Gentle Pei - An honest version of Gentleman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • A Reply to “GentleMan” movie.
    www.epidemicso...
    Direction
    Rajeshwar. K
    Story, Screenplay & Dialogue
    Prasanna Balachandran
    (INSTA ID : / prasanna_ba )
    (FB ID : / balachandran )
    Cinematography & Colour Grading
    Santhosh Kumar
    Editing
    Kannan Balu
    (INSTA ID : / kannanbalu )
    (FB ID : / kannanbalu17 )
    Music
    Vivek Saro
    (INSTA ID : / vivek_saro )
    (FB ID : / vivek.saro.5 )
    Foley & Dubbing
    Vikraman
    VFX
    Suman
    Santhoz
    Sound Mix & Mastered
    Vivek Saro
    Live Instruments ( PARAI )
    Nigar Kalaikoodam
    Asst. Cinematography
    Kannan
    Vignesh A
    Asst. Direction
    Boopalan
    Sarath
    Sasti
    Art
    Mithun
    Production Managers
    Mithun
    Kavi
    Cast
    Dhanam
    Srija
    Vaideeswari
    Sindhu
    Sassi Selvaraj
    Sujith S
    Chella
    Prasanna Balachandran
    Manoj Beadz
    Dinesh KR
    Muthamizh
    Kavi
    Dinesh
    Rajeshwar
    Shanmugam
    Kannan Balu
    Vivek Saro
    Vishnu Priyan
    Santhosh Kumar
    Vignesh A
    Boopalan
    Kannan
    Sarath
    Sasti
    Sivan Moorthi
    Tamil Arasan
    Jothi
    Karthi
    Vignesh
    Sundar SNDR
    Produced By
    Erumbugal Network
    SUBSCRIBE US at : www.youtube.co...
    LIKE US at : / nakkalites
    Follow Us at: / nakkalites
    In Association with DIVO - Digital Partner
    / divomovies
    / divomovies

ความคิดเห็น • 4.4K

  • @user-kn6zh6wo4n
    @user-kn6zh6wo4n 3 ปีที่แล้ว +201

    யாரு சாமி நீங்க.. இதெல்லாம் சொல்லவே தைரியம் வேணும்.. செம அந்த தைரியத்துக்கு வாழ்த்துக்கள்...

  • @chandramohan6532
    @chandramohan6532 5 ปีที่แล้ว +720

    Who are waithing for nakkalites season 2 ( back to school)
    1st time this many likes thank you friends

  • @dineshthangavel192
    @dineshthangavel192 4 ปีที่แล้ว +72

    மந்திரப் பொடிகள் கூட கருப்பு,நீளம்,சிவப்பு..மொத்தத்தில் வேற லெவல் கதை மற்றும் இயக்கம்..பெரிய ஆசான் ஆயுதம்,மெய் சிலிர்த்து விட்டது .nakkalites and urban nakkalites 💕💕💕

  • @nancyjacob7150
    @nancyjacob7150 5 ปีที่แล้ว +344

    Comedy+horror+knowledge=nakkalites

  • @incredibler11
    @incredibler11 5 ปีที่แล้ว +582

    14:04 நிமிடத்தில் மந்திரவாதியாக வருபவர் சொல்லும் மந்திரம், நமது முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா தான் எழுதிய “ஆர்ய மாயை” புத்தகத்தில் பார்ப்பனர்களின் குண நலன்களை பற்றி அவாள்களின் “போற்றி திருப்பாவை “ மந்திரத்தை மாற்றி தனது ஸ்டைலில் சொன்னது தான் இந்த 14:04ல் தொடர்ந்து வரும் மந்திரம்.
    அண்ணா பார்ப்பனர்களின் கேடுகெட்ட குண நலன்களை பற்றி எழுதிய அந்த கவிதை இது தான்
    பேராசைப் பெருந்தகையே போற்றி!
    பேச நா இரண்டுடையாய் போற்றி!
    தந்திர மூர்த்தி போற்றி!
    தாசர்தம் தலைவா போற்றி!
    வஞ்சக வேந்தே போற்றி!
    வன்கண நாதா போற்றி!
    கொடுமைக் குணாளா போற்றி!
    கோழையே போற்றி, போற்றி!
    பயங்கொள்ளிப் பரமா போற்றி!
    படுமோசம் புரிவாய் போற்றி!
    சிண்டுமுடிந் திடுவோய் போற்றி!
    சிரித்திடு நரியே போற்றி!
    ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
    உயர் அநீதி உணர்வோய் போற்றி!
    எம் இனம் கெடுத்தோய் போற்றி!
    ஈடில்லாக் கேடே போற்றி!
    இரை, இதோ, போற்றி! போற்றி!
    ஏத்தினேன் போற்றி! போற்றி!

