விடாமுயற்சி - கடும் அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    TH-cam: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    விடாமுயற்சி - கடும் அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்
    #chennai #chrompet #vidaamuyarchi #ajithkumar #fans #theatre #police #thanthitv
    சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் விடாமுயற்சி படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு போக்குவரத்து போலீசார் ஷாக் கொடுத்துள்ளனர்...
    Uploaded On 06.02.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น •

  • @vrthirukumar2564
    @vrthirukumar2564 2 วันที่ผ่านมา +11

    சினிமா ரசிகரா விடாமுயற்சி படத்தின் எனது கருத்து:
    மையக்கரு:
    கணவன் மனைவிக்கிடையில் அன்பாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
    கதை:
    12 வருட குடும்ப உறவில் மனைவி வேறொருவர் மேல் ஈர்க்கப்படுகிறார், அதற்காக கணவரை விட்டுப் பிரிந்து தன் விருப்பப்படி வாழ விரும்புகிறார், அதற்கு கணவரும் சம்மதித்து தானே மனைவியை மனைவியின் வீட்டில் விடப் போகும் போது, மனைவியைக் கடத்துகிறார்கள், அவர்களிடமிருந்து மனைவியை எப்படி மீட்டு இருவரும் சேர்கிறார்கள் என்பதே கதை.
    பலம்:
    1). முக்கிய கேரக்டர்களின் நடிப்பு அருமை. (அஜித், திரிஷா, ஆரவ், ரெஜினா காசென்ட்ரா, அர்ஜுன் மற்றும் நிகில்).
    2). தொழில்நுட்ப ரீதியாக (Technically) அருமையாக உள்ளது (ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஆக்சன் மற்றும் இயக்கம்).
    3).எந்த பில்டப்போ, ஹீரோயிசமோ இல்லாமல் இயன்றவரை எதார்த்தமாக இருப்பது.
    4). கதை அஸர்பைஜான் நாட்டில் வாழ்பவர்களை பேசுவதால், (எதார்த்தத்துக்கு) தேவைக்குத் தகுந்தாற்போல் உள்ளூர் மொழியை (அஸர்பைஜி) பேச வைத்திருப்பது (சப் டைட்டில் உண்டு).
    பலவீனம்:
    1). முதல் 15 நிமிடக் காட்சிகளை இன்னும் கொஞ்சம் சுவரஸ்யமாகவும், சற்று வேகமாக நகர்வது போல் எடுத்திருக்கலாம்.
    2). இரண்டாம் பாதியில் சில நிமிடங்கள் அஸர்பைஜான் நாட்டின் மொழியை (அஸர்பைஜி) அனைவரும் பேசுவதால் (C - கிளாஸ் ஆடியன்ஸ்க்கு கொஞ்சம் பிடிப்பது கஷ்டம் (சப் டைட்டில் இருக்கிறது).
    மொத்தமாக பார்க்கும் போது இந்தக் குறை பெரியளவில் தெரியாது.
    முக்கியக் குறிப்பு:
    அஜித்தை மாஸாகவும், பில்டப்பாகவும் பார்க்கத்தான் பிடிக்கும் என்பவர்களுக்கு இந்தப் படம் சிறிய ஏமாற்றத்தைக் கொடுக்கலாம் ( ஹீரோயிசம், பில்டப்பை எதிர்பார்ப்பவர்கள் அடுத்த படமான குட் பேட் அக்லி-யில் எதிர்பாருங்கள்).

    • @Mervin-k9u
      @Mervin-k9u 2 วันที่ผ่านมา

      Spoiler thaiyoli

    • @KarthikSathiya-v3d
      @KarthikSathiya-v3d 2 วันที่ผ่านมา +2

      Bro youtube ல movie review channel start பன்னு bro.உன்னால முடியும் ,அருமை❤❤❤❤

    • @vrthirukumar2564
      @vrthirukumar2564 2 วันที่ผ่านมา

      @KarthikSathiya-v3d thank you 😊

    • @vrthirukumar2564
      @vrthirukumar2564 2 วันที่ผ่านมา

      @Mervin-k9u spoiler pantrathukaga sollala, brother, ithu tha kathainu therinchukitu poai paarunga, aanalum 2.30 hours padam paakuravangaluku engageda irukum. Same like kushi movie la s.j.surya muthalle kathaiya sollitu thevai illatha expectation illama padam paakatumnu tha solliruke, ithula yaaru kadathuranga ethuku kadathuranganu na sollave illa, athu tha padathoda maiyakaru.

    • @vrthirukumar2564
      @vrthirukumar2564 2 วันที่ผ่านมา

      @Mervin-k9u na sonnathula ethathu thappa iruntha apo vanthu sollunga, na ketkire.

