தயவுசெய்து கேமராவை ஆட்டாம ஸ்டெடியா காட்டுங்க உங்களோட கேமரா அந்த கடையோட வியூவ கிளியரா காட்ட தவறிட்டாங்க எங்களால என்ன பாக்க முடியும் வானத்தை எல்லாம் காட்டணும்னு அவசியமே இல்லை கொஞ்சம் கிளியரா அட்ரஸ்ஸ மென்ஷன் பண்ணி கடைய எங்க இருக்குன்னு கரெக்ட்டா மேப்பு காட்டுங்க தயவுசெய்து தேங்க்யூ
Rate Sona nall irukum
Super aha irrukku
அனைத்திற்கும் விலை சொல்லுங்கள் அக்கா
sir online booking irukka
விலையிடல் கூறினால் நன்றாக இருக்கும் அவர் பேசுவது தெளிவாக கேட்கவில்லை சிஸ்டர் வீடியோவில் காமிக்கும் பொருட்கள் அனைத்தும் அருமை
நான் சென்னையில் இருக்கிறேன் நான் எப்படி பொருட்கள் வாங்குவது
Address iruku parunga sis
செல்வகணபதி டிரேடர்ஸ் மதுரை
Call pannuga நாங்க உங்களுக்கு replay பண்ணுவோம்
பித்தளை விளக்கு collection rate oda poduga sis
Courier pannuvanga online order send pannuvangala
பண்ணுவோம்
Theni cumbum sir epti vanguvathu
தயவுசெய்து கேமராவை ஆட்டாம ஸ்டெடியா காட்டுங்க உங்களோட கேமரா அந்த கடையோட வியூவ கிளியரா காட்ட தவறிட்டாங்க எங்களால என்ன பாக்க முடியும் வானத்தை எல்லாம் காட்டணும்னு அவசியமே இல்லை கொஞ்சம் கிளியரா அட்ரஸ்ஸ மென்ஷன் பண்ணி கடைய எங்க இருக்குன்னு கரெக்ட்டா மேப்பு காட்டுங்க தயவுசெய்து தேங்க்யூ
😀😀😀😀😀😀😀
3padi stand how much sir
Courier pannuvangala? Pls reply
He is look like vadivel
😂😂😂
நாங்க மன்னாற்குடியில் இருக்கிறோம் வாங்கினால் டோர் டெலிவரி செய்விற்களா
Very nice super
Price mention pannuga sister
Rate pls
Chennai la ithu pol shop iruka
Yes. மயிலாப்பூரில் கடை உள்ளது.
@amirthabrindha7411 where in Mylapore sister
Golu padi how much
Wow super
Rate solllungaaa
வேல் evvalavu
Ithula mann vilaku thana
Prise
Kumbam how much
Wholesale irrukka
கொஞ்சம் சவுண்டு இருந்தா நல்லா இருக்கும்
Minimum 500 ku than phone la reply paneanga, vilai kettalay first start panrathu romba kobama pasuranga😢
Supar
No response from this shop
விளக்கு கள் சரியில்லை
விளக்குகள் ஒழுகுகின்றன.
ethirpatha video...