  • @manishbabu2137
    @manishbabu2137 5 ปีที่แล้ว +447

    இந்த வலியை உணர்ந்தவர்களால் மட்டுமே இதனை உணர முடியும்......

    • @vetriballb6898
      @vetriballb6898 5 ปีที่แล้ว

      Me too bro

    • @sugavanamk5430
      @sugavanamk5430 4 ปีที่แล้ว +2

      Correct. Those who belonged to so called fc and passed out after 1980 with 85+ will realise the real pain. No higher study, no job, no business, lot of desparation

    • @sandhyajagan
      @sandhyajagan 3 ปีที่แล้ว

      @@sugavanamk5430 ISVjdgdggdgddfdgdgdgdfvfgfvsggdfdgghvcggcvhcvc,vncbcvgncbcgchcbghccnhcncjcjcnchncchcbvchcvccvhncbcbcbcbbcbcbcs

  • @samooganeethi1539
    @samooganeethi1539 5 ปีที่แล้ว +223

    Wow...Awsome Thozhars.❤
    நீ 69 வது ஆளு.
    பேய் ஓட்டும் போது நீலம்,கருப்பு, சிகப்பு வண்ணத்தில் நீறு.
    பெரியார் தடியில் அடி வெளுப்பது செம்ம. 👌
    As usual...
    Script & Concept,Dialogues
    Mass Prasanna Anna.🎉🎈💗👏👏👏
    & Rajeshwar Brother Semma. 👌💐
    I am really so...
    Happy & Proud To Be A Fan Of NAKKALITES. 😍
    By:
    Dr.J.Samooga Neethi.

    • @naniprabhu52
      @naniprabhu52 5 ปีที่แล้ว

      69th person means what bro..?

    • @samooganeethi1539
      @samooganeethi1539 5 ปีที่แล้ว +6

      @@naniprabhu52
      I thought that...
      Unnoda serthu 69 peru...
      Indicates 69% reservation in Tamilnadu. 😍

  • @sridharballal9565
    @sridharballal9565 4 ปีที่แล้ว +95

    This concept = thriller movie with a msg about reservation. As usual hatsoff to team nakkalites. My special wishes to my favourite hero Sasi..

  • @saravananperumal9836
    @saravananperumal9836 5 ปีที่แล้ว +69

    அருமை!அருமை !அருமை!
    வழக்கமான பேய்களை ஓட்டதான் குங்குமமும்,வேப்பிலையும் பயன்படுத்துவார்கள்.
    ஆனால் இதுப்போன்ற பேய்களை ஓட்ட "அம்பேத்கரின் நீலமும்,பெரியாரின் கைத்தடியும்தான்"பயன்படும் என்பதை தைரியாக சொல்லிருக்கிறீர்கள்.மிகுந்த மகிழ்ச்சி.மிக்க நன்றி.
    நீங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்....

