ஆயிரம் பாடல்களில் லயித்துப் போயினும் ஆதிப்பறை இசை அரை நிமிடம் அந்த காதுகளில் விழுகையில் கண்டேன் அனைத்துப் பாடலிசையும் பிண்ணனி இசையும் அப்பறைமுன் மண்டியிட்டு வணங்கி நிற்பதை❤️❤️❤️ -சுஷ்மன் தனபால்
வெளிநாட்டில் நடந்த சம்பவம் .... ஒரு 100 பேர் இருக்கும் கூட்டத்தில் ஒருவன் மட்டும் இந்த பறையை ஆவேசத்துடன் இசைக்கிறான் அங்கிருந்தவர்களில் சிலர் மட்டும் தன்னை மீறி தன் கால்கள் ஆட துவங்கியது அப்போது மற்றவர்கள் புரிந்து கொண்டனர் இவர்கள் தமிழர்கள்....
பறையிசைக்கு நான் அடிமைஎன்றால் அது மிகையில்லை, இருப்பினும், பறையிசையை பதிவு செய்து கேட்டுக்கும் பொழுது, முழு திருப்தி கிடைப்பதில்லை. அதை நேரில் கேட்டே ரசிக்க அதீத விருப்பம்
தமிழர் இசை பரை கேட்கும் போதே உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆட்டம் தானா வருகிறது அல்லவா!!!!!??? அடி அப்படி. அது தான் தமிழர்கள் கலை திறன் என்பது வளர்க பரை இசை
When i was in sad mood , listened this music . Its very very Awesome, i am feel like i am in my native, this not only music "it is ours identity" . if you haired this music when are you in any mood, i am really said you will rebooted and get back like a boomerang. thanks a lot to upload this video , my request is please upload like this type of music (i hear this music around last 3 years)
219பேர் டிஸ்லைக் பன்னிருக்கா முட்டா பயலுக பறை இசை தமிழரின் அடையாளம் வேற லெவல் பிரதர் 💥💥💥🔥💥💥💥
Of
Of you have the opportunity of
Of
Of
Of
Of
Of
Of
Of you
Of
Of
Of
Of
Of
Of
Of
Of
Of
Of
அப்படி இல்லை நன்பரே இவர்களுக்கு பொறுக்க முடியவில்லை. அதாவது பொறாமை வயித்தெரிச்சல். செகுட்டுகூட்டங்கள்.🔥🔥🔥🔥
@@EEzham86 ?/
Like yedhu dislike yethunu theriyama poturupanga😂 Parai isai adicted #....😍
@@tn72gaming23 நம்ம எல்லாரு இந்த இசைய பாராட்டு வோம் அண்ணா
பறை இசை அருமை 👏👏👏👏 கவலை மறந்தது... ரொம்ப அழகான மெட்டு.... பறை இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் 🤗🤩😍
எவன்டா சொன்னது இத சாவு மோளம்முன்னு. இது தமிழனின் உயிர் மூச்சு. வாழ்க கலைஞர்கள்! வளர்க பறை இசை!
சைமன் அப்பன் செத்ததுக்கு பறையடிச்சானுங்க
❤️❤️❤️
Yarumme solla la nethan solra🙄
@@ibrahimirm9440 இது thaandaaathi தமிழன் அரேபியாவின் இசை டா
Super
இதை விட மனதிற்கு உட்சாகமும்,ஆறுதலும் எந்த மருந்து மாத்திரையால் வழங்க முடியும்.... ❤❤❤
Yaru Sami ni ivolo correct ahh type panniruka
Gwep RC yy
L
😅p
S!¡
ஈசனிடம் வேண்டுகிறேன் சாவும் தருவாயில் கூட எனது உயிர் ஆட வேண்டும் பறைக்கு.....உடல் மண்ணுக்கு உயிர் பறைக்கு❤️❤️🙏🙏🙏
கண் கலங்குது..மனசு லேசாகுது. என்னமோ பன்னுது இந்த சத்தம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மனசு கஷ்டமா இருந்தா இத கேட்டா போதும் தன்னையும் அறியாமல் ஒரு பாஸிட்டிவா இருக்கு...
