Thank you for the values info. Pls post the same for death certificate tooo. My grandma certificate am unable to get it.. she died at home. Last two year back
2007 ல் உள்ள பிறப்பு சான்றிதலுக்கு Qr code உள்ள கணிப்பொறி சான்றிதழ் இல்லை. ஆன் லைன் வெப்சைட்டில் பார்த்தால் இன்னும் கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை காட்டுகிறது.Qr. code உள்ள கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆன் லைன்ல் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை கூறவும்.
ஆதார் அட்டையில் மாறி உள்ள பிறந்த தேதியினை மாற்றுவதற்கு தான் பிறந்த சான்றிதழ் தேவைப்படுகிறது இருப்பின் எப்படி பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆதாரினை ஆதாரமாக கொடுப்பது இல்லையெனில் மதிப்பெண் சான்று மற்றும் குடும்ப அட்டை மட்டுமே போதுமானதா இல்லை கட்டாயம் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டுமா சொல்லுங்கள் அண்ணா
நான் 1 வருடமாக பிறப்புசாண்றிதழ் வாங்குவதற்காக அலைகிறேன் வாங்க முடியவில்லை பிறப்பு சாண்றிதழ் வாங்குவது எளிது கிடையாது vo ri rdo நிறைய சாட்சிகள் காட்ட வேண்டும் தெருவில் நிறைய பேரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் 😔😔😔
Sir already death certificate vangi irunthom but ippo antha certificate miss ayduchi 2000 year la irantha vanga certificate ippo eppadi antha certificate vanga mudiyuma illa online la eduka mudiyuma certificate number ethum theriyathu
மிக்க நன்றி அண்ணா My birthday year 1997 I lost my birthday certificate with many spelling corrections...anna Ithuku yethum different process iruka ila neenga solra madhiri panale pothuma na
bro enaku birth certificate iruku but school documents lam dob change agi iruku...so IPO passport aply pananum na birth certificate mandatory... duplicate panuvangalaa change ana date ku?
Sir i have birth certificate. But different dob in school certificate and bc. Ipo school certificate date ku birth certificate vanga mudiuma sir plz reply
என்னுடைய பிறந்த வருடம் 1964 பிறந்த சர்டிபிகேட் டவுன்லோட் செய்தால் எனது தாய் தந்தை பெயர் மாட்டு சரியான விலாசம் வருகிறது ஆனால் என்னுடைய பெயர் இல்லை அதற்கு நான் என்ன சான்றிதழ் வழங்கி வாங்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவும் இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
2008 இல் எனது மகளின் பிறப்புச் சான்றிதழ் மதுரை மாவட்டம் குலமங்கலம் சுகாதார மையத்தில் பதியாமல் விட்டுவிட்டேன் அதன் காரணமாக 13 வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் என்னால் பிறந்த சான்றிதழ் வாங்க முடியவில்லை அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தயவு கொண்டு உதவி செய்யுங்கள்
bro yennoda birth cetificate date vachu check panna po online la irukku but name vanthu "not registerd" nu mention aairukku na eppiti yen name register pantarthu or add pantathu
Name change panitan gazette office la and ipo old birth certificate la old name iruku , gazette copy vechu new birth certificate apply panalam new name ku
2007 ல் உள்ள பிறப்பு சான்றிதலுக்கு Qr code உள்ள கணிப்பொறி சான்றிதழ் இல்லை. ஆன் லைன் வெப்சைட்டில் பார்த்தால் இன்னும் கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை காட்டுகிறது.Qr. code உள்ள கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆன் லைன்ல் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை கூறவும்.
2002 ku birth register aagala bro so certificate vaanga mudiyala...indha video paatha apram oru thelivu kidachuchu bro thank you ❤
Hiii neenga epo birth certificate vangedangala
Thank you for the values info. Pls post the same for death certificate tooo. My grandma certificate am unable to get it.. she died at home. Last two year back
2007 ல் உள்ள பிறப்பு சான்றிதலுக்கு Qr code உள்ள கணிப்பொறி சான்றிதழ் இல்லை. ஆன் லைன் வெப்சைட்டில் பார்த்தால் இன்னும் கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை காட்டுகிறது.Qr. code உள்ள கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆன் லைன்ல் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை கூறவும்.
