நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஆனால் நேரில் நான் ஒரு வழக்கு விஷயமாக அவரிடம் சென்றபோது ஒரு முன்னாள் அமைச்சரின் பெயரை கேட்டவுடன் முதலில் ஒப்புக்கொண்ட வழக்கறிஞர் பின்பு பின்வாங்கிவிட்டார்....
ஐயா வணக்கம் நான் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருவானைக்காவல் பகுதியை நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் கடந்த வருடம் என் தந்தை மாற்று சாதியினர் என் தந்தையை வெட்டி கொன்று விட்டார்கள் . எதற்கு என்றால் எங்க வீட்டில் சில ஆடுகள் வளர்த்துக் கொண்டு அதைத் திருட வந்த கும்பலை தட்டிக்கேட்ட என் தந்தை அடுத்த மறுநாளே என் தந்தையை வெட்டிக் கொண்டு. பிறகு சீரங்கம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில். இருந்தாலும் அவர்கள் வெயிலில் வந்து எங்களை இந்த கேசில் இருந்து வாபஸ் வாங்கிக் கொள் இல்லை என்றால் உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சீரங்க காவல்துறையோ அவங்கள் சொல்லுவதை தான். நான் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவன். என் தந்தையை வெட்டி கொன்ற அவர்கள். முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள். என் தந்தை ஒரு ஆட்டோ அவர் பெயர் முருகன். ஐயா எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். எங்கள் தந்தை வழக்கில் எப்படியாவது ஐயா வழக்கறிஞர் பாப்பா மோகன் அவர்கள். தலையிட்டு நல்ல தீர்ப்பு அளிக்க.. எனது தொலைபேசி எண் 8680084197. இன்று தூரம் எங்களை மிரட்டி கொண்டேதான் இருக்கிறார்கள் கேசை வாபஸ் வாங்கிடு இல்லையென்றால் உங்களையும் கொன்று விடுவேன் என்று. சீரங்கம் காவல்துறையினர் கொலையாளிகளுக்கு சப்போட்டா அதிகம் ஏனென்றால் அவர்கள் அதிக பணம் கொடுத்து விடுகிறார்கள் காவல்துறையினருக்கு நாங்கள் பிறகு எத்தனை முறை அவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்தாலும் அவர்கள் காவல் துறையினர் கண்டுக். எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். ஐயா உதவி செய்யுங்கள் உதவி. ஐயா. இப்படிக்கு ஆட்டோ டிரைவர் முருகன் மகன் நான் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம். என் பெயர் தட்சிணாமூர்த்தி
Now many people are talking about him after the Gokulraj judgement. But good to see Nakkeeran's article before that. Good to recognise and encourages people when there is no limelight on then. This is more important.
but no one has come out with the real information of who had been the minister and his party ruling the tamilnadu govt-and what was his or her reaction at that time.
@@users1742 ஐயா பவானி வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் இவருடைய அலுவலகம் உள்ளது நீங்கள் உறுதியாக இருந்தால் மட்டுமே உங்களுடைய வழக்கை எடுப்பார் ஆனால் யாருக்காகவும் பயம்கொள்ளவோ அல்லது விலைபோகவோ மாட்டார் நீங்கள் உறுதியாக இல்லை என்ற சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்கள் வழக்கில் உடைக்கவே முடியாத சிக்கல் இருந்து உங்களிடம் சரியான சாட்சி இல்லை எனில் அவர் உங்கள் வழக்கை எடுக்க மாட்டார்
வழக்கறிஞர் ப.பா மோகன் வாழ்க
ஜெய்பீம்
கோகுல்ராஜ் வழக்கில் நீதி பெற்று தந்த அய்யா ப. பா. மோகன் சார் அவர்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் தோழரே!உங்களை போன்றவர்களால் தான் நீதி இன்னும் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நன்றி தோழரே!
பொ.ரத்தினம், ஐயா மிகவும் நல்ல வழக்கறிஞர் எளிய மக்களுக்கு தன் வாழ்க்கையை அளித்தவர்
ஜாதி மத இன மொழி பாலின என்ற எந்த பேதமின்றி போராடும்
தமிழ் நாட்டு அனைத்து சமூக செயல்பாட்டாளர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
ஜெய் பீம் 🖊️
இன்னும் இம்மண்ணில் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் ..
இவரைப் போன்றவர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது 🙏💐
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஆனால் நேரில் நான் ஒரு வழக்கு விஷயமாக அவரிடம் சென்றபோது ஒரு முன்னாள் அமைச்சரின் பெயரை கேட்டவுடன் முதலில் ஒப்புக்கொண்ட வழக்கறிஞர் பின்பு பின்வாங்கிவிட்டார்....
