ஆதாரை புதுப்பிப்பது எப்படி..? மறக்காம ஆதாரை renewal பண்ணுங்க... | AADHAR CARD | NEW UPDATE |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 80

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 3 หลายเดือนก่อน +65

    ஆதார் புதுப்பிக்க 30.4.2025 வரை அவகாசம் வழங்க வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ளது..

    • @sundharavel2332
      @sundharavel2332 หลายเดือนก่อน

      Bro signature update pannlama aadhar la?

  • @vishwapoigai-jy5gb
    @vishwapoigai-jy5gb 3 หลายเดือนก่อน +40

    யார் எல்லாம் புதுப்பிக்க வேண்டும்

    • @suriyasuriya7927
      @suriyasuriya7927 2 หลายเดือนก่อน +2

      Aadhar card vachu irukuranga mattum

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 3 หลายเดือนก่อน +35

    2020 இல் முகவரி மாற்றி உள்ளேன். ஆனாலும் இப்பொழுது document வேண்டும் என்று கேட்கிறது. வலை தளம் வேலை செய்யவில்லை. மேலும் ஆவணங்களின் பிரதி வெறும் 2 MP க்குள் தெளிவாக இருக்க வேண்டும்.
    பிஜேபியின் அடுத்த சோதனை.

  • @batchabasheer6500
    @batchabasheer6500 3 หลายเดือนก่อน +4

    பொய்யான தகவல்

  • @arunkumars11893
    @arunkumars11893 3 หลายเดือนก่อน +3

    Nice👍

  • @stamilvanan9524
    @stamilvanan9524 3 หลายเดือนก่อน

    Good presentation

  • @Freecivilizati0n
    @Freecivilizati0n 3 หลายเดือนก่อน +7

    No need to update aadhaar within this deadline. Fee payment is less important than our privacy. I know many persons who have do not have Aadhaar at all yet they have all activities including financial...

  • @AAmmacell
    @AAmmacell 3 หลายเดือนก่อน +5

    இனனும 3 மாதம் extend பண்ணியிருக்காங்க News 18 Tamil Nadu Channel ல Video ல பார்த்தேன்

  • @arunk1817
    @arunk1817 3 หลายเดือนก่อน +20

    Worst service yepavum name address correct podrathu illa apram pan name mismatch nu uyira vanga vendiyathu

  • @senthilbabuindia
    @senthilbabuindia 3 หลายเดือนก่อน +2

    புது ரூல்ஸ் ஆதார் புதுப்பிக்க தேவை இல்லை 🎉

  • @gpr2047
    @gpr2047 3 หลายเดือนก่อน +4

    Online they asking 50 rupees ...through razor n zbig payment ..so I stopped

  • @aproperty2009
    @aproperty2009 3 หลายเดือนก่อน

    Super

  • @Kp-bx9ox
    @Kp-bx9ox 3 หลายเดือนก่อน +5

    ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊர் போஸ்ட் ஆபீஸ்ல போய் அக்டோ டேட்டுக்காக ஆதார் கார்டு போனோம் இதுக்கு செலவு 100 ரூபாய் ஃப்ரீ நீங்க சொல்றீங்க காசு தான் அந்த காசை கொடுத்து எங்களுக்கு என்ன ஆதார் கார்டு வரல கேட்டா அது பொய் கேட்டா நீங்க தான் டவுன்லோட் பண்ணி எதுக்கு 100 ரூபாய் காசு வாங்க நீங்க

  • @kumaresankrk3808
    @kumaresankrk3808 3 หลายเดือนก่อน +17

    Already irukadha ye yean update pannanum photo update mobile number update naa ok idhu edhukku nu sollitu aprama update pathi video start panlamla

    • @rice950
      @rice950 3 หลายเดือนก่อน +1

      Epo panna free. Next month small charge. Avalo than. No changes na update panna venam

  • @charumani8649
    @charumani8649 3 หลายเดือนก่อน +3

    Sister aadharla date of birth change pannanum.but proof edhum illa.epdi change panradhu.

