Swan Agro Rotavator Review | ஜெய் & ஜெய் மோட்டார்ஸ் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • ஜெய் & ஜெய் மோட்டார்ஸ் | டிராக்டர் உபகரணங்கள் |
    Swan Argo Rotavator Basic Price Details
    42 single speed:122080
    36 single speed:115360
    42 multi Speed:133280
    36 multi Speed:124320
    Tractor Equipment
    Swan Argo Rotavator
    Bharat Baler
    TAIYO Rotavator Blade
    Alliance Tire (ATG)
    Hydraulic Reversible Plough
    அரசு மானியத்திற்கு தேவையான ஆவணங்கள்
    1 ) டிராக்டர் ஆர்.சி புக் ஜெராக்ஸ்
    2 ) சிட்டா மற்றும் அடங்கல்
    3 ) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
    4 ) ஆதார் கார்டு ஜெராக்ஸ்
    5 ) பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ்
    6 ) நில வரி ரசீது
    7 ) சிறு விவசாயி கார்டு
    Contact Details :+91 91592 30333 / 9842752890
    TH-cam : 8667278423

ความคิดเห็น • 305

  • @nrmkumarkumar8462
    @nrmkumarkumar8462 3 ปีที่แล้ว +15

    நான் 2016 முதல் சுவான் ரோட்டவேட்டர் உபயோகித்துக் கொண்டு இருக்கிறேன் மிகத் தரமான கம்பெனி இதுவரை ஒரு சின்ன போல்ட் கூட மாற்றியது இல்லை மிகக் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறது

    • @jaiandjaimotorsmadurantaka601
      @jaiandjaimotorsmadurantaka601 3 ปีที่แล้ว +2

      Tq u sir

    • @vaanamparthaboomi
      @vaanamparthaboomi  3 ปีที่แล้ว +1

      Check Video description

    • @jass7108
      @jass7108 2 ปีที่แล้ว

      எந்த ஏரியா

    • @ragupathi6791
      @ragupathi6791 2 ปีที่แล้ว +1

      இதுவரை மண் சிக்கல் ஏற்பட்டது இல்லையா ஈரத்தில் ஓட்டியதில் மண் சிக்கியது இல்லையா அண்ணா? ராம்குமார்.

    • @pounrajsamy7087
      @pounrajsamy7087 ปีที่แล้ว +1

      என்ன உங்க நம்பரை நான் ரோட்டவேட்டர் வாங்க போகிறேன்

  • @-thaniuzhavan8073
    @-thaniuzhavan8073 3 ปีที่แล้ว +6

    அவர்கள் முன்னும் பின்னும் நகர்ந்து வேலை செய்யும்பொழுது ஸ்டூலை நகர்த்த சிரமப் படுகிறார்கள் இதற்கு வீல் வைத்த ஸ்டூலைப் பயன்படுத்தலாம் மிக எளிதாகவும் விரைவாகவும் வேலையை முடிக்க முடியும்

  • @SHTVEERAG
    @SHTVEERAG 3 ปีที่แล้ว +7

    Matha padi namba Rotavetor Vera leval bro

    • @jaijai3954
      @jaijai3954 9 หลายเดือนก่อน

      Thank you sir

  • @BalaMurugan-hn8ce
    @BalaMurugan-hn8ce 5 หลายเดือนก่อน +1

    46 hp vandikku entha blade podalam

  • @RAJARAM-lh1kp
    @RAJARAM-lh1kp 3 ปีที่แล้ว +4

    நான் 36 பிளேடு ரோட்டவோட்டர் வாங்க மதுரையில உள்ள உங்க ஆப்பிஸ்க்கு வந்தேன் வந்தவுங்கள வாங்கனு சொல்லுறதுக்கு ஆள் இல்ல இப்பவே இப்படினா சர்விஸ்க்கு வந்தா வேலை நடக்காதுனு இதனாலயே நான் வேற சக்திமான் ரோட்டவோட்டர் வாங்கிட்டேன்

