நான் தையல் எப்படி எப்பொழுது கற்று கொண்டேன்🙂//My Tailoring journey//part=1//RAMYAM DAIRY// in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • நான் தையல் எப்படி எப்பொழுது கற்று கொண்டேன்🙂//My Tailoring journey//RAMYAM DAIRY// in Tamil
    .
    .
    .
    .
    .
    .
    .
    #tailoring #journey #history #of #mine
    .
    .
    .
    .
    .
    Like Share Subscribe 👍👍🙏🙏

ความคิดเห็น • 57

  • @mercypritha4567
    @mercypritha4567 ปีที่แล้ว +4

    என்னுடைய கதை மாதிரி இருக்கு சிஸ்டர் 💐💐கர்த்தர் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்..

    • @ramyamdairy4291
      @ramyamdairy4291  ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி 🙏❤️

  • @punithaps4156
    @punithaps4156 27 วันที่ผ่านมา

    Sister studies oru matter ila ...
    Unga life ku anna pannina help evvalo periya vishayam ..
    Epavumae sister evvalo padichalum tholil kalvi than romba mukkiyam.....😊😊
    Your r in a good path😊

  • @jayarani7465
    @jayarani7465 หลายเดือนก่อน

    சிஸ்டர் நீங்க சொல்றது போல தான் எனக்கு நடந்தது நான் லெவன்த் படிக்கும்போது மார்க் கம்மியா எடுத்தன்னு சொல்லிட்டு எங்கள வந்து தனியா டைலரிங் கிளாஸ் போட்டுட்டாங்க அப்போ எல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் டைலரிங் படிச்சேன் 12 முடிச்சேன் அதோட விட்டுட்டேன் அதுக்கப்புறம் கல்யாணம் ஆச்சு ரெண்டு குழந்தை பொறந்துச்சு அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது தான் ஒரு மிஷின் வாங்கி வீட்டிலேயே தைக்க ஆரம்பிச்சு இப்ப வீட்டிலேயே துணி தச்சுக்கிட்டு இருக்கேன் எனக்கும் கடல்லாம் வைக்கணும்னு ஆசை இருக்கு ❤❤❤

    • @ramyamdairy4291
      @ramyamdairy4291  หลายเดือนก่อน

      சூப்பர் சகோதரி கண்டிப்பா கடை வைங்க வாழ்த்துக்கள் ❤️❤️

  • @yokeshramya3965
    @yokeshramya3965 ปีที่แล้ว +1

    Nanum tiruchengode than sis

  • @prabhaprabha258
    @prabhaprabha258 3 วันที่ผ่านมา

    Akka ippo neega padikalaya ippo padikkalamla la akka 11th tha padichirukkigala

  • @arunprabu5800
    @arunprabu5800 ปีที่แล้ว

    Very inspiration to me Nan lam padichum summa iruken

  • @bmptest
    @bmptest ปีที่แล้ว

    👌 superb mam good motivational speech

  • @eakkarthikeyanjeyabal2422
    @eakkarthikeyanjeyabal2422 ปีที่แล้ว

    Unga store very motivated ahh eruku sister

  • @shanthis7532
    @shanthis7532 ปีที่แล้ว +1

    Valthukkal sister mallum valara😊

  • @nsgaming4641
    @nsgaming4641 ปีที่แล้ว

    Valthukkal sister,🎂🎉🎉

  • @dashvanthharrish4289
    @dashvanthharrish4289 ปีที่แล้ว +1

    Maxi dress stitching very nice measurement video podu solli kudunga sister

  • @mahacute4100
    @mahacute4100 ปีที่แล้ว

    Hi sister unga video rmbha inspiring ah irukuu.. Sewing machine purchase pana unga videos parthen.. 2nd hand machine vanga rmbha thayakkama irundhuchu.. but video partha aprm 2nd hand machine a ok dhan nu thonudhu rmbha thankss😊

  • @monikamonika4063
    @monikamonika4063 ปีที่แล้ว +2

    Happy birthday sister 💐

  • @bharathibharathi1421
    @bharathibharathi1421 ปีที่แล้ว +1

    Super sister. All the best .. u will reach all success in ur life...ur life is same like my life.....

