உங்கள் பேச்சு நிறைய. உயர்ந்த விவேகத்தையும் தெளிவையும் இந்த. சமுகத்திற்கு கொண்டு வர வேண்டும். கேட்க. கேட்க. நிறைய அமைதியும் சந்தோசமும் கிடைக்கிறது. மிகவும் நன்றி.
முதுகு வலிக்கு என்னதான் பண்ணினேங்க அதையும் சொல்லிருக்கலாமே, பலருக்கும் மனதுக்கு வலிமை உங்கள் சொல், அதனோடு உடல் வலிகும் பயனாக இருந்திருக்கும் அந்த கருத்து, நீங்கள் இன்னும் பல்லாண்டுகாலம் வாழணும்.. உங்களை போல சிறந்த பேச்சாளர் இருந்துகொண்டே இருக்கணும் இந்த உலகில்,,,,, 🙏🙏🙏🙏🙏👍
தமிழ்த் தென்றலே.. புத்தகம் பற்றிய விளக்கம் மிக மிக அருமை.. என் வாழ்நாளில் நான் முழுமையாக வாசித்து பயன் பெற்ற புத்தகம் நாகூர் ரூமி எழுதிய அடுத்த வினாடி, முதல் முறையாக வாசிக்கும் போது புரியவில்லை மீண்டும் ஒருமுறை வாசிக்கும் போது கொஞ்சம் புரிந்தது மீண்டும் வாசித்தேன் வாழ்க்கையின் பிறவிபலனை அடைந்தேன்..18முறை வாசித்து விட்டேன், அந்த புத்தகத்தை ஜெயித்து விட்டேன்.
நீங்கள் படித்த புத்தகங்கள், பைபிள், சங்கரர் அறிவு பற்றி ரா கணபதி எழுதிய தெய்வத்தின் குரல், கம்பராமாயணம், மஹாபாரதம் ,குரான் , அனைத்து மதங்களும் ஒன்றுபட்டு உங்கள் பேச்சில் அன்பு தெறிக்கும்...
Thank you, I read a Novel that details the war between the Germans and the French. The tribulations the people had to go through had my tears rolling down. It was a book in English, but you made me read after so many years. Thank you for your inspiration 🙏
உண்மையில் உள்ளவை சார்ந்த தகவலை வழங்கும் பர்வீன் சுல்தான சொல்வது உண்மையில் உள்ளவை சார்ந்த முறையில் மனிதன் மிகவும் உண்மை சொல்பவர் யோசிக்க வேண்டிய விஷயம் தான் உங்கவெற்றி
Thank you so much for the enormously enriching, thought-provoking and vibant speech made so flawlessly and effectively!...it only shows how much you dedicate yourself towards your duty. May God be with you madam
ஆசிரியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்.என்னை செதுக்கிய ஆசிரியரை இந்நேரத்தில் நினைத்துப்பார்க்கிறேன்.
உங்கள் பேச்சிஆற்றள் உள்ளத்தில் பேதமையை எறிந்து அறிவுஎன்னூம்ஆற்றல் வெளிபடுத்துமைக்கு நன்றி நன்மை நல்லது நாடீநானலய் வழங்க வழ்க
தமிழோடு விளையாடும் என் தங்கமே!வாழ்க.
o
@@sasikaru2583 hi
எத்தனையோ புத்தகங்களை ஒருசேர படித்த அனுபவத்தை கொடுத்த சுல்தானா அவர்களுக்கு நன்றி,..
X
#உண்மை #ரசனைமாறினால்வாழ்க்கையின்தரம்உயரும்
#உண்மை குருமாதிரிசிலஅனுபவவார்த்தைகள்மேடம்என்புத்தகவாசிப்புகளேஎன்னைச்செதுக்கிசிற்பமாக்கியது
#இன்று#குழப்பமானச்சூழ்நிலையிலும்தடுமாறாமல்நிற்கமுடிகிறதுவீல்சேரில்
இவண் முத்தமிழ்நகர்முருகப்பெருமாள்
#அன்புஎதற்கும்கட்டுப்படாதுசத்தியம்ஒன்றேகட்டுப்படுத்தும்ஆயுதம்
#உண்மைஆறுதல்வார்த்தையின்றிஅலட்சியம்செய்வதேஅன்பின்எதிர்ப்பதம்
நன்றி வணக்கம் வாழ்கவளமுடன்மேடம்
உங்கள் பேச்சு நிறைய. உயர்ந்த விவேகத்தையும் தெளிவையும் இந்த. சமுகத்திற்கு கொண்டு வர வேண்டும். கேட்க. கேட்க. நிறைய அமைதியும் சந்தோசமும் கிடைக்கிறது. மிகவும் நன்றி.
அக்கா... உங்கள் பேச்சு... எந்த மனிதரையும் மாற்றிவிடும்... மிக அருமை... வாழ்த்துக்கள்..