    • @maheshmaheshvaran2430
      @maheshmaheshvaran2430 3 ปีที่แล้ว +1

      சகோதரர்கள் மன்னிக்கவும் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண் 7373791403 மதுரை அலுவலகம்

    • @maheshmaheshvaran2430
      @maheshmaheshvaran2430 3 ปีที่แล้ว +1

      தாங்கள் அலுவலகத்தில் சந்தித்த நபர் யார் என்று தெரியவில்லை... இனி அவ்வாறு நடக்காது என்றும்........ இனி தங்களது விருப்பத்தினையம், கருத்துக்களையும் நேரிடையாக மதுரை அலுவலகத்தில் 7373791403 மற்றும் 7373791404 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்......

    • @shalinisaravanan3498
      @shalinisaravanan3498 2 ปีที่แล้ว

      ​@@maheshmaheshvaran2430

    • @shalinisaravanan3498
      @shalinisaravanan3498 2 ปีที่แล้ว

      ​@@maheshmaheshvaran2430

    • @ragupathi6791
      @ragupathi6791 ปีที่แล้ว +1

      அண்ணா 36 பிளேடும் ஒரே சமமா தேயுதா அண்ணா?

  • @lavinanisha7501
    @lavinanisha7501 3 ปีที่แล้ว +9

    முதல் முறை வாங்கும் போது தான் Original பொருள் கிடைக்கிறது Next time spare வாங்கும் போது Original spare கிடைக்கல
    நான் Manager அவர்களிடம் கேட்டதற்கு இங்க இப்படி தான் இருக்கும் விருப்பம் இருந்தாள் Spare வாங்கு இல்லை எனில் கடைய விட்டு வெளியே போ என்று சொல்கிறார்

    • @priyamuthuraman3075
      @priyamuthuraman3075 3 ปีที่แล้ว +2

      DEAR MADAM / SIR, IF YOU FEEL ANY INCONVENIENCE YOU CAN CALL ANY TIME 9488806960, WE ARE SELLING ORIGINAL SPARES ONLY,

  • @ragupathi6791
    @ragupathi6791 9 หลายเดือนก่อน +1

    Chain type rota vator irukkuma ? Rotacator la side Blades 3 numbers varunm athula oill seeal pakkam blade matha mudiyuma anna?

    • @jaijai3954
      @jaijai3954 9 หลายเดือนก่อน

      Chain type no sir,

  • @விவசாயம்பழகு-ற2ழ
    @விவசாயம்பழகு-ற2ழ 3 ปีที่แล้ว +5

    அதுலாம் சரி இரண்டுபக்கம் கடைசில் வரும் 3 பிளேடு வெளிப்பக்கம் வரமாரி பண்ணுங்க அப்போதான் செடி கொடி சிக்காமல் இருக்கும் அது சிக்குவதால் தான் ஆயில்சீல் அடிக்கடி போகும் ....என்னக்கு தெரிந்தது சொல்கிறேன் ...நன்றி

    • @jaiandjaimotors5990
      @jaiandjaimotors5990 3 ปีที่แล้ว +3

      DEAR SIR ,BOTH MODELS AVAILABLE, LAST FLANGE 3 BLADES AND 6 BLADES

    • @jaiandjaimotorsmadurantaka601
      @jaiandjaimotorsmadurantaka601 3 ปีที่แล้ว

      Neega kakara mathir iruku sir.

    • @jaiandjaimotors5990
      @jaiandjaimotors5990 2 ปีที่แล้ว

      DEAR SIR,
      DEPENDING UPON CUSTOMER DEMAND LAST FLANGE BOTH OPTIONS 3 BLADES AND SIX BLADES

  • @balasubramaniamvailu9421
    @balasubramaniamvailu9421 3 ปีที่แล้ว +1

    RuffLander Machinery Malaysia.Price for Medium duty single speed and multispeed gear and heavy duty multispeed gear drive and shafty clutch PTO drive shaft.6ft to 9ft delivery to CIF to port klang port malaysia.

