வரலாறு காணாத மழையிலும், இந்தக் கிணறு நிரம்பியதாக வரலாறு இல்லை; நெல்லையில் அதிசயம் | Tirunelveli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 191

  • @ramchannelr.sfoodkolam7701
    @ramchannelr.sfoodkolam7701 3 ปีที่แล้ว +24

    இது எங்கள் ஊரில் இருக்கும் அதிசய கிணறு. பல வருடங்கள் கழித்து எல்லாருக்குமே செய்திகள் மூலமாக மட்டுமே தெரியுது. மகிழ்ச்சி😊 அளிக்கிறது

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว +116

    அதிசயம், ஆச்சர்யம். பூமிதாய்க்கு வணக்கம் 🙏

  • @nareshkumarebinesar1690
    @nareshkumarebinesar1690 3 ปีที่แล้ว +135

    நேற்றை விட இன்று கிணறு நீர் மட்டம் உயர்ந்து உள்ளது

    • @ammuantonyraj5770
      @ammuantonyraj5770 3 ปีที่แล้ว +13

      நிரம்பியிருச்சுனு Jaya news la சொன்னாங்க... உண்மையா?

    • @naturedatabase4265
      @naturedatabase4265 3 ปีที่แล้ว +2

      @@ammuantonyraj5770 ama

    • @koushalyas9555
      @koushalyas9555 3 ปีที่แล้ว +1

      Naresh nirambi acha

    • @arunachalam9441
      @arunachalam9441 3 ปีที่แล้ว

      @@ammuantonyraj5770 ď

    • @venkatesanvenkat2405
      @venkatesanvenkat2405 3 ปีที่แล้ว

      @@koushalyas9555 no kowsalya Half fill aagiduchu

  • @shaikaktar2331
    @shaikaktar2331 3 ปีที่แล้ว +54

    திருநெல்வேலி 🔥💥🔥

  • @அன்பேகடவுள்-வ6ன
    @அன்பேகடவுள்-வ6ன 3 ปีที่แล้ว +191

    எல்லா ஊரிலும் இது போன்ற பூமியின் அடியில் உள்ள இடங்களை ஸ்கேன் செய்து மழை நீரை சேமிக்க ஆராய்ச்சி செய்ய வேண்டும்

  • @josephdevar2748
    @josephdevar2748 3 ปีที่แล้ว +245

    இது கிணறு ஆக இருக்காது இது ஒரு சுரங்க பாதை யாக கூட இருக்கலாம்.

    • @tamilsongsbooms3219
      @tamilsongsbooms3219 3 ปีที่แล้ว +5

      சரி அண்ணா முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும் 🤔🤔

    • @priyaraja5031
      @priyaraja5031 3 ปีที่แล้ว +4

      Correct ah irukkumo 🙄

    • @vtavicky72
      @vtavicky72 3 ปีที่แล้ว +7

      இது அந்தகால தொழில் நுட்பம்

    • @rekhathirugnanam9045
      @rekhathirugnanam9045 3 ปีที่แล้ว +1

      Amanda

    • @guna.8230
      @guna.8230 3 ปีที่แล้ว +1

      Correct.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 ปีที่แล้ว +68

    இறைவன் இந்த பகுதி மக்களுக்கு கொடுத்த அருட்கொடை

  • @krvkeerthanaar5261
    @krvkeerthanaar5261 3 ปีที่แล้ว +70

    தீமையிலும் நன்மை அதுவே இயற்கை🙏

    • @jeivenkatesh8324
      @jeivenkatesh8324 3 ปีที่แล้ว

      கிணறு கிடையாது ராஜாக்களின் ரகசிய சுரங்க பாதை

  • @magicpixels4202
    @magicpixels4202 3 ปีที่แล้ว +65

    எதயும் ஆய்வும் செய்ய வேண்டாம், செஞ்சா cola companyதான் வரும், இப்போ நீர விட்டதே போதுமானது

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 3 ปีที่แล้ว +24

    இயற்கையின் அதிசயம், பிரமிப்பாக உள்ளது. எத்தனை அற்புதங்களை பெற்றுள்ளது நம் பூமி பந்து. அருமை, இயற்கையை பாதுகாப்போம் எதிர்கால சந்ததியினருக்கு நல்லது செய்வோம்.

