Sri Bhramarambika Devi Shakti Peeth | Srisailam | 51 Shakti Peedam | Yathra Time

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Sri Bhramarambika Devi Shakti Peeth | Srisailam | 51 Shakti Peedam | Yathra Time
    #bhramarambadevi #srisailam #shakthipeetam #51shaktipeeth #srisailamtemple #shiva #temple #temple #yathratime #12jyotirling #12jyotirlingstory
    This is one of the 51 Shakti Peethas where Maa Sati's body part or ornament fell down on earth while Lord Shiva performed "Rudra Thandava" with Maa Sati's self-immolated body in Daksha's yagya as per Hindu mythology. To bring Shiva out of this state Lord Vishnu sent his Sudharshana Chakra to cut through Sati's body and sprinkled all over the Indian Subcontinent. Later Shiva enshrined temples for Maa Sati in all these places and he enshrined himself in the form of Bhairava to safeguard Shakti, hence the name Shakti Peetha for these temples.
    Facebook: / yathra-106796545334378
    Twitter : / yathratimes
    Instagram: / yathratime

ความคิดเห็น • 150

  • @g.jayalakshmilakshmi3766
    @g.jayalakshmilakshmi3766 6 หลายเดือนก่อน +1

    ஆமாம் நீங்க ரொம்ப ரொம்ப கொடுத்து‌வைத்தவர்கள் வாழ்க வளமுடன்

  • @SaiGomathi-c9g
    @SaiGomathi-c9g หลายเดือนก่อน +1

    ,Thaie Neggal sium sevai solla. Varthaikal ellai thiva Amsam niraithavarkal Athanal than all India temple are seeing in hour home every day in bed first see all the sakthi pedam and jotherliggam.and south.east west. North all temple seeing your seva.god bless u and always happy journey OM.SAkTHi ❤
    We
    .

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 6 หลายเดือนก่อน +1

    இந்த காணோலியை பதிவு செய்த சகோதரி கோவை சரளா மாம் உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannalakshmi3684
    @prasannalakshmi3684 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய

  • @UmaDevi-z8n2x
    @UmaDevi-z8n2x 6 หลายเดือนก่อน +40

    அக்கா நீங்கள் ரொம்ப எ குடுத்துவச்சவங்க அதானாலதான் உங்களால இங்கள்ளாம் போக முடியுது உங்களால நாங்களும் பாக்க பாக்கியம் செய்கள்ளோம்

  • @roshithteenu437
    @roshithteenu437 6 หลายเดือนก่อน

    அருமை அற்புதம் இருவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @PriyaPriya-s6h
    @PriyaPriya-s6h 5 หลายเดือนก่อน

    Arumai arumai arumai ❤❤❤❤❤super super 😊amma

  • @nishaaarif9955
    @nishaaarif9955 6 หลายเดือนก่อน

    Thanks for the video sister ❤

  • @suganyamuthukumar2755
    @suganyamuthukumar2755 6 หลายเดือนก่อน +1

    அக்கா சொல்ல வார்த்தையே இல்ல உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி நாங்களும் அந்த கோவிலுக்கு போன மாதிரி இருக்கு

  • @kavithaallinone8856
    @kavithaallinone8856 6 หลายเดือนก่อน +6

    Nane kovil pona feel varum mam unga video eppa parthalum thank mam athum kurippa friday partha.