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 วันที่ผ่านมา +1

    தியேட்டரில் வண்டியை விட்டால் 50ரூபாய் கட்டணம், மக்கள் அதை தவிர்க்க வண்டியை வெளியில் விட்டதால் வந்த விபரீதம்.. 50 விற்கு பதில் 500😢😢😢

  • @baskarsk5596
    @baskarsk5596 2 วันที่ผ่านมา +8

    AK mass❤

  • @ArunK-c6e
    @ArunK-c6e วันที่ผ่านมา

    Akakakakak ❤️❤️❤️❤️❤️❤️

  • @ansaria5932
    @ansaria5932 2 วันที่ผ่านมา +8

    Vidamyarichi sema ahh iruku dhanush cameo vera level 🔥🔥

    • @All-Catch
      @All-Catch 2 วันที่ผ่านมา +1

      Yaara nee

    • @ansaria5932
      @ansaria5932 2 วันที่ผ่านมา +1

      @All-Catch thala fan 🔥🔥

    • @KathiresanKathiresan-n5s
      @KathiresanKathiresan-n5s 2 วันที่ผ่านมา +3

      Suraya cameo atha vida super

    • @ansaria5932
      @ansaria5932 2 วันที่ผ่านมา +1

      @@KathiresanKathiresan-n5s 🙌🏻🥳

    • @Prem-vy6tm
      @Prem-vy6tm 2 วันที่ผ่านมา +1

      ரஜினி ரெண்டு நிமிஷம் வந்தாலும் கலக்கிடாரு😂😂😂

  • @VinodKrish-nm5hn
    @VinodKrish-nm5hn 2 วันที่ผ่านมา +7

    Thala masss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 วันที่ผ่านมา +6

    Ethum விடியல் ஆட்சி 😂😂 உதயநிதி படம் இருந்த என்ன பன்னுவிங்க போலீஸ்

    • @arunsting8294
      @arunsting8294 2 วันที่ผ่านมา

      😂😂😂

    • @elumalaielumalai7523
      @elumalaielumalai7523 2 วันที่ผ่านมา

      🤫😀😁

    • @SathishBABU-lh9hg
      @SathishBABU-lh9hg 2 วันที่ผ่านมา

      SUTHA MUDITU ERUPANUGA BRO. POTTA PASANGA
      🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐

    • @MANIKKAVELK-d7w
      @MANIKKAVELK-d7w 2 วันที่ผ่านมา

      Movie ticket police ellam sethu kupdu kuduthu irupanunga potta pasanga

  • @strmathan978
    @strmathan978 2 วันที่ผ่านมา +2

    Theatre compound oram thaaney niruthi irukkaanga, rode la onnum niruthalaiye, idhellaam enga poai mudiya pogudhunu therila🤦🤦🤦🤦

  • @rlssundaram5300
    @rlssundaram5300 วันที่ผ่านมา

    எடா இது தேவையா இந்த படம் சோழர் காலத்து கதை ஓவர் பில்டப்

  • @happysad4828
    @happysad4828 2 วันที่ผ่านมา +5

    வடையே விஜயே 😎

  • @ranjithraja2847
    @ranjithraja2847 2 วันที่ผ่านมา +1

    TVK❤2026❤

  • @KasiKasi-js7eq
    @KasiKasi-js7eq 2 วันที่ผ่านมา

    Ok sir teater allow illaya

  • @vinotha265
    @vinotha265 2 วันที่ผ่านมา +3

    Titlela mathuda

  • @MANIKKAVELK-d7w
    @MANIKKAVELK-d7w 2 วันที่ผ่านมา

    Thalabathi next varatum police ella jattivanga kuda panam ellama alaivanunga paru

  • @yoganandhan4778
    @yoganandhan4778 2 วันที่ผ่านมา

    This is wrong. Please avoid this type of actions

  • @MuraliR-v3z
    @MuraliR-v3z 2 วันที่ผ่านมา

    What about dmk meeting parking?

  • @Araathu2024
    @Araathu2024 2 วันที่ผ่านมา +1

    Poda echcha

  • @DineshYadav-m3u7e
    @DineshYadav-m3u7e 2 วันที่ผ่านมา

    Echa government

  • @RajaMadhan-h1c
    @RajaMadhan-h1c วันที่ผ่านมา

    இந்த படத்தை தியேட்டரில் போய் படம் பார்ப்பதை தவிர்க்கலாம் பழைய படமா இருக்கு வேஸ்ட்😂

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 วันที่ผ่านมา

    σνєя вυιℓт υρ,,,,вυт αʝιтн ѕιя яєαℓℓу иι¢є ρєяѕσи αи∂ gσσ∂ α¢тσя,,,

  • @mehalingamms2496
    @mehalingamms2496 2 วันที่ผ่านมา +1

    Dappa

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 2 วันที่ผ่านมา

    En Na da bloody shock ku
    Nee ga pan ra Thu da pay ri ya problem ma iru ku

  • @RGl-k5t
    @RGl-k5t 2 วันที่ผ่านมา

    Yen pa movie release date already theriyum apo neenga dhan ready irukukanum., arasiyal start panran oruthan oooruku othukupurathula avanuku safety panringa .,we before inform panitom feb 6 nu apram yen yen pa

    • @thalapathykaruppu20
      @thalapathykaruppu20 2 วันที่ผ่านมา

      Dei loosu leo moviekey fine potanga😂