ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மத்த மதமாக இருந்தால் கதையே வேறு..! Nirmala Sitaraman on Sanathan controversy | DMK Udayanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2023
  • #Chanakyaa #nirmalasitharaman #udhayanidhistalin #bjp #dmk
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 770

  • @anirudhraj1597
    @anirudhraj1597 11 หลายเดือนก่อน +213

    Sooo sooo proud of you Ma' am.இப்படிதான் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இருக்க வேண்டும்."நிமிர்ந்த நடையும் நேர்கெண்ட பார்வையும்". உங்கள் பேச்சில் அவ்வளவு தெளிவும், தைரியமும், நேர்மையும் இருக்கிறது.
    வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்!!!

    • @user-uv1rh4pg6p
      @user-uv1rh4pg6p 11 หลายเดือนก่อน +1

      Enna da ithu yaaarume sanathanam patri pesama??? Aditha matham patri pesuhiraar hal.... athatku kai thattam kootam wera......
      Ungalayum ungal ulaippayum urunjurathu thaan sanathanam

    • @VijayaSrinivasan-ng7pw
      @VijayaSrinivasan-ng7pw 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @drvivasayam
    @drvivasayam 11 หลายเดือนก่อน +138

    திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம்.
    அவருடைய அழுத்தமான அர்த்தமுள்ள பேச்சு சனாதானவாதியான எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 11 หลายเดือนก่อน +97

    அருமையான விளக்கம் பதிவு சரியான முறையில் பதிலடி கொடுத்த அம்மா வுக்கு நன்றி

  • @umamaheswari466
    @umamaheswari466 11 หลายเดือนก่อน +39

    ஒரு தாய் தனக்கு பிறந்த குழந்தைக்கு எப்படி புத்திமதி கூறி அவனை புரிய வைப்பார்களோ அவ்வாறு மிக தெளிவான விளக்கம் நன்றி ஜி

    • @CmaniMani-sg5ns
      @CmaniMani-sg5ns หลายเดือนก่อน

      ஜி.... யா உங்களது தந்தை தமிழரா .... இந்தி கரரா😂😂

  • @ramalingamj8852
    @ramalingamj8852 11 หลายเดือนก่อน +68

    சக்தி மிக்க சொல் !! வணங்குகிரேன் தாயே . ஜெய் ஹிந்த்

    • @ggghh8380
      @ggghh8380 11 หลายเดือนก่อน +1

      வணங்குகிறேன்

    • @mnandhan8395
      @mnandhan8395 8 หลายเดือนก่อน

  • @jijukumar870
    @jijukumar870 11 หลายเดือนก่อน +78

    So proud of you,Ma’am.🙏🙏🙏

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 11 หลายเดือนก่อน +47

    பாரதியார் கண்ட புதுமைப்பெண் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்
    Jai Bharat
    Jaihind

    • @shandrowschivalrry2259
      @shandrowschivalrry2259 11 หลายเดือนก่อน

      🤡🤡🤡🤡🤡🤡💯

    • @Dinesh-1303-_-
      @Dinesh-1303-_- 10 หลายเดือนก่อน +2

      ​@@shandrowschivalrry2259 vange bhaai.. enge intha pakkam

    • @mnandhan8395
      @mnandhan8395 8 หลายเดือนก่อน

    • @CmaniMani-sg5ns
      @CmaniMani-sg5ns หลายเดือนก่อน

      😂😂

    • @CmaniMani-sg5ns
      @CmaniMani-sg5ns หลายเดือนก่อน

      😂😂​@@Dinesh-1303-_-

  • @gnanasekars4352
    @gnanasekars4352 11 หลายเดือนก่อน +27

    அம்மா, தெளிவான உரையாடல் நன்றி அம்மா 💐💐

  • @rameshprinters4705
    @rameshprinters4705 11 หลายเดือนก่อน +56

    தங்களின் பதில் எவ்வளவு நாகரிகமாக உள்ளது.
    கடைசியில் பத்திரிகையாளர்களை பார்த்து, சிறப்பான கேள்வி கேட்டீர்கள்.
    முதுகெலும்பு இருக்கிறதா? என்று.
    சிறப்பு.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 10 หลายเดือนก่อน

      எம்மா நிம்மி ஊறுகாய் விற்றவளே :: மோடி வாடிகன் சென்று POP ஆண்டவரை சந்தித்தார் கட்டி தழுவினார் , இங்கே சங்கரன் சுடுகாடு சென்று அவனை கட்டி தழுவ சொல்லு அப்புறம் என்ன பயிருக்கு பேசுற, எல்லா முஸ்லீம் குல்லா போடலாம் எல்லா ஹிந்து வும் பூணுல் போடமுடியுமா

