5 ம் பாவகம் சொல்லும் சூட்சமங்கள் / குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 87

  • @RaviKumar-ye3ur
    @RaviKumar-ye3ur 13 วันที่ผ่านมา

    Excellent speech.
    Thank you
    Guru ji

  • @sudharcoinselling6925
    @sudharcoinselling6925 8 หลายเดือนก่อน +9

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் ஐயா ஜோதிட ஆராய்ச்சி களஞ்சியம் தங்களிடம் எனது வாழ்க்கையில் ஒரு முறையாவது என் ஜாதகம் பார்த்து பலன் தெரியவேண்டும் அந்த பிராப்தம் கிடைக்க இறைவன் அருள் வேண்டும் எனது வாழ்வில் நான் அனுபவித்த துன்பங்களை அவமானம் கடன் என்னிலங்காது தங்கள் ஒவ்வொரு வீடியோவின் விளக்கம் தெளிவாக உள்ளது தங்கள் நேரில் சந்திக்க விரும்பும் ஆட்டையாம்பட்டி க.தனசேகர்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🙏

  • @palanim.palani7555
    @palanim.palani7555 8 หลายเดือนก่อน +1

    ஜோதிட மருத்துவர் குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 அருமையான விளக்கம் குருஜி ஐயா 🙏

  • @RajeshT.rajesh-hh8om
    @RajeshT.rajesh-hh8om 8 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி ஜயா

  • @venkataramanvenkataraman4859
    @venkataramanvenkataraman4859 8 หลายเดือนก่อน +1

    What a profound explanation with clarity.guruve saram 🙏🙏🙏

  • @kspsiva5419
    @kspsiva5419 8 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் ஐயா இந்த ஐந்தாம் பாவத்தப்பற்றி இரவு சிந்தனையில் இருந்தேன் ஆனால் காலையில் உங்கள் பதிவு கிடைக்குது நான் ரிசவலக்கினம் கன்னியில் செவ்வாய் சனி சேர்க்கை இருக்குது. எனக்கு செவ்வாய் தசை நடக்குது நோயால் துண்பப்படுகிறேன். பணம் வருகுது அதை அனுபவிக்கமுடியாமல் உள்ளது. என்னால் காரம். புளி. வெங்காயம். மஞ்சள்.இதை எல்லாம் தவிர்த்துத்தான் நான் சாப்புடுகின்ரேன் ஆனால் இந்த வருத்தத்தால் பல கோடி சம்பாதிக்கும் வாய்ப்பை தவிர்க்கவேன்டியதாக உள்ளேன்.

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 8 หลายเดือนก่อน

    குருவின் திருவடி சரணம் வாழ்க வளமுடன் நன்றி நன்றிகள் கோடி

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 8 หลายเดือนก่อน

    நமஸ்தே குரு ஜி உங்கள் ஆசி அனுக்கிரம் வேண்டி உங்களோடு பயணிக்கும் உங்கள் சிஷ்யன் குரு ஆனந்த் 🙏🙏🙏

  • @yrsk7
    @yrsk7 2 หลายเดือนก่อน

    நன்றிஐயா🙏

  • @karpagavarthiniastro7592
    @karpagavarthiniastro7592 8 หลายเดือนก่อน +1

    குருவுக்கு என் பணிவான வணக்கம்

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 8 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு மானசீகமாக வணக்கங்கள்

  • @tharar8277
    @tharar8277 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.
    வாழ்க வளமுடன்

  • @vetriselvi9053
    @vetriselvi9053 8 หลายเดือนก่อน

    குருவே வணக்கம்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 8 หลายเดือนก่อน

    நன்றி அய்யா 🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤ vanakkam Ayya ❤❤❤

  • @durgasudhakardurga4608
    @durgasudhakardurga4608 8 หลายเดือนก่อน

    குருஜீ அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார்🙏

  • @PunithavalliSivakumar
    @PunithavalliSivakumar 8 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் ஐயா வணக்கம்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 8 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ஜோதிடம் கலை வளர்க வாழ்க நலமுடன் வாழ்க

  • @GnanamMani-h8e
    @GnanamMani-h8e 8 หลายเดือนก่อน

    Perfect explanation Guru ji

  • @rubanruban5548
    @rubanruban5548 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 8 หลายเดือนก่อน

    Nandri Aiyaa

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 8 หลายเดือนก่อน

    Thank you so much for your video guruji

  • @kumaresankumaresan1546
    @kumaresankumaresan1546 8 หลายเดือนก่อน

    Guruve saranam 👣👣👣🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanth4500
    @vasanth4500 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் குரு துனண 🙏

  • @KanchanaS-ez9te
    @KanchanaS-ez9te 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா குருவே சரணம்.