  • @sasidharans4952
    @sasidharans4952 5 ปีที่แล้ว +220

    "அவர் எங்க பெரிய ஆசான். இதென்ன சின்ன பேய், அவர் இதவிட பெரிய பெரிய பேயெல்லாம் ஓட்டிருக்காரு.." 😍😍😍😍😍😍😍

  • @jllyadhi3435
    @jllyadhi3435 5 ปีที่แล้ว +1685

    Sasi acting vera level nu solravanga like pannunga naa nakkalites PDA periya fan

    • @santhoeshkumar1445
      @santhoeshkumar1445 4 ปีที่แล้ว +6

      A,s

    • @velmurugane6827
      @velmurugane6827 4 ปีที่แล้ว +2

      👌❤💙🤣👍👍

    • @sankarganesh01
      @sankarganesh01 4 ปีที่แล้ว +8

      sasi bro,arun bro ,rj bro, aneesh bro, anirudh bro,sasti bro, sreeja sis, nivi sis, director sir etc., yelarumae vera level ka......

    • @kiruthiga3422
      @kiruthiga3422 4 ปีที่แล้ว

      Velmurugan E
      Tgngd🥶😤😤😤😢😓🤔🤗😓😥😱😨😓😶😖😕😏😣🙃

    • @sreedharanv4298
      @sreedharanv4298 4 ปีที่แล้ว +1

      Yes ☺️☺️☺️☺️☺️😆

  • @balangopalan9646
    @balangopalan9646 3 ปีที่แล้ว +28

    Kudos for dispelling this myth that reservations are somehow wrong or unfair . Keep up the good work .

  • @panithulivijayakumartravel3523
    @panithulivijayakumartravel3523 5 ปีที่แล้ว +499

    நீலம் -அம்பேத்காரிசம்
    கருப்பு - பெரியாரிசம்
    சிவப்பு - கம்யூனிசம்...
    வாழ்த்துகள்....

    • @gokulragu4349
      @gokulragu4349 5 ปีที่แล้ว +4

      சிவப்பு karl marx (Marxism)

    • @rajeshsivashankar679
      @rajeshsivashankar679 4 ปีที่แล้ว +1

      PANITHULI VIJAYAKUMAR traveler 🧳

    • @shainashai3598
      @shainashai3598 3 ปีที่แล้ว

      Yfnku

    • @sandhyajagan
      @sandhyajagan 3 ปีที่แล้ว

      @@rajeshsivashankar679 ayahfznahlmmahz.
      M

  • @mohamedjassim
    @mohamedjassim 5 ปีที่แล้ว +314

    எங்களுக்கு மட்டும் சம்ரதாயம் சாம்பிராணி.. உனக்கு Silicon Valley யா... 😂😂👍👍👍
    Superb Content and Excellent Narratio. *Congratulations Nakkalites* Team.

  • @sobeesobee1232
    @sobeesobee1232 5 ปีที่แล้ว +466

    இறுதியில் பெரியாரின் கைத்தடியை காண்பித்தவுடன் உண்மையாகவே என் நெஞ்சத்திலிருந்து அழுதேன்.
    நன்றி நக்கலைட்ஸ் குடும்பத்தினருக்கு

  • @salamriyas5820
    @salamriyas5820 4 ปีที่แล้ว +23

    Periyar thadi🔥 Goosebumps

  • @keerthanakrishnan2607
    @keerthanakrishnan2607 5 ปีที่แล้ว +71

    Excellent short film . Slipper shot to some who dont know the difference between "equality" and "equity".. Kudos to the entire team

  • @thalapathi5284
    @thalapathi5284 5 ปีที่แล้ว +111

    பெரியார் கை தடி entry ஆனதும் Goosebumps... really awsome creation....

    • @brindasridhar9638
      @brindasridhar9638 4 ปีที่แล้ว

      thalapathi thala i dint get that. Can u explain

  • @m.k6355
    @m.k6355 3 ปีที่แล้ว +10

    Super, தமிழனுக்கு எப்போதும் தற்காப்பு ஆயுதம் ஈரோட்டு தடி தான்.
    👌

  • @agkhussain
    @agkhussain 5 ปีที่แล้ว +179

    மண்டைல ஆணிய எடுத்து அடிசாப்ல, நல்லா சுள்ளுன்னு உரைக்கும் மாதிரி, பார்பவர்களுக்கு நல்லா புரிகின்ற மாதிரி, சமூக அக்கறையுள்ள பதிவு. நக்கலைட்ஸ் நீங்க எப்பவுமே சமூக அக்கறையுள்ள நிறைய வீடியோவை பதிவதில் முதலிடம். நீங்க வேற லெவல். வாழ்த்துக்கள்.