666
முதுகு வலிக்கு என்னதான் பண்ணினேங்க அதையும் சொல்லிருக்கலாமே, பலருக்கும் மனதுக்கு வலிமை உங்கள் சொல், அதனோடு உடல் வலிகும் பயனாக இருந்திருக்கும் அந்த கருத்து, நீங்கள் இன்னும் பல்லாண்டுகாலம் வாழணும்.. உங்களை போல சிறந்த பேச்சாளர் இருந்துகொண்டே இருக்கணும் இந்த உலகில்,,,,, 🙏🙏🙏🙏🙏👍
தமிழ்த் தென்றலே.. புத்தகம் பற்றிய விளக்கம் மிக மிக அருமை.. என் வாழ்நாளில் நான் முழுமையாக வாசித்து பயன் பெற்ற புத்தகம் நாகூர் ரூமி எழுதிய அடுத்த வினாடி, முதல் முறையாக வாசிக்கும் போது புரியவில்லை மீண்டும் ஒருமுறை வாசிக்கும் போது கொஞ்சம் புரிந்தது மீண்டும் வாசித்தேன் வாழ்க்கையின் பிறவிபலனை அடைந்தேன்..18முறை வாசித்து விட்டேன், அந்த புத்தகத்தை ஜெயித்து விட்டேன்.
நீங்கள் படித்த புத்தகங்கள், பைபிள், சங்கரர் அறிவு பற்றி ரா கணபதி எழுதிய தெய்வத்தின் குரல், கம்பராமாயணம், மஹாபாரதம் ,குரான் , அனைத்து மதங்களும் ஒன்றுபட்டு உங்கள் பேச்சில் அன்பு தெறிக்கும்...
Excellent Speech Sister I am like your all Programs
வணக்கம் சகோதரி " நோ " பிள்ளைகள்க்கு அற்புதமான பதிவு இதைவிட எளிமையாக குறளில் உண்டோ , பெற்றோருக்கு பெயர் பெற்றவர் " சுல்தானா " தமிழ் வாழ்க நன்றி
சரியான முறையில் உள்ள எல்லா உண்மை தான் உங்கவெற்றி. நிச்சயமாக வெற்றி தான் உங்கவெற்றி எனக்கும் தான் வெற்றி . நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.
teacher nan uggal maanavan uggalidam niraya padikkiran nanri ,,,art teacher, pallivasal thurai , pattalam , Sri lanka
செம்மொழியாம் தேன்தமிழோடு விளையாடிய சுல்தானா மேடம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
அருமையான பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.வாழ்க வளமுடன்.
அன்பிற்கு உண்டான எதிர்பதத்தை கேட்டு வியந்து போய் விட்டேன்.
Heart full of soul truth speech mam all the best for the success
Vanakkam Mam,,, i like ur speach as you have common interest in all matters ,,,,SaraswathiNagarajan
Madam உங்களது பேச்சு திறமையை பார்த்து நான் வியந்து போனேன், எவ்வளவு தமிழ் பற்று உங்களுக்கு உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள் சகோதரி 👍👍
Best speach thank you!
வாழ்த்துகள் அம்மா 💐💐💐
Very nice sister.I salute your Tamil knowledge. God bless you.
Namma yellai nam dhan ,,,,, arpudham ,,,, bhaghavadham explanation arumai
நல்ல Philosophy யை சொன்னீர்கள் சகோதரி நன்றி
Arumai akka ennum neenga pesikonde erukanum naan ungalai parthe niraya katrukonden nandri
Super madam👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Mam, you are beyond extraordinary... Encyclopedia... Marvelous creature.... most Wonderful human ... I adore you🎉
Sulththana.akka.i like.you.yuvar.speech
அருமையான பேச்சு
அருமையான முத்து முத்தான கருத்து துளிகள்.நன்றி நண்பி.உங்கள் ஆற்றலுக்கு எந்த பெறுமதியாலும் மதிப்பிட முடியாது.அற்புத ஆற்றல்.பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Awesome inspiring speech. Thank you mam.
Unka speech enakku rompa pidikum madam. Appa miraculous speech. Speech nda ipidi itukkonum. Naan ithu vataila kedda speech la unka speech than enna mikavum kavarthathu.
Bible padiungal, Geethai padiungal, குர்ஆன் padiungal தினமும் அதோடு பர்வீன் speech i um கேளுங்கள் என எனக்கு வேண்டியவர்களிடம் சொல்லுகின்றேன் , சகோதரி.
புத்தகம் படித்தது போன்ற உணர்வு நன்றி அம்மா
அருமை.கற்றுக் கொண்டேன்
தமிழ் தாயே இக்கால ஒளவையாரே நீவீர் வாழ்க பல்லாண்டு
நீங்கள் பேசுவதை நேரில் பார்க்க ஆசை
அருமை அருமை
இனிய வாழ்த்துக்கள்
நன்றி மா
God bless you சிசி
You are my role model mam🙏🙏🙏🙏
Madam, your speech is motivating the youth for their bright future.
