#கம்மங்கூழ்
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- கிராமத்து வாழ்க்கை சொர்க்கம், அதிகாலை எழந்திரித்து, குளித்து விட்டு, காட்டு வேலைக்கு போயி, வேலைக்கு வந்தவங்க எல்லாரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு பகிர்ந்து சாப்பிடலாம், இடைக்கு நண்பர்களோடு சேர்ந்து பதநீர் குடிக்க போகலாம், உல்லாச குளியல், வெயில் நேரத்தில் மரத்துக்கு கீழ துண்டை விரித்து கம்மாக்கரையில படுத்தாலே போதும் அப்படி ஒரு தூக்கம் கிடைக்கும், குடிக்க கம்மங்கஞ்சி, பழைய சாதம் என நினைத்ததை சாப்பிடலாம், இடைக்கு காலை டிபன் சூடான இட்லி சில நாட்களில், தோட்டங்களில் கிடைக்கும் கொய்யாபழம், வாழைப்பழம், கண்ணுக்கு குளுமையான இடங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம் ,சில இடங்களில் தனி பதினி கிடைக்கும்
#கம்மங்கஞ்சிகருவாட்டுகுழம்பு
#village
#villagelife
#villagelifestyle
#nature
#tamilnadu
#villagenature
#villagevlog
#rama_vijivillagevlogs
#naturerurallifenewvideos
#newvillagevideos
#villagefood
#food
#farmer #agriculture
#beauty
#tamilnadururallifevideos
#river
#farm
#villagepond
#healthyfood
#naturelife
Notes : Thanks for watching our videos, thank you so much for your support, subscribe our channel and click bell notification ,so you are possible to watch all amazing village videos, how living farmers and simple person #lifeisshort #livehappy