Edaakhil is a joke atleast in Tamil Nadu. Filed a case in January. Now it's March and the case is still pending approval. Better to accept that as a consumer here in India we will not get any resolution for injustice and move on rather than wasting time in this edaakhil or consumer forums.
, சார் வணக்கம் சார் நீங்க ரொம்ப ரொம்ப தெளிவா நல்லா புரியிற மாதிரி சொன்னீங்க சார் நகை கடை பிறகு எல்ஐசியில் 2 லட்ச ரூபாய் பணம் கட்டினேன் சார் புல்லாக கட்டினேன் ஆனால் அவர்கள் கடைசியில் ஒரே 93,000 மட்டும் தந்தார்கள் சார் கேட்டதற்கு அவ்வளவுதான் வரும் என்று சொன்னார்கள் கட்டும் பொழுது ஏஜென்ட் சொன்ன தொகை வேறு வந்த பொழுது சொன்ன தொகை வரவில்லை கேட்டால் அதற்கு எதுவும் பதில் அளிக்காமல் திமிராக பேசுகிறார்கள் அவ்வளவுதான் வரும் என்று சொன்னார்கள் இதை கன்ஸ்யூமர் கோர்ட்டில் போட முடியுமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
வணக்கம் சார் நான் எனக்கு ஒரு ஆப்பில் போன் SBI வங்கி கணக்கு மூலமாக( HDFC finance) ல் கடன் வாங்கி இருந்தேன் என்னால் சரியான தேதியில் பணம் இருப்பு வைக்க முடியவில்லை ஆனால் என் கணவர் வங்கி கணக்கு மூலமாக மாதாந்திர தவனை தொகையை அடைத்து வருகிறோம். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் நான் என் சம்பளக் கணக்கை HDFC வங்கியில் தொடங்கும் சூழல் ஏற்பட்டது தற்போது என் அனுமதி வாங்காமல் அவர்கள் என் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து கொள்ளுகிறார்கள் எந்த பணம் வந்தாலும் அதை என்னால் எடுக்க முடியவில்லை. என் bank balance ( -balance) ஆக தான் உள்ளது எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை Guide பண்ணுங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻
Sir,na Instagram la oruthanga kita leggings order panan(3items), payment panitan.but ipo varaikum enaku product varala..avanga cal panalum eduka matukuranga.
Sir நான் flipkart website ல் POCO X3 PRO model mobile 8gb/128 gb memory configuration mobile 27/september/2023 ல் rs.22490/- credit card மூலமாக முன்பணமாக செலுத்தி 6 month emi ல் order செய்தேன்?? எனக்கு 02/oct2023 ல் mobile வந்தது, ஆனால் நான் ஆர்டர் செய்தது 8gb ram/128 gb mobile, வந்திருப்பது 6gb ram/128gb mobile... flipkart customer care ல் கேட்டால் open box delivery, ஆகவே எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள், ஆனால் எனக்கு invoice bill ல் 8gb/128gb என print செய்யபட்டு வந்துள்ளது, 6gb mobile imei number & invoice imei number are same... இதற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு தொடர முடியுமா?
Sir chicken சாப்பிட்டு food poison ஆகிட்டு அது பிரபலமான கடை வயறுவலி motion loose கிட்டின்ஸ் வந்துட்டு Dr இன்ஜெக்ஷன் போட்டு tablet கொடுத்தார். இதுக்கு consumer கோர்ட் complaint பண்ணலாமா? Sample food இல்லை ஆனால் order cell phone ல பண்ணுனோம். இதவச்சி complaint போடலாமா? Pls சொல்லுங்கோ ஏன் வயது 56 இதே food குழந்தைங்க சாப்பிட்டால் என்னாகும்? இவர்களை எப்படி தண்டிப்பது?
Anna na boult website la irunthu headphones order pana with prepaid ana package la empty box tha irruku unboxing video edutha antha video not valid nu customer care la irunthu soldranga ena pandrathu
சார் வணக்கம் உங்களுடைய இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது. எனக்கும் ஆன்லைனில் பொருள் வாங்கியதில் பிரச்சனை உள்ளது நான் கஸ்டமர் கேருக்கு பலமுறை தகவல் கொடுத்தும் இதுவரையிலும் சரியான பதில் இல்லை. உங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
I have purchased in Flipkart, more than 10 days they didn't delivery.. I have comp in Flipkart but they increase the delivery date.. Any solution for that
Sir nan oru hospital - la work pannunen relieve agum pothu experience certificate vaanginen .thirumpa athe hospital - la join panni one year aguthu eppa nan foreign poga tripantren athu experience certificate verification pannunanga aanal hospital - la nanga certificate tharalanu mail kku reply pannitanga ethu enna pantrathunu theriyala
Sir can we file a complaint regarding missing of Google authentication code for 2 step verification and lost the code and there is no response from the support services of the company so in respect of this can we file a complaint by mentioning the amount of money invested in it...
