மருது பாண்டியர் குருபூஜை விழா...அரசு பேருந்து மீது ஏறி இளைஞர்கள் அட்டகாசம் - பரபரப்பு வீடியோ காட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 287

  • @deepakstriker6436
    @deepakstriker6436 2 ปีที่แล้ว +65

    மருது பாண்டியர்கள் வெள்ளையனை எதிர்த்து 150 நாள் வாளேந்தி போராடி துரோகத்தால் தூக்கிலிடப்பட்டவர்கள் அவர்களுக்கு பக்தியுடன் வீரவணக்கம் செலுத்துங்கள்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 2 ปีที่แล้ว +22

    என் அருமை பிள்ளைகளே நம் முன்னோருக்கு நாம் செய்ய வேண்டியது இப்படி பட்ட ஆர்ப்பாட்டம் இல்லை அவர்கள் செய்த நல்லவைகளை இந்த சமூகத்தில் பின் வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது , அமைதியான முறையில் மேடை நாடகங்கள் போடுவது , ஏழைகளுக்கு உதவி செய்வது போன்ற நல்ல பணிகளைச் செய்து நம் முன்னோர்கள் புகழ்பெற செய்யுங்கள் வருங்கால இந்தியாவின் தூண்களே .🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

    • @harigowtham1430
      @harigowtham1430 2 ปีที่แล้ว

      திருவிழா என்றால் அலப்பறை இருக்கிறது தான் 🔥😌

  • @kddharun5007
    @kddharun5007 2 ปีที่แล้ว +25

    திருவிழா நா அப்படித்தான்டா இருக்கும் 🔰🔰🙏⚔️😈

  • @_kaliyukapogan_.6969
    @_kaliyukapogan_.6969 2 ปีที่แล้ว +14

    முக்குலத்தோர்.. தேவன் டா.. 🔰🔰🔥⚔️.. ஆப்பநாடு

  • @avp5647
    @avp5647 2 ปีที่แล้ว +88

    வடக்கன்ஸ் central government exams எழுதி தமிழ் நாட்டுக்குள்ள வாரா ஆனா நம்மலோ சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்களை சாதிகுல்ல அடக்கி அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கோம். தமிழ் சமூகம் எப்போதான் மாறபோகுதோ.

    • @vinilrm2017
      @vinilrm2017 2 ปีที่แล้ว +4

      இன்னும் 500 ஆண்டு ஆகும் ...

  • @matanbalamatanjoe7929
    @matanbalamatanjoe7929 2 ปีที่แล้ว +4

    பக்தியுடன் தரிசனம் செய்ய வேண்டும்.. முக்குலத்து சொந்தங்களே.....

  • @balak7830
    @balak7830 2 ปีที่แล้ว +309

    இதுக்கே இப்படினா அடுத்து தேவர் ஜெயந்திக்கு எப்படி கதற போராரோ ..சுந்தர்..😀

  • @sv-vj3rd
    @sv-vj3rd 2 ปีที่แล้ว +14

    முக்குலத்தோர் திருவிழா

  • @prabhur9659
    @prabhur9659 2 ปีที่แล้ว +90

    தன் இனத்தையே கேவலப்படுத்தி ஊரார்கள் உதாசீனப்படுத்தி மன்னர்களுக்கு மானக்கேடு உண்டாகிய தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @koilmani3641
    @koilmani3641 2 ปีที่แล้ว +5

    இது தான் எங் இனத்தின் சிறப்பு.
    மருதுபாண்டியர் இப்படிதான் செய்ய சொன்னாறா.

  • @Mr_kutty_gaming
    @Mr_kutty_gaming 2 ปีที่แล้ว +12

    King of THEVAN DA 🔰👑⚔️

  • @kumarsaravanan9246
    @kumarsaravanan9246 2 ปีที่แล้ว +31

    இனிமேல் தான் ஆரம்பமே ஆட்டம் 🔥🔰

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 2 ปีที่แล้ว +12

    இந்த மாதிரி செயல்களை தவிருங்கள் என் இளைஞர் சமுதாயமே.. நம் முன்னாே ர்களை பாே ற்றனும் புகழனும். இது
    பாே ன்ற செயல்களை தவிர்த்து நம்மலும் சிறியவர்களுக்கு வழிகாட்டியாகவும். படிப்பினையாகவும் அமையனும்!!!