  • @menagamenaga57
    @menagamenaga57 3 หลายเดือนก่อน +5

    கூட்டம் கூட்டமாக உள்ளது Date Extend பண்ணுங்க

  • @GASJAllInAll
    @GASJAllInAll 3 หลายเดือนก่อน +5

    50 rs charge பண்ணாங்க

  • @இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய

    ரொம்ப கஷ்டம எத்தனை தடவை தான் புதுபிக்க

  • @SivaSiva-siva1
    @SivaSiva-siva1 3 หลายเดือนก่อน +21

    Post office 100rs vaangittanga😢

  • @Epsheeba
    @Epsheeba 3 หลายเดือนก่อน +1

    100ketkaraga e savemaithla

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 หลายเดือนก่อน

    Enna documents

  • @SudharSon-j4y
    @SudharSon-j4y 3 หลายเดือนก่อน

    Fingerprint vilalana enna pannurathu

  • @balasundaramm6180
    @balasundaramm6180 3 หลายเดือนก่อน +1

    கொடுத்த டைம் மிகவும் குறைவு. கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் புதுப்பிக்க முடியுமா?

  • @smfarook22
    @smfarook22 3 หลายเดือนก่อน +4

    Opt கொடுத்து ஓபன் பண்ணுனதும் மேலே .....
    "Your Aadhaar needs "Document Update". Kindly click here to upload your Proof of Identity and/or Proof of Address documents." என்று சிவப்பு நிறத்தில் காண்பித்தால் அவர்கள் மட்டுமே documents update செய்ய வேண்டும் அப்படி காட்டாதவர்களுக்கு தேவையில்லை.

  • @elavarasanrajalingam5687
    @elavarasanrajalingam5687 3 หลายเดือนก่อน +1

    Aadhar mattum ma ila athula number photo address yellam change pannalama koncham sollunga

  • @gopalakrishnan9830
    @gopalakrishnan9830 3 หลายเดือนก่อน +1

    Please that music sound irritating please cut the music i cannot hear clearly your voice mam

  • @venkatvenki632
    @venkatvenki632 3 หลายเดือนก่อน

    Photo va update panna mudiyuma

  • @Nitheshvishal
    @Nitheshvishal 3 หลายเดือนก่อน +3

    Mobile number miss agituchuu....ipo new number enna 😢pannurathu

    • @subicute2737
      @subicute2737 3 หลายเดือนก่อน

      post office போங்க. போன் நம்பர் புதியது இணைப்பார்கள்.. rs 50 only

  • @cnlreaction
    @cnlreaction 3 หลายเดือนก่อน +1

    Mobile la pannalama

  • @muralivijay6136
    @muralivijay6136 3 หลายเดือนก่อน +2

    Check validity pannunga ...indha process yellam theva illa ...adhuve sollum update pannauma or venma nu

    • @hades07
      @hades07 3 หลายเดือนก่อน

      Check validity la already updated nu irundha panna theva illaya..konja naal kalichi fine poda poran bro

    • @muralivijay6136
      @muralivijay6136 3 หลายเดือนก่อน

      @@hades07 first check validity pathuttu dha update pannaum . Pls check naatu nadappu channel

    • @rice950
      @rice950 3 หลายเดือนก่อน

      Yov. Athu aadhar authenticity check. Valid ah fake ah nu check panrathu. Aadhar lifetime valid.

    • @ImranKhan-yl8ju
      @ImranKhan-yl8ju 3 หลายเดือนก่อน

      Every 10 years ones pannanum update.. but inga yaarume theliva sollamatingiranunga... So ithavachu oru kaasu paapanunga athan unmai 14'th September vara free service'tha but Ella edathulaiyum ipavea 50,100 nu pudunga aarampichutaanunga

  • @jkprasath7799
    @jkprasath7799 3 หลายเดือนก่อน +1

    ஃபோன் நம்பர் சேர்க்கல என்ன செய்ய

  • @mohan1298
    @mohan1298 3 หลายเดือนก่อน

    makal sevai channal parunga thaliva soldranga news la thapa soldranga

  • @SouthernHeritage
    @SouthernHeritage 3 หลายเดือนก่อน +6

    I don't have any changes to be done, why and how to update my aadhaar..?

    • @rice950
      @rice950 3 หลายเดือนก่อน

      No need to update if no changes. It's free now that's all. Next month small fee to update.

  • @premmariner381
    @premmariner381 3 หลายเดือนก่อน +4

    Is it really mandatory to renew this even if our aadhar is active? Kindly give a clear explanation whats reason for this renewal?

    • @AishwaryaVenkatesh
      @AishwaryaVenkatesh 3 หลายเดือนก่อน +1

      Same question!

    • @hades07
      @hades07 3 หลายเดือนก่อน

      Myaadhar website la aadhar validity check pannunga

    • @rice950
      @rice950 3 หลายเดือนก่อน +1

      Aadhar is lifetime valid. No need to update if no changes. If you update next month, have to pay small charge

    • @rice950
      @rice950 3 หลายเดือนก่อน +1

      ​@@hades07aadhar ku validity la kedayathu. Wrong whatsapp information.