    • @jaijai3954
      @jaijai3954 2 ปีที่แล้ว

      Please send the phone number sir

  • @KarthikKarthik-dq2yh
    @KarthikKarthik-dq2yh 3 ปีที่แล้ว +4

    Thanks you sir

  • @krishnamoorthysaminathan1034
    @krishnamoorthysaminathan1034 3 ปีที่แล้ว +3

    I bought it recently gomathi ya vida etu nalla erukunga vandi load vangama odutunga

  • @sridharsankar1935
    @sridharsankar1935 3 ปีที่แล้ว +2

    அண்ணா பரம்பு மண்ணு தள்ளுவதற்கு ஏற்ற மாதிரி heavey யா குடுங்க வளைத்து கொடுக்கும் பரம்பு failure

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      Bro panikalam, but ungaluku theriyam door yku nu,Manal thaldrathuka koduthu erukaga nu.k erunthalam panikalam bro

    • @sridharsankar1935
      @sridharsankar1935 3 ปีที่แล้ว

      @@venkatesanc8551 ok bro

  • @sakthivel.r7535
    @sakthivel.r7535 ปีที่แล้ว +2

    36 பிளேடு சிங்கிள் கீர் பாக்ஸ் விலை?

    • @Murugaiyan-ud7vb
      @Murugaiyan-ud7vb ปีที่แล้ว

      36 பிளேடு சிங்கிள் கீர் பாக்ஸ் இரண்டு சைடு ஆயில் உள்ள ரேட்டர்வேட் டர் விலை எவ்வளவு

  • @suganthanjagan4974
    @suganthanjagan4974 3 ปีที่แล้ว +5

    36 Heavy Multi
    42 Heavy Multi weight evlo anna ?

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +2

      36 multi 500kg
      42 multi 600kg sir

  • @dineshkumar-xy8of
    @dineshkumar-xy8of 3 ปีที่แล้ว

    Making round pathai in coconut tree by using tractor attachment, if any new implement available aa ji?

  • @ragupathi6791
    @ragupathi6791 2 ปีที่แล้ว +1

    Anna itha plade epdi vankuvathu sir nanga aranthangi.?

  • @ragupathi6791
    @ragupathi6791 2 ปีที่แล้ว +1

    Ithula all round rotavator irukkuma

  • @kathirrvelupoy515
    @kathirrvelupoy515 3 ปีที่แล้ว +6

    Good explanation, what is the weight of 42 blade rotavator

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 ปีที่แล้ว +1

    Reverse forward rotavator irrukuma. Price ?

  • @krishnannottamkandath1084
    @krishnannottamkandath1084 3 ปีที่แล้ว +3

    42blade,6feet & 5feet price

  • @RASHEEDKHAN-hj4ze
    @RASHEEDKHAN-hj4ze 3 ปีที่แล้ว +3

    Simple explanation brother.. 👍

  • @dhanushdhanush4418
    @dhanushdhanush4418 3 ปีที่แล้ว +3

    Chain &gear ethu nallaa irukkum

  • @Naveen_0011
    @Naveen_0011 3 ปีที่แล้ว +3

    Super explain👌

  • @583196
    @583196 3 ปีที่แล้ว +5

    7feet multi speed rotavator price & மானியம் விலை என்ன...?

    • @jaiandjaimotors5990
      @jaiandjaimotors5990 3 ปีที่แล้ว +1

      7 FT SINGLE = 115000/-
      7 FT LIGHT MULTI = 123000/-
      7 FT HEAVY MULTI = 130000/-

    • @krktractorkumaratchi
      @krktractorkumaratchi 2 ปีที่แล้ว +1

      7 feet light weight sollunga

    • @ragupathi6791
      @ragupathi6791 2 ปีที่แล้ว

      Hi feet na enna sollunga bro.