  • @venash02
    @venash02 11 หลายเดือนก่อน +20

    Excellent reply. Super man.🎉🎉🎉

  • @devarajanr8038
    @devarajanr8038 11 หลายเดือนก่อน +181

    ஒரு ஒரு வார்த்தையும் சனாதன எதிர்பாளர்களுக்கு செருப்படி மாதிரி இருக்கு...Hats of Madam❤

    • @SUDHARSANStudio
      @SUDHARSANStudio 11 หลายเดือนก่อน +3

      👍👌👌👌🔥🔥🔥

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 11 หลายเดือนก่อน

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr 11 หลายเดือนก่อน

      Oath eppadi manasula irukkum..?! poruppu, padhavi kashtapattu kidachiruntha poruppu varum... appa, thaatha, avanga makkal kitta suruttna kaasu elaam vachu easy a vantha.. ipdi porupillama isthathukku aaduvaanga..
      Christian missionaries, Western Anti nationals ta irunthum ippo oru money flow channel ready pannitaanga pola

    • @sheebaradhakrishnangr
      @sheebaradhakrishnangr 11 หลายเดือนก่อน +3

      Aanavam Vera ethuvum illa.. moota mootayaa aduki mela ukaantha yaarum onnum Panna mudiyaathu nu .. nalla vela thimira pesinaaru.. ithana naal emaantha makkalukkum konjam suyaroopam therinjiruchirukkum

    • @balakrishnashastry3282
      @balakrishnashastry3282 11 หลายเดือนก่อน

      Qqq

  • @mathavannair3540
    @mathavannair3540 11 หลายเดือนก่อน +37

    ❤❤❤very good gold speach

  • @bala7461
    @bala7461 11 หลายเดือนก่อน +27

    ❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤
    ❤❤❤
    ❤❤

    பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sunjaiygaming275
    @sunjaiygaming275 11 หลายเดือนก่อน +44

    சபாஷ் 👏👏👏👏சனாதனம் தளைக்கும். 👍🏻🙏🏻

  • @selvinadar7025
    @selvinadar7025 11 หลายเดือนก่อน +11

    மேன் மக்கள் மேன் மக்கள்தான் 👍👍👌👌👏👏

    • @mangushba
      @mangushba 10 หลายเดือนก่อน

      நீமட்டும் தரக்குறைவானவன்தான்போல.

  • @rajagopalanramachandran2854
    @rajagopalanramachandran2854 11 หลายเดือนก่อน +45

    Excellent reply by Finance Minister Great Nirmala Seetharaman

  • @srmelmango
    @srmelmango 11 หลายเดือนก่อน +14

    Direct, clear and sharp. Well done, Madam. Take a bow.

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 11 หลายเดือนก่อน +38

    👍👏👌🙏அம்மா நீங்கள் ஊடகங்களுக்கு கொடுத்த அடியில் நிலை குலைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த மாதிரி அப்பப்போ செவிலில் கொடுக்க வேண்டும்

    • @shandrowschivalrry2259
      @shandrowschivalrry2259 11 หลายเดือนก่อน

      திருப்பி கொடுப்போமில்ல.🤗🤗🤗🤗🕺🕺

    • @jayaletchumyjayaletchumy9903
      @jayaletchumyjayaletchumy9903 10 หลายเดือนก่อน

      You dont believe, its your wish, dont politicise Sanadana dharma. Dont vote these politicians wearing jibbas n vestis but provoking violence and destruction

    • @dontmesswithme5
      @dontmesswithme5 10 หลายเดือนก่อน +1

      @@shandrowschivalrry2259 pudunguva dravida pudingi......😂

    • @k7dhakshu684
      @k7dhakshu684 10 หลายเดือนก่อน

      ​@@shandrowschivalrry2259hu

  • @ravichandar5163
    @ravichandar5163 11 หลายเดือนก่อน +41

    Very proud of you mam excellent reply to the media and DMK junior Stalin. Jai HIND 🌷⚘

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 11 หลายเดือนก่อน +33

    Sensible,bold,responsible reaction

    • @shandrowschivalrry2259
      @shandrowschivalrry2259 11 หลายเดือนก่อน

      வெறும் கோமாளித்தன பேச்சு.🤡🤡🤡🕺🕺

  • @Life000Inf
    @Life000Inf 11 หลายเดือนก่อน +27

    Shreemathy nirmalaji , u have voiced what's in sanatanis' minds.unfortunately, in Tamizhagam assembly, there's no one like you to oppose the wrong doers. It'd be better if the center takes the matter up. After all, no one shd dare to harm Bharatham n Sanathana Dharma. It's now time to take action. Pls represent us, the people of Tamizhagam. I always admire ur honest n straightforward speech. U are a gift given by Bhagwan. No exaggeration....every word is true🙏🏼🪷💐🪷❤