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 3 ปีที่แล้ว +18

    எல்லாம் சிவமயமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @sankar3459
    @sankar3459 3 ปีที่แล้ว +29

    இது நல்ல விஷயம் தான் கவர்மெண்ட் கிட்ட சொன்னீங்கன்னா கவர்மெண்ட் ஆராய்ச்சி பண்றேன்னு சொல்லி சீக்கிரமாக கிணற்றை மூடிடுவாங்க அதுக்கப்புறம் நீர்மட்டம் சுத்தி உள்ள கிணற்றில் நீர்மட்டம் உயராது இயற்கையாகவே அமைந்த இந்த வழிப்பாதையை அழித்து விடாதீர்கள்

  • @himalayahimalaya6141
    @himalayahimalaya6141 3 ปีที่แล้ว +57

    இப்படி அனைத்து மாவட்டங்களிலும் அணைகள் பக்கத்தில் இப்படி ஒரு கிணறு இருந்தால், உபரிநீர் திறக்கும் போது, சேமிப்பும் கிடைக்கும், வெள்ள பாதிப்பும் இருக்காது...
    புது அணைகளுக்கு பதில் இப்படியும் முயற்ச்சிக்கலாம்

    • @sasihani7061
      @sasihani7061 3 ปีที่แล้ว +1

      Ama...malai neer semippe
      Periya projecta panna ground water level adhigamagum...

  • @valiantvimal
    @valiantvimal 3 ปีที่แล้ว +2

    அருமை ...இறைவா போற்றி...அறிவே போற்றி போற்றி 🙏

  • @ktmedit6091
    @ktmedit6091 3 ปีที่แล้ว +40

    இந்த கிணறை ஆராய்ச்சிக்கு உடன்பாடுத்த வேண்டும் எதிர் பாராது வரலாறுகள் வெளிவர வாய்ப்பு உள்ளது 👍

  • @VIJAYAVASAVI
    @VIJAYAVASAVI 3 ปีที่แล้ว +77

    இந்த,கிணறு வெட்டியவர்களை
    இழந்து விட்டோம்.
    ஆனால் மகத்தான சாதனை
    செய்த அவர்களின்
    அரும்பனியின் பயன்
    வெள்ளமாக பொங்கி
    நிறைகிறது.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 ปีที่แล้ว +33

    எல்லா தண்ணீரையும் வேஸ்ட் ஆகாமல் கொண்டு வந்து இந்த கிணற்றில் விடுங்கள்

  • @wingstamizh
    @wingstamizh 3 ปีที่แล้ว +31

    நீரியல் துறை விசாரித்து சொல்ல வேண்டும்..காரணம் அறிய ஆவல்.

    • @halalnetworkofficial5281
      @halalnetworkofficial5281 3 ปีที่แล้ว

      அவ்வளவுதான் கிணற்றுக்கு வந்தது கேடு

  • @m.sezhil3173
    @m.sezhil3173 3 ปีที่แล้ว +41

    உலகம் அதியசத்தில் கிணறு

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 3 ปีที่แล้ว +34

    நல்லதோர் அரசவையின் அவைத்தலைவர் வசிப்பிடமன்றோ உப்புநீரும்நன்னீர் ஆகும் மழைநீர் .கடலில்கலந்து வீணாகாமல்கிணற்றில்சேமிப்பதுஅற்புதம் வாழ்க எம்மக்கள்!