  • @dinakaranm9530
    @dinakaranm9530 2 ปีที่แล้ว +11

    திருந்த மாட்டார்கள்
    தங்கள் சொந்த அப்பா அம்மாவுக்கு மரியாதை செலுத்தட்டும். நடவடிக்கை தேவை

  • @kuttyponnu1863
    @kuttyponnu1863 2 ปีที่แล้ว +5

    Maruthu pandiyar 🔥🔥🔥iyaaa

  • @-MUKKULATHOR-TN-76
    @-MUKKULATHOR-TN-76 2 ปีที่แล้ว +14

    செப்-11 எங்க போனா சுந்தர் பிச்சை

    • @RVthoottam
      @RVthoottam 2 ปีที่แล้ว

      செம சகோ

  • @minnal1172
    @minnal1172 2 ปีที่แล้ว +17

    சிவகங்கை சீமைட 😈🔰

    • @vivindurkash
      @vivindurkash 2 ปีที่แล้ว

      Ada yar da neenga 🤣

  • @moonface8469
    @moonface8469 2 หลายเดือนก่อน +1

    VEERA RAJAGULA AGAMUDAYAR 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 2 ปีที่แล้ว +33

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று தந்தி டிவியில் சொல்லிட்டாங்களா😔😔😔😔😔😔😔😔

  • @tncff1371
    @tncff1371 ปีที่แล้ว +1

    Agamudaiyan le athan attam poranga
    Nanum madhurai agamudaiyan than
    🔰🔥⚔⛓⚔🔥🔰

  • @-Sivagangai_District_Ammk
    @-Sivagangai_District_Ammk 2 ปีที่แล้ว +12

    இதுவும் அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டிய விழா
    இது சமுதாய விழா இல்லை - தவறுதலாக பதிவு செய்யாதீர்.
    சிவகங்கை மாவட்டம் அமமுக

  • @fungaming5333
    @fungaming5333 2 ปีที่แล้ว

    Daii 😎mooodunga da ,kadavul dharisanam pannum pothu ellarum kamnu irunga 🤫✨🔰⚔️

  • @sasikalad2405
    @sasikalad2405 2 ปีที่แล้ว +7

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

  • @naveenraj495
    @naveenraj495 2 ปีที่แล้ว +3

    ஒன்னுமே புடுங்க முடியாது 🔥😈

  • @easkkipaandian3335
    @easkkipaandian3335 2 ปีที่แล้ว +2

    அவங்க தேவர் வீட்டு பையன் அப்படி தான் சேட்டை பண்ணுவான்💥🗡️🔰

  • @gyu877
    @gyu877 2 ปีที่แล้ว +6

    இப்படி வண்டி மேல ஏறிதேன், மழை பேஞ்சா வண்டி ஒழுகுது 🤷🤷

  • @kalidossp1721
    @kalidossp1721 2 ปีที่แล้ว +9

    ஜாதிரீதியாக வரும் விழாக்களை தடைசெய்ய வேண்டும். இல்லையெனில் கஷ்டம்தான்.

  • @fungaming5333
    @fungaming5333 2 ปีที่แล้ว +1

    ✨⚔️maruthu❤️

  • @baby3770
    @baby3770 2 ปีที่แล้ว +5

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 ปีที่แล้ว +20

    குவாட்டர் பிரியாணி. பணம்.
    வீணாக போகும் இளைஞர்கள்.
    சொகுசாக அரசியல் தலைவர்கள்.