  • @pasupathim786
    @pasupathim786 11 หลายเดือนก่อน +17

    200℅Real talk 🔥

  • @srivivegamjeevanramesh9764
    @srivivegamjeevanramesh9764 10 หลายเดือนก่อน +4

    .இப்படிதான் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இருக்க வேண்டும்."நிமிர்ந்த நடையும் நேர்கெண்ட பார்வையும்". உங்கள் பேச்சில் அவ்வளவு தெளிவும், தைரியமும், நேர்மையும் இருக்கிறது.
    வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்!!! tha nilan anbathil berumai elrodutum purinthu valarattun india

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 11 หลายเดือนก่อน +22

    எவ்வளவு கடுமையாக கண்டிக்க வேண்டிய குரலில் பேச வேண்டிய தாங்கள் கண்ணியத்துடன் கனிவான மொழியில் இதமாகப்பேசி பகுத்தறிவு பேசும் ஞான சூனியங்களுககு அற்புதமாக உள்ள விளக்கம் அளித்தது பாராட்டுக்கு
    உரியது. திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களைப் பார்த்து சமாதானத்தை கற்றுக் கொண்டு திருந்த முயற்சி செய்யுங்கள், நீங்கள் செய்யும் பாவம் உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் உள்ளநலல வர்களுக்கும் துன்பத்தை கொடுக்கும். வினையை
    விதைக்காதீர்கள்!!!

  • @leopa6134
    @leopa6134 11 หลายเดือนก่อน +21

    ❤very good speech..

  • @janakis5650
    @janakis5650 11 หลายเดือนก่อน +17

    Hats off madam

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 11 หลายเดือนก่อน +20

    மேடம் சரியா சொன்னிங்க அமைதி விரும்பி மதம் பற்றி பேசியிருந்தால் 😮உதயநிதி குடும்பமே காலி ஆகியிருக்கும்😊😊😊😊🎉

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh 11 หลายเดือนก่อน

      நல்ல கற்பனை அவன் என்ன பேசினாலும் ஜாதி வெறி பிடித்த ஜாதியை பற்றி மட்டுமே சிந்திக்கும் தமிழக இந்துக்கள் பாவ நிதி உட்பட சனாதன ஹிந்து விரோத கருத்துக்களுக்கு எந்த எதிர்விளைவுகளையும் நடத்தப் போவதில்லை ஏனென்றால் ஏனென்றால் பாவ நிதி ஜாதியை பற்றி பேசவில்லை சனாதனம் ஹிந்து தர்மத்தை மட்டும் தான் பேசினான் எங்கே தமிழக அரசியல்வாதிகளுக்கு தைரியம் இருந்தால் தமிழக மக்களின் ஜாதியை பற்றி பேசிப் பார்க்கட்டும்

    • @jayaletchumyjayaletchumy9903
      @jayaletchumyjayaletchumy9903 10 หลายเดือนก่อน

      Dont vote this family anymore. They are Christians in jibbas n vestj

    • @mgopal4649
      @mgopal4649 10 หลายเดือนก่อน

      புறம் போக்கு தத்தி ஆட்சி செய்தால் இப்படிதான் உளறும் , விரைவில் திருட்டு முன்னேற்ற கூட்டம் அழியும் இது ஆண்டவனின் ஆணை .

  • @greenlife4523
    @greenlife4523 11 หลายเดือนก่อน +71

    சினிமாகாரனுக்கு அரசியல் ன்னா என்ன தெரியும்? Such an educated lady. We need more politicians like her. Salute ma🙏🏼

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 10 หลายเดือนก่อน

      எம்மா நிம்மி ஊறுகாய் விற்றவளே :: மோடி வாடிகன் சென்று POP ஆண்டவரை சந்தித்தார் கட்டி தழுவினார் , இங்கே சங்கரன் சுடுகாடு சென்று அவனை கட்டி தழுவ சொல்லு அப்புறம் என்ன பயிருக்கு பேசுற, எல்லா முஸ்லீம் குல்லா போடலாம் எல்லா ஹிந்து வும் பூணுல் போடமுடியுமா

  • @ponmanir6574
    @ponmanir6574 11 หลายเดือนก่อน +41

    சரியான செருப்படி 🎉

  • @bangsarster
    @bangsarster 11 หลายเดือนก่อน +13

    Excellent Madam. Thank you very very much.