  • @yesudass5538
    @yesudass5538 3 ปีที่แล้ว +3

    கிணற்றுக்கு பாதுகாப்பு முக்கியம்

  • @AshokKumar-sb3qr
    @AshokKumar-sb3qr 3 ปีที่แล้ว +49

    இது போன்ற கிணறுகளை உஷாராக பார்த்து கொள்ளுங்கள்

  • @sivakaviruthrapratheeshwar4874
    @sivakaviruthrapratheeshwar4874 3 ปีที่แล้ว +17

    கையெடுத்து கும்பிடுறேன் கழிவு நீரை மட்டும் விட்டுடாதீங்க

    • @Blacksheik
      @Blacksheik 3 ปีที่แล้ว +1

      அங்கே ஒரு company யும் கிடையாது. So கழிவு நீர் கலக்காது.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 3 ปีที่แล้ว +23

    உபரி நீர் கடலுக்கு செல்வதை தடுத்து இந்தமாதிரி அதிசயக் கிணற்றில் விட்டால் வருடம் முழுவதும் நிலத்தடி நீர் கிடைக்கும். இக்கிணற்றின் கீழே பெரும் பிளவு கொண்ட அடுக்குப் பாறைகள் இருக்கும்.

  • @harinicaft
    @harinicaft 3 ปีที่แล้ว +10

    அந்த காலத்தில் எல்லோரும் நல்லா இருக்கனும்னு கிணறு அணைகட்டு எல்லாம் கட்டுனாங்க இப்போ அது மாதிரி யாரும் இல்லை

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +22

    ஆச்சரியம் தான் 👍👍

  • @MrVijayTamilan
    @MrVijayTamilan 3 ปีที่แล้ว +10

    ஆழ்துளை வழிகள் நிறைய இருக்கும்
    👍👍👍

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว +8

    பல கிராமங்களில் பழைய கிணறுகளை மூடநம்பிக்கை காரணமாக மூடிவிட்டார்கள் அரசு பழைய கிணறுகளை பாதுகாக்க வேண்டும்

    • @angappanp4479
      @angappanp4479 3 ปีที่แล้ว

      ஆமா கரெக்ட்

  • @Masterofuniverse1874
    @Masterofuniverse1874 3 ปีที่แล้ว +33

    ஊருக்கு ஒரு கிணறு இதே மாதிரி இருந்தா நல்லா இருக்கும்

  • @barakathnishabarakathnisha1911
    @barakathnishabarakathnisha1911 3 ปีที่แล้ว +6

    இது பூமிக்கு அடியில் ஓடும் ஒரு ஆறு இது போன்ற ஆறுகள் அரபிய நாடுகளில் காணப்படுகின்றன ஒன்று பூமிக்கு அடியில் உள்ள ஆறுகளில் நீரோட்டத்தின் பயனாக பாலைவனங்களில் வற்றாத கிணறுகள் காணப்படுகின்றன திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுபோன்ற நீரோட்ட அமைப்புகள் உள்ளனவா என்று ஆராயப்பட வேண்டும்

  • @sarkumar1753
    @sarkumar1753 3 ปีที่แล้ว +25

    இந்த அதிசய கிணற்றை அவைத்தலைவர் அப்பாவு அவர்கள் போய் பார்த்ததாக செய்தி வந்தது. இந்த அதிசய கிணறு பற்றி அப்பாவு கண்டிப்பாக முதல்வர் காதில் போடுவார்.முதல்வரும் இந்த கிணற்றை ஆராய்ந்து பார்க்க உத்தரவு பிறப்பிப்பார். நல்ல விஷயம் என்
    றால் அதில் அதிக காட்டுவார் நம் முதல்வர்.(இந்த கிணற்றால் பகுதி மக்களுக்கு நன்மை பயக்க வாழ்த்துவோம்.

  • @isaac..j8123
    @isaac..j8123 3 ปีที่แล้ว +3

    Tirunelveli da⚔️⚔️

  • @lkinthika1831
    @lkinthika1831 3 ปีที่แล้ว +2

    Enga oooru tha 🤩🤩🤩

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 3 ปีที่แล้ว +3

    🙏 கடவுளின் அனுகிரகம்

  • @Sathasri_307
    @Sathasri_307 3 ปีที่แล้ว +1

    கிணற்றின் கீழ் பாதாள கிணறாக கூட இருக்கலாம். சுரங்கப்பாதை கூட இருக்கலாம். அதை ஆராய அதற்குச் செல்லும்

  • @skyvideos9468
    @skyvideos9468 3 ปีที่แล้ว +11

    Tamilan Brian Vera level......epdi Elam katirukanga.....