இந்த பறை இசையைக்கேட்டு அசையாதது பிணம் மட்டுமே.....போட்டு தாக்கு போட்டு தாக்கு🔥😍😍😍😍🕺🕺🕺🕺🕺🕺
😍😍😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍
💯%
ம்ம்ம்
😠🤬🤬😡
தமிழன்டா
செத்தவன் கூட எழுந்து ஆடுவான் இதுக்கு... அருமை
நம் இனத்தின் உயிரிசை பறையிசை
வக்காளி ஆடாத காலை ஆடவைக்கும் என் ஆதித் தமிழ் இசை
Oscar should be given for this outstanding music.....அருமை நண்பர்களே....
தமிழனின் அடையாளம்.... உடலுருப்புகலெல்லாம்.. இயங்குது....கேட்கயில்.....
மிக அருமை எனது பாட்டன் பூட்டன் எல்லோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்றேன்.
இவ்விசைக்கு ஈடுஇணை வேறெதுவுமில்லை...தமிழரின் நாடி நரம்பு ஊறிய இசையே இப்பறை. 👍
அருமையான அடிகள் .. !! இதுவரை ஸ்டுடியோ பதிவில் கேட்டதில்லை ... அருமையாகவுள்ளது .. நன்றி !!
ஆயிரம் பாடல்களில் லயித்துப் போயினும்
ஆதிப்பறை இசை அரை நிமிடம்
அந்த காதுகளில் விழுகையில் கண்டேன்
அனைத்துப் பாடலிசையும் பிண்ணனி இசையும்
அப்பறைமுன் மண்டியிட்டு வணங்கி நிற்பதை❤️❤️❤️
-சுஷ்மன் தனபால்
வெளிநாட்டில் நடந்த சம்பவம் ....
ஒரு 100 பேர் இருக்கும் கூட்டத்தில் ஒருவன் மட்டும் இந்த பறையை ஆவேசத்துடன் இசைக்கிறான் அங்கிருந்தவர்களில் சிலர் மட்டும் தன்னை மீறி தன் கால்கள் ஆட துவங்கியது அப்போது மற்றவர்கள் புரிந்து கொண்டனர் இவர்கள் தமிழர்கள்....
பறையிசைக்கு நான் அடிமைஎன்றால் அது மிகையில்லை, இருப்பினும், பறையிசையை பதிவு செய்து கேட்டுக்கும் பொழுது, முழு திருப்தி கிடைப்பதில்லை. அதை நேரில் கேட்டே ரசிக்க அதீத விருப்பம்
Ennakum
Tram,set
பறை இசை என் மூச்சு
Correct bro neenka sonnathu
Na house wife intha audio pota utanea en kulanthaiga ata aramichitanga enkum than thanks🎉🎉🎉🤙🤙🤙
பண்டைய காலத்தில் எல்லா மங்கள நிகழ்வுக்கும் பறை தான் அடிச்வங்கள். தமிழன் பெருமை
எட்டுத்திக்கும் என் பறை இசை
sirantha kalai en kaalu semaiya aduchu, sivane dance aaduvaru intha sound ku 💃🕺🙏👌👌👌🥰 en kaigalum dance aadum intha sound ku 🌹🌹🌹🌹🌹 vazhga valarga 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🫂🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
தப்பாட்டம் என்பது தவறான ஆட்டம் என்று பொருள் அல்ல அது நெறி தப்பாத ஆட்டம் என்று பொருள் தரும்.. தப்பாட்டம்- தப்பா+ஆட்டம்
தலைவா வேற லெவல் விளக்கம்,தெளிவு
நான் பறையன்..... பறை+ஆண்
பறையை இசைக்கும் ஆண்
உங்கள் விளக்கம் அருமை
தமிழரின் பாரம்பரிய இசை
தமிழர் இசை பரை
கேட்கும் போதே உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆட்டம் தானா வருகிறது அல்லவா!!!!!??? அடி அப்படி.
அது தான் தமிழர்கள் கலை திறன் என்பது
வளர்க பரை இசை
Crt
When i was in sad mood , listened this music . Its very very Awesome, i am feel like i am in my native, this not only music "it is ours identity" . if you haired this music when are you in any mood, i am really said you will rebooted and get back like a boomerang. thanks a lot to upload this video , my request is please upload like this type of music (i hear this music around last 3 years)
பயின்று கொண்டிருக்கிறேன். பெருமகிழ்ச்சியாக உணர்கிறேன்.
