செவ்வாய்கிழமை ருது வான (சடங்கு) பெண்கள் ஜாதக பலன்கள். Astro தெய்வீகம் மாரிமுத்து. 9842521669.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • பெண்கள் ருது வான சடங்கு ஜாதக பலன்கள்

ความคิดเห็น • 107

  • @revathshriram8603
    @revathshriram8603 3 ปีที่แล้ว +84

    நான் செவ்வாய் கிழமை பிறந்தேன். செவ்வாய் கிழமை ருது ஆனேன். திருமணம் ஆன பிறகு வசதியாக உள்ளேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.

  • @cookwithanu6368
    @cookwithanu6368 3 ปีที่แล้ว +20

    அனைத்தும் உண்மையான பதில்கள் ஐயா ரொம்ப நன்றி

  • @rubymani1778
    @rubymani1778 3 ปีที่แล้ว +20

    Thanks sir ninga matumthan positive ah soliirukinga na manam odanchi poirunthen ipo unga speech ketu mind relief ah iruku🙏🙏🙏🙏

  • @pathrakali8408
    @pathrakali8408 4 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி அய்யா என் மகள் வயதுக்கு வந்து 3 நாள் ஆகுது செவ்வாய் கிழமை தான் வயசுக்கு வந்துச்சு மன குழப்பதுல இருந்தேன் இப்போ🙏🏻🙏🏻🙏🏻 நிம்மதியா இருக்கேன்💯நானும் செவ்வாய் கிழமை தான் ஆலனேன் 🙏🏻

  • @ShreeAnjaneyaCreations
    @ShreeAnjaneyaCreations 3 ปีที่แล้ว +8

    🙏🙏🙏 thanku for Ur positive feedback about these girls. 100 percent true 👍👍

  • @janani2778
    @janani2778 3 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றிங்க ஐயா

  • @s.poonthamilshakthi
    @s.poonthamilshakthi 10 หลายเดือนก่อน +2

    இது மிகவும் சரியாக செல்ரிங்க ஐயா நன்றி

  • @sandhiyasandhiya3287
    @sandhiyasandhiya3287 3 ปีที่แล้ว +10

    💯 இது உண்மை ஐயா நன்றி🙏

  • @VanithaVanitha-q1n
    @VanithaVanitha-q1n 7 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @selvaprakash7798
    @selvaprakash7798 3 ปีที่แล้ว +8

    Super sir......u spread positive 🙏🙏

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 2 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕

  • @kamalav9288
    @kamalav9288 3 ปีที่แล้ว +4

    Super sir.exactly matching

  • @indralekha1630
    @indralekha1630 3 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா

  • @lakshmikm3501
    @lakshmikm3501 ปีที่แล้ว +1

    very useful to me ayya vanskkem

  • @subasri2891
    @subasri2891 3 ปีที่แล้ว +3

    Thank you sir....super

  • @SS_GAMINGYT_03
    @SS_GAMINGYT_03 4 หลายเดือนก่อน

    நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய

  • @kavitham8849
    @kavitham8849 ปีที่แล้ว +1

    💯 true sir

  • @sreejaswantsreejaswant1049
    @sreejaswantsreejaswant1049 4 หลายเดือนก่อน

    சூப்பரா சொன்னீங்க

  • @madhumeena8623
    @madhumeena8623 9 หลายเดือนก่อน +1

    Correct ta soneanga

  • @EnthusiasticJellyFish-se6ql
    @EnthusiasticJellyFish-se6ql 2 หลายเดือนก่อน

    Supersir

  • @thangammaha5898
    @thangammaha5898 9 หลายเดือนก่อน

    Thank you sir❤

  • @EnthusiasticJellyFish-se6ql
    @EnthusiasticJellyFish-se6ql 9 หลายเดือนก่อน

    😊 super sir😊

  • @semansema8193
    @semansema8193 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏நன்றி

  • @raja-mq3dc
    @raja-mq3dc 2 ปีที่แล้ว +2

    S i am Tues day neenga sonnadhu unnmai than 100/. This is my life I am work in gulf

  • @kavishriv7591
    @kavishriv7591 11 หลายเดือนก่อน

    Thank u sir

  • @devidevi-pf1jn
    @devidevi-pf1jn 3 ปีที่แล้ว +2

    Yes.its All true

  • @hamalathap3008
    @hamalathap3008 3 ปีที่แล้ว +3

    Thanks you Sri

  • @udayakumar1954
    @udayakumar1954 2 ปีที่แล้ว +1

    Thank u sir thank u sir☺☺☺☺☺☺☺☺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗

  • @angelaishwarya131
    @angelaishwarya131 2 ปีที่แล้ว +1

    Super

  • @ksobi7417
    @ksobi7417 3 ปีที่แล้ว +2

    It's true ...