  • @akilaakila6824
    @akilaakila6824 10 หลายเดือนก่อน +5

    நான் பார்த்த இரண்டாவது பெண் ஆளுமை கொண்டவர் நிர்மலா சீதாராமன் அவர்கள்

  • @jayaluxmiuganda1699
    @jayaluxmiuganda1699 11 หลายเดือนก่อน +19

    Excellent speech 👍 Thanks for the great comments Amma 🇮🇳💪🏻👍🙏🙏🙏

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 10 หลายเดือนก่อน

      எம்மா நிம்மி ஊறுகாய் விற்றவளே :: மோடி வாடிகன் சென்று POP ஆண்டவரை சந்தித்தார் கட்டி தழுவினார் , இங்கே சங்கரன் சுடுகாடு சென்று அவனை கட்டி தழுவ சொல்லு அப்புறம் என்ன பயிருக்கு பேசுற, எல்லா முஸ்லீம் குல்லா போடலாம் எல்லா ஹிந்து வும் பூணுல் போடமுடியுமா

  • @sankarans11
    @sankarans11 11 หลายเดือนก่อน +22

    🙏💐🇮🇳 கடவுள் துனை, உலகம் சிவமயம், சர்வம் சக்தி மயம், வாழ்க பாரத மணித்திரு நாடு, வாழ்க தமிழகம். மிக மிக அருமையான விளக்கம், சுடலயோட பையனுக்கும், கொத்தடிமை ஊடகங்களுக்கும் மிக மிக சரியான சாட்டை மற்றும் செருப்படி. வந்த்தே மாதரம், ஜெய் ஹிந்த், பாரத மாதா தேவி நீடூழி வாழ்க 🙏.

  • @sivakarthikm8386
    @sivakarthikm8386 11 หลายเดือนก่อน +33

    மிகத் தெளிவான புரிதல் மிகத் தெளிவாக பேசியுள்ளார் இந்து மக்கள்ளின் உண்மையான உணர்வுகளை பேசியுள்ளார் அரசியல் புரிதலும் அருமையாக பேசியுள்ளார்

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 10 หลายเดือนก่อน

      எம்மா நிம்மி ஊறுகாய் விற்றவளே :: மோடி வாடிகன் சென்று POP ஆண்டவரை சந்தித்தார் கட்டி தழுவினார் , இங்கே சங்கரன் சுடுகாடு சென்று அவனை கட்டி தழுவ சொல்லு அப்புறம் என்ன பயிருக்கு பேசுற, எல்லா முஸ்லீம் குல்லா போடலாம் எல்லா ஹிந்து வும் பூணுல் போடமுடியுமா

  • @venugopaljeyanthi744
    @venugopaljeyanthi744 11 หลายเดือนก่อน +72

    வேறு மதங்களாயிருந்தால் இன்று அமைச்சராகவோ பெற்றவர்களுக்கு குழந்தையாகவோ இருந்திருக்க முடியாது என்பது பேசியவர்களுக்கும் தெரியும்.

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 11 หลายเดือนก่อน +3

    தெளிந்த நீரோடை போன்றது தங்களின் பேச்சு ..தீர்க்கமான, ஆணித்தரமான,அறிவார்ந்த ,மறுக்க இயலாத, நேர்மையான பேச்சு அம்மா ..நன்றி.தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kovaisreesistersjayasreean574
    @kovaisreesistersjayasreean574 11 หลายเดือนก่อน +5

    நிமிர்ந்த நடை, எளிய உடை, பேச்சில் கண்ணியம், தெளிவு
    Wow👏👏👏👏 I Love you ma'am❤️

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 11 หลายเดือนก่อน +47

    SUPERB ANSWERS BY MRS NIRMALA SEETHARAMAN🇮🇳🙏🇮🇳👌👏🏾👌THIS IS BJP🙏🇮🇳🙏

    • @amrash03
      @amrash03 11 หลายเดือนก่อน +3

      still many south indianssleeping

    • @benkatar602
      @benkatar602 11 หลายเดือนก่อน

      Did she state anything when YOGI said 80 20?

    • @shandrowschivalrry2259
      @shandrowschivalrry2259 11 หลายเดือนก่อน

      தெளிவான கோமாளித்தன பேச்சு.🤡🤡🤡🤡🤡

    • @jegathesanarumugam2538
      @jegathesanarumugam2538 10 หลายเดือนก่อน

      She talked about 2 incidents i.e. shoe garland on Lord Rama and head being chopped off somewhere in northern state. I don't know about these incidents. Can help to provide the link or explain a bit?

  • @chithrabalaji3362
    @chithrabalaji3362 11 หลายเดือนก่อน +14

    We proud u mam like a minister 🎉

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 11 หลายเดือนก่อน +24

    பேச்சுடன் நிறுத்தி விடாதீர்கள், கை எடுத்து கும்பிடுறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasekanan6934
    @chandrasekanan6934 11 หลายเดือนก่อน +8

    Excellent speech Madam.God bless you and your family. Long live Madam

  • @BalaKrishnan-sp9oy
    @BalaKrishnan-sp9oy 11 หลายเดือนก่อน +4

    சபாஷ் சரியான பதில் அடி நன்றி வணக்கம்.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 11 หลายเดือนก่อน +6

    Super reply mam. Very elegant explanation. Jai Hind.