  • @soundararajanshanmugam4937
    @soundararajanshanmugam4937 3 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு கிணறு சென்னையில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! மழைநீர் பிரச்னையே இருக்காது! மணலி புதுநகருக்கு அவசியம் தேவை!

  • @elumalaim7856
    @elumalaim7856 3 ปีที่แล้ว +1

    Miracle tha indha Well..🙏

  • @v.5029
    @v.5029 3 ปีที่แล้ว +1

    பூமிக்கு மேல் ஆறு இருப்பது போல். பூமிக்கு அடியிலும் ஆறு போன்ற மணல் பரப்பு உண்டு. அதற்கு கிளைகளும் உண்டு. அந்த கிளைகள் எங்கு எங்கு செல்கிறதோ அங்கே எல்லாம் நிலத்தடி நீர் உயரும். அதனால் தான் அந்த கிணறு நிரம்பவில்லை என்று நினைக்கிறேன்.

  • @velkishan3358
    @velkishan3358 3 ปีที่แล้ว +8

    உள்ளே போகும் குப்பை கூழங்களை போகவிடாமல் தடுங்கள்.

  • @ganeshkumar-ws1bh
    @ganeshkumar-ws1bh 3 ปีที่แล้ว +16

    Suththi suththi வெள்ளம் எங்கள் ஊரில் இன்னும் குளம் நிரம்ப வில்லை. Malai இல்லை.

  • @manikandanthen8961
    @manikandanthen8961 3 ปีที่แล้ว +1

    இதுதானோ இயற்கை அதிசயம் ..🤔🤔🤔🤔🤔

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 ปีที่แล้ว +1

    இதை அரசின் சவணத்திற்கு கொண்டு சென்று ஆராய்ந்து பாதுகாக்க வேண்டும்.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 3 ปีที่แล้ว +3

    If we have one such well in waterlogged area in Chennai it will be a blessing

  • @godsdaughter22222
    @godsdaughter22222 3 ปีที่แล้ว +1

    Natural rain water harvest...

  • @tamilkalam8280
    @tamilkalam8280 3 ปีที่แล้ว +1

    Entha thanneeer enge selgirathu endru theriya veanduma...... Simple solution.... Antha thaanneeril one color continue ah add pannunga( ex red).... So red Color entha kinarula irukkoo anga thaan antha thaanner poguthu.... Athukku apram easy ah research pannalam... My suggest... Confusion aaga veandam... Any doubt call me

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 ปีที่แล้ว +5

    வருங்காலங்களில் குப்பை செத்தைகள் பிளாஸ்டிக்கழிவுகள் இந்த கிணற்றிற்குள் செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +3

    Wonderful nature

  • @AnandAnand-rt6sh
    @AnandAnand-rt6sh 3 ปีที่แล้ว +3

    அதான் தண்ணி மேல 👏வந்திருச்சி

  • @subha11s
    @subha11s 3 ปีที่แล้ว +2

    இயற்கை அதிசயம்

  • @selvakumaravel9559
    @selvakumaravel9559 ปีที่แล้ว

    ஒரு நாள் இந்த பகுதி பூமியில் புதையுண்டு போகலாம் என்று பயமாக உள்ளது. பூம்புகார் ஞாபகத்திற்கு வருகிறது..