  • @muruganvc0299
    @muruganvc0299 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் gk அய்யா. 🙏💐❤️

  • @vigneshr6262
    @vigneshr6262 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி ❤❤❤

  • @cvijayindia
    @cvijayindia 8 หลายเดือนก่อน

    Iyya, mesha lagnathil kethu, chevvai vakkaram in 5th house in kethu natchathiram, pudhan & suryan in 10th house, rahu in 7th house, guru+ sukran in 8th house, sani in 11th house, kanni rasi, chitrai 2nd star

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 8 หลายเดือนก่อน +1

    Thank you sir. 🙏

  • @rovingromeo
    @rovingromeo 8 หลายเดือนก่อน

    👏👏👏👏👏.நீண்ட நாளாக குறிப்பா எனக்கு எது சரியான லக்னம்(ரிஷபம் or மிதுனம் )என்கிற குழப்பம் உள்ளது.ஆகவே சரியான லக்னத்தை கண்டுபிடிப்பது எப்படி பற்றிய விதிகள் பற்றி பதிவு போடுங்க ஐயா...அது என்னை போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் நன்றி.

  • @Thiru369
    @Thiru369 8 หลายเดือนก่อน

    குரு வாழ்க குருவே துணை 🎉🎉

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 8 หลายเดือนก่อน

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @logupaintings
    @logupaintings 8 หลายเดือนก่อน

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @tjayakodi6323
    @tjayakodi6323 8 หลายเดือนก่อน

    சிறப்பான விளக்கம்

  • @eaglebalu7714
    @eaglebalu7714 8 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @Nidar18
    @Nidar18 8 หลายเดือนก่อน

    Thanks gurujii

  • @shivaniguna9824
    @shivaniguna9824 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் ,பாதம் வணக்கம்

  • @c.perumal8121
    @c.perumal8121 8 หลายเดือนก่อน

    உண்மை 5 ல் ராகு +சனி வக்ரம் 11 ல் செவ்வாய் கேது பல பிரச்சினைகள் உள்ளன
    ஓம் நமசிவாய 🪷🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @user-yf2ts27sj
    @user-yf2ts27sj 8 หลายเดือนก่อน

    குருவின் திருவடிகள் போற்றி

  • @venivelu4547
    @venivelu4547 8 หลายเดือนก่อน

    Sir, we are blessed🙏🙏

  • @malarkodi4284
    @malarkodi4284 8 หลายเดือนก่อน

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 8 หลายเดือนก่อน

    குருநாதன் பொற்பாதம் தொழ என் உயிர் துணையே 🎉🎉🎉

  • @arunachalam2159
    @arunachalam2159 8 หลายเดือนก่อน

    Supper sir 🎉

  • @sivakumarkanyakumari417
    @sivakumarkanyakumari417 8 หลายเดือนก่อน

    5-ல் லக்கினாதிபதி செவ்வாய் வக்ரம்..
    விருச்சிகம் லக்கினம்
    பூர்வ புண்ணிய பலன் எவ்வாறு இருக்கும் சார் (2-9-1988..11:35am நாகர்கோயில் ) புதன் 11-ல் இருந்து 5-ஆம் வீட்டை பார்த்து,5,9ஆம் அதிபதிகள் 7ல்..
    நீங்கள் கூறியது போல்.. காதல் திருமணம்..

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 8 หลายเดือนก่อน

    Shri gurupyo Namaha 🙏🏼🙏🏼🌺🌺

  • @palanisamykumar2114
    @palanisamykumar2114 8 หลายเดือนก่อน

    எனக்கும் என் தந்தைக்கும் குருவானவரே போற்றி போற்றி

  • @Suganya409
    @Suganya409 8 หลายเดือนก่อน

    GURUVAE SARANAM

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 8 หลายเดือนก่อน

    உண்மை ஐயா!! விருச்சிக லக்னம் 5 இல் செவ்வாய் சுக்ர தசை செவ்வாய் புத்தியில் குறைமாத குழந்தை பிறந்தது (ஆண் )இதனால் மன வேதனை யை அடைந்தோம் . My husband horoscope. செவ்வாய் 6 ஆம் அதிபதியாக ( மேஷம் மூலத்திரிகோண வீடு ) செயல்பட்டு தகப்பன் மகன் உறவில் விரிசல் உண்டாகுமா ?