  • @ramachandranrengasamy1937
    @ramachandranrengasamy1937 10 หลายเดือนก่อน +3

    Superb MDM very clear message 👌

  • @mahalakshmin590
    @mahalakshmin590 8 หลายเดือนก่อน +2

    சனாதன தர்மம் பற்றி அருமையான விளக்கம் பொறுமையாக ஆணித்தரமாக 13:17 அளித்த விதம் சரியான நெத்தியடி.அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. 👌👋👋👋👍

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 11 หลายเดือนก่อน +61

    என்ன செய்ய மேடம். தமிழ்நாட்டை ஆள்வது வாரிசு அரசியல். கல்வியறிவு பொதுஅறிவு. எதுவுமே இல்லை...😢 வளர்ப்பு சரியில்லை

    • @user-jl5ko1xj4e
      @user-jl5ko1xj4e 11 หลายเดือนก่อน

      Don't blame the Tamil Nadu ruling party DMK, it is you guys who are so ignorant voted for these people so who is responsible it is you people don't you realise it is stupid answer?????

    • @anithaaniths2341
      @anithaaniths2341 11 หลายเดือนก่อน +2

      ஆழ்வது இல்லை. ஆள்வது

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i 11 หลายเดือนก่อน +1

      ​@@anithaaniths2341நன்றிகள்

    • @mangushba
      @mangushba 10 หลายเดือนก่อน

      உன்அப்பன் பெயர்என்ன?

  • @user-zp9iz3pi4j
    @user-zp9iz3pi4j 11 หลายเดือนก่อน +25

    जय श्रीराम
    जय श्रीराम
    जय श्रीराम
    जय श्रीराम
    जय श्रीराम
    जय श्रीराम
    जय श्रीराम
    जय श्रीराम
    जय श्रीराम
    जय श्रीराम
    जय श्रीराम

  • @officiallive2283
    @officiallive2283 11 หลายเดือนก่อน +3

    எவ்வளவு தெளிவாக பேசுறாங்க... சூப்பர்... மேடம்🙏🙏

  • @jannakerajah3690
    @jannakerajah3690 10 หลายเดือนก่อน +4

    Proud of you mam

  • @baskaranrrcbe2991
    @baskaranrrcbe2991 11 หลายเดือนก่อน +8

    Excellent speech madam 👏👏👏

  • @umayarajaumayaraja1787
    @umayarajaumayaraja1787 11 หลายเดือนก่อน +7

    அம்மா சொன்ன மாதிரி ஊடகங்கள் இரண்டு பக்கங்களையும் கேட்க வேண்டும்

  • @Bavarian-ko9il
    @Bavarian-ko9il 11 หลายเดือนก่อน +9

    Well spoken Nirmala hats 🧢 off to you 👍🏽🇮🇳

  • @ramum9599
    @ramum9599 11 หลายเดือนก่อน +5

    த.நா.ன் பெண் சிங்கம் நிர்மலா !!!!நம் அதிர்ஷ்டம் !!!ஜெய்ஹிந்த் ✌✌✌🙏🙏🙏

  • @VijayaKumar-yy4st
    @VijayaKumar-yy4st 11 หลายเดือนก่อน +7

    இந்தம் நிதி மந்திரி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் அதைப் போல் கேள்வி கேட்ட நிருபர்கள் மாற்றுக் கட்சியை பார்த்து இந்த கேள்விகள் கேட்கப்பட வேண்டும்

  • @itsmevela
    @itsmevela 11 หลายเดือนก่อน +21

    Thank you Madam for an excellent rebuttal and reply in defense of Sanatana Dharma and in explaining the timeless wisdom of our faith.
    Proud Hindu
    Perth, Aust.

  • @thanasagaralsivasankaranai1553
    @thanasagaralsivasankaranai1553 10 หลายเดือนก่อน +2

    Excellent Ma'am...om namashivaya 🙏🙏🙏🙏💪

  • @venugopal4584
    @venugopal4584 11 หลายเดือนก่อน +3

    தெள்ளத் தெளிவான பதில்கள். அருமை, விரைவில் மக்கள் விழிப்பார்கள்

  • @dhandabanip8399
    @dhandabanip8399 11 หลายเดือนก่อน +75

    இந்துக்கள் மொழிவாரியாக இனவாரியாக சாதிவாரியாக கட்சிவாரியாக பிரிந்திருப்பதால்தான் நம்மிடையே ஒற்றுமை இல்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தேசம் நிலைக்க வேண்டுமானால் இந்துக்கள் ஒன்றுபடவேண்டும்.