  • @worldlife2984
    @worldlife2984 2 ปีที่แล้ว +20

    😢😢😢😢😢😢😢😢😢😢😢ஆக மொத்த தமிழகத்தை கலவரபூமி ஆக்கி ஆட்சியை கலைக்க எப்படி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது😢😢😢

    • @Tojo5678
      @Tojo5678 2 ปีที่แล้ว +4

      ஆட்சி எங்கடா நடக்குது காட்சியா தானா இருக்கு

    • @suriyanarayanan8851
      @suriyanarayanan8851 2 ปีที่แล้ว

      உண்மை

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 ปีที่แล้ว

      @@Tojo5678 மோடி ஆட்சி மட்டும் யோக்கியமாடா

    • @Tojo5678
      @Tojo5678 2 ปีที่แล้ว

      @@thanamatoz6686 va da 200 உபி 😂😂😂

    • @ramamoorthymahalingam9621
      @ramamoorthymahalingam9621 2 ปีที่แล้ว

      DMK waste

  • @status-ge1ux
    @status-ge1ux 2 ปีที่แล้ว +6

    கத்திகே பயப்பட மாட்டோம் லத்திக்கே பயப்பட போறோம்..!

  • @chutzpahtalks
    @chutzpahtalks 2 ปีที่แล้ว

    பாஜக தேவையில்லை..நீங்களே போதும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க... DGP MUST RESPOND..

  • @anandha3699
    @anandha3699 2 ปีที่แล้ว +2

    இளைஞர்களே... சற்று சிந்தியுங்கள்... எதற்கு நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என்று? தேவர் கூறியது : சாகப்பிறந்த உனக்கு ஜாதி எதற்கு!!!

  • @-MUKKULATHOR-TN-76
    @-MUKKULATHOR-TN-76 2 ปีที่แล้ว +8

    தந்தி சுந்தர் உனக்கு எதுக்கு இந்தா வேலை தம்பி

    • @kumarraju9139
      @kumarraju9139 2 ปีที่แล้ว

      ஆந்திரா toll gate இல் முக்குலத்தோர் எவருக்கும் அடி விழலையா ?😀

    • @mukeshjmukesh9063
      @mukeshjmukesh9063 2 ปีที่แล้ว

      @@kumarraju9139 daii kotha thevidiya mayane unga amma va kondu poi vitu kuthuvaga😂😂😂😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 2 ปีที่แล้ว

      @@mukeshjmukesh9063 முதலில் தமிழில் எழுத பழகு , ஒரு எழவும் புரியலை . பள்ளிக்கூட பக்கம் போனாயா அல்லது அரிவாளுடன் சாதி சண்டையில் மட்டும் வளர்ந்தாயா ?😀

    • @mukeshjmukesh9063
      @mukeshjmukesh9063 2 ปีที่แล้ว

      @@kumarraju9139 டோய் தம்பி ஒழுங்கு புண்டயா பேசானும் இல்ல ஒன்னதா தேடி கண்டுபிடித்து வெட்டுரா மாரி வரும் ஒங்க அம்மாவா கூட்டி போய் ஆந்தரா tollgate விடு வடக்கன்ஸ் குண்டி அடிப்பங்கா

    • @kumarraju9139
      @kumarraju9139 2 ปีที่แล้ว

      @@mukeshjmukesh9063 அடி விழுந்தது தமிழர்களுக்கு . நீங்க சாதி போதை மத போதையில் இருந்தால் உங்களை ஆள்பவனும் தெலுங்கன் , அடிப்பவனும் தெலுங்கன் . 😀

  • @pasuvaimuthu534
    @pasuvaimuthu534 2 ปีที่แล้ว +5

    தயவு செய்து அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக எந்த ஒரு செயலும் செய்யாதீர்கள் . அது நல்ல பலக்கமல்ல. நானும் மறவன் தான். இது எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது. மருது சகோதரர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதை இது தானா.

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 2 ปีที่แล้ว +1

    Very nice spr...

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov หลายเดือนก่อน

    மதுரை மாவட்டத்திற்கு மருது மாவட்டம் என்ற பெயர் சூட்ட வேண்டும்....