Sir i ordered dresses in online through fb and whatsapp. First i ordered 10 pcs. Waiting for 10 days. Not yet received. I am asking that guy he can't sent my money. Again he asking money to sent dresses. What to do
Good morning sir i am affected by the lenovo company.... I bought IDEAPAD GAMING 3 on january 21 2023 On 25th the laptop started malfunctioning by high heating and screen flickering i requested for unit replacement on 25th jan itself... But they refused by saying it is a software issue... I solved the issue by my self... But there was abnormal heat and battery draining happening... I requested them to unit replacement on 25th february hence the same issue occured Now they refused it by saying thier lame criteria... They are only ready for the Repair.. not for unit replacement.. On 31st march i registered in consumer grievances... Now also they refused the complaint... Now i have to do the legal action against the lenovo company... Sir should send them a legal notif [Regd post letter to them] Before making the legal move?
ஐயா நான் எக்விடாஸ் பைனான்ஸில் வீட்டு கடன் வாங்கியுள்ளேன் என்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து மாதாமாதம் இஎம்ஐ மூலமாக எடுத்து கொள்கிறார்கள் பிரதி மாதம் 10ஆம் தேதி என்னுடைய தவனைத் தேதி இதுவரை சரியாக நடந்து கொண்டிருந்தது தற்போது ஒரே மாதத்தில் இரண்டு முறை தவணை எடுத்துவிட்டார்கள் இதற்கு ஒரு தீர்வு வேண்டும்
edaakhil.nic.in/edaakhil/
Case consumer ku non-favor ah vantha fine unda
Edaakhil is a joke atleast in Tamil Nadu. Filed a case in January. Now it's March and the case is still pending approval. Better to accept that as a consumer here in India we will not get any resolution for injustice and move on rather than wasting time in this edaakhil or consumer forums.
Me too disappointed
Bro did you solved your problem now?
@@kevinkishore7269 No i spent so much time and it was waste of time.
Really superb video it's is help to all online customer thank you post this kind of video sir
Found it so helpfull thanks for sharing.
Super , very useful. congrats
, சார் வணக்கம் சார் நீங்க ரொம்ப ரொம்ப தெளிவா நல்லா புரியிற மாதிரி சொன்னீங்க சார் நகை கடை பிறகு எல்ஐசியில் 2 லட்ச ரூபாய் பணம் கட்டினேன் சார் புல்லாக கட்டினேன் ஆனால் அவர்கள் கடைசியில் ஒரே 93,000 மட்டும் தந்தார்கள் சார் கேட்டதற்கு அவ்வளவுதான் வரும் என்று சொன்னார்கள் கட்டும் பொழுது ஏஜென்ட் சொன்ன தொகை வேறு வந்த பொழுது சொன்ன தொகை வரவில்லை கேட்டால் அதற்கு எதுவும் பதில் அளிக்காமல் திமிராக பேசுகிறார்கள் அவ்வளவுதான் வரும் என்று சொன்னார்கள் இதை கன்ஸ்யூமர் கோர்ட்டில் போட முடியுமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
Nice video bro keep it up.
Very good explaining
thabk you sir!!!!
Anna amount round off pandrean solli Rs3 Rs5 pandraga ethuku complaint pannalama (example amount 145 amount round off 150 vaguraga)
THANK YOU BROTHER
Automous arts college internals mark kammiya potu fail pani fees collect panraga.idhu consumer court complain panlama
Should we physically present directly infront of court for hearings after filing a case online via edaakhil ?