Worth 23mins👏👌👌👌👌❤️
parai isai epdi adichaalu super thaan . please upload more songs
சிவ சிவ சிவ இசை,,, அருமை,,,
Romba thank anna enn silambam program bgm thedum podhu
Ishu romba help ah irundhuchu thaxx ❤️❤️
Senior music instruments in the world
துல்லியமான பதிவு இது. மிக்க நன்றி
Veara level THALAIVA 🔥🔥🔥🔥🔥🔥
தமிழனின் நாடி சத்தம் அருமை
🍾🍾🎉🎉🎉வேற லெவல் நண்பா 🎉🎉🎉பறை நம் மூச்சு
This is from shiva ratri of 2021 at Sadhguru ji's Shiva statue. All of this recording is from there
இது இனியதாக எக்காலத்திலும் அழியா பறையிசை வாழ்க வளமுடன்
Wow semma..... Sunday enjoy dance veara level
Super.... First time I hearing in studio recording beats...... Wonderful. Thank🙏💕 you so much for such a fantastic art
This is super, all the beats are very clear and thank you so much for this
Sema adi my favorite En theriuma na madurakkaran
நான் சிருவனாக இருந்தபோது ஒருவர் வாசித்தார் அதைப்போல கேட்க ஆசை ஆனால் வாசிக்க ஆளில்லை. தப்பை அந்த அளவிற்கு வாசித்தது இப்போதும் நினைவில்.
15:00 Starts Tamizhan Marana Kuthu😍🤩🤩🤩
Full vibe ❤❤❤❤❤
Intha isaikku oru hands off
Kai kal laam thana aadudhu.. what a energy ❣️
Man..damn...this activates my மூலாதார குண்டலினி
This’s the original Beat 🙏💃👍
Atthade Atthaa Yennaa Adiii
Ithula irunthu naraiya song vanthuruku
Enaaa adi 🔥🔥🔥🔥🔥🔥 sirapu ❤️
Great music parai
Intha music tha nanga Friday silamban nu eca day ku silamban pannoum ❤
எமது இசை
பரவசம்
ஆனந்தம்....
Mikka nanri!!! Oru varama indha quality ku dhan thedunen... Nanri again!
மிக மிக அருமை
வேற லெவல் 👌💐🙏
ithu adhi isai. Naam isai. vera level experience 😊
seema😍😍😍 mass apdi podu 👍👍👍👌👌👌👍👍👍👌👌👌
அருமை ❤
Finally found, heard this when I was a kid no can beat this beat
Yeh aawaz hi ishwar ki aawaz hai ❤
Tharamana isai 👏 👏
semma. thanks for the upload
தமிழன்டா
mass na ithuthan tappu i love it
Semma 😎😎😎😎
Super 😇
Sema bro
Awesome 😍😍😍
Super 👍👍👍👍👍👍
I love my thappattam
Great...Awesome!!!
Semma ADI I like this 😘😘😘😘
intha isaiku enaiyaana isai ivvulagil kidaiyathu yen entral parai nammudaiya aadhi isai, ovvoru isai karuvium ovvoru thanithuvam kondathu.
very nice thappu music
சிவன் இசை
Realy its very useful tq So much
a podu podu thala 😘😘😘
sound miracle👌👍💐
arumai
Mass😍😍😍
❤️❤️❤️❤️👌👌👌👌
Semma aana pattu iithu Pongal ku silambam panna
Super❤️
Adi dhull nanba
Stunning
Very nice 😊
Nice....like to listen 24/7
music of soul great
இப்ப இந்த என்னமோ நாசிக் டோல் னு சொல்லுரங்கே அத்தலாம் நம்ம பறைக்கு ஈடாகாது.....
Super.....
test the theory with this sound.... who has the urge to dance... then he might have Tamilian blood... parai adi is inside our self I guess.
All in one no comparison 🙀
அருமையான இசை
2:48- 10:00😮
semma tamil parampariyam
Tamil nadu adi adi thaan
அருமை