பாசி பருப்பு உளுந்து வச்சு மிக சத்தான ஆடி கும்மாயம்/ஆடிக்கூழ் Chettinad Aadi Kummayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 4 ปีที่แล้ว

    நம்ம செட்டிநாடு ஸ்பெஷல் ஆடி கும்மாயம் சூப்பர் சிஸ் உங்கள் ரெஸ்பி எல்லாம் செய்து பார்க்கிறேன் சூப்பர் 👌👌

    • @chettinadsamayal
      @chettinadsamayal  4 ปีที่แล้ว

      தங்களின் அன்பிற்க்கு மிக்க நன்றி சிஸ்!

  • @anbusubramanian6199
    @anbusubramanian6199 4 ปีที่แล้ว

    Awesome ma... traditional Chettinadu kumayam....aadi maadham Serapu..tq sissy to share with us

    • @chettinadsamayal
      @chettinadsamayal  4 ปีที่แล้ว +1

      தங்களின் அன்பிற்க்கு மிக்க நன்றி சகோ!

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว

    சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈

    • @chettinadsamayal
      @chettinadsamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ!

    • @chettinadsamayal
      @chettinadsamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ!

  • @bhavanisenthil7962
    @bhavanisenthil7962 4 ปีที่แล้ว

    Healthy food definitely try pandren

  • @tuttifrutticooking119
    @tuttifrutticooking119 3 ปีที่แล้ว

    Super

  • @lavanyamahendravarman8340
    @lavanyamahendravarman8340 4 ปีที่แล้ว

    Hi sis.. ஆடி kummayam செய்தேன். Taste ரொம்ப நல்லா இருந்ததது...1 க‌ப் மாவில் செய்தேன்.. நிறைய kummayam வந்தது.. சூடாக இருக்கும்போது அல்வா போன்று ரொம்ப சூ‌ப்ப‌ர் ஆக irunthathu.. மீந்து ponathai fridge la vachchu மறுநாள் சாப்பிடும் போது taste மாறிவிட்டது.. Fridge la vachchu மறுநாள் சாப்பிடும் போது taste மாறி விடுமா?

    • @chettinadsamayal
      @chettinadsamayal  4 ปีที่แล้ว +1

      பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சிஸ்!.
      சுவை மாறலாம் ,சூடு செய்து சாப்பிடவும் சிஸ்,

  • @indumathygothandaraman1346
    @indumathygothandaraman1346 4 ปีที่แล้ว

    Supqerb mam

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 4 ปีที่แล้ว

    😋👍

  • @lavanyamahendravarman8340
    @lavanyamahendravarman8340 4 ปีที่แล้ว

    ரொம்ப easy method ஆ இருக்கு. செய்து பார்க்கப் போறேன்.. 10 வயதுக்கு மேல் உள்ள ஆண் குழந்தை களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்க.. டீன் ஏஜ் பெண் குழந்தை களுக்கு உளுந்து சம்மந்தப்பட்ட உணவை அடிக்கடி கொடுப்பது போன்று டீன் ஏஜ் ஆண் குழந்தை களுக்கு உளுந்து சம்மந்தப்பட்ட உணவை அடிக்கடி கொடுக்க வேண்டுமா?

    • @chettinadsamayal
      @chettinadsamayal  4 ปีที่แล้ว

      நல்லது செய்து சாப்பிடுங்கள் சிஸ்!.
      பையன்களுக்கும் உளுந்து பலகாரங்கள் கொடுக்க வேண்டும் . சுடு சோற்றில் செக்கு நல்லஎண்ணெய் or பசு நெய் ஊற்றி. உப்பு சேர்த்து சாப்பிட கொடுக்கலாம் நன்றாக வளருவாங்க

    • @lavanyamahendravarman8340
      @lavanyamahendravarman8340 4 ปีที่แล้ว

      Thanks