  • @sathiyamurthy8596
    @sathiyamurthy8596 5 หลายเดือนก่อน +6

    தங்களின் சக்தி பீடங்களின் புனித யாத்திரை அருமையான பதிவு

  • @vijayad5015
    @vijayad5015 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹 வாழ்த்துக்கள் சகோதரி ஃபர்ஸ்ட் தமிழில் பேசுவதற்கு ரொம்ப நன்றி உங்கள் தயவால் நாங்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்கிறோம் நீங்க நூறு வருஷம் ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் 🙏

  • @sivashankari6518
    @sivashankari6518 6 หลายเดือนก่อน +3

    என் இனிய உடன் பிறவா சகோதரிகளுக்கு வணக்கம் உங்கள் தயவால் ஸ்தலங்கலின் ரகசியங்களை நாங்களும் அறிந்துகொண்டோம் நன்றி நன்றி தெய்வங்களே❤❤❤🙏🙏🙏🌹🌹🌹

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 6 หลายเดือนก่อน +2

    சகோதரிகள் இருவருக்கும் மிக்க நன்றி மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம் நேரில் சென்று பார்த்தது போல மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @manjulahari494
    @manjulahari494 5 หลายเดือนก่อน +2

    Please why don't you organise pilgrimages. I would love to join you

    • @luxraje
      @luxraje 4 หลายเดือนก่อน

      Me too from australia

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 5 หลายเดือนก่อน +2

    என்னால் இந்த கோவிலுக்கு போவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாது.மிகவும் நன்றி.ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்.வாழ்க வளமுடன் நலமுடன்

  • @shanthiramamurthi4767
    @shanthiramamurthi4767 6 หลายเดือนก่อน +2

    மனதுக்கு நிறைவாக உள்ளது

  • @UnSamayalchannel
    @UnSamayalchannel 6 หลายเดือนก่อน +1

    தாயேஉன்னமிகவும்வணங்குகிரேன் அம்மா63வயதில் நான் உன்புன்னியத்தால்பாக்கமுடியாதகோவில்எல்லாம்பாக்கரேன்தாயேநீநலமுடன் நீன்ட ஆயிலுடன் வாழவேண்டும்அம்மா❤

  • @nagalakshmiboobalan2576
    @nagalakshmiboobalan2576 6 หลายเดือนก่อน +2

    சீக்கிரம் ஜ்வாலாமுகி கோவில் பதி பதிவு போடுங்க

  • @bharathishanthadevi3703
    @bharathishanthadevi3703 5 หลายเดือนก่อน +2

    அருமை பதிவு ஓம் நமசிவாய வாழ்க்கை ஓர் அழகான பயணம்

  • @muruganp3432
    @muruganp3432 6 หลายเดือนก่อน +1

    எனது சகோதரிகளுக்கு வணக்கம் உங்களின் தயவால் அம்மை அப்பன் கோவில்களை தரிசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 6 หลายเดือนก่อน +3

    அருமை அற்புதம் 🪷🪷

  • @SG-df3mm
    @SG-df3mm 6 หลายเดือนก่อน +1

    அருமை 🌹அம்மா. உங்கள். வீடியோ 🌹. உங்கள். பயணம். இறைவன்.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 7 วันที่ผ่านมา

    நான் சென்று இருக்கிறேன் எப்படி எல்லா கோயில்கள் செல்ல வேண்டும் என்று தோன்றியது அதை ஒரு வீடியோ வாக் போடவும் நன்றி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @Surdeepdurai1120
    @Surdeepdurai1120 6 หลายเดือนก่อน +2

    உங்கள் மூலமாக என் அப்பன் சிவனின் ஆலயங்களை என்னால் கண் குளிர காண முடிகிறது மிக்க நன்றி அம்மா

  • @chitralekhaabharath7536
    @chitralekhaabharath7536 6 หลายเดือนก่อน +1

    Sister you are too blessed to have such darshans...Iam really overwhelmed as I receive Devi's Darshan through your channel

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 6 หลายเดือนก่อน +1

    Fine. உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன். ஶ்ரீ சைலம் பற்றி சொல்லும் போது... சரளா அவர்கள்...பிரமராம்பா அம்பாளின் தொண்டை பகுதி விழுந்த இடம் என்று தவறாக சொல்கிறார். சதி தேவியின் தொண்டை பகுதி " அல்லவா..விழுந்தது . சிறு தவறு தான். Pl correct..