  • @mathusuthanan7151
    @mathusuthanan7151 3 ปีที่แล้ว +2

    ஒரு கிணறு பத்து கிராமங்களைக் காப்பாற்றும், தயவுசெய்து அந்தக் கிணற்றைக் காப்பாற்றுங்கள்

  • @m.kannan216
    @m.kannan216 3 ปีที่แล้ว +2

    அந்த காலத்திலே மழைநீர் சேகரிப்பு கிணறு உள்ளது

  • @jayagopi1245
    @jayagopi1245 3 ปีที่แล้ว +4

    Ethayavathu vetuvaiega Oru yuravathu nalla erukatuma 🙏🙏🙏

  • @animeanime450
    @animeanime450 3 ปีที่แล้ว +4

    இது போல சைனாவில் பூமி அடியில் மழை நீர் டேங்க் கட்டி சேமிக்கின்றனர்

  • @SekarSekar-kf5cq
    @SekarSekar-kf5cq 3 ปีที่แล้ว +1

    thank.you.sun.news.world.number.one.sun.t.v.sun.news.super.super

  • @GOKUL001-v7t
    @GOKUL001-v7t 3 ปีที่แล้ว +2

    TAMIL NADU NICE PILEES 👍

  • @mercymary204
    @mercymary204 3 ปีที่แล้ว

    Enga ooru...

  • @VelMurugan-de5fd
    @VelMurugan-de5fd 3 ปีที่แล้ว

    ஆராய்ச்சி செய்தால் கிணறு காணாமல் போய்விடும் வடிவேல் காமெடியாக போய்விடும்

  • @manikandabharathkr7260
    @manikandabharathkr7260 3 ปีที่แล้ว +4

    Same type of lake available in siruvapuri village near north part of chennai kosathalaiyur river basin

  • @starwin2586
    @starwin2586 3 ปีที่แล้ว

    God creation thank god...

  • @priya-of7wm
    @priya-of7wm 3 ปีที่แล้ว

    Yes எதோ சுரங்கம் போல பா....🙄🙄

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 ปีที่แล้ว +2

    இதுமாதிரி சென்னை இருக்கா பாருங்கள். மக்கள் மழைநீர் தேங்காமல் வாழலாம்

  • @VasanTamizhini-619
    @VasanTamizhini-619 3 ปีที่แล้ว +2

    Sema

  • @sathiyamoorthyk1931
    @sathiyamoorthyk1931 3 ปีที่แล้ว +1

    எப்படியோ நல்லது நடக்குது happy இருங்க

  • @Myworld_preethi7
    @Myworld_preethi7 3 ปีที่แล้ว

    Tunnel (suranga paathai ah irukum)

  • @brindhar8335
    @brindhar8335 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @kavigopal4725
    @kavigopal4725 3 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @ashaanand1150
    @ashaanand1150 3 ปีที่แล้ว

    Ithu enga ooru

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 3 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு கிணரை சென்னையில் உருவாக்குங்கய்யா வெள்ளமாவது வடியட்டும்

  • @tirunelvelinammagethu8710
    @tirunelvelinammagethu8710 3 ปีที่แล้ว

    Molding GPS Tracker antha water la split Panni Track panna Traveling Location vara Pothu ✌

  • @nikkybagampriyal583
    @nikkybagampriyal583 3 ปีที่แล้ว

    இறைவன் அருளால்

  • @veeraputhiran
    @veeraputhiran 3 ปีที่แล้ว +7

    So simple... க‌ட்டாய‌ம் சுரங்கம் அமைந்திருக்கும்..

  • @tntjq
    @tntjq 3 ปีที่แล้ว +2

    Alhamthulillah

  • @dhanasekare853
    @dhanasekare853 3 ปีที่แล้ว +2

    Governmentlam onnum panavenam ippadiya irunthava nalla irukum avanga ithuku oru tender pottu nalla irukurathaium onnum illama pannuvanga athuku🤭🤭🤭🤭🤭 irukalam

  • @ArulRajAthira_AR
    @ArulRajAthira_AR ปีที่แล้ว

    Indru nirambiyathu 😢

  • @vengaivenu6817
    @vengaivenu6817 3 ปีที่แล้ว

    Good job..