    • @Umauma-jg8vu
      @Umauma-jg8vu 4 ปีที่แล้ว

      Naseem Hussain ளன%4+5=9

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 4 ปีที่แล้ว

      @@Umauma-jg8vu ithukku mean Enna purila enakku🧐

    • @fathimanilofer142
      @fathimanilofer142 4 ปีที่แล้ว

      @@Umauma-jg8vu ippo yenna solla varinga

  • @sulaiman2
    @sulaiman2 5 ปีที่แล้ว +289

    25 நிமிடத்தில் ஒரு படத்தை பார்த்த திருப்தி உண்டானது இந்த காவியத்தை உருவாக்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

  • @prakashpg4505
    @prakashpg4505 5 ปีที่แล้ว +115

    அரியவகை ஏழைகளுக்கு சாட்டையடி... நிலம், கருப்பு, சிவப்பு பொடிகள் அருமை...

    • @agowtham4919
      @agowtham4919 5 ปีที่แล้ว +6

      எங்களை போன்ற ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க
      Bjp யை புறக்கணிக்க வேண்டும்.
      bjp(பிராமனியம்)
      தோற்றால் தான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்

    • @ajithus9065
      @ajithus9065 5 ปีที่แล้ว +2

      @@agowtham4919 நாம் னு சொல்லுங்க

    • @balajid7275
      @balajid7275 5 ปีที่แล้ว +3

      @@agowtham4919 இதற்கு முன் நீ வாழ வில்லையா 2014 before யார் ஆட்சிக்கு வந்தாலும் நீ மட்டும் வாழ மாட்ட முட்டாளே திறமை உள்ள அனைத்து மனிதனும் வாழ்கிறான் உன்னை தவிர து

    • @sabeenean777
      @sabeenean777 5 ปีที่แล้ว +3

      @@balajid7275 சங்கிப் புண்ட... வாழுறதற்கும்,,,,, நிம்மதியா வாழுறதற்கும் வித்தியாசம் தெரியாத மூத்திர குடுக்கி....

  • @jaganatht.s3070
    @jaganatht.s3070 3 ปีที่แล้ว +34

    Much needed one for the society 👍🏼 The one who knows Periyar and Ambedkar very well, knows about the fact of reservations! Very good script

  • @jayasreeramyaa7946
    @jayasreeramyaa7946 5 ปีที่แล้ว +153

    COIMBATORE YOUNGSTERS HIT LIKE🙋🙋🙋NAMMA PASANGA ... PERFECT SHORT FILM🔥🔥🔥...LOVE U NAKKALITIES:-😍😍😍

  • @tamiluniverse5480
    @tamiluniverse5480 5 ปีที่แล้ว +121

    நீலம் : சாதிய தீண்டாமை ஒழிப்பு
    தடி : பெரியார்
    கிச்சா அப்பளம் : ஜென்டில் மேன்

    • @Arthur_Wayne
      @Arthur_Wayne 5 ปีที่แล้ว +1

      Kicha appalam puriyala bro

    • @seetha9890
      @seetha9890 5 ปีที่แล้ว +2

      Ethu la evalo eruka

    • @seetha9890
      @seetha9890 5 ปีที่แล้ว +1

      @@Arthur_Wayne arjun padam peru athula avaru apalam ready pannuvanga

    • @tamiluniverse5480
      @tamiluniverse5480 5 ปีที่แล้ว +1

      Gentleman padathula arjun name kichan avaru appalam shop vechiruparu antha concept troll panra mathiri than intha scene eduthirukanga brother

    • @Arthur_Wayne
      @Arthur_Wayne 