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 ปีที่แล้ว +10

    எல்லாம் சரக்கு படுத்தும்பாடு தலைவா மெதுவாக ஸ்டார்ட் பண்ணி ஓரு ஒரு சிங்கிள் பிரேக் போதும் எல்லோருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும்

  • @naveensuns5887
    @naveensuns5887 2 ปีที่แล้ว +3

    ⚔️🔰⚔️

  • @harimuruganantham6841
    @harimuruganantham6841 2 ปีที่แล้ว +1

    நாட்டின் சுதந்திரத்திற்காக அவர்கள் போராடினார்கள்... அவர்களின் மரியாதையை மக்களின் மத்தியில் சீர்க்குழைப்பதற்க்காக இவர்கள் போராடுகிறார்கள்.... நல்ல பிள்ளைகளை பெற்றெடுத்த சமுதாயம் வாழ்க...

  • @rollexpandi5286
    @rollexpandi5286 2 ปีที่แล้ว +2

    Masss🔥🔥

  • @gujilira3901
    @gujilira3901 2 ปีที่แล้ว

    பஸ்ல இருந்து விழுந்து சாக மாட்டேன் என்கிறார்களே.

  • @RVMKNSK
    @RVMKNSK 2 ปีที่แล้ว +5

    ௭வன்டா reporter! பதட்டம் ஒரு மண்ணங்கட்டியும் இல்லை, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக ௨யி்ர் நீத்த தெய்வங்களுக்கு திருவிழா டா, மக்களின் திருவிழா! வணங்கு, இல்லை வழிவிடு.

    • @prabumr7570
      @prabumr7570 2 ปีที่แล้ว +2

      அருமை

  • @kkalidass4212
    @kkalidass4212 2 ปีที่แล้ว +3

    நாற்காலியின் ஒரு கால் ஜாதி கால் நோ ஆக்சன் ஒன்லி சைலைன்ட் மோட். ..வாழ்க ஜனநாயகம்

  • @pushparajk781
    @pushparajk781 2 ปีที่แล้ว +1

    🔰⚔️🔰⚔️💥💥

  • @praveens.p558
    @praveens.p558 2 ปีที่แล้ว +1

    Sundar Ne yeaaa da ivlo veriyaaaa pesuraaaa

  • @status-ge1ux
    @status-ge1ux 2 ปีที่แล้ว +2

    Rules and regulation engaluku illa ungaliku irunthal meerapadum..!🔰🗡️

  • @akilan9415
    @akilan9415 2 ปีที่แล้ว +2

    Marudhu pandiyar mind voice : intha tharkuri pasanga panrathukum enakum entha sananthamum ila 🤷🏻‍♂️🤷🏻‍♂️😂😂

  • @munimuni3424
    @munimuni3424 2 ปีที่แล้ว +4

    டேய் சுந்தர் குருபூஜைல நடந்த நல்ல நியூஸ்லா போடா மாட்டியா

  • @s.barathvaj4601
    @s.barathvaj4601 2 ปีที่แล้ว +1

    🔰🔥❤🚩

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 2 ปีที่แล้ว +1

    அங்கு பெரிய மனிதர்கள் தலைவர்கள் யாரும் இல்லையா பஸ் ஓட்டுநர் வண்டியே விட்டு இறங்கி சென்றார் என்றால் எவ்வளவு இன்னலுக்கு ஆளாகி இருப்பார் இவர்களால் சமுதாயத்துக்கு என்ன நன்மை

  • @Naveenkumar-ee8yh
    @Naveenkumar-ee8yh 2 ปีที่แล้ว +2

    Mass 🔥

    • @subbiahiyyamperumal477
      @subbiahiyyamperumal477 2 ปีที่แล้ว

      தந்தி. டிவி. யை. பார்க்காதேங்க

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว

    இவர்கள் திருந்தமாட்டார்கள்
    திருத்தவும் முடியாது
    காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
    வெறும் வழக்கு பதிவு செய்வார்கள்

  • @abishelabishekkutty8010
    @abishelabishekkutty8010 2 ปีที่แล้ว +1

    Tn63🔥🤫

  • @kavineshkavinesh7310
    @kavineshkavinesh7310 2 ปีที่แล้ว +2

    அடக்க முடியுமா அகமுடைாயார்.