  • @mukilanmuki645
    @mukilanmuki645 6 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🌸🌸

  • @psundaram1713
    @psundaram1713 5 หลายเดือนก่อน +1

    Dry useful information. Through you I could view the significance of this temple. Thank you

  • @vaishnavetravelandleisure6689
    @vaishnavetravelandleisure6689 28 วันที่ผ่านมา

    சரளா மேடம் எப்பவும் கதைக்காமல் லதா மேடத்தையும் கதைக்க விட்டால் நன்றாக இருக்கும்

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 4 หลายเดือนก่อน +1

    Om Siva sakthi parasakthi Saranam Amma 🙏💐💐🙏

  • @chithrasaravanan6402
    @chithrasaravanan6402 6 หลายเดือนก่อน +1

    Akka super neenga 2perum innum pala Kovil photo eduthu send pannuga akka ungalal na parthu santhosam adaiven engaluku selvatharku pothiya varumanam illai unga vidyo parthu ammanai tharisthen miga nanri akka ennum video podungal

  • @raguramjagadeesh1597
    @raguramjagadeesh1597 6 หลายเดือนก่อน +1

    Om Namah Shivaya Lalitha Mam...I have been following your past life aswell as your current life... You are doing a great job mam... My Support is always there for you mam as a SivanAdiyar....Pls include me also if possible during your religious visits...

  • @saraswathiv9884
    @saraswathiv9884 5 หลายเดือนก่อน +1

    Nangalum ponum 2016 laa super place ... Kovil super

  • @RajKumar-yq2ov
    @RajKumar-yq2ov 3 หลายเดือนก่อน +1

    When I saw this video I remember the famous dialogue ela matladhitha praramabaki koppam oosthuthe from ravondai veedhku chustham

  • @priyakalalayatheschoolofda5276
    @priyakalalayatheschoolofda5276 5 หลายเดือนก่อน +1

    தங்களால் இந்த மாதிரி கோவில் எல்லாம் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. நன்றி 🙏

  • @psundaram1713
    @psundaram1713 5 หลายเดือนก่อน +1

    Please read as very useful information

  • @pradeep4429
    @pradeep4429 6 หลายเดือนก่อน +1

    Ithuvum padal petra thalam
    Purana peyar
    Thiruparupatham

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 6 หลายเดือนก่อน +1

    Divya desams

  • @sakthisiddharth
    @sakthisiddharth 6 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢😢

  • @lakshmisridhar7433
    @lakshmisridhar7433 5 หลายเดือนก่อน +1

    Very nice

  • @raghuramankumaraswami9676
    @raghuramankumaraswami9676 5 หลายเดือนก่อน +1

    Good coverage.Less talk and more visuals.

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 6 หลายเดือนก่อน

    Sister your video is very nice.Good clarity and good clear explanation with sll datas and history ....You are taking us to the place.. Thank you so much...

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 6 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ பிரம்மாம்பிகை அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswariselvaraj4636
    @bhuvaneswariselvaraj4636 6 หลายเดือนก่อน

    Thank you for showing the God with Beautiful Explanation. 🌺🌺🌺🌺🌺

  • @LathaLatha-fh5mf
    @LathaLatha-fh5mf 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 6 หลายเดือนก่อน

    Super mam 51shakthi pedamum nega poi parka sivashskthi arul kidaika vedukiren adhan mulam engalukum arul kidaikum

  • @murugesanmsamy3553
    @murugesanmsamy3553 6 หลายเดือนก่อน +1

    Ellam saridhanga enga irukku? endha natula irukku? kovilukku epdi pogaradhu? edhuvum sollalinga.

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 6 หลายเดือนก่อน

      ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் இருக்கு..