    • @583196
      @583196 2 ปีที่แล้ว

      @@ragupathi6791 48blade rotavator

  • @dhanushdhanush4418
    @dhanushdhanush4418 3 ปีที่แล้ว +3

    PTO soft milling joind enna rate.bro enakku venum.please

    • @vaanamparthaboomi
      @vaanamparthaboomi  3 ปีที่แล้ว +1

      Call Mr.Vengadesh

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      8800

    • @balup2796
      @balup2796 3 ปีที่แล้ว +1

      old pipe shft ah kudutha, தேவையான நிலத்துக ல splin shaft ready panni tharuvaga. lorry work shop la seconds kuda vagi use pannalam. money save

    • @dhanushdhanush4418
      @dhanushdhanush4418 3 ปีที่แล้ว +1

      Trichy branch cell number venum bro.nan trichy pakkathula musiri.

    • @ragupathi6791
      @ragupathi6791 9 หลายเดือนก่อน

      Trichy la milling type 10000 solranga.

  • @sivajambothi
    @sivajambothi 3 ปีที่แล้ว +4

    Price sir?

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      42 single speed 104000
      42 multi Speed 116000
      36 single speed 98000
      36 multi Speed 104000

  • @vimal2127
    @vimal2127 3 ปีที่แล้ว +1

    Best rotavator blade enna solunga bro, nalla life vara mathiri

  • @srinivasan6132
    @srinivasan6132 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் 36hp mf வண்டிக்கு எத்தனை பிளேடு உள்ள ரோட்டரி சிறந்தது என்று நண்பர்களும் தெரியப்படுத்தலாம். விவசாய தொழிலுக்கு நான் புதியவன்.

    • @jaiandjaimotors5990
      @jaiandjaimotors5990 2 ปีที่แล้ว

      DEAR SIR,
      FIVE FT 36 BLADES,
      GENERAL THUMB RULE ONE BLADE ONE HP NEED , FOR ROTOVATOR

  • @maruthupandiane1803
    @maruthupandiane1803 ปีที่แล้ว +1

    Address

  • @c.selvakumarc.selvakumar6291
    @c.selvakumarc.selvakumar6291 2 ปีที่แล้ว +1

    Ji 36blade rotavator image podunga bro

  • @bisettisitaramaraju5906
    @bisettisitaramaraju5906 ปีที่แล้ว +1

    Nice

  • @vivasayiph.dmelaorukodu237
    @vivasayiph.dmelaorukodu237 2 ปีที่แล้ว +1

    SMAM Subcidy approvel price list send me Sir.

    • @jaijai3954
      @jaijai3954 2 ปีที่แล้ว

      Vnathathum soldra sir

  • @venkatesanc8551
    @venkatesanc8551 3 ปีที่แล้ว +2

    👌

  • @subhajana9762
    @subhajana9762 3 ปีที่แล้ว +3

    Ithu ace company thana bro

  • @aravindan3489
    @aravindan3489 3 ปีที่แล้ว +1

    30 blade rotavator irka?

  • @msmukeshmukesh6336
    @msmukeshmukesh6336 3 ปีที่แล้ว +3

    Super pa

  • @583196
    @583196 3 ปีที่แล้ว +2

    Double side gear drive rotavator price...?

  • @பூங்காவனம்பம்பை
    @பூங்காவனம்பம்பை 8 หลายเดือนก่อน +1

    என்ன விலை சார்

  • @sendhurapandi2251
    @sendhurapandi2251 3 ปีที่แล้ว +2

    அண்ணே நம்ம கிட்ட c பிளேடு ரோட்டாவேட்டர் 7 அடி இருக்கானே பைசா எவ்வளவு அண்ணே

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      Eruku sir.
      Please Cal me9159230333

  • @ananthananth7147
    @ananthananth7147 3 ปีที่แล้ว +1

    Anna namma rottavetorla oru planjikku 4plade than irukku adhukkana karanathai sollave illaye please explain

    • @vaanamparthaboomi
      @vaanamparthaboomi  3 ปีที่แล้ว +1

      Okay

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      One flange 6 Blade bro,just explain pandrathu ku 4 Blade assembly pani eruku bro.full ha assembly panna six Blade than bro.