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 3 ปีที่แล้ว +1

    💯Corret

  • @hamalathap3008
    @hamalathap3008 3 ปีที่แล้ว +8

    Sri Tuesday age attend pannuvathu nallatha Sri anakku payama erukkum ana nenga sonnathum anakku rampa satnitthosam nenga sonnathu unmathana sri soliluga

  • @trendinggamingyt561
    @trendinggamingyt561 ปีที่แล้ว

    Tq sir

  • @rojat4160
    @rojat4160 3 ปีที่แล้ว +4

    💯

  • @s.poonthamilshakthi
    @s.poonthamilshakthi 7 หลายเดือนก่อน

    Supre sir

  • @selviguruselviguru3827
    @selviguruselviguru3827 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @Thaya-f1u
    @Thaya-f1u 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @karthika.k20
    @karthika.k20 3 ปีที่แล้ว +1

    Carect👍👍👍👍👍

  • @sajiadriel1944
    @sajiadriel1944 3 ปีที่แล้ว +8

    நான் பிறந்தது செவ்வாய்க் கிழமை. நான் ருதுவானது செவ்வாய்கிழமை. நீங்க சொன்னபடி எனக்கு சொந்த வீடும் இல்ல. சொந்தமா எந்த வாகனமும் இல்ல. என் வயது 57. இதை பார்ப்பவர்கள் மனதை குளிர்விக்க இப்படி சொல்றீங்களா.

    • @RTAT-POOVELARUN
      @RTAT-POOVELARUN 3 ปีที่แล้ว

      Unga life eppadi erruku ma

    • @sajiadriel1944
      @sajiadriel1944 3 ปีที่แล้ว

      @@RTAT-POOVELARUN உடன் பிறந்தவர்களிடம் கையேந்தும் நிலமை. அன்பில்லாத தாயால் தெரிந்தெடுக்கப்பட்ட அன்பில்லாத கணவன். போன ஜென்மத்துல பண்ணின பாவத்துக்கு இந்த ஜென்மத்துல ஆண்டவன் என்னை வச்சு செஞ்சிட்டான். +2 தாண்டல. தாண்ட விடல என் தாய்(பேய்).

    • @nithyamurugia9058
      @nithyamurugia9058 3 ปีที่แล้ว

      @@sajiadriel1944 tuesday age attend panna mangalya bhagyam romba kuraivu nu solranga athu unmaiya ma?

    • @sajiadriel1944
      @sajiadriel1944 3 ปีที่แล้ว +1

      @@nithyamurugia9058 நான் ஜோசியம் படிக்கல. ஜோசியத்தில் நம்பிக்கையும் இல்ல. எனக்கு 20 வயது நடந்துட்டு இருக்கும்போது திருமணம் முடிந்தது. முடிந்த அடுத்த நாளிலிருந்து இன்று வரை அடிக்கடி வாய்த்தகராறு வரும்.

    • @nithyamurugia9058
      @nithyamurugia9058 3 ปีที่แล้ว

      @@sajiadriel1944 ungaluku mangalya bhagyam nalla iruka ma?

  • @sureshraju5627
    @sureshraju5627 4 ปีที่แล้ว +4

    செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகள் எப்படி இருக்கும்

  • @muthaiyamuthaiya7603
    @muthaiyamuthaiya7603 3 ปีที่แล้ว

    Super 👍

  • @punithaarumugam84
    @punithaarumugam84 2 ปีที่แล้ว +4

    ஐயா என் பெயர் ஆ. புனிதா செவ்வாய் கிழமை ருது ஆனேன்‌‌‌ என்னுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @rockinthirockinthi1635
    @rockinthirockinthi1635 3 ปีที่แล้ว

    Supper,ajja

  • @thilaxthilaga7684
    @thilaxthilaga7684 3 ปีที่แล้ว +1

    Its true and correct

  • @sanmisana4475
    @sanmisana4475 3 ปีที่แล้ว +2

    👍👍👌👍👍

  • @ttfvasan5885
    @ttfvasan5885 2 ปีที่แล้ว +1

    Aadi 18il ruthuvana enna palan 🙏🙏🙏 video podunka

  • @mathichannel925
    @mathichannel925 3 ปีที่แล้ว +1

    🙏sir

  • @gokulamvicky6305
    @gokulamvicky6305 2 ปีที่แล้ว +1

    செவ்வாய் கிழமை ருது ஆனால் கணவன் இறந்துவிடுவான் என்று சொல்வது உண்மை யா ?