  • @sangeethasaravanan7485
    @sangeethasaravanan7485 ปีที่แล้ว +1

    Happy birthday ❤️❤️

  • @CatharineKaroline
    @CatharineKaroline 10 หลายเดือนก่อน

    Nanum tiruchengode than

  • @rathikakarthi6445
    @rathikakarthi6445 ปีที่แล้ว

    Thank you so much sister enakahd video potathuku i am very eager for part2 video sis once again thank you

  • @priyavijayakumar3463
    @priyavijayakumar3463 ปีที่แล้ว

    என்னோட கதையும் இதே தான். நானும் வீட்டில் தான் தைக்கிறேன்.

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 ปีที่แล้ว

    Happy birthday sister 🎉❤😊

  • @dhanabalkumari3777
    @dhanabalkumari3777 ปีที่แล้ว

    Enakkum eppadi than mam ana nan veetla than stitch pannuvem thuni athigama varthu mam, neenga super mam

  • @BulletRamu-xf9oe
    @BulletRamu-xf9oe ปีที่แล้ว

    Hii sisy unga tailoring story super 👌 next video la beautision enga kanth kettinga class evalo nal amount evalo nu sollunga sisy

    • @ramyamdairy4291
      @ramyamdairy4291  ปีที่แล้ว +1

      Ok sis kandippa poduren stay connected ♥️ thank you

  • @dashvanthharrish4289
    @dashvanthharrish4289 ปีที่แล้ว

    Happy birthday sister we are from erode

  • @SathyaSathya-zu6er
    @SathyaSathya-zu6er ปีที่แล้ว +1

    Tq so much for this video sis tailouring class video podunga sis engalu blouse chudi maxi class podunga sis

    • @ramyamdairy4291
      @ramyamdairy4291  ปีที่แล้ว +1

      Thank you sis,nenga kekura video va sekkaramavea poda try pannuren,stay connected ♥️

  • @nalinia7039
    @nalinia7039 ปีที่แล้ว

    Hi sister can u tell about the machine ur using and it's price

    • @ramyamdairy4291
      @ramyamdairy4291  ปีที่แล้ว

      Juki palaiya machine than sis rate 14500

  • @ganga8714
    @ganga8714 ปีที่แล้ว +2

    அப்படியே ஒரு இடம் கூட மாராம என் story யும் இப்படி தான் நானும் டெய்லர் வீட்டில் இருந்து தக்கிறேன் 👍

    • @ramyamdairy4291
      @ramyamdairy4291  ปีที่แล้ว

      நன்றி சகோதரி 🙏 நீங்களும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤️

  • @dhanamkannan6075
    @dhanamkannan6075 ปีที่แล้ว

    Sister romba neram stitch panna back pain varuthu
    Apram
    Weight gain aguthu
    Enna pannalam sis
    Neenga enna exercise pandringa. Pls reply

    • @ramyamdairy4291
      @ramyamdairy4291  ปีที่แล้ว

      Surya namashkaram dailyum seiyunga sis

    • @dhanamkannan6075
      @dhanamkannan6075 ปีที่แล้ว

      Thanks for your reply sis 😊
      One day kku ethana time pannanum sis

  • @kaviyakaviya221
    @kaviyakaviya221 ปีที่แล้ว

    Hi sis...nanum t.gode tha sis...unga Shop enga iruku sis

  • @jeyanthic3381
    @jeyanthic3381 ปีที่แล้ว

    எந்த ஊர்

  • @RamyaRamyak-qs8gn
    @RamyaRamyak-qs8gn ปีที่แล้ว +2

    Hi sister neega uga style la cutting and stitching clear video poduga sister