    • @hades07
      @hades07 3 หลายเดือนก่อน +1

      @@rice950 thanks bro 🙌🏼

  • @tamilnovel9112
    @tamilnovel9112 3 หลายเดือนก่อน

    Free update nu engayum ilai...aadhar centers la min Rs.50 vanguranga...ela idathulaum..

  • @mohamedyasin6303
    @mohamedyasin6303 3 หลายเดือนก่อน

    Not open website

  • @Mahendran-ws1dc
    @Mahendran-ws1dc 3 หลายเดือนก่อน

    Address update entha documents uplod pannanum

  • @shanmugamkct
    @shanmugamkct 3 หลายเดือนก่อน +2

    Ithuku Peru renewal Illa. Update.. 🤦🏻

  • @appusamy7456
    @appusamy7456 3 หลายเดือนก่อน +3

    தேர்தல் அரசு ஒரு மாதம் பிரச்சாரம் அவகாசம் , ஆதார் புதுப்பிக்க சில நாள் அவகாசம் இந்திய அரசு லட்சனம் மக்கள் கிட்ட இப்படி தல வலி??????????

  • @meetapriya1805
    @meetapriya1805 3 หลายเดือนก่อน +1

    Irukra kadupula itu vera

  • @arjunkaruppan1753
    @arjunkaruppan1753 3 หลายเดือนก่อน

    🎉 Education people ok 🙏 Un Education people 😮😮???? All for hear Aathar card ok..... Tell me Government....😢😮😢😅😅 Ithu oru polappaa.....🎉

    • @mannan1544
      @mannan1544 3 หลายเดือนก่อน

      இ சேவை மையதுக்கு போய் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

  • @alliswell4713
    @alliswell4713 3 หลายเดือนก่อน

    Bio metric update pannanuma sis ?

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 3 หลายเดือนก่อน

    10 குள்ள விலாசம் பெயர் ஏதும் மாற்றம் பண்ணாம இருந்தால் தான் புதுப்பிக்கணும்னு சொல்றாங்க உண்மையா? தெரிஞ்சவங்க சொல்லுங்க

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 3 หลายเดือนก่อน +4

    T m b வங்கியில்
    போய் கேட்டேன்
    புதுப்பிக்க வேண்டும் என்று
    எஸ் எம் எஸ்
    வந்தால்
    வாருங்கள்
    என்று என்று
    கூறுகின்றனர்
    எது உண்மை
    தெரிந்தவர்கள்
    கூறுங்கள்

    • @kvrr6283
      @kvrr6283 3 หลายเดือนก่อน

      அண்ணாச்சி வங்கி கஞ்சனுங்க..நீங்க ஒரு பொதுத்துறை வங்கியில் பண்ணுங்க

  • @kickvenom1448
    @kickvenom1448 3 หลายเดือนก่อน +1

    Not working

  • @mr.citywala6098
    @mr.citywala6098 3 หลายเดือนก่อน

    Mobile number yepati mathurathu

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 3 หลายเดือนก่อน +3

    Free ya, noway service charge 100rs 😂😂

  • @gopi503
    @gopi503 หลายเดือนก่อน

    Not use ur vedio no full details.

  • @antonysaamy5372
    @antonysaamy5372 3 หลายเดือนก่อน +2

    🎉 கூகுள் ளை ஓப்பன் பன்னதெரியாது

  • @sundararajanb8076
    @sundararajanb8076 3 หลายเดือนก่อน

    Vera vala ilaya da.. engaluku.. aadharu.. koo dharu

  • @6ajaram
    @6ajaram 3 หลายเดือนก่อน

    Union government ku kaasu thevapaduthu pola... india fulla 50rs pichai edukuthu😂

  • @user-tvv007
    @user-tvv007 3 หลายเดือนก่อน +3

    aadhar waste-nu soldranga

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming 3 หลายเดือนก่อน +4

      Apo avangala thookitu potu erikka sollunga, enna panraanga nu paapom

  • @velmuruganm-uk9fe
    @velmuruganm-uk9fe 3 หลายเดือนก่อน

    Jj

  • @agilkumar2830
    @agilkumar2830 3 หลายเดือนก่อน +1

    Waste Government

  • @christurajan8925
    @christurajan8925 3 หลายเดือนก่อน +3

    Phone number change pannanum

  • @RANJANI3230
    @RANJANI3230 3 หลายเดือนก่อน +4

    புதுப்பிக்க முடியாது புண்ணாக்கு மத்திய அரசு