Me too have the same doubt
@@subaschinni2255 me too have same doubt
Swiggy delivery boy ga na... restaurant waiting amount tharama yematuranga.. avangaluku yethira complaint raise pannanum.swiggy ku
superb bro
Do we need to go the court directly?
good work
Brw
Index,
List of events,
Memo,
Affidavit
Ithelloda format epd nu oru video podunga bother
Hi bro product kuduka maten solitu rude behaviour pana ah consumer forum la varum ah
Sir complaint register pannadhuku appram court vara solli message edhachum pannuvangala illa enna pannanum sir
Sir naan compliment raise panunen but enaku reply " REVERT BY COMMISSION" apdinu vanhiruku so apdina enna arthan ippa naan enna pananum pls reply panunga
Super bro I trying
Network olunga kuduka matranga rete mattum etthurunga adhuku ettha network kuduka matranga bro jio call panna custumer care work poitu irukku nu sluranga 6 months sa network ke olunga kuduka matranga bro adhuku case edhavathu poda mudiyuma
Thank u sir...
Consumer court ku pona evalo fee aagum sir
வணக்கம் சார்
நான் எனக்கு ஒரு ஆப்பில் போன் SBI வங்கி கணக்கு மூலமாக( HDFC finance) ல் கடன் வாங்கி இருந்தேன் என்னால் சரியான தேதியில் பணம் இருப்பு வைக்க முடியவில்லை ஆனால் என் கணவர் வங்கி கணக்கு மூலமாக மாதாந்திர தவனை தொகையை அடைத்து வருகிறோம்.
இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் நான் என் சம்பளக் கணக்கை HDFC வங்கியில் தொடங்கும் சூழல் ஏற்பட்டது தற்போது என் அனுமதி வாங்காமல் அவர்கள் என் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து கொள்ளுகிறார்கள் எந்த பணம் வந்தாலும் அதை என்னால் எடுக்க முடியவில்லை.
என் bank balance ( -balance) ஆக தான் உள்ளது எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை Guide பண்ணுங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻
Retail shop seller selling counterfeit product and when asked for a gst bill but gives non-gst bill and says he won't give gst bill. what should I do?
Sir,na Instagram la oruthanga kita leggings order panan(3items), payment panitan.but ipo varaikum enaku product varala..avanga cal panalum eduka matukuranga.
Same naanum
Ipo romba athu pola pandraga first payment tha panna soldraga mam just pay now nu correct ah
Sir நான் flipkart website ல் POCO X3 PRO model mobile 8gb/128 gb memory configuration mobile 27/september/2023 ல் rs.22490/- credit card மூலமாக முன்பணமாக செலுத்தி 6 month emi ல் order செய்தேன்?? எனக்கு 02/oct2023 ல் mobile வந்தது, ஆனால் நான் ஆர்டர் செய்தது 8gb ram/128 gb mobile, வந்திருப்பது 6gb ram/128gb mobile... flipkart customer care ல் கேட்டால் open box delivery, ஆகவே எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள், ஆனால் எனக்கு invoice bill ல் 8gb/128gb என print செய்யபட்டு வந்துள்ளது, 6gb mobile imei number & invoice imei number are same... இதற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு தொடர முடியுமா?
Flipkart customer service ku call back request kuduthu thirumba thirumba call panni complaint raise paaniite irunga konja naal aprm replace panni tharuvanga aana nammala romba mental pressure kuduthu dhan replace panni tharuvanga neenga vidama try pannite irunga kandippa change panni tharuvanga
Sir chicken சாப்பிட்டு food poison ஆகிட்டு அது பிரபலமான கடை வயறுவலி motion loose கிட்டின்ஸ் வந்துட்டு Dr இன்ஜெக்ஷன் போட்டு tablet கொடுத்தார். இதுக்கு consumer கோர்ட் complaint பண்ணலாமா? Sample food இல்லை ஆனால் order cell phone ல பண்ணுனோம். இதவச்சி complaint போடலாமா? Pls சொல்லுங்கோ ஏன் வயது 56 இதே food குழந்தைங்க சாப்பிட்டால் என்னாகும்? இவர்களை எப்படி தண்டிப்பது?
Anna na boult website la irunthu headphones order pana with prepaid ana package la empty box tha irruku unboxing video edutha antha video not valid nu customer care la irunthu soldranga ena pandrathu
While I file the complaint I received rivert msg as "Notarised attested affidavit has not filed Photo Adhar Card".
What does it mean?
சார் வணக்கம்
உங்களுடைய இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது. எனக்கும் ஆன்லைனில் பொருள் வாங்கியதில் பிரச்சனை உள்ளது நான் கஸ்டமர் கேருக்கு பலமுறை தகவல் கொடுத்தும் இதுவரையிலும் சரியான பதில் இல்லை. உங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
சார் கன்ஸ்யூமர்ள இன்ஷ்சூரன்ஸ் கேஷ் எடுப்பாங்களா
I have purchased in Flipkart, more than 10 days they didn't delivery.. I have comp in Flipkart but they increase the delivery date.. Any solution for that
do we need to go for our district court ? at any stage ?