  • @visalakshmi7969
    @visalakshmi7969 6 หลายเดือนก่อน

    Om namah shivaya nama.Both Sisters are very good nice to see you r trip to visiting temple Srisailam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி 🪷🙏

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 6 หลายเดือนก่อน

    ஈஸ்வர னையும் காட்டியிருக்கலாம்

  • @kalavathykala3010
    @kalavathykala3010 5 หลายเดือนก่อน +1

    ❤from Malaysia

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 6 หลายเดือนก่อน

    Thankyou for giving such a wonderful video...om Shakti 🙏🙏🙏

  • @sathyathanikachalam40
    @sathyathanikachalam40 6 หลายเดือนก่อน

    இந்த வருட ம் இமயமலை செல்ல அனுமதி கிடைத்து விட்ட தா சகோதரி

  • @thangarani7250
    @thangarani7250 6 หลายเดือนก่อน

    இரண்டு அக்காவின் வர்ணனை மிகவும் அழகு அருமையான பதிவு நன்றி அக்கா

  • @kalaivanithangavel9973
    @kalaivanithangavel9973 6 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏😍

  • @saimalar2692
    @saimalar2692 6 หลายเดือนก่อน

    அம்மா தாயே அப்பா சிவபெருமான் pleas bless me... Enaku neenka madume dhunai❤️🙏💖🌹💐

  • @SankariMani-v7g
    @SankariMani-v7g 6 หลายเดือนก่อน +1

    நானும் இந்த கோவிலுக்கு போகனும் என்று நினைக்கிறேன்.. எந்ந ஊர்..

    • @balanaga4484
      @balanaga4484 6 หลายเดือนก่อน +1

      Sri Shailam Bramarambigai samedha Mallikarjuna temple. Andhra. It is in hill.

    • @SankariMani-v7g
      @SankariMani-v7g 6 หลายเดือนก่อน

      @@balanaga4484 tq

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 6 หลายเดือนก่อน

    Madam, I subscribed ur channel. So add it. Superb place with super explanation by kovai sarala madam. Thanks for sharing this post. 🌺🌺🌺🌺

  • @prabhukasthuri8170
    @prabhukasthuri8170 หลายเดือนก่อน

    🎉

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 6 หลายเดือนก่อน

    Om namah shivaya Om sakthi om vinayaga om muruga om samiye saranam iyappa om sakthi❤

  • @renubala22
    @renubala22 6 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼Thank you so much sisters
    Lost for words to thank you both of you
    Praying lord Siva and Amma to give you more success in life🙇🏽‍♀️

  • @sujathathaniga1277
    @sujathathaniga1277 6 หลายเดือนก่อน +1

    ❤❤🙏🙏

  • @Pavithra-ew1xq
    @Pavithra-ew1xq 6 หลายเดือนก่อน

    Entha ooru , area, ellame clear a.... Explain panidunga

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 5 หลายเดือนก่อน

    Hi mam very nice please super video congratulations Thank you 🙏🙏🙏🙏🙏🌹🇧🇪

  • @balakrishnans2605
    @balakrishnans2605 6 หลายเดือนก่อน

    In Malligarjanewar temple praharam two sahasra lingams will be there as worshipped by Sri Rama& Suta. Please have Dharshan there also. But camera may not be allowed

  • @sathyamani5129
    @sathyamani5129 5 หลายเดือนก่อน +1

    Romba thank you mam

  • @balanaga4484
    @balanaga4484 6 หลายเดือนก่อน

    Dear Lalitha your steps towards Anmeegam is very very great activity. I love all your videos. Explanations by Kovai Sarala avargal is very nice. Your description also in all videos very nice. Definitely you both are going to receive the great blessings of Shiva and Shakthi. Your life will be blessed. Vaalga valamudan.

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq 6 หลายเดือนก่อน

    A humble request... Dhraksharamam manikyamba kovil kum poitu vanga

  • @AshwinK-vn4vl
    @AshwinK-vn4vl 6 หลายเดือนก่อน

    108 vainava dhivya desam podunga

  • @srinithir7407
    @srinithir7407 6 หลายเดือนก่อน

    Amma Panch Kedar sella evalavu selavu akiyathu sollunga, ennakum poga Aasai aage ullathu .