  • @user-zl7vp1zf7i
    @user-zl7vp1zf7i 3 ปีที่แล้ว +2

    அதான் நிறைஞ்சிருச்சே

  • @Pandian015
    @Pandian015 3 ปีที่แล้ว +2

    It fills in underground aqua

  • @racerkumarracerkumar2193
    @racerkumarracerkumar2193 3 ปีที่แล้ว +2

    எங்க ஊருலே

  • @yogesh.b3419
    @yogesh.b3419 3 ปีที่แล้ว

    ஆராய்ந்தால் கிணறு தோண்ட வேண்டும்

  • @karthikraj1834
    @karthikraj1834 3 ปีที่แล้ว +2

    சாபாநாயர் வந்து பாத்ததும் கிணறு நிறைந்தது. அப்புறம் டேம் தண்ணிய அங்க திருப்பி விட்டா நெறையாம என்ன பண்ணும்

  • @newdrawingsamiartsclass.na9622
    @newdrawingsamiartsclass.na9622 3 ปีที่แล้ว

    Ippo nirapiduchi bro

  • @devarajg7575
    @devarajg7575 3 ปีที่แล้ว

    Thirpathur Distric Natarampalli Taluk
    Puthagaram Chandirapuram parandapalli Earigal Nerainthu 30 yers Achi

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 ปีที่แล้ว +5

    பார்த்து மொத்தமாக மேல வரபோது கடவுள் காப்பாற்ற வேண்டும்.

  • @deepshikaganga9437
    @deepshikaganga9437 3 ปีที่แล้ว

    I'm tirunelveli

  • @marketvoiceatoz9302
    @marketvoiceatoz9302 3 ปีที่แล้ว

    நெகிழிப் பைகள் சென்று ஊற்று கண்ணே அடைத்திருக்கும்.....

  • @AvvaiTamilTv
    @AvvaiTamilTv 3 ปีที่แล้ว

    Super

  • @ganeshkumar-ws1bh
    @ganeshkumar-ws1bh 3 ปีที่แล้ว +1

    Sankarankovil யூனியன் kothai நாச்சியார் புரம்

  • @newdrawingsamiartsclass.na9622
    @newdrawingsamiartsclass.na9622 3 ปีที่แล้ว

    Empa ithu mathiri Ella ouralayum one venum

  • @SureshP-tk2os
    @SureshP-tk2os 3 ปีที่แล้ว

    Kenarukulla erangi thanni yennga pokudhunu parunga pa 🤣🤣🤣

  • @lifeisporattamthisword181
    @lifeisporattamthisword181 3 ปีที่แล้ว

    நம்மா பூமிக்கு அடியில் குளம் குட்டை ஏரி ஆறு ஒடை போல நீரோட்டம் இருக்கும் அது போல எதாவது இருக்கும்

  • @saravanakumar7763
    @saravanakumar7763 3 ปีที่แล้ว

    கோகோ கோலா கம்பெனி:
    இதோ வந்திட்டேன்ன்ன்

  • @trysomethingmachi
    @trysomethingmachi 3 ปีที่แล้ว +1

    Sollitanga water source irukunu Next oru cola company start panniduvanga 🤑😝

  • @rajiraji8934
    @rajiraji8934 3 ปีที่แล้ว

    Oru bakkam veetukku ulla thani neerodai mathiri boguthu oru bakkam kenaru rombale ulla bathai iruku athu kandubuchi athukku melaye building kattita boringa

  • @johnpeter-lu9wu
    @johnpeter-lu9wu 3 ปีที่แล้ว

    If the river is nearby ,the water level will be increased automatically in the well.
    But here,the level is very low.
    Search for the reason first.
    Adisiyam,.....no....no....

  • @senthilrajamanikam640
    @senthilrajamanikam640 3 ปีที่แล้ว

    🙏 a FR

  • @karthikakarthi4212
    @karthikakarthi4212 3 ปีที่แล้ว +3

    அப்ப கடல் தண்ணிய இதுல விடுங்க. சுனாமி வராது😒😒😒😐

  • @desingurajan1159
    @desingurajan1159 3 ปีที่แล้ว

    Hi God its good all the time jesus name aman

  • @a.thrinethraazhgendran1964
    @a.thrinethraazhgendran1964 3 ปีที่แล้ว

    ஆயன்குளம் மக்கள் யாராவது இருக்கிறீர்களா