அப்ரூவல் pending இருக்கு சார் ரொம்ப நாளா
Excellent explanation in detail Sir, any solution and refund will happen after filling case here online??
Sir nan oru hospital - la work pannunen relieve agum pothu experience certificate vaanginen .thirumpa athe hospital - la join panni one year aguthu eppa nan foreign poga tripantren athu experience certificate verification pannunanga aanal hospital - la nanga certificate tharalanu mail kku reply pannitanga ethu enna pantrathunu theriyala
i did not get my flight booking refund amount. how can i apply format? please can u help us
Sir, Consumer / Advocate Section Can't open Now...
Any problem sir
Sir can we file a complaint regarding missing of Google authentication code for 2 step verification and lost the code and there is no response from the support services of the company so in respect of this can we file a complaint by mentioning the amount of money invested in it...
சார் eb bill amount தவறா போட்டுருக்காங்க அதற்க்கு consumer கோர்ட்ல பதிவு பண்ணலாமா சார்
Can I file complaint consumer against my11 circle fantasy application , I have winning big prize but not give withdraw to my bank account ...
Samsung s22 ultra la display line vanthuchi bro case file pananum yepadinunn soluinga
Ithuku case kudukanum
Bro case file panningala same for me in s21fe 🥲
Sir i ordered dresses in online through fb and whatsapp. First i ordered 10 pcs. Waiting for 10 days. Not yet received. I am asking that guy he can't sent my money. Again he asking money to sent dresses. What to do
Sir, shall i file a complaint about online telegram task scam in this website
Sir, please advise how to download a edhaakil affidavit format
வீடு கட்டி கொடுத்து இஞ்சினியர் மேல் புகார் கொடுக்கலாமா?
Sir for rental deposit amount cheating can i able to file case in consumer court .?
Hi
Is affidavit is mandatory or not?
Is electricity charges comes under consumer court?
Sir, This is Marimuthu from Madurai, how to file case against warranty replacement not receiving
Sir enakum antha issue iruku. Athan intha video pathen. Atha pathi details kedaikkuma?
Again we want to go for court
சார் அப்பீல் பண்றதுக்கு டீடைல் சார்
Thanks
How to Compensation claim sir
சார் கம்ப்ளைன்ட் கொடுத்த அப்ரூவளாக எவ்வளவு நாள் ஆகும்
Sir, if compromised. Can I cancel the complaint.
yes, you can.
Does hospital bill scam comes under this?
Sir, can i file a complaint regarding Electricity bill charges sir
Customer care amazon la rombo mosama iruku refund tharaama emathitaanga
@@JAANV95 yes, nowadays Amazon steals money without refund, delaying,
Yes.. Going to file a complaint against flipkart
@@kirubanandshanmugavel3096 😞
Sis neenga file panningala ennaiyum emathithanga flipkart
Affidavit template??
Very helpful explanation sir, thank you very much. I have a problem with warranty claim.
Index format?
Good morning sir i am affected by the lenovo company....
I bought IDEAPAD GAMING 3 on january 21 2023
On 25th the laptop started malfunctioning by high heating and screen flickering i requested for unit replacement on 25th jan itself...
But they refused by saying it is a software issue...
I solved the issue by my self...
But there was abnormal heat and battery draining happening...
I requested them to unit replacement on 25th february hence the same issue occured
Now they refused it by saying thier lame criteria...
They are only ready for the Repair.. not for unit replacement..
On 31st march i registered in consumer grievances...
Now also they refused the complaint...
Now i have to do the legal action against the lenovo company...
Sir should send them a legal notif [Regd post letter to them] Before making the legal move?
Avanga fees kakuranga
ஐயா நான் எக்விடாஸ் பைனான்ஸில் வீட்டு கடன் வாங்கியுள்ளேன் என்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து மாதாமாதம் இஎம்ஐ மூலமாக எடுத்து கொள்கிறார்கள் பிரதி மாதம் 10ஆம் தேதி என்னுடைய தவனைத் தேதி இதுவரை சரியாக நடந்து கொண்டிருந்தது தற்போது ஒரே மாதத்தில் இரண்டு முறை தவணை எடுத்துவிட்டார்கள் இதற்கு ஒரு தீர்வு வேண்டும்
Please reply sir