சகோதரர் மேனாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்கள் மிகவும் பக்குவமாக எந்த விதமான பதட்டங்களுமில்லாமல் நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவின் தற்போதைய உண்மை நிலையை ஆணித்தரமாக அனைவரும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டிய விடயங்களை மிகவும் அருமையான முறையில் விளங்கப்படுத்தி விபரித்தது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது ! இந்த மாதிரி நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் நம் தமிழ் தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமிய உறவுகள் அனைவரும் அறிவுபூர்வமாகச் சிந்தித்து இனி வரும் காலங்களில் நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து செயற்பட்டு நாம் உயிர் வாழும் காலத்தில் நம் எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழ வழியை அமைக்க நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு என்பதை முதலில் புரிந்து கொண்டு சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற முன் வர வேண்டும் !! இல்லையேல் இந்த அவலநிலை தொடரும் மக்களே ! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே !! சிந்திப்போம் செயலாற்றுவோம் ! நன்றி.
ஒரு பொய்ய திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகுமா ஆடு பதற்ற படும் போது தண்ணீர் கொடுத்து சாந்த படுத்தி தலையை தூண்டிப்பது போல் தான் நிலைமை உள்ளது நன்றி அஸ்மின் சார் 🙏
I think this may be a hypothetical perception born out of ignorance of Sri Lankan politics or innocent fear 😢 We must understand that the NPP is in power today after facing many struggles and sufferings in their journey of more than five decades!!! Just think, will they be so weak as to destroy this hardly earned great victory just by simply ignoring the stakeholders of the victory (all minorities) 🤔
என்னுடைய ஒரே ஒரு கேள்வி, இலங்கை முஸ்லிம்களின் முதல்மை மொழி தமிழா ,சிங்களமா ? அதட்கு உங்கள் பதில் தமிழ் ஆயின், ஏன் நீங்கள் தமிழர் வேறு முஸ்லீம் வேறு என்று, எப்பவுமே பிரிவினைவாதம் பேசுகிறீர்கள்.
நண்பா ஒரு இனம் இன்னுமொரு இனத்துக்கு கீழ் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள் உ + ம் இலங்கையில் பெரும்பான்மை சிங்களம் அதனால் நாம் இரு தரப்பும் சிறுபான்மை வட கிழக்கு எடுத்துகொண்டால் முஸ்லிம்கள் சிறுபான்மை கல்முனை எடுத்துகொண்டால் தமிழர் சிறுபான்மை இப்போது விடயத்துக்கு வருகிறேன் கல்முனையில் 72'/, வீதம் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் தமிழர்கள் 18'/, வீதம் இப்போது இந்த 18 வீதம் 72 வீத முஸ்லீம்களுடன் வாழ முடியாது என்றால் கிழக்கு மாகாணத்தில் 47 1/2 வீதம் உள்ளோம் இணைந்த வட கிழக்கில் 37 1/2 வீதமகா மாறுவோம் இப்போது நிலைமையை புரிந்துகொள்ளுங்கள் நாம் எவ்வாறு இணைந்த வட கிழக்கை ஏற்பது நியாயதிகத்தை கூறுங்க பாக்கலாம்? 🙏
சகோதரர் மேனாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்கள் மிகவும் பக்குவமாக எந்த விதமான பதட்டங்களுமில்லாமல் நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவின் தற்போதைய உண்மை நிலையை ஆணித்தரமாக அனைவரும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டிய விடயங்களை மிகவும் அருமையான முறையில் விளங்கப்படுத்தி விபரித்தது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது ! இந்த மாதிரி நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் நம் தமிழ் தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமிய உறவுகள் அனைவரும் அறிவுபூர்வமாகச் சிந்தித்து இனி வரும் காலங்களில் நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து செயற்பட்டு நாம் உயிர் வாழும் காலத்தில் நம் எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழ வழியை அமைக்க நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு என்பதை முதலில் புரிந்து கொண்டு சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற முன் வர வேண்டும் !! இல்லையேல் இந்த அவலநிலை தொடரும் மக்களே ! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே !! சிந்திப்போம் செயலாற்றுவோம் ! நன்றி.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
உண்மையான கருத்துக்கள்.
வெகு யதார்த்தமான- ஆழமான கண்ணோட்டம்
சிறப்பு!
சகல மக்களையும் சமமாக நடத்தாத எந்த ஒரு நாட்டிலும் பொருளாதாரம் முன்னேறாது
Thank you 🔥💐🙏🏾
ஆயூப் அஷிம் உண்மை நிலவரத்தைக்கூறுகிறார்..
Great explain
Cotta 100 muslim ✂️ anura 200 muslim ✂️
💯
ஒரு பொய்ய திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகுமா ஆடு பதற்ற படும் போது தண்ணீர் கொடுத்து சாந்த படுத்தி தலையை தூண்டிப்பது போல் தான் நிலைமை உள்ளது நன்றி அஸ்மின் சார் 🙏
😂😂😂😂😂
என்னதான் முக்கி முக்கிப் பேசினாலும் ஜேவிபிக்கு முட்டுக்கொடுக்கும் போக்கிலிருந்தும் காரணமே இல்லாமல் ரணில் மீது குரோதம் கக்குவதிலிருந்தும் இவர் மீளவில்லை.... 😂
அஜாஸ் முஹம்மத்
I think this may be a hypothetical perception born out of ignorance of Sri Lankan politics or innocent fear 😢
We must understand that the NPP is in power today after facing many struggles and sufferings in their journey of more than five decades!!!
Just think, will they be so weak as to destroy this hardly earned great victory just by simply ignoring the stakeholders of the victory (all minorities) 🤔
They doing it now
75000
என்னுடைய ஒரே ஒரு கேள்வி, இலங்கை முஸ்லிம்களின் முதல்மை மொழி தமிழா ,சிங்களமா ? அதட்கு உங்கள் பதில் தமிழ் ஆயின், ஏன் நீங்கள் தமிழர் வேறு முஸ்லீம் வேறு என்று, எப்பவுமே பிரிவினைவாதம் பேசுகிறீர்கள்.
True
நண்பா ஒரு இனம் இன்னுமொரு இனத்துக்கு கீழ் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள் உ + ம் இலங்கையில் பெரும்பான்மை சிங்களம் அதனால் நாம் இரு தரப்பும் சிறுபான்மை வட கிழக்கு எடுத்துகொண்டால் முஸ்லிம்கள் சிறுபான்மை கல்முனை எடுத்துகொண்டால் தமிழர் சிறுபான்மை இப்போது விடயத்துக்கு வருகிறேன் கல்முனையில் 72'/, வீதம் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் தமிழர்கள் 18'/, வீதம் இப்போது இந்த 18 வீதம் 72 வீத முஸ்லீம்களுடன் வாழ முடியாது என்றால் கிழக்கு மாகாணத்தில் 47 1/2 வீதம் உள்ளோம் இணைந்த வட கிழக்கில் 37 1/2 வீதமகா மாறுவோம் இப்போது நிலைமையை புரிந்துகொள்ளுங்கள் நாம் எவ்வாறு இணைந்த வட கிழக்கை ஏற்பது நியாயதிகத்தை கூறுங்க பாக்கலாம்? 🙏
China back
Evan, ranil
உன்னை நீ திருத்து உலகம் தானே திருந்தும்.