  • @rameshramesh-pj9cu
    @rameshramesh-pj9cu 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @mageshr1004
    @mageshr1004 2 ปีที่แล้ว

    Unmai sir

  • @Vani-yani
    @Vani-yani 3 ปีที่แล้ว

    Super ethu onmainu na nambura

  • @sureshbabu4706
    @sureshbabu4706 3 ปีที่แล้ว

    Exactly correct sir

  • @sibilalambert6109
    @sibilalambert6109 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @kamalalotus5803
    @kamalalotus5803 2 ปีที่แล้ว +1

    நான் செவ்வாய் கிழமை ருது வானேன் என் திருமணம் வாழ்க்கை சரி இல்லை காரணம் இத சொல்ராங்க எந்த வாழ்க்கையும் நிலைக்காது என்று சொல்ராங்க

  • @vanithauthayakumarvanitha1968
    @vanithauthayakumarvanitha1968 3 ปีที่แล้ว

    It's only true

  • @kpandip4490
    @kpandip4490 4 ปีที่แล้ว +1

    puratasi matham savvai kilami anna nallatha

  • @SakthiVel-zk8ik
    @SakthiVel-zk8ik 3 ปีที่แล้ว

    My daughter born on Tuesday sir how is the future

  • @jenijeni9120
    @jenijeni9120 3 ปีที่แล้ว +1

    🙏🙏😓

  • @anithap8448
    @anithap8448 3 ปีที่แล้ว

    Sevvaaiyea verum vaainu poidumnu sonnaanga

  • @binthuajith612
    @binthuajith612 3 ปีที่แล้ว +2

    Mannankatti poda enaku oneum Ella ethu la Nan Tuesday

  • @siv124
    @siv124 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @dl913
    @dl913 3 ปีที่แล้ว +6

    Super sir....nandri🙏

  • @KannanKannan-np2cj
    @KannanKannan-np2cj 2 ปีที่แล้ว +1

    Super sir🙏🙏🙏🙏🙏🙏

  • @kirstenstewartstewart2479
    @kirstenstewartstewart2479 2 ปีที่แล้ว +1

    Thank U sir

  • @meenakshikanchi1176
    @meenakshikanchi1176 3 ปีที่แล้ว +1

    Romba thanks sir

  • @N.KrittikaaNarayanan
    @N.KrittikaaNarayanan 6 หลายเดือนก่อน

    Thank you Sri

  • @rajrathi2705
    @rajrathi2705 ปีที่แล้ว

    Thank you sir

  • @pandiyanmanoj4501
    @pandiyanmanoj4501 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sivasubbulakshmi324
    @sivasubbulakshmi324 3 ปีที่แล้ว +2

    Thank you sir🙏🙏🙏

  • @monishad4152
    @monishad4152 3 ปีที่แล้ว +3

    Tq so much sir

  • @sudhamurugesh3656
    @sudhamurugesh3656 2 ปีที่แล้ว

    Thank you sir🙏🙏🙏

  • @durga.m4221
    @durga.m4221 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @cikgumadevi8743
    @cikgumadevi8743 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @kavineshkumar4745
    @kavineshkumar4745 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 4 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @s.madhankumar7782
    @s.madhankumar7782 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @rohiniram3857
    @rohiniram3857 3 ปีที่แล้ว

    Super sir

  • @prabhusingh31
    @prabhusingh31 3 ปีที่แล้ว

    Super sir

  • @subashreea907
    @subashreea907 3 ปีที่แล้ว

    Super sir

  • @sangeethathanaraj9496
    @sangeethathanaraj9496 3 ปีที่แล้ว +1

    Thanks sir

    • @kalaivanid9587
      @kalaivanid9587 3 ปีที่แล้ว +1

      என் பிள்ளை செவ்வாய்கிழமை ருது ஆனதால் மிகவும் வருந்தி பயந்துகொண்டிருந்தேன்..உங்க வீடியோ பாத்த பிறகு தைரியமா இருக்கு சார்.மிக்க நன்றி சார்

  • @sivasankaris6733
    @sivasankaris6733 3 ปีที่แล้ว +1

    Tq sir 🙏🙏