Enna Aiya solreenga
service to humanity is highly valued at people's heart
ஐயா வணக்கம் நான் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருவானைக்காவல் பகுதியை நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் கடந்த வருடம் என் தந்தை மாற்று சாதியினர் என் தந்தையை வெட்டி கொன்று விட்டார்கள் . எதற்கு என்றால் எங்க வீட்டில் சில ஆடுகள் வளர்த்துக் கொண்டு அதைத் திருட வந்த கும்பலை தட்டிக்கேட்ட என் தந்தை அடுத்த மறுநாளே என் தந்தையை வெட்டிக் கொண்டு. பிறகு சீரங்கம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில். இருந்தாலும் அவர்கள் வெயிலில் வந்து எங்களை இந்த கேசில் இருந்து வாபஸ் வாங்கிக் கொள் இல்லை என்றால் உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சீரங்க காவல்துறையோ அவங்கள் சொல்லுவதை தான். நான் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவன். என் தந்தையை வெட்டி கொன்ற அவர்கள். முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள். என் தந்தை ஒரு ஆட்டோ அவர் பெயர் முருகன். ஐயா எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். எங்கள் தந்தை வழக்கில் எப்படியாவது ஐயா வழக்கறிஞர் பாப்பா மோகன் அவர்கள். தலையிட்டு நல்ல தீர்ப்பு அளிக்க.. எனது தொலைபேசி எண் 8680084197. இன்று தூரம் எங்களை மிரட்டி கொண்டேதான் இருக்கிறார்கள் கேசை வாபஸ் வாங்கிடு இல்லையென்றால் உங்களையும் கொன்று விடுவேன் என்று. சீரங்கம் காவல்துறையினர் கொலையாளிகளுக்கு சப்போட்டா அதிகம் ஏனென்றால் அவர்கள் அதிக பணம் கொடுத்து விடுகிறார்கள் காவல்துறையினருக்கு நாங்கள் பிறகு எத்தனை முறை அவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்தாலும் அவர்கள் காவல் துறையினர் கண்டுக். எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். ஐயா உதவி செய்யுங்கள் உதவி. ஐயா. இப்படிக்கு ஆட்டோ டிரைவர் முருகன் மகன் நான் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம். என் பெயர் தட்சிணாமூர்த்தி
மதிப்பும் மரியாதையும் போற்றுதலுக்குரிய அய்யா நீதியரசர் சந்துரு அவர்கள் மற்றும் அய்யா ப. பா. மோகன் அவர்களின் அறநெறி வழியில் நாமும் பயணிப்போம்
Now many people are talking about him after the Gokulraj judgement. But good to see Nakkeeran's article before that. Good to recognise and encourages people when there is no limelight on then. This is more important.
Touching our heart.
Yellaam jaadi le lalavanga eeerukaanga.... 😇great 👏👏😊example
பவானியை உலகறியச் செய்த போராளி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
இல்லாத என் நண்பனை காப்பாற்றிய .. பாப்பா மோகன் அவர்களை. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம்.
Ennoda casekku avar panam vangala
Ungaluku yenna problem nga
Basic CPM
ரெட் சல்யூட் காம்ரேட்
உயர்த்தி பிடிப்போம் மார்க்சியத்தை
Pa. Pa. Mohan must live long for the sake of marginalised and downtrodden people.
Supper
Super.pa.pa.vaalka
ஐயா பல்லாண்டு வாழ இயற்கையை நினைக்கிறேன்🙏🙏🙏🙏
நக்கீரன் முன்பே பதிவுசெய்து விட்டது ..🙏
பரமக்குடி துப்பாக்கி சூடு நீதி வாங்கித் தாருங்கள் ஐயா.
❤🎉 super
but no one has come out with the real information of who had been the minister and his party ruling the tamilnadu govt-and what was his or her reaction at that time.
Still some good people exist. He earning blessings from poor people, this blessings will save his entire generation.
He is our living legend
பொ.ரத்தினம் அய்யா 🙏
Lr.mohan address & justice santru address i am handicap my labour case at highcourt bench at madurai i meet justice mohan & lr. Mohan
Justice mohan is my mistake justice sandru is correct sorry for the mistake
நன்றி பா.ப.மோகன் அய்யா நம்பர் கொடுங்க அய்யா
எங்க ஊரு வழக்கறிஞர் நான் நான்கு ஐந்து முறை அவரை சந்தித்து இருக்கிறேன்
Address please
@@users1742 ஐயா பவானி வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் இவருடைய அலுவலகம் உள்ளது நீங்கள் உறுதியாக இருந்தால் மட்டுமே உங்களுடைய வழக்கை எடுப்பார் ஆனால் யாருக்காகவும் பயம்கொள்ளவோ அல்லது விலைபோகவோ மாட்டார் நீங்கள் உறுதியாக இல்லை என்ற சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்கள் வழக்கில் உடைக்கவே முடியாத சிக்கல் இருந்து உங்களிடம் சரியான சாட்சி இல்லை எனில் அவர் உங்கள் வழக்கை எடுக்க மாட்டார்
Thank you
Address sent please please please please
@@kathirkaman5203 மேலே குறிப்பிட்டுள்ளது பவானி வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் அங்கே சென்று ப.பா.மோகன் அலுவலகம் என்று ஏதேனும் கடையில் விசாரியுங்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏💞💕
❤👍👌👌👌👌👌👌👌🙏
Ivara maathiri naalu peru irupathaal thaan innum malai paikiradu
பவானி என்றால். ஜமக்காளம் என்பார்கள்.
தற்போது பவானி என்றால் போன்ற ப.பா மோகன் என்கிறார் கள். 04 04 2022.
நாடுவிட்டு நடுவந்து உரிமையா
Ivarudaiya cell no podunga tholargaley