    • @ananthananth7147
      @ananthananth7147 3 ปีที่แล้ว +1

      Mm, ok,bro

  • @subramani310
    @subramani310 3 ปีที่แล้ว +2

    சூப்பர் கம்பெனி என்னா விலை Anna

    • @vaanamparthaboomi
      @vaanamparthaboomi  3 ปีที่แล้ว +1

      Video end la price solirupanga

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      "42" Blade single speed:104000
      "36" Blade single speed:98000

  • @palanin3000
    @palanin3000 2 ปีที่แล้ว

    Rotary single blade rate
    And bold rate

  • @muruganmmurugann9985
    @muruganmmurugann9985 3 ปีที่แล้ว +3

    👌👍

  • @vengadeshvengadesh5621
    @vengadeshvengadesh5621 ปีที่แล้ว +1

    9 ft rotavactor rate sir

  • @caearthmoverscaearthmovers5742
    @caearthmoverscaearthmovers5742 3 ปีที่แล้ว +1

    Good anna if u have dealer in mandya or mysore karnataka.

    • @n_i_t_h_i7019
      @n_i_t_h_i7019 5 หลายเดือนก่อน

      Hii bro vcf 517 sugarcane seed needed..

  • @Kulithalai3465
    @Kulithalai3465 3 ปีที่แล้ว +4

    Photo send me 42 blade rotavator price

  • @tamilakms7238
    @tamilakms7238 2 ปีที่แล้ว +1

    Emi ku downpament evolo bro dakument enna venum

    • @jaijai3954
      @jaijai3954 9 หลายเดือนก่อน

      250000

    • @jaijai3954
      @jaijai3954 9 หลายเดือนก่อน

      25000

  • @nrmkumarkumar8462
    @nrmkumarkumar8462 3 ปีที่แล้ว +3

    சூப்பர் கம்பெனி

  • @balabalaji3205
    @balabalaji3205 3 ปีที่แล้ว +4

    All types brand OK ana a reverse la manna thallu nu mathiri heavy door pannunga

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      Pannalam bro door yku nu ungaluka theriyam, erunthalam company la pesaram bro

    • @michaelm9357
      @michaelm9357 3 ปีที่แล้ว

      Shakthiman is recommended.i was owning a tractor..thalluradhuku.nalla irukum

  • @ranjithkumar3057
    @ranjithkumar3057 3 ปีที่แล้ว +3

    Price solluga bro

    • @vaanamparthaboomi
      @vaanamparthaboomi  3 ปีที่แล้ว +1

      42 single speed 104000
      42 multi Speed 116000
      36 single speed 98000
      36 multi Speed 104000

  • @kalaiasha7996
    @kalaiasha7996 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @vsr.tractor1126
    @vsr.tractor1126 2 ปีที่แล้ว +1

    swan rotavator oil seal repair எப்படி சார்

    • @jaiandjaimotors5990
      @jaiandjaimotors5990 2 ปีที่แล้ว

      DEAR SIR, SHARE UR NUMBER , WE WILL SHARE OUR NEAREST BRANCH NUMBE

    • @jaijai3954
      @jaijai3954 2 ปีที่แล้ว

      Best quality sir.

  • @purnachanderreddy5797
    @purnachanderreddy5797 3 ปีที่แล้ว +2

    8fit r 10 fit rotavator how much cost

  • @MCE-LDharanKumar
    @MCE-LDharanKumar ปีที่แล้ว +1

    Taiyo L type blades price anna

    • @jaijai3954
      @jaijai3954 9 หลายเดือนก่อน

      Current price 185

  • @SivaKumar-ij5ss
    @SivaKumar-ij5ss 3 ปีที่แล้ว +3

    கலப்பையின் எடை எவ்வளவு?

  • @veerakrishnaraopentyala3031
    @veerakrishnaraopentyala3031 3 ปีที่แล้ว +2

    Tyo Japan blade avlbull bro.my 1000 wanted

  • @tamilakms7238
    @tamilakms7238 2 ปีที่แล้ว +1

    EMI irukka anna

    • @jaijai3954
      @jaijai3954 2 ปีที่แล้ว

      Yes,iruku bro

  • @balup2796
    @balup2796 3 ปีที่แล้ว +1

    splinn joint (not a milling) la play அவசியம் வேண்டும்.