    • @3rdeyeEagle
      @3rdeyeEagle 11 หลายเดือนก่อน +4

      சாதி, மொழி, கட்சி, மதம், இனம்... இவை அனைத்தும் முக்கியமில்லை... நம் நாடு தான் நமக்கு முக்கியம். நன்றி சகோதரா....

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 11 หลายเดือนก่อน +3

      @@3rdeyeEagle அது இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே கிடைக்கும்...பாகிஸ்தான் பங்களாதேஷ் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்...பாடம் கற்க வேண்டும்...

    • @balasrinivasan5844
      @balasrinivasan5844 11 หลายเดือนก่อน +2

      😮boss even in islam nations people do have caste and sects of 5 different types. They donot get along well that's y internal war happening. It's always there in all religions

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 11 หลายเดือนก่อน

      இந்துக்கள் ஆட்சியில்தான் மற்ற மதத்தவர்களும் பாதுகாப்பாக சுபிக்ஷமாக வாழ முடியும்..இந்துக்கள் பலஹீனமானால் நாடே கெட்டு விடும்..

    • @hzmani2956
      @hzmani2956 11 หลายเดือนก่อน +4

      Having different castes in a religion doesn't always mean that they will not have unity among themselves. Unity in diversity can be extended here too. Cast has just been a mark or identity of their forefathers way of living and few practises, food preferences, worship methods etc that comes along with it. Having an open mind , it always awes us to look at different people and their way of living. The only thing that has to be cultivated is to develop a sense of friendliness, brotherhood , sheer respect , equanimity in the way we look at different people with zero hatred. These are the preachings of Sanathan Dharma and doesnt always means that cast has to be abolished.

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 11 หลายเดือนก่อน +6

    Madam excellent speech.

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 11 หลายเดือนก่อน +5

    Fantastic reply ma’m👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏

  • @tmt1975
    @tmt1975 11 หลายเดือนก่อน +108

    தமிழக மக்கள் இவரை போன்ற திறமையானவர்களை mp யாக தேர்ந்து எடுக்காமல் ,,, தகுதியே இல்லாத களுசடைகளை எல்லாம் தேர்ந்து எடுப்பார்கள் என்பதை நினைத்து வேதனையாக உள்ளது,,,,

    • @shandrowschivalrry2259
      @shandrowschivalrry2259 11 หลายเดือนก่อน +1

      எதற்கு இது நக்கல் பேச்சு.

    • @mgopal4649
      @mgopal4649 10 หลายเดือนก่อน +2

      மலம் தின்னும் திராவிடன் போட்ட ஒட்டு , பன்றி எதாவது உளறும் .

  • @ramanujansundarrajan9256
    @ramanujansundarrajan9256 11 หลายเดือนก่อน +44

    தர்மம் என்ற வார்தையே போதும். இந்த வார்த்தை ஒன்றிலேயே முழுப் பொருளும் நிறைந்திருக்கிறது. பேச்சை மட்டுமே கருவியாகக் கொண்டவர்கள் அவர்கள்.

  • @vasudevansrinivasan4322
    @vasudevansrinivasan4322 11 หลายเดือนก่อน +26

    Fitting reply delivered excellently. We are proud of you Madam. Rude rulers govern the state which is in a pathetic situation. Our votes are our only powerful weapon to eliminate the anti hindu Govt

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 11 หลายเดือนก่อน +3

    Outstanding speech, my respects to the Minister for forthcoming the truth and boldness 🙏🇮🇳🙏

  • @manoharmulllodha3746
    @manoharmulllodha3746 11 หลายเดือนก่อน +18

    நாசுக்கான பொறுப்பான பதில்.

  • @nandananandana2843
    @nandananandana2843 11 หลายเดือนก่อน +4

    திருச்சியின் ஒளி விளக்கே வாழ்க வாழ்க.

    • @mangushba
      @mangushba 10 หลายเดือนก่อน

      ஓக ஒக ஆகாஆகா

  • @kavithkavi3662
    @kavithkavi3662 11 หลายเดือนก่อน +17

    Hurting.. Hurting.. JAYA SHREE RAM... 🙏🙏🙏

  • @parthasarathyp366
    @parthasarathyp366 11 หลายเดือนก่อน +5

    Madam
    ஒரு விண்ணப்பம்.
    சநாதனத்தை வளர்க்க தமிழகத்தில் 2700 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த திருப்பாழ்வானார் சேவையை மீண்டும் கோயில்களில் அவரது அவதார தினத்தில் கொண்டாட வேண்டும்.
    April 2018 ல் chilukur Balaji கோயிலில், ஹைதராபாத் அருகில் நடந்தேறியுள்ளது.
    இந்த அரவணைப்பு அனைவரையும் ஈர்க்கும். சனாதனம் வளர்ந்து ஓங்கி நிற்கும். விஸ்வமயமாகும்.

