இதனை இலைவடகம் என்று செய்வார்கள். முன்பு ஆலிலை/ அரசிலையில் மெல்லியதாக தடவி ஆவியில் வேகவைத்து, நிழலில் காய வைத்து பின்னர் வெயிலில் காய வைப்பார்கள். இப்போது துத்தநாகத்தில் ஆன தட்டு செட் ஸடாண்டுடன் இட்லித்தட்டு மாதிரி கிடைக்கிறது. உங்கள் செய்முறையும் நன்றாக இருக்கிறது. ஆனால் அதிக நேரம் பிடிக்கும்.
நான் இந்த வத்தல் செய்தேன் என் கணவர் என் அண்ணன் பக்கத்து வீட்டுல இருக்குறவங்க எல்லாருமே சூப்பரா இருக்கு சொன்னாங்க சந்தோசம்
நன்றி
@@apoorvaasnalabagamg
Arumaiyaana rice side dish very simple thankyouma
Thanks sister
Super na vathal panapora.
Thanks
இதனை இலைவடகம் என்று செய்வார்கள். முன்பு ஆலிலை/ அரசிலையில் மெல்லியதாக தடவி ஆவியில் வேகவைத்து, நிழலில் காய வைத்து பின்னர் வெயிலில் காய வைப்பார்கள். இப்போது துத்தநாகத்தில் ஆன தட்டு செட் ஸடாண்டுடன் இட்லித்தட்டு மாதிரி கிடைக்கிறது. உங்கள் செய்முறையும் நன்றாக இருக்கிறது. ஆனால் அதிக நேரம் பிடிக்கும்.
மிக்க நன்றி
துத்தநாக தட்டு ஸ்டாண்ட எங்கே கிடைக்கும்
இது ரொம்ப லேட் ஆகும் கஞ்சி செய்து ஈர துணி மீது போட்டு காய வைத்து எடுக்கவும்
Super. Super. Thanks for
Thanks
அருமை
நன்றி
Super arumaiyaa irukku sister
Thanks
Nice vathal👌🏻👌🏻👌🏻👍👍
Thanks
Thanks for sharing Season vathal👏👏👍💐
Thanks
M@@apoorvaasnalabagam😮
Mam javvarisila ithu Pola seyyalama pls sollunga
Thanks seiya mudiyaathu
Idheya adpula potu edukama veyla potu eduklama
Thanks vegavaithu thaan seiyanum
Thanks
Thanks
நான் இன்னைக்கு தான் இதை ட்ரை பண்ண சூப்பர் ஓட்டு மேல காய வச்சுட்டு வந்து இருக்கேன் சாயங்காலம் போயிட்டு தான் பாக்கணும் 🙏🏻
நன்றி
Super 👌🏻👌🏻👌🏻
Thanks
👌 sister
Thanks
Wow,👌😍
Thanks
நான் காட்டன் துணியில் செய்யாமல் பனியன் கிளாஸ் துணியில் செய்தேன் ஆனால் எனக்கு சரியாக வரவில்லை.
🙏👌👌👌💐
Mam this is இலைவடாம். இலையிலும் இடலாம்
நன்றி