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      Play erukum sir but over play eruka kodathu

    • @balup2796
      @balup2796 3 ปีที่แล้ว +1

      @@venkatesanc8551 over play erunthalum no problem sir. eathanala no power loss. but shaft minimum length marakudathu. evalo play eruthalum no problem.

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      @@balup2796
      Erukalam sir.star complaint varum starting la Nala than erukum future la problem than varum

  • @balachandarveerappan3669
    @balachandarveerappan3669 3 ปีที่แล้ว +2

    Price solunga bro

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      42 single speed 104000
      42 multi Speed 116000
      36 single speed 98000
      36 multi Speed 104000

  • @flowerking6287
    @flowerking6287 3 ปีที่แล้ว +4

    மானியம் போக என்ன விலை

  • @janakiramanloganathan1203
    @janakiramanloganathan1203 3 ปีที่แล้ว +1

    🙏. Super beo

  • @மாஸ்டர்நவின்.k
    @மாஸ்டர்நவின்.k 2 ปีที่แล้ว +1

    எல்லாம் கம்பெனி ரேட்டைட்டர்க்கும் இந்த பிளோடு யூஸ் பண்ண முடியிமா

  • @nithishkumar4428
    @nithishkumar4428 3 ปีที่แล้ว +1

    Full rotavetor image podunga

  • @babured-e4416
    @babured-e4416 3 ปีที่แล้ว +3

    And cost evlo bro

  • @msialexpandiyan2253
    @msialexpandiyan2253 3 ปีที่แล้ว +2

    How much price

  • @jass7108
    @jass7108 3 ปีที่แล้ว +3

    Ok manibam evlo rate sollunga

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      42 Blade semi model 103000 sir

  • @lavinanisha7501
    @lavinanisha7501 3 ปีที่แล้ว +13

    Thiruvannamalai branch manager கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை மிகவும் கேவலமாக பேசுகிறார்

  • @bisettisitaramaraju5906
    @bisettisitaramaraju5906 ปีที่แล้ว +1

    42/Rs

  • @trac4techtamil385
    @trac4techtamil385 3 ปีที่แล้ว +1

    Exchange offers iruka ..bro

  • @serialtime7058
    @serialtime7058 3 ปีที่แล้ว +1

    Blade ku warrantya

  • @selvarajp8143
    @selvarajp8143 2 ปีที่แล้ว

    இந்த கம்பெனி எங்குஉள்ளது

    • @jaijai3954
      @jaijai3954 2 ปีที่แล้ว

      MADURANTAGAM sit

  • @Suhesh-Kalathil
    @Suhesh-Kalathil 3 ปีที่แล้ว +1

    is this avaliable in kerela

  • @vengadeshvengadesh5621
    @vengadeshvengadesh5621 3 ปีที่แล้ว +1

    Sir unga kitta exchange offer unda sir

  • @T.sathish_9514
    @T.sathish_9514 3 ปีที่แล้ว +3

    Location📍

  • @kamarajk6894
    @kamarajk6894 3 ปีที่แล้ว +3

    விலை

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      42 single speed 104000
      36 single speed 98000
      42 multi Speed 116000
      36 multi Speed 104000

  • @mrnperumalmrnperumal6622
    @mrnperumalmrnperumal6622 2 หลายเดือนก่อน

    Please disclose address of the dealer in or near Tirunelveli.Also their contact numbers.