  • @sathyam7187
    @sathyam7187 11 หลายเดือนก่อน +3

    மிக மிக அருமை அம்மா.

  • @sudarshanbysani161
    @sudarshanbysani161 11 หลายเดือนก่อน +42

    Only after EVR broke the 'Vinayagar Vigraham', a large number of Vinayagar temples sprung up in TN. Similarly Sanatana Temples will come up in large numbers in TN.

    • @shivasri26
      @shivasri26 11 หลายเดือนก่อน +1

      Hence, no use.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 11 หลายเดือนก่อน +2

    நீ தான் உண்மை க்கு நீதி பதி வாழ்க வளர்க உன் பணி ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்😊😊😊😊

  • @dinakarandina9891
    @dinakarandina9891 11 หลายเดือนก่อน +15

    Oh My sister come on ..what a perfect explanation on behalf of innocent Hindus..Now most of the common people watching only youtube.. because of barberic media channel s and papers totally against Hindus and BJP. Anyhow they unknowingly consolidating hindus become favour to BJP. U always very honest in speeches. My heartfelt best wishes. Please try to reduce petrol prices, GST and salary IT...middle class suffering lot, because of costly education and medical treatments. These are the only setback to BJP

    • @vijayakeshav5564
      @vijayakeshav5564 11 หลายเดือนก่อน +3

      Please raise your concerns to State government not central 🙏

    • @soundararajannarashimman8855
      @soundararajannarashimman8855 11 หลายเดือนก่อน

      நண்பர் தினகரன். வணக்கம்.எந்தப் பொருளையும் வாங்கிய விலைக்கு குறைவாக விற்க முடியாது. வரி விதிக்காமல் அரசை நடத்த இயலாது. உங்கள் குழந்தைகளை சாதாரண பள்ளியில் சேர்க்கலாம். கட்டணம் குறையும். எளிமையான உணவும் உடற்பயிற்சியும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். மருத்துவ செலவு குறையும். பயணங்களை சாத்தியம் இருந்தால் இரயிலில் செய்யுங்கள். சமையல் வாயு மீது மாநில அரசுகள் வரி குறைத்தால் விலை குறையும். இன்று புக் செய்தால் நாளை கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம் என்றும் யோசியுங்கள். உங்கள் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு. இப்போது எவ்வளவு. எனவே சில விலை உயர்வு தவிர்க்க இயலாது.

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 11 หลายเดือนก่อน +5

    முதுகேலும்பு இருக்கா இல்லையா? சரியான கேள்வி.👏

  • @lakshmir9673
    @lakshmir9673 11 หลายเดือนก่อน +3

    This is maturity n dignity 👏🏼👏🏼

  • @rajinarayan8744
    @rajinarayan8744 11 หลายเดือนก่อน +1

    Namaskaram Smt. Nirmala Sitaraman🙏 ma’am you done a good job 👏 super proud of you. Excellent explanation to the media and DMK MR.J.S !!! GOD BLESS INDIA ❤❤❤❤❤💐🙏🙏

  • @MrGaneshchannel
    @MrGaneshchannel 11 หลายเดือนก่อน +10

    Highest respect to Nirmala seetraman 🙏 DMK oliga 👎👎👎

  • @samsvios106
    @samsvios106 11 หลายเดือนก่อน +2

    Super answer abt this issue men...Hands off MEM 🙏

  • @hariniiyer687
    @hariniiyer687 10 หลายเดือนก่อน +2

    Superb lady ❤

  • @SumathyJayarajah
    @SumathyJayarajah 11 หลายเดือนก่อน +2

    True Amma.
    Thank you 🙏🙏🙏

  • @annayagan7410
    @annayagan7410 11 หลายเดือนก่อน +2

    ❤நல்ல அருமையான பேச்சு.

  • @roopas8655
    @roopas8655 10 หลายเดือนก่อน +2

    Excellent fitting reply to fake people 🙏Tq a lot mam 😊👍👏

  • @vsathreya
    @vsathreya 11 หลายเดือนก่อน +3

    Excellent speech.