Excellent inspiring vedio presentation containing younger generation future goals to face life struggle with pragmatic approach.👍👌
Good speech.
Hellosagothari. Exelent. Lecture. Ilke you. Iamwatching. Anbukkunigar. Ethuvumeillai. Ungal kuralil olikkum word anbu ketkave ithamaga ullathu. Thank you. Please tv programmethodanthu kodungal thamil. Ellame karaiththu kuturththulleergal valgavalamtan lby. .laxmi
King of speech mam
நன்றி
👌👌 arumai arputham
Vaalthukkal👍 nandri amma
மிக்க மகிழ்ச்சி சகோதரி
இறைவன் இருக்கிறான்
Excellent speech & tamil
வாழ்த்துக்கள் ஆசிரியை பர்வின்
True speech. I love and like Praveen sulthana Madam. My love and respect to her
Mika arumai...
Excellent talk
Super mam sema speech
நன்றி
May God Bless You mam.... great speech
நன்றி
😍😍💪🌹 Great speech
அருமை அம்மா
Be blessed dear Mam.💗❣️😍🙏🏼🤗👍💕🤩🥳
Madam arumai
படித்த எல்லா பகுதியில் உள்ள எல்லா பகுதியில் வளர்ந்த ஒருவர் சொல்வது எல்லாம் உண்மை தான் உங்கவெற்றி என்று பொருள் எனக்கு வெற்றி தான் உங்கவெற்றி
Super excellent speech
தாயே !
தமிழே! கோடி வணக்கம் அம்மா. தங்கள் பொன்வாயில் சிந்துகின்ற முத்துக்களை நான் அள்ளிக் கொண்டு இருக்கின்றேன்.
இலங்கையில் இருந்து நந்தா.
Super mam
Vitamin m and n explanation absolutely correct
தமிழ் கலைமகளேவாழ்க
Hats of your speech amma ❤👍
Masha Allah
நன்றி
வாழ்வதில் ஒன்றும் பெருமை இல்லை வாழ்ந்தால் இப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டி யாக வாழ்வதில் தான் வாழ்க்கை 🙏பர்வீன் சுல்தான் 🙏
V
மாஷாஅல்லாஹ்
உண்மையான சகோதரி🤩🤩🤩🤩
பாகவதம் அருமை
அம்மா நீ தான் இறைவனிடம் தூவா செய் மா . நான் உலகின் அனைத்து பகுதிகளிலும் வேலை செய்து அங்கு நன்பர்கள் உதவி உள்ளது தான்
NO பற்றிய விளக்கம் அருமை
Great mam
Nice speech mam 👏❤❤❤❤❤ God bless you mam
Amma.panmai.neegal.inta.natirku.orue.varam.nantri.katawla
Thank you, I read a Novel that details the war between the Germans and the French. The tribulations the people had to go through had my tears rolling down. It was a book in English, but you made me read after so many years. Thank you for your inspiration 🙏
I regret i jave wastrd all thede yeard
தமிழ் வாழ்க, தமிழ் அமிழ்தத்தை அள்ளி வழங்கும் நீங்களும் வாழ்க.
நினைவில் நிற்கும் எண்ணத்தின் அழகு தமிழ்
Qqew2good
Excellent speech. Need if the hour. Thank you madam. Great Salute to your knowledge Madam
Super 👌👌👌
Super sister
வணக்கம் அம்மா உங்கள் கருத்து மிக அருமை உண்மை 👌👌👌👌👌👌👌
அழகான தமிழ் ஆலமான கருத்துக்கள்
Super madam 🌹👌🌹👌👌👌
iam your fan
ஓம் சக்தி ஓம் ்
Vali
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும்ஒருவர் முன்னேற்றம் அடைய ஒருவழி காட்டி அற்புதம் .
Your speech is very inspiring madam.
Suppar ma you are great 👍 ❤ lady nee needuli valga
Your eyes give melot of strength
Great speech madam...
Nice speech mam
உண்மையில் உள்ளவை சார்ந்த தகவலை வழங்கும் பர்வீன் சுல்தான சொல்வது உண்மையில் உள்ளவை சார்ந்த முறையில் மனிதன் மிகவும் உண்மை சொல்பவர் யோசிக்க வேண்டிய விஷயம் தான் உங்கவெற்றி
அருமை 👏👏👏
அம்மா...ஒரு நிமிடம் என் கலங்கியது...உங்களது ஒவ்வொரு வார்த்தையும் என் மனதிலும், புத்தியிலும் ஆணி அடித்தார் போல இருந்தது....
ஒரு நிமிடம் என் மனமும், உடலும் , கண்ணும் கலங்கியது
Thank you so much for the enormously enriching, thought-provoking and vibant speech made so flawlessly and effectively!...it only shows how much you dedicate yourself towards your duty. May God be with you madam
What a speech. Extrordinary mam. Thank you.