  • @savarmuthu8815
    @savarmuthu8815 หลายเดือนก่อน +1

    தந்தி டிவி உனக்கு ஏன் வலிக்குது

  • @thevarpoliticalmediaoffici6423
    @thevarpoliticalmediaoffici6423 2 ปีที่แล้ว +4

    சேட்டைக்கார சேர்வானரங்களுக்கு காவல்துறை டிக்கியூலே லத்தியால் போடவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்

  • @RaJa-wt5sb
    @RaJa-wt5sb 2 ปีที่แล้ว +2

    வாடகைக்கு அரசு பஸ்ஷா🚎 😱😱என்னடா நடக்குது நம்ம நாட்டுல🤦🤦இதகேட்கயாருமே இல்லையா😔😔😔

  • @marvelstudios4610
    @marvelstudios4610 2 ปีที่แล้ว

    nanga panra alaparaiku neenga muditu erukanum🤣🤣🔰🔰

  • @maruthupandian2446
    @maruthupandian2446 2 ปีที่แล้ว +1

    முக்கிய செய்தி : சுந்தர் கதறல் 😄

  • @senthurmurugan7430
    @senthurmurugan7430 2 ปีที่แล้ว

    எங்க இனத்தை நல்ல கேவலப்படுத்திவிட்டாய்ப்பா

  • @Pulithevarvamsam76
    @Pulithevarvamsam76 2 ปีที่แล้ว +4

    🔥🔥🔥

  • @licbestinsurance7078
    @licbestinsurance7078 2 ปีที่แล้ว +6

    Driver very good job

  • @abishelabishekkutty8010
    @abishelabishekkutty8010 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥

  • @vinithkumar109
    @vinithkumar109 2 ปีที่แล้ว +1

    Sundar rompa tension aagitapla 😂😂😂

  • @Selvam761
    @Selvam761 2 ปีที่แล้ว +3

    இது வருடம் வருடம் நடப்பது தானே இப்ப என்ன புதுசா அக்கர..

  • @ktm9586
    @ktm9586 2 ปีที่แล้ว

    Avanga Yapothumey Out Of Control 🔥😅😅 Avangalukkey Rools Ahh😅😅

  • @harryharry5121
    @harryharry5121 2 ปีที่แล้ว

    ஏண்டா இப்புடி எங்க அய்யாவ அசிங்கப்படுத்துறீங்க🤦‍♂️
    What's the cops are doing?! Let's charge them👍

  • @Pagadi5
    @Pagadi5 2 ปีที่แล้ว +3

    குரங்குக இதை பாத்தா சூசைடு பண்ணிக்குமே

  • @travelguideforpoor381
    @travelguideforpoor381 2 ปีที่แล้ว

    ஒழுக்கம் இல்லை. தலைவன் evvaliyo thondanum அப்படியே

  • @bhagavathib579
    @bhagavathib579 2 ปีที่แล้ว +2

    ஏன்டா கதற சுந்தர்😄😆

  • @aisha5080
    @aisha5080 2 ปีที่แล้ว +8

    ரொம்ப ஆடுறானுங்க சாதி பேதில எடுக்கு

  • @gktamil3661
    @gktamil3661 2 ปีที่แล้ว +1

    ஒழுக்கம் இல்லாத செயல்... மரியாதை படித்து வளர்ந்து காட்டுவது அவர்களுக்கு செய்யும் மரியாதை... அவர்கள் இருந்தாலும் இதைதான் விரும்புவார்கள்

    • @tgr993
      @tgr993 2 ปีที่แล้ว

      அப்படியா

    • @skvel3624
      @skvel3624 2 ปีที่แล้ว

      அம்பேத்கர் எழுதிய சட்டம் லே அப்படிதான் இருக்கும்

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +1

    What a shame that these rowdies are going for Pooja. Government should stop all the Pooja for caste based leaders.