எனக்கும் இதே போல பிரச்சினை தான் நீங்கள் சரி செய்து விட்டால் எவ்வாறு என்று சொல்ல வேண்டும்.
Anna ,in my son's birth certificate his name is spelled wrong. How can I change it na,please tell me anna
Birthday certificate la name eppadi add pannurathu bro
ஆதார் அட்டையில் மாறி உள்ள பிறந்த தேதியினை மாற்றுவதற்கு தான் பிறந்த சான்றிதழ் தேவைப்படுகிறது இருப்பின் எப்படி பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆதாரினை ஆதாரமாக கொடுப்பது இல்லையெனில் மதிப்பெண் சான்று மற்றும் குடும்ப அட்டை மட்டுமே போதுமானதா இல்லை கட்டாயம் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டுமா சொல்லுங்கள் அண்ணா
நான் 1 வருடமாக பிறப்புசாண்றிதழ் வாங்குவதற்காக அலைகிறேன் வாங்க முடியவில்லை பிறப்பு சாண்றிதழ் வாங்குவது எளிது கிடையாது vo ri rdo நிறைய சாட்சிகள் காட்ட வேண்டும் தெருவில் நிறைய பேரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் 😔😔😔
Which is your city?
bro neenga ippo vangitigala
Bro vangitingala
Bro entha orru
உண்மை தான்
Sir already death certificate vangi irunthom but ippo antha certificate miss ayduchi 2000 year la irantha vanga certificate ippo eppadi antha certificate vanga mudiyuma illa online la eduka mudiyuma certificate number ethum theriyathu
Born in the year of 1965
Ration-card card & Adhar card belongs to Maharashtra .
Birth place Tamil nadu.
How to get the birth certificate
மிக்க நன்றி அண்ணா
My birthday year 1997 I lost my birthday certificate with many spelling corrections...anna
Ithuku yethum different process iruka ila neenga solra madhiri panale pothuma na
பிறப்பு சான்றிதழ் பெற பெற்றோர் இருவரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டுமா?
I have birth certificate (with registration number)
but not registered on online. How to update it?
Bro birth certificate la registration number Epdi paakurathu
bro enaku birth certificate iruku but school documents lam dob change agi iruku...so IPO passport aply pananum na birth certificate mandatory... duplicate panuvangalaa change ana date ku?
I have the same issue, please update if you found a solution!
Bro na house la aa porathan enkitta birth certificate ilaa eanna pandrathu solungaa
Veetla poranthanu form register panni vanganum
Sir i have birth certificate. But different dob in school certificate and bc. Ipo school certificate date ku birth certificate vanga mudiuma sir plz reply
ipo vangitingla?
Bro vangitingala
Hlo Brother Neega Birth Certificate Change Panni Vangiteengala
Vaangalam... lawyer ah approach pannunga
@@pavithrasubramani7026 epdi nu knjm details solunga
என்னுடைய பிறந்த வருடம் 1964 பிறந்த சர்டிபிகேட் டவுன்லோட் செய்தால் எனது தாய் தந்தை பெயர் மாட்டு சரியான விலாசம் வருகிறது ஆனால் என்னுடைய பெயர் இல்லை அதற்கு நான் என்ன சான்றிதழ் வழங்கி வாங்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவும் இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Place of birth
Can we change the birth date in the birth certificate?
Bro birth affidavit certificate aaa vaachu yeppadi birth certificate aaa ready pannurathu bro naa 2003 laa piranthan aana ippo varikum brith certificate illa aana affidavit certificate irruku yeppadi new vaa birth certificate create pannurathu bro
Birth Certificate (1993) la Name Eppadi add pandrathu
Please go to zone 5 office in mint .