  • @revathiashoknatarajan9120
    @revathiashoknatarajan9120 5 หลายเดือนก่อน

    Neengha yepdi arrange panneengha
    Please help us to see such places
    Who is helping give me travels co tact madam

  • @lakshmanankalyanasundaram9958
    @lakshmanankalyanasundaram9958 6 หลายเดือนก่อน

    OM 🕉 NAMASIVAYA SIVAYA SAKTHI AMMA THIYA ESWARI MAKALAKSHMI SARANAM POTRI OM 🕉 🙏 GOD BLESS ALL

  • @vijayalakshmianbalagan7616
    @vijayalakshmianbalagan7616 6 หลายเดือนก่อน

    Sarala mam ur karma is over i think. Its not everybody who gets darshans like u. God bless us all.

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 4 หลายเดือนก่อน

    அக்கா மிகவும் அரிய விளக்கம் அளித்தமைக்கு நன்றி: வாழ்த்துக்கள

  • @R-user63
    @R-user63 6 หลายเดือนก่อน

    Sarla mam and lalitha mam , unga puridal, unarvu purvamana utru knokudal elame azhamanadu.

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 6 หลายเดือนก่อน

    Nice presentation and salute to the cameraman who did a great videography.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 6 หลายเดือนก่อน

    அருமை.வாழ்க வாழ்த்துக்கள்.

  • @vijayanice5697
    @vijayanice5697 5 หลายเดือนก่อน

    Super sister you are very lucky and God bless both of you

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💞❣️🙏🙏🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 6 หลายเดือนก่อน

    காணக் கண் கோடி வேண்டும்.
    ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமியே நம.
    ஓம் பிரம்மராம்பிகை தாயே போற்றி.wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉❤❤✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🛕🇮🇳🛕🛕🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 หลายเดือนก่อน

    🙏🔱📿🌷சிவாய நம🥀🌻🔱❤❤❤

  • @shanthisekar1583
    @shanthisekar1583 6 หลายเดือนก่อน

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @Pavithra-ew1xq
    @Pavithra-ew1xq 6 หลายเดือนก่อน

    Mam routes lan podunga ..... Nanagalum poganum Amma.

  • @parimala.sparimala.s399
    @parimala.sparimala.s399 6 หลายเดือนก่อน

    Om sakthi bharasakthi 🙏❤, very happy to see you again mam😍

  • @manimaranp3722
    @manimaranp3722 2 หลายเดือนก่อน

    அருமையான பணி வாழ்க

  • @sathyaarul6030
    @sathyaarul6030 6 หลายเดือนก่อน

    அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 6 หลายเดือนก่อน

    Thank you sister through your voice very nice to hear amma

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 5 หลายเดือนก่อน

    Good documentation actors actress make good role models

  • @T.Karthikeyan-n4c
    @T.Karthikeyan-n4c 6 หลายเดือนก่อน

    Nandri amma I love you so much❤❤❤😊

  • @muralis8593
    @muralis8593 6 หลายเดือนก่อน

    Holl madam from Rekha murali Kanchipuram 🙏

  • @sujathaprasad1530
    @sujathaprasad1530 6 หลายเดือนก่อน

    அருமை

  • @laughoutloud9870
    @laughoutloud9870 6 หลายเดือนก่อน

    Om namah shivaaaya❤

  • @sanjivmrc-il6gw
    @sanjivmrc-il6gw 6 หลายเดือนก่อน

    My fav place

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 5 หลายเดือนก่อน

    ஓம்சக்திஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 6 หลายเดือนก่อน

    Om gurubagavane nahama❤

  • @sangeethasangeetha1403
    @sangeethasangeetha1403 6 หลายเดือนก่อน

    Om Shakthi ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 6 หลายเดือนก่อน

    Om namah shaktishivya🙏

  • @murugesansumathi2638
    @murugesansumathi2638 6 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி

  • @ssusheela9115
    @ssusheela9115 6 หลายเดือนก่อน

    Thank you very much