வீட்டில் அழுக்கு இருந்தால் கண்டிப்பாக சனியால் பாதிப்பு அதிகம்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    வீட்டில் அழுக்கு இருந்தால் கண்டிப்பாக சனியால் பாதிப்பு அதிகம்|#sanibhagavan|மருத்துவ ஜோதிடர் ஞானரதம்
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

ความคิดเห็น • 36

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi ปีที่แล้ว +23

    கணவன் வெளியே சென்று சம்பாதித்து வருவதும், மனைவி சமைப்பதும் பிள்ளைகளையும் கணவனையும் மொத்தத்தில் குடும்பத்தையே கவனித்துக் கொண்டு இருந்த அந்த காலத்தில் இதுக்கு நான் பொறுப்பு இதுக்கு நீ பொறுப்பு என்று பொறுப்புள்ள ஒரு குடும்பமாக, குடும்பம் சந்தோசமாக ஆனந்தமாக ஒற்றுமையாக மரியாதை கொடுத்து நன்றாகத்தான் இருந்தது. அதனால்தான் கணவனுக்கு குடும்ப தலைவன் என்றும், மனைவிக்கு இல்லத்து அரசி என்றும் ஒரு பட்டம் இருந்தது.
    என்றைக்கு ஆணுக்கு பெண் சமம் என்று ஒரு மடத்தனமான கொள்கையை பேச தொடங்கியதோ அன்றே இந்த சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளுக்குள் மதிப்பு இழந்து, மரியாதை இழந்து சீரழிந்து விட்டது.

  • @36yovan
    @36yovan ปีที่แล้ว +3

    😎நமது மனதை எப்படி, எங்கு வைத்து கொள்ளவேண்டும் என்பது எல்லாவர்ரை காட்டிலும் முக்கியம். 👍💐🙏

  • @mahalaxmivenkataraman6237
    @mahalaxmivenkataraman6237 ปีที่แล้ว +2

    Well interviewed. And useful information

  • @aniruth8562
    @aniruth8562 ปีที่แล้ว +14

    En houseowner veetu munnadi 4 set chappal irukkum. But crores level irukku avanga kitta. Nanga vasal poojai seyvom daily deepam ethuvom but ippavum kadan than

  • @prathabanmurugan9332
    @prathabanmurugan9332 ปีที่แล้ว +2

    Congrats sister

  • @sapb1tamil
    @sapb1tamil ปีที่แล้ว +1

    Thanks for your astrology video it's must be helpful..

  • @TitanTVman_yt_6676
    @TitanTVman_yt_6676 ปีที่แล้ว +1

    ❤🎉super

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi ปีที่แล้ว +3

    இப்படி பேட்டி கொடுக்க வருபவர்கள், நல்ல அறிவுரையை சொல்லுங்கள். நீங்களும் தட்டி கொடுத்து இன்னும் இந்த குடும்பங்கள் எனும் சமுதாயத்தை கெட்டுப் போக வழி காட்ட வேண்டாம்.

  • @mahalakshmi7732
    @mahalakshmi7732 ปีที่แล้ว

    Nalla olarauthu

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @lal394
    @lal394 ปีที่แล้ว +3

    Loose hair vidalama athu nallathu illanu soldranga

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +2

    2 4 7 8 12 - Sevvai dhosam
    Different astrologers tell different houses... Some tell 10th house also

  • @sg-cf2rx
    @sg-cf2rx ปีที่แล้ว +1

    Cheppala vasala orama azhaga arrange pananalam

  • @Pandianmaster74
    @Pandianmaster74 ปีที่แล้ว

    Valka valamutan eylla valamum petru friend

  • @lakshmisenthilkumar1305
    @lakshmisenthilkumar1305 ปีที่แล้ว

    How to contact this madam?

  • @RajaRaja-jc2um
    @RajaRaja-jc2um ปีที่แล้ว

    I'm running is Lewis

  • @venkatavaradharagavan534
    @venkatavaradharagavan534 ปีที่แล้ว

    Not knows much may be need to study much.

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi ปีที่แล้ว +4

    வசதி உள்ள வீட்டில் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம். வசதி இல்லாத வீட்டிற்க்கு வரும் பெண்ணும் சமைக்காமல் படுத்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள் குடும்பம் விளங்கும்.
    என்றைக்குமே வீட்டு உணவுதான் அமிர்தம் ஆரோக்கியம். செல்லுல தட்டி, பிறகு வீட்டு வாசல்ல கதவ தட்டி ஒரு உணவு வீட்டுக்குள்ள வருதுன்னா, அது நோயாகத்தான் வயித்துக்குள்ள போகும். நா சொல்றது சத்தியம். எழுதி வச்சுக்கோங்க.
    அதனாலதான் இன்னக்கி இவளோ நோய் பரவி கேடக்கு.

    • @vanithavani1272
      @vanithavani1272 ปีที่แล้ว

      Neenga soldrathu correct tha aana yeppavune yentha situation layun lady's mattum tha samaikanum soldrathu pengalai adimai paduthum vitham

    • @vanithavani1272
      @vanithavani1272 ปีที่แล้ว

      Ippa irukura kaalathula udal upathaigalum irukum yendru pirinthu adjust pannum kanavan kidaipathu oru varam pengalai adimaiyagave nadathum aangaluku puriyathu

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 ปีที่แล้ว +2

    Rendu peru poo charamum azhaga iruku.

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +1

    💮🌈🌄

  • @sg-cf2rx
    @sg-cf2rx ปีที่แล้ว

    ,cheppala ula potukitu varakudathu. Cheppal standla vachalm adhu not good for family

  • @VijayaLakshmi-kl9bc
    @VijayaLakshmi-kl9bc ปีที่แล้ว

    அப்ப...எங்க கழற்றி வைப்பது... நீங்கள் எல்லாம் வெளியே போட்டுட்டு போன செருப்போடு வீட்டுக்குள் நுழைந்து விடணும்...அப்படியா...ஆஹா..மகா சுத்தம்...டைட்டிலே இப்படித்தான் போடுவீர்கள்..

  • @jeshkavima797
    @jeshkavima797 ปีที่แล้ว

    Eallarukum potiko illa

  • @aniruth8562
    @aniruth8562 ปีที่แล้ว

    Neenga loose hair style dhan

  • @rdasss
    @rdasss ปีที่แล้ว +1

    ellamea avan avan saium karma padithaan nadakum nam munorkal saitha paava punniam padithaan ealaam nadakum nee ipadi saithu thaan kodishwari aka irukiraaia first illa sollu aven anti oru anukooda asai athu ok