  • @harishhari9255
    @harishhari9255 ปีที่แล้ว

  • @munimuni3424
    @munimuni3424 2 ปีที่แล้ว

    சுந்தர் செய்தியாளர்

  • @bala9497
    @bala9497 2 ปีที่แล้ว

    Dear is great

  • @krishnavicky901
    @krishnavicky901 2 ปีที่แล้ว +5

    அரசு பஸ் வாடகைக்கா.. 😂

  • @finisher6506
    @finisher6506 2 ปีที่แล้ว

    இது அமைதியாக நடந்தால் 2500 காவலருக்கான ஊதிய செலவு அரசுக்கு குறையும்

  • @ganesanm9906
    @ganesanm9906 2 ปีที่แล้ว +3

    காவல்துறை அவர்கள் உடனே நடவடிக்கைகள் எடுத்தால் அசம்பாவிதங்கள் நிச்சயமாக நடக்கும் அப்புறம் காவல்துறை மீது குறை சொல்வார்கள்

  • @chandramj4539
    @chandramj4539 2 ปีที่แล้ว +1

    Good xarmiy

  • @haribala4464
    @haribala4464 2 ปีที่แล้ว +2

    Janany army 💥💥💥💥

  • @SenthilKumar-xh9yn
    @SenthilKumar-xh9yn 2 ปีที่แล้ว

    ஊழல் பன்ற அரசியல்வாதிகள் செய்தி போடுங்க

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 2 ปีที่แล้ว

    Ellam papuranuga 👻👻👻👻👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

  • @KarupiahRajan-bk7wo
    @KarupiahRajan-bk7wo ปีที่แล้ว

    Innum thiruntha mattanga.nannu thever community.ivargalal avamanam

  • @sudhan.p6827
    @sudhan.p6827 2 ปีที่แล้ว +2

    Chennai la running bus la daily yu panura gaa athala ungala thariyala

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 ปีที่แล้ว

    காவல்துறை ‌கை கட்டி தான் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கூறும் நீங்கள்!.
    விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யும் தலைவர்களால் ஆண்டு தோறும் இப்படி செய்யாதீர்கள் தவறு என்று ஏன் அறிவுரை கூறி தடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று ஏன் நீங்கள் கூறவில்லை? என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனர

  • @RajRaj-wy7yr
    @RajRaj-wy7yr 2 ปีที่แล้ว

    police ஹெல்மெட் போடலனாதான் புடிப்ப்பாங்க

  • @uthayapandi3226
    @uthayapandi3226 2 ปีที่แล้ว

    நடவடிக்கை தேவை

  • @subramaniponnusubramanipon1369
    @subramaniponnusubramanipon1369 2 ปีที่แล้ว +3

    காவல்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வரும் காலத்தில் மேலும் இதுபோல் நடக்கும். நாட்டுக்காக போர் கொண்டு இன்றும் நம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மருது சகோதரர்கள் அவர்களுக்கு நாம் தலை வணங்கி மரியாதை செலுத்த வேண்டும்

  • @sankart.sankar1621
    @sankart.sankar1621 2 ปีที่แล้ว

    நாடு ரொம்ப குட்டிச்சுவரா போச்சு

  • @annadurain6078
    @annadurain6078 2 ปีที่แล้ว +1

    வளர்த்தவனே எடுத்து கொண்டாண்டி. 🤣🤣🤣🤣🤣

  • @xyz7261-
    @xyz7261- 2 ปีที่แล้ว

    Read the history of emperors maruthu brothers .. to understand their legendary life, dont spoil their name please.

  • @chidambarams4227
    @chidambarams4227 2 ปีที่แล้ว +1

    Police could not do anything with these people. They will fine helmet less two wheelers only

  • @kannan4269
    @kannan4269 2 ปีที่แล้ว

    Thanthi 😂😂😂😂😂

  • @karudan8792
    @karudan8792 2 ปีที่แล้ว

    மிகவும் தவறான செயல் ஐயாவை வணங்குகள் நல்லது செய்யுங்கள் இது மாதிரியான செயல்கள் செய்யாதிருங்கள்

  • @sareetextile8196
    @sareetextile8196 2 ปีที่แล้ว +1

    விடியல் ,, 😄😄

  • @kumara6729
    @kumara6729 2 ปีที่แล้ว

    September 11 ne enna pana

  • @awarenesstothetravellers8704
    @awarenesstothetravellers8704 2 ปีที่แล้ว

    Pavam bus driver enne pannaru avaru velaye seiya vidunge bro...