  • @palaniarumugam4629
    @palaniarumugam4629 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மேடம்
    இந்தப் பதிவு மனதிற்கு நிறைவாக உள்ளது
    இந்த அறிவுரை போல்
    இந்த தெளிவு இனி வரும் காலங்களில் யாருக்கும் தைரியம் வராது

  • @rajkumarperumal9337
    @rajkumarperumal9337 11 หลายเดือนก่อน +81

    சரியான செருப்பினல் அடிட்ட பதில்

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 10 หลายเดือนก่อน

      எம்மா நிம்மி ஊறுகாய் விற்றவளே :: மோடி வாடிகன் சென்று POP ஆண்டவரை சந்தித்தார் கட்டி தழுவினார் , இங்கே சங்கரன் சுடுகாடு சென்று அவனை கட்டி தழுவ சொல்லு அப்புறம் என்ன பயிருக்கு பேசுற, எல்லா முஸ்லீம் குல்லா போடலாம் எல்லா ஹிந்து வும் பூணுல் போடமுடியுமா

  • @lifeliving4492
    @lifeliving4492 11 หลายเดือนก่อน +10

    I would also condemn the religious leaders of Christianism and Islam for keeping silent and not having the courage to voice their serious concern about this anti Sanatana Dharma statement by the minister. Tomorrow it may happen to their religion.

    • @hnb4053
      @hnb4053 11 หลายเดือนก่อน

      Please don't day dream that people who pay in billions to destroy Hinduism will question themselves.

    • @varadharajanviswanathan2925
      @varadharajanviswanathan2925 11 หลายเดือนก่อน +1

      Yes ABSOLUTELY TRUE!! it will bring the same problems and situations to all other religions who are being in silence beyond Hinduism because nobody rose voice against their statement about "sanatana" !!

    • @rohinisivamurthy5279
      @rohinisivamurthy5279 11 หลายเดือนก่อน +1

      What do you expect from those two religious leaders? They may be floating in the ninth cloud with Udhayanidhi’s statement. If only we Hindus protected our faith things would have been better. Our fault being reluctant Hindus.

    • @roshni6565
      @roshni6565 10 หลายเดือนก่อน

      When so many of the poor innocent cattle traders were being tortured in the name of cow worship/minorities being harassed/houses being demolished.
      Even our PM didn't even bother to make a statement when manipur was burning.
      What kind of support do you look for. They're having a hearty laugh.
      Anyways this is going to be the fodder for NXT years elections. So take heart.

  • @krishnansethuramanramaswam9782
    @krishnansethuramanramaswam9782 11 หลายเดือนก่อน +5

    Sooper speech by our leader/Minister

  • @padmanabannatarajan433
    @padmanabannatarajan433 11 หลายเดือนก่อน +81

    சரியான செருப்படி மீடியாக்களுக்கு

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 10 หลายเดือนก่อน

      எம்மா நிம்மி ஊறுகாய் விற்றவளே :: மோடி வாடிகன் சென்று POP ஆண்டவரை சந்தித்தார் கட்டி தழுவினார் , இங்கே சங்கரன் சுடுகாடு சென்று அவனை கட்டி தழுவ சொல்லு அப்புறம் என்ன பயிருக்கு பேசுற, எல்லா முஸ்லீம் குல்லா போடலாம் எல்லா ஹிந்து வும் பூணுல் போடமுடியுமா

  • @rajaramaraju2377
    @rajaramaraju2377 11 หลายเดือนก่อน +3

    Excellent Nirmala ji

  • @ravisrinivasan5296
    @ravisrinivasan5296 11 หลายเดือนก่อน +6

    சரியான கேள்வி இந்த மீடியாக்களிடம். ஒத்த னும் வாய் திறந்து பேச மாட்டார்கள். துவாரத்தை மூடிகிட்டு அமைதியா இருப்பானுங்க

    • @mangushba
      @mangushba 10 หลายเดือนก่อน

      ஒங்கபேமலிக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்துவாரமா? ஓஸ்சாமியோவ்!

  • @latchapathi9812
    @latchapathi9812 11 หลายเดือนก่อน +4

    Very very good nice Madam The Hanast Minister, Ma

  • @annampoorani7019
    @annampoorani7019 11 หลายเดือนก่อน +2

    அருமை❤❤❤

  • @walinsdiamond1937
    @walinsdiamond1937 11 หลายเดือนก่อน +1

    Very Best Speach. What you telling 100% true. Honarable Nirmala Seetharaman

  • @vaithyanathanswaminathan7317
    @vaithyanathanswaminathan7317 11 หลายเดือนก่อน +7

    No one can shame the media more than this

  • @balasubbiramani9384
    @balasubbiramani9384 11 หลายเดือนก่อน +5

    SUPAR

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 11 หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு அம்மா... வாழ்த்துக்கள்...

  • @tamilnilam3018
    @tamilnilam3018 10 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி....

  • @Kirthikaful
    @Kirthikaful 11 หลายเดือนก่อน +1

    Hats off mam. Wonderful reply

  • @maheshj2498
    @maheshj2498 11 หลายเดือนก่อน +2

    The last vicket of DMK is clean bold by Madam.
    Hats off, Mam.

  • @Rahulan1
    @Rahulan1 11 หลายเดือนก่อน +1

    Love the reply! Shame on you media!

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank4020 11 หลายเดือนก่อน +3

    Excellent message madam jai Hind