  • @anthonyswamyas4711
    @anthonyswamyas4711 3 ปีที่แล้ว +1

    Subsidy kedikuma bro

  • @SHTVEERAG
    @SHTVEERAG 3 ปีที่แล้ว +4

    அண்ணா பிலேடு மட்டும் கொஞ்சம் சீக்கிரம் தேய்கிறது அதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க அண்ணா

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      Enna brand Blade assembly pani vache erukiga,taiyo or ?,

    • @SHTVEERAG
      @SHTVEERAG 3 ปีที่แล้ว +1

      Enna brand vanganum sollunga bro

    • @SHTVEERAG
      @SHTVEERAG 3 ปีที่แล้ว +1

      Ippa sakthi blades vachirukkom bro

    • @venkatesanc8551
      @venkatesanc8551 3 ปีที่แล้ว +1

      @@SHTVEERAG
      Taiyo Blade use pani paruga bro,nega soldra problem solve agum

    • @SHTVEERAG
      @SHTVEERAG 3 ปีที่แล้ว +2

      Thanks bro

  • @karthirkn7988
    @karthirkn7988 3 ปีที่แล้ว +2

    எனக்கு பிளேடு மட்டும் வேணும் அண்ணா ரேட் எவளவு

  • @babured-e4416
    @babured-e4416 3 ปีที่แล้ว +1

    Where the blades are available

  • @srilogan9396
    @srilogan9396 3 ปีที่แล้ว +1

    Rate 42

  • @venkatgokul734
    @venkatgokul734 3 ปีที่แล้ว +1

    Native place..

  • @krishnannottamkandath1084
    @krishnannottamkandath1084 3 ปีที่แล้ว +1

    48blade 7feet price

  • @RajKumar-df2dg
    @RajKumar-df2dg 3 ปีที่แล้ว +1

    Bro 36 blade 5.5 feet rotavater price

  • @gopinathr8249
    @gopinathr8249 2 ปีที่แล้ว +1

    36 blade rotator price VELLOREDIST

    • @jaijai3954
      @jaijai3954 2 ปีที่แล้ว

      116000 without gst sir

  • @vimal2127
    @vimal2127 3 ปีที่แล้ว +1

    Intha bolt nut price evalo varum bro

  • @kulandaivelvel511
    @kulandaivelvel511 3 ปีที่แล้ว +2

    M

  • @balabalaji3205
    @balabalaji3205 3 ปีที่แล้ว +1

    Unga brandu kalapai 4wd settakum

  • @ragupathi6791
    @ragupathi6791 2 ปีที่แล้ว +1

    Feet meaning anna please

    • @jaijai3954
      @jaijai3954 2 ปีที่แล้ว

      Length bro

    • @ragupathi6791
      @ragupathi6791 2 ปีที่แล้ว

      @@jaijai3954 ok anna 6 feet 6 adi length irukkuma 7 feet na 7 adi irukkuma enna

  • @sridharm7947
    @sridharm7947 3 ปีที่แล้ว +1

    36 bladeRotavetar how much Rs. And 43 blade Rotavator how much. Gov. Subsidi unda. Cell no. Podavum

  • @manojkumarsundaram3459
    @manojkumarsundaram3459 3 ปีที่แล้ว +2

    Oddanchatram Or palani branch number bro

  • @RASHEEDKHAN-hj4ze
    @RASHEEDKHAN-hj4ze 3 ปีที่แล้ว +1

    How about Kubota blades?

  • @srinivasan8354
    @srinivasan8354 2 ปีที่แล้ว +1

    அண்ணா நம்பர் anuppuga

  • @583196
    @583196 3 ปีที่แล้ว +1

    Your location bro

  • @thiyaneshwaran6387
    @thiyaneshwaran6387 3 ปีที่แล้ว

    Blange size enna bro

  • @kanigapogumyakob7665
    @kanigapogumyakob7665 3 ปีที่แล้ว +2

    Hi

  • @sithambaramd3845
    @sithambaramd3845 8 หลายเดือนก่อน +1

    LJF Pold

    • @jaijai3954
      @jaijai3954 3 หลายเดือนก่อน

      235 sir current price

  • @selvarajp8143
    @selvarajp8143 2 ปีที่แล้ว

    சுவராஜ் 735 2010 மாடல் வண்டி

  • @krsagriculturing4615
    @krsagriculturing4615 3 ปีที่แล้ว +2

    Gomathi nallaerukum nanum athu than vachurukan

  • @MCE-LDharanKumar
    @MCE-LDharanKumar ปีที่แล้ว +1

    Please anna