Used Cars எப்படி வாங்க கூடாது ? இந்த காரை பாருங்கள் என்ன நிலைமை - Triupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 252

  • @vijaykumarponnusamy5424
    @vijaykumarponnusamy5424 11 หลายเดือนก่อน +47

    வணக்கம் அண்ணா,
    நான் விஜய்குமார் (காஞ்சிபுரம்).
    தாங்கள் ஒவ்வொரு ஊருக்கும் சென்று கார் டீலர்களை ஆய்து செய்து, நீங்கள் அங்கிகாரம் செய்தால் , பல லட்சம் மக்களின் ஆதரவு மற்றும் அவர்களின் வாழ்வு பாதுக்காக்கப்படும்.
    நீங்கள் பயணம் செய்யும் செலவு, உங்கள் நேரத்திற்காக , நீங்கள் அங்கீகரிக்கும் ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு சிரிய தொகை பெற்றுக்கொள்ள வேண்டும்.
    --@ என்றும் அண்ணன் வழியில்...........@

    • @chandramohan822
      @chandramohan822 10 หลายเดือนก่อน +1

      Ena rate solranga

    • @RajanBergin
      @RajanBergin 4 หลายเดือนก่อน

      Asdfgh

  • @pechiappanpechiappan7273
    @pechiappanpechiappan7273 11 หลายเดือนก่อน +32

    விக்கிறவனுக்கு இரண்டு கண்கள் போதும்... வாங்கிறவனுக்கு 100 கண்கள் வேண்டும்.. நம் முன்னோர் வாக்கு.

  • @venkatesh9221
    @venkatesh9221 11 หลายเดือนก่อน +16

    உங்களுடைய இந்த அன்புக்கு மிகவும் நன்றி அண்ணா.. இது போன்ற வாகனங்களை விற்பது பாவச்செயல்.. நல்ல car dealer ஐ நீங்கள் தேர்வு செய்து சொல்வது நல்ல விஷயம் அண்ணா..

  • @saranmaha007
    @saranmaha007 11 หลายเดือนก่อน +15

    அருமையா சொன்னிங்க கார் வாங்குவது எல்லோர் கனவு தான் இருந்தாலும் நம் கனவு சரியா இருக்க வேண்டும் டான் ப்ரோ 😢😢😢

  • @allurkumarallursivakumar6320
    @allurkumarallursivakumar6320 11 หลายเดือนก่อน +24

    குழந்தை உள்ளம் படைத்த ஐயா வணங்குகிறோம் மேலும் மேலும் உங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் ஐயா

  • @lifesucess7731
    @lifesucess7731 11 หลายเดือนก่อน +10

    விலை கம்மியாக கிடைக்கும் பொருட்கள் தரமானதாக இல்லை😮 தகவல் சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா ❤

  • @vetrisudar6833
    @vetrisudar6833 11 หลายเดือนก่อน +3

    அண்ணா நானும் ஒரு used car video போடுற சேனல் தான் ,, நீங்க சொல்றது உண்மை தான் ,ஆனால் மக்கள் தரமான பொருளை விட விலை குறைவானதை தேடுகிறார்கள்,, ,என் சேனலிலும் லோ பட்ஜெட் தான் அதிகமா கேக்குறாங்க

  • @tanjourpaintingsananyaarts4283
    @tanjourpaintingsananyaarts4283 11 หลายเดือนก่อน +9

    அருமையான கருத்து அண்ணா. இந்த செயல் பாவம்தான். உங்களுடைய அடுத்த கட்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