Bro nan kanpur uttar pradesh la porandhen ennoda birth certificate lam hindi la iruku tnpsc ku ithuve okva bro
Anna date of birth and month year eppadi podarthu na
2008 இல் எனது மகளின் பிறப்புச் சான்றிதழ் மதுரை மாவட்டம் குலமங்கலம் சுகாதார மையத்தில் பதியாமல் விட்டுவிட்டேன் அதன் காரணமாக 13 வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் என்னால் பிறந்த சான்றிதழ் வாங்க முடியவில்லை அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தயவு கொண்டு உதவி செய்யுங்கள்
Bro birth certificate ithu varaikgum eduththathey illa ...22 years aahguthu naangalam epidi certificate edukgurathu
New ah apply pana mother n.father rendu perum aadhar proof venuma
Bro yan husband birthday date orginal date therila bro only month and year matum than therium bro yapadi bro find out panuradhu
Bro 4 peroda death certificate.1certificate ah online la apply panna mudium ah bro
Apdi panna mudiyathu pannavum koodathu Bro
Court la case pottu vanga theva illaya sir
1993 sir 2023 innom birth certificate edukala epdi apply pannanum
Nanum
I'm also here😅@@saransaranya2213
Bro en paiyan one year aguthu birth certificate apply reg panuvathu epdi
Sir naa govt hospital la birth certificatr கொடுத்தாங்க name ila sir only date of birth mattum iruku
bro yennoda birth cetificate date vachu check panna po online la irukku but name vanthu "not registerd" nu mention aairukku na eppiti yen name register pantarthu or add pantathu
Birth certificate la date of birth change Panna enga poganum bro
Sir birth certificate la door number Change pannanum
Sir ipo pannalama intha marii
Bro idukku edaila news la report panna thaevai illayaa
Bro nan 1989 pirandhen Ana date exact ah date theriyala so yepdi birth date find panradhu
Birth application format upload பன்னுங்க bro
BIRTH DATE MARIRUKU BRO EPTI DATE MATTUM MATHALAMA ,
Newly birth baby kku cirtificate eppadi bro edukkarathu
Name change panitan gazette office la and ipo old birth certificate la old name iruku , gazette copy vechu new birth certificate apply panalam new name ku
pantingala enku konjam sollunga pa
Panitingala
How many days aagum
Application status epdi pakarathu anna pls sollunga anna
Chat panna solli number kodukkuriga chat panna reply panna matriga
Bro naanum Tiruvannamalai tha bro
Bro intha process ippo activate aaguma
Ada replyy pannu bro
Bro birth serficarte rdo kitta poitu ethana nal laaa post office kku letter varum konjam mesage response pannuga bro urgent na yesterday evening than dd kitta ellam submit panna ipo dd kitta erunthu rdo kitta poitu ethana nal laaaa kaiku varum birth serficarte konjam theliva explain pannuga brother plz request ❤️🙂
Bro birth certificate kedachuducha
How to download pdf
Bro na v2la poranthan eppudi birth certificate adukurathu
😂😂😂😂😂
2010 to 2015 வரை பிறப்பு சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி
செல் நம்பர் இல்லை
Bro birth certificate 2003 hospital entry pannla epo new certificate apply panndra epadi
Nenga certificate epo vangitingala bro
Marriage certificate pls
Idhu Corporation office ladha apply panna mudiyumnu Sonnanga🚶🏻♂️🚶🏻♂️
Adhar card thappa erukunu matha pona birth certificate kekuranga birth certificate illa enaku apply pannala 😭😭😭
Marksheet vechu mathalame sis
Application form pdf send me brother
Title and video no match
Why such kind of video
En baby ku 9 month ahgudhu birth certificates epadi apply pannuradhu pls solunga
Baby yenga poranthanga
Chennai ah
Yeppa thala suttudu
tamil la irka birth certificate aH ENGLISH LA MATHANUM NU SOLRANGA BRO.... EPDI BRO MATHANUM
District corporation office ponga change pannalam 15 days la update aagum . online download pannikalam
Bro na town panchayat la register pannirundhen ippo enakku english la venum na enna pandradhu bro
@@muruganxerox3490 okay bro
Sir plz response for my mesage 😞
waste info, hello what is this ? waste of time
No comments simply waste
Good morning
சசெல் நம்பர் செ
Poooda
Evol questions ethukum answer ella eppo enna --------ku video podura pu🗣️
Hindi karana Naa da nee
Loooooos
2007 ல் உள்ள பிறப்பு சான்றிதலுக்கு Qr code உள்ள கணிப்பொறி சான்றிதழ் இல்லை. ஆன் லைன் வெப்சைட்டில் பார்த்தால் இன்னும் கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை காட்டுகிறது.Qr. code உள்ள கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆன் லைன்ல் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை கூறவும்.
Enta birthday certificate irukku anna but athula seal illanu reject pannitaga enna pantrathu