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 8 หลายเดือนก่อน

    வணக்கம்அய்யா.

  • @SenthilMettupalayam
    @SenthilMettupalayam 8 หลายเดือนก่อน

    15:46 எனக்கு 57 வயது ஆகிறது நான் ஜாதகம் பார்ப்பதற்கு போதிய பொருளாதாரம் இல்லை ரிஷப லக்னம் சதய நட்சத்திரம் லக்னத்துக்கு நாலு குடையும் நாளுக்கு உடையவனும் ஒன்று சேர்ந்து உள்ளார்கள் அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தேன் இந்த அருள் வரவில்லை எனக்கு உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் தயவுசெய்து விளக்கம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 8 หลายเดือนก่อน

    ஒருவருடைய ரத்த வகை எப்படி ஐயா கண்டுபிடிக்க முடியும் விரைந்து பதில் தாருங்கள் ஐயா

  • @davidkumar4603
    @davidkumar4603 8 หลายเดือนก่อน

    Guru ji five and eight combination video upload......

  • @mahadevtemp8751
    @mahadevtemp8751 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SaravanasaravanaSaravana-op2nf
    @SaravanasaravanaSaravana-op2nf 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஐந்தில் மாந்தி இருந்தால் எப்படி பலன் எடுப்பது

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா vellore Babu

  • @Mkds369
    @Mkds369 8 หลายเดือนก่อน

    Fifth house guru+sun+mercury. Kanni lagnam

  • @shunmugaraja9321
    @shunmugaraja9321 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏...

  • @vanathyvani7808
    @vanathyvani7808 8 หลายเดือนก่อน

    ஐந்தாம் பாகத்தில் கிரகமே இல்லை என்றால் எப்படி எடுத்துக் கொள்வது ஐயா

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 8 หลายเดือนก่อน

    05. ஆம். இடம். செவ்வாய். அமர்ந்தாள். முருகனை வழிபட்டால் சகல. நன்மை உண்டாகும்

  • @srkalaiarasan9706
    @srkalaiarasan9706 8 หลายเดือนก่อน

    திசை வரவில்லை என்றால்?

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 8 หลายเดือนก่อน

    🎉❤

  • @vijayips1627
    @vijayips1627 8 หลายเดือนก่อน

    💐🙏💐

  • @srithark6633
    @srithark6633 8 หลายเดือนก่อน

    5ல்சூரியன்???

  • @shwethababu3940
    @shwethababu3940 8 หลายเดือนก่อน +1

    Ivaru voice clear ah ve irukadhu...

  • @manimaran8379
    @manimaran8379 8 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ThiruMoorthy-y8c
    @ThiruMoorthy-y8c 8 หลายเดือนก่อน +2

    குருஜிக்கு வணக்கம்
    வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை
    ஒரு நாள் நீங்கள் தேர்ந்தெடுத்து வறுமையில் இருக்கும் இயலாத 30. வயது 40. வயது வரை கல்யாணம் ஆகாமல் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக ஒரு நாள் சில மணி நேரம் ஒதுக்கி அவர்களுக்கு பலன் மற்றும் பரிகாரம் சொன்னால் நீங்கள் கற்ற வித்தைக்கும் உங்கள் பரம்பரைக்கும் பெரும் புண்ணியம் கிட்டும் நன்றி குருஜி..!!!🙏

  • @shrivishnumaya
    @shrivishnumaya 5 หลายเดือนก่อน

    5 la onnum illaye 😢

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏

  • @astrotoday9575
    @astrotoday9575 8 หลายเดือนก่อน

    Guruvae saranam 🙏🙏🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @soodimuthu6991
    @soodimuthu6991 8 หลายเดือนก่อน

    ❤🙏💐

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏

  • @Mohanasundharam
    @Mohanasundharam 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 8 หลายเดือนก่อน

    குருவே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vgvignesh5115
    @vgvignesh5115 2 หลายเดือนก่อน

    🙏

  • @Supreme_commander159
    @Supreme_commander159 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