  • @marimuthia
    @marimuthia 11 หลายเดือนก่อน +10

    பழைய வண்டி வாங்கும் போது மிகவும் பழைய வண்டியை வாங்க கூடாது fc முடிந்த வண்டிகளை வாங்க கூடாது கார் வாங்குவது பழ நாள் கனவு நாம் முதன் முதலில் கார் வாங்கும் போது புது வண்டியை வாங்கி விடவேண்டும் ஏன் என்றால் காரைப்பற்றி அனுபவம் நமக்கு இருக்காது புது கார் வாங்கும் போது எந்த பிரச்சினையும் வராது பட்ஜட் அதிகமாக இருந்தாலும் பராவில்லை நம்மிடம் பட்ஜட் குறைவாக இருந்தால் தவணை முறையில் வாங்கி புது காரை உபயோகிக்க வேண்டும் புது கார் வாங்கும் போது மன நிறைவுடன் இருக்கும்

  • @arulvignesh4404
    @arulvignesh4404 11 หลายเดือนก่อน +8

    அண்ணா நான் 800‌‌ கார் 2nd hand வாங்கினேன்.எனக்கு கார் வாங்குவதில் முன் அனுபவம் கிடையாது.கார் ஓட்டவும் ‌‌தெரியாது ஆனால் எனக்கு என் budget தெரியும் 50,000 . இதில் engine work இருந்தாலும் பரவாயில்லை body நன்றாக இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன்.2 மாதம் பொருமையாக தேடி 39,000 நல்ல வண்டியை கண்டு பிடித்தேன்.❤

    • @MuthurajMuthuraj-kt5pb
      @MuthurajMuthuraj-kt5pb 10 หลายเดือนก่อน +1

      Super

    • @Tamil69973
      @Tamil69973 10 หลายเดือนก่อน

      ஓடுமா ரோட்டில் 😂😂😂

    • @arulvignesh4404
      @arulvignesh4404 10 หลายเดือนก่อน

      @@Tamil69973 ஐயா எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் வண்டி எந்த வேலையும் இன்றி நன்றாக ஓடுகிறது.

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 11 หลายเดือนก่อน +8

    உண்மை அண்ணா காலம் மாறிப்போச்சு எல்லாருமே அப்படித்தான் இருக்கிறார்கள்

  • @newstar2146
    @newstar2146 10 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ஐயா இந்த மாதிரி வண்டி வாங்கி விற்பவர்களுக்கு சுத்தமாக மனசாட்சி கிடையாது

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணா உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @sivananthan8929
    @sivananthan8929 6 หลายเดือนก่อน +1

    Thank you sir nan old vehicle vange irunthen...ippo muduve madhiten ..thank you very much

  • @alexbabuapk82
    @alexbabuapk82 11 หลายเดือนก่อน +31

    என்னையும் டீலர்கள் ஏமாற்ற முயன்றனர்.வேறு வழியின்றி டோக்கன் அட்வான்ஸ் போனாலும் பரவாயில்லை என்று புதிய கார் வாங்கினேன்

    • @Tamil69973
      @Tamil69973 10 หลายเดือนก่อน +1

      எவ்வளவு கொடுத்தீர்கள் டோக்கன் அட்வான்ஸ்

    • @vinovinoth7765
      @vinovinoth7765 10 หลายเดือนก่อน

      Bro ena new car vanguninga

  • @prakashpencilart490
    @prakashpencilart490 11 หลายเดือนก่อน +8

    நல்ல உள்ளம் கொண்ட மனிதன்❤

  • @sudhakarm3498
    @sudhakarm3498 11 หลายเดือนก่อน +7

    அண்ணா வணக்கம்,
    சமீபத்தில் நானும் பல்லடத்தில் பயன்படுத்திய பைக் டீலரிடம் இதே போன்ற பிரச்சினையை எதிர்கொண்டேன். நண்பர் ஒருவர் பழனியில் இருந்து பைக்கை வாங்கினார். மொத்தத் தொகையையும் ரொக்கமாகச் செலுத்தி அன்றே பைக்கை எடுத்துக் கொண்டார். அடுத்த நாள் அவர் அதை ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றார், அங்கே அவர்கள் அந்த பைக்கில் நிறைய சிக்கல்களைப் பட்டியலிட்டனர். அவர் மீண்டும் வியாபாரியை தொடர்பு கொண்டு அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. ஏறக்குறைய 1 மாதமாக அவர் டீலரை தொடர்பு கொள்ள முயன்றார் ஆனால் அவரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அதை சட்டப்படி எடுக்க முடிவு செய்து FIR பதிவு செய்ய. போலீஸ்காரர்கள் டீலரிடம் பேசினர்.அடுத்த நாள் டீலர் தானே வந்து 5ஆயிரம் தவிர பணத்தை கொடுத்து பைக்கை திரும்ப எடுத்தார்.

  • @alwinrajb5356
    @alwinrajb5356 11 หลายเดือนก่อน +1

    டான்சர் தங்களின் விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @techjk4256
    @techjk4256 11 หลายเดือนก่อน +1

    பண்ணலாம் அண்ணா.. உங்கள் சேவை எங்கள் தேவை

  • @nature4937
    @nature4937 11 หลายเดือนก่อน +5

    பெயிண்ட் டெப்த் மீட்டர் அமேசானில் கிடைக்கும், நீங்கள் எல்லா இடங்களிலும் ஒரே மெட்டல் டெப்த் உள்ளதா (paint or paste or repaint ) கண்டுபிடிக்கலாம்.

  • @SureshVijaykumar-h3c
    @SureshVijaykumar-h3c 11 หลายเดือนก่อน +1

    தயவு செஞ்சு பண்ணுங்க, அண்ணா, வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை

  • @respectshotz2826
    @respectshotz2826 11 หลายเดือนก่อน +3

    உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா 🔥

  • @parvathisasikumar221
    @parvathisasikumar221 11 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு அண்ணன் இது எங்களின் இயலாமை தான் காரணம்

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 11 หลายเดือนก่อน +2

    நல்ல விழிப்புணர்வு பதிவு

  • @srikrishnan4004
    @srikrishnan4004 11 หลายเดือนก่อน +1

    மோகன் அண்ணா வீடியோ நிறைவில் நீங்கள் கூறிய DIALOGUE வேற லெவல்.
    நற்பணி தொடரட்டும் 🌹🌹❤️

  • @RaviKumar-np9kc
    @RaviKumar-np9kc 10 หลายเดือนก่อน +1

    nanum ibdidhan oru maruti 800 vanginen, nyt pakumpodhu nalla irundhuuchu , morning pakumpodhudhan therinjadhu eavalavu damage nu. apram vandiya kuduthutu amount return vanitean. aparam annan video pathu dhan oru vandiya eapdi vanganum nu therinjikitean . thank you mohan anna.

  • @kumaranbirdsfarm5827
    @kumaranbirdsfarm5827 10 หลายเดือนก่อน +2

    Nalla vandinu nalla irukum nalla vilai koduthu vaangikoenga nu sonna orutharum vaanga maatranga

  • @tkaran2045
    @tkaran2045 11 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு சூப்பர் சார்❤❤

  • @Ramakrishnan-mz8fk
    @Ramakrishnan-mz8fk 11 หลายเดือนก่อน +1

    நன்றி தெளிவாக சொன்னீர்கள்

  • @eatsleepyoutuberepeat4226
    @eatsleepyoutuberepeat4226 11 หลายเดือนก่อน +2

    Anna, naraiya unga video va parthu eruken but endha video parthaum ungala romba puduchu eruku… Anna vandi vangum pothu ungala approach pannunaaa neenga help pannanum na… pavam andha Omni vangunavaru 😞… Panam samparikala andha dealer Pavatha samparichu erukanga…

  • @dosss6164
    @dosss6164 10 หลายเดือนก่อน +1

    Mohan bro well done valthugal

  • @ashiffbilly7401
    @ashiffbilly7401 11 หลายเดือนก่อน +7

    1:08 ungaluku kovam varudha ? Mersal dialogue annan on fire 🔥🔥🔥

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரே வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமைடான்❤❤❤❤நல்லா உல்லம்❤❤❤❤❤

  • @frankimman649
    @frankimman649 11 หลายเดือนก่อน +7

    நீங்கள் ஆதங்க பட்டு பேசிய காணொளி இதுவாக தான் இருக்கும் .... ஷோரூம் ல வாங்க முடியாம தான் இப்பிடி வங்குறாங்க.. அதை யோசிக்காம விக்கிராங்க ...

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 11 หลายเดือนก่อน +2

    Thank you mohan sir for your useful information about seconds vehicle buying

  • @elangoelango7690
    @elangoelango7690 11 หลายเดือนก่อน +2

    அண்ணா உண்மை சொன்னதற்கு நன்றி அண்ணா

  • @Livingtamil
    @Livingtamil 11 หลายเดือนก่อน +1

    Good msg anna

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 11 หลายเดือนก่อน +5

    omg , please go for new car maximum TMF.. Thanks Don for awareness

    • @arunkumars1667
      @arunkumars1667 11 หลายเดือนก่อน +1

      Needs to think about budget bro

    • @spsuresh6292
      @spsuresh6292 11 หลายเดือนก่อน +1

      பதிவுக்கு நன்றிங்க அண்ணா

  • @manikandank3139
    @manikandank3139 11 หลายเดือนก่อน +7

    Anna Superah Sonnenga Na ippo Ford Figo 2011 Pathen Details Sonnenga Nandri Anna

  • @mohanasundaramthangaraj3465
    @mohanasundaramthangaraj3465 2 หลายเดือนก่อน +1

    Thank you very much for your honest review.

  • @muthumuthu3844
    @muthumuthu3844 10 หลายเดือนก่อน +3

    அண்ணா நான் மெக்கானிக் தான் நேத்து கூட ஒரு கஷ்டமர் வந்து கார் கேட்டார் நல்ல கார் ஒன்னு இருக்கு அது 80,000 சொன்ன ஆனா அவர் விலை கம்மியான கருத வேண்டும் சொல்லி ஒரு 40 ஆயிரம் எந்த ஒரு மெயின்டனன்ஸ் இல்லாத வண்டி தான் வேணும் என்கிறார் சில கஸ்டமர் நல்லது சொன்னாலும் கேட்கிறது இல்லை

  • @sankarsanju8131
    @sankarsanju8131 11 หลายเดือนก่อน +7

    Nalla vandiya eruntha ningale videos podalame&nalla dealar erunthalum videos la sollunga

  • @nandhakumars4623
    @nandhakumars4623 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா❤🎉👍🤝🙏

  • @JebinG
    @JebinG 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ..... இந்த பதிவுக்கு

  • @ganeshkps2865
    @ganeshkps2865 11 หลายเดือนก่อน +2

    Paavam..your right Anna

  • @rajeshthen9754
    @rajeshthen9754 9 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பர் பதிவு அண்ணா

  • @பத்துமணி.டாக்டர்.பழனி
    @பத்துமணி.டாக்டர்.பழனி 10 หลายเดือนก่อน +3

    திருப்பி கொடுத்தால் டீலர்கள் எவனும் வாங்குவது இல்லை விட்டுட்டு போங்க விற்றால் அழைக்கிறோம் அவ்வளவு தான் விட்டுவிட்டு வந்தால் 2 மாதங்கள் வரை எந்த பதிலும் இல்லை பிறகு எடுத்து வந்து விட்டேன் இன்று தெருவில் நிற்க வேண்டிய நிலை... கோவை கார்ஸ் சால்....

    • @Tamil69973
      @Tamil69973 10 หลายเดือนก่อน

      என்ன கார் நண்பரே விபரம் நான் சரியாக இருந்தால் வாங்கி கொள்கிறேன்

  • @velvel6202
    @velvel6202 11 หลายเดือนก่อน +9

    வணக்கம் அண்ணா

  • @aanandlancer8306
    @aanandlancer8306 11 หลายเดือนก่อน +3

    Thank you for your guidance anna❤❤

  • @hussainj4811
    @hussainj4811 11 หลายเดือนก่อน +4

    கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா வணக்கம் டான் அண்ணன்

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 11 หลายเดือนก่อน +2

    அண்ணா vitara brezza diesel review ❤போடுங்கண்ணா pls நான் brezza second handல் வாங்க வேண்டும் உங்க review பார்த்த பிறகு தான் வாங்குவேன் ரொம்ப காலமாக காத்திருக்கிறேன் அண்ணா❤ நன்றி💐

  • @prakashmohan9660
    @prakashmohan9660 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு Anna

  • @greatman5262
    @greatman5262 11 หลายเดือนก่อน +4

    Super anna👍👍

  • @RadhaKrishnan-nu2dd
    @RadhaKrishnan-nu2dd 11 หลายเดือนก่อน +2

    நன்றிகள்

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 11 หลายเดือนก่อน +2

    மோகன் அண்ணா 👍👍👍

  • @Nivindinesh
    @Nivindinesh 11 หลายเดือนก่อน +2

    Avoid dealers who sell 2 or 3 owner car fr cheap thara rate .. choose car with service record single owner car with mechanic check ..

  • @palanim8510
    @palanim8510 11 หลายเดือนก่อน +4

    நன்றி

  • @velmurugan3091
    @velmurugan3091 11 หลายเดือนก่อน +6

    பண்ணுங்க சார்

  • @karthiknachimuthu7585
    @karthiknachimuthu7585 11 หลายเดือนก่อน +1

    Super na very useful video

  • @HIPPIEBOY
    @HIPPIEBOY 11 หลายเดือนก่อน +3

    We should put such dealer name. So that nobody gets cheated again. Atleast the owner of this car can put dealer name for goodwill

  • @saranprakash6356
    @saranprakash6356 10 หลายเดือนก่อน +1

    Super Anna correct ta sonega

  • @balamuruganj9279
    @balamuruganj9279 6 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம்,எனது ஊர் சீர்காழி டவேரா 2008 மாடல் எடுத்தேன் நான் எடுத்த வருடம் 2018 ல் எடுத்தேன் அப்போது டவேரா டிமன்ட் சொல்லி எனக்கு ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் டீலர் வாங்கி கொண்டார் , கார் ஓன் போர்டு மெக்கானிக் கொன்டு காரை காமித்தேன் நள்ளா இருக்கு என்று சொல்லி விட்டார்,டிங்கரிடம் கொண்டு காண்பித்தேன் நீங்கள் சொன்னது போல் இருந்தது அந்த கார், டீலர்யிடம் சொன்னேன் எந்த பதிலும் இல்லை, இஞ்சின் செலவு 50,000 ஆயிரம் பிறகு பால் ஜாயின்ட் 20,000 பிறகு டீங்கர் செலவு 20,000 பிறகு அந்த கார் விலை என்ன வரும்.
    Year முடிந்த பிறகு ரினிவல் பெயிண்ட் 250,000 செலவு ஏன் இதை பதிவிடுகிறேன் என்றால் நான் மெக்கானிக் கொண்டு போய் காண்பித்து ஏமாற்ற பட்டேன்

  • @rajahs9871
    @rajahs9871 5 หลายเดือนก่อน +1

    Super Mohan solluvadu 💯 persand unmai

  • @MusicGalatta
    @MusicGalatta 11 หลายเดือนก่อน +2

    Anna unmaithan naa pala latcham izhanthen 😢😢en vaazhukaiyila ivalavu kastam mana nimathi izhanthu family PROBLEM aagi rompa kastamagiduchi innum adhilirunthu melavae illa

  • @SasiKumar-hg5jq
    @SasiKumar-hg5jq 11 หลายเดือนก่อน +2

    கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும் அண்ணா

  • @SasiKumar-hg5jq
    @SasiKumar-hg5jq 11 หลายเดือนก่อน +2

    உண்மை அண்ணா

  • @motors1535
    @motors1535 11 หลายเดือนก่อน +2

    Anna unga videos ellamae vechiles body samanthama poduringa please Omni van engine work video podunga anna

  • @jayajothi5732
    @jayajothi5732 11 หลายเดือนก่อน +1

    உண்மை தான் sir

  • @muruganparamasivam2507
    @muruganparamasivam2507 9 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஐயா எனக்கு ஒரு சின்ன ஆசை குறைவான விலையில் கார் வாங்கணும் அனால் எனக்கு எதுவும் தெரியாது அதனால் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாரவது இந்தால் சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @anguraj6919
    @anguraj6919 11 หลายเดือนก่อน +1

    Superb anna ❤❤❤

  • @thampisakthivel2394
    @thampisakthivel2394 11 หลายเดือนก่อน +5

    கார் வாங்கும்போது பூசி மெழுகி வைத்திருப்பதை எப்படிங்க கண்டுபிடிப்பது

  • @DeVi-m6e
    @DeVi-m6e 11 หลายเดือนก่อน +1

    You are correct

  • @saravanakumar6346
    @saravanakumar6346 11 หลายเดือนก่อน +1

    Rompa super Anna ❤❤ I like you so much

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 11 หลายเดือนก่อน +10

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!!
    லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    100% விபத்து ஏற்பட்ட வண்டிதான் இது. அதை மறைத்து பல நூறு பேஸ்ட்டுகளை போட்டு ஒட்டி புதுசுபோல ""ஏ""மாத்தி குடுத்துருக்காங்க.
    கார் வாங்கனும்னு நினைச்சு ஆசைப்பட்டு ONLINE விளம்பரங்களை நம்பி அவன் சொன்னான் இவன் சொன்னான்னு போயி ஏமாந்துபோறவங்கள எப்போதும் மாத்த முடியாது.
    இந்த காரை ஏமாத்தி விற்ற அந்த கார் டீலர் எந்த ஊரோ அந்த ஊர் போக்குவரத்து காவல்துறையிடம் முதலில் இந்த காரை வாங்கியவரை ஒரு வழக்குப் பதிவு செய்துவிடச் சொல்லவும். கரணம் அந்த டீலர்கிட்ட விபத்து நடந்த கார்கள் பல இருக்கலாம். அல்லது சட்டத்துக்கு புறம்பாக ஏதேனும் தொழில் செய்த வாகனங்கள்கூட வைத்திருக்கலாம்? இது போன்ற வாகனங்கள் விற்பதும் தெரியாமல் வாங்கி அதை சாலையில் ஓட்டுவதும் வாகனப் போக்குவரத்து விதிமுறைச் சட்டப்படி குற்றம்தான்.
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏
    என்றும் அன்புடன் உங்கள் TMF🙏
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

    • @o__bean__o
      @o__bean__o 11 หลายเดือนก่อน +2

      கவிதை

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 11 หลายเดือนก่อน

      @@o__bean__o 🙏❤

  • @Ezilmaran-e6e
    @Ezilmaran-e6e 11 หลายเดือนก่อน +1

    Very good brother

  • @manikandanmani3626
    @manikandanmani3626 11 หลายเดือนก่อน +1

    உண்மை அண்ணே

  • @soundrammalsatheesh5608
    @soundrammalsatheesh5608 11 หลายเดือนก่อน +2

    Nallarukingala ❤❤

  • @kumaranbirdsfarm5827
    @kumaranbirdsfarm5827 10 หลายเดือนก่อน +2

    2 lakhs vandiya 1.50 sell panna vegama vaangkuraanga 2.30 vaangikoenga quality car service record no accidental history nu sonna orutharum kaetkirathu illai

  • @rajmr6260
    @rajmr6260 11 หลายเดือนก่อน +5

    1st - Harsha dealer
    2nd - str.
    3rd - all tirupur agency 😂😂..

  • @vicmuthu3
    @vicmuthu3 11 หลายเดือนก่อน +2

    இது குற்றம், அவர்கள் ஒரு புத்தகத்தை வெளியில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அதனால் ஒரு வியாபாரியின் தவறான நடத்தை மற்றும் ஏமாற்றுதல் குறித்து வழக்குப் பதிவு செய்தால் நல்லது . சேஸ் எண்ணை மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

  • @amudhanmurali5565
    @amudhanmurali5565 10 หลายเดือนก่อน +1

    2007 Omni mpfi pure petrol
    வாங்க அல் இல்லாம
    Fc 5 வருடம் போட்டு வெறும் 95 குடுத்தோம்
    இந்த மாரி யமாரத நனச கஷ்டமா இருக்கு

  • @முத்தமிழ்-ங2ல
    @முத்தமிழ்-ங2ல 11 หลายเดือนก่อน +1

    Good pro Nan kuwait iruken

  • @inetsolution4711
    @inetsolution4711 11 หลายเดือนก่อน +2

    2021 dizire நல்ல நிலை, சர்வீஸ் ரெகார்ட் உள்ள நிலை, என்ன விலைக்கு வாங்கலாம் என்று சொல்லுங்கள் அண்ணா

  • @SivaSugu-p7g
    @SivaSugu-p7g 11 หลายเดือนก่อน +1

    Super Anna kanchipuaram

  • @savethink9704
    @savethink9704 10 หลายเดือนก่อน +1

    அறியாமைல் கார் வாங்கின இதுதான் பரிசு

  • @prasathsabari3745
    @prasathsabari3745 11 หลายเดือนก่อน +3

    நம்ம அரசு பேருந்து e நன்றாக இருக்கும் போல

  • @nilgiriwildlife6301
    @nilgiriwildlife6301 11 หลายเดือนก่อน +2

    Nandhini cars pollachi

  • @RAJIV-tn6xn
    @RAJIV-tn6xn 10 หลายเดือนก่อน +1

    tata Intra பத்தி விடியோ போடுங்க

  • @balas2854
    @balas2854 9 หลายเดือนก่อน +1

    Sir enga vanginanganu antha kadaiyoda name sethu sollunga vera yarum poi emaramattanga

  • @aaravind9468
    @aaravind9468 11 หลายเดือนก่อน +1

    Anna indica car car remodel panna video potunga romba year ah pakkuran neenga pota matringa

  • @sudhakarsugathi5811
    @sudhakarsugathi5811 11 หลายเดือนก่อน +2

    Thanks anna

  • @இயற்கைதரும்பரிசு
    @இயற்கைதரும்பரிசு 9 หลายเดือนก่อน +1

    Anna alto 800 2014 model car Ku battery ethana AH podanum sollunka anna pls

  • @prasannapk9547
    @prasannapk9547 11 หลายเดือนก่อน +1

    Xcent review podunga anna

  • @sev5516
    @sev5516 11 หลายเดือนก่อน +2

    yes anna i brought Zen in Muthur and Lost 1lakhs 🥲

  • @devendrandeva4176
    @devendrandeva4176 11 หลายเดือนก่อน +1

    Mackup pootu vikarathu ella eppo sagajam aagiruch anna. Namma tha paath vanganum TMF Be aware 🙏🏻🙏🏻...

  • @govindaswamic3123
    @govindaswamic3123 11 หลายเดือนก่อน +1

    Super

  • @pandiyanpandiyan4175
    @pandiyanpandiyan4175 11 หลายเดือนก่อน +1

    Good

  • @arunkumars1667
    @arunkumars1667 11 หลายเดือนก่อน +1

    Tata curvv diesel review potunga don

  • @michealubioyvut
    @michealubioyvut 11 หลายเดือนก่อน +3

    solranu thappa eduthukathiga anna Triupur la eruka car dealers lam rumba cost athigama solraga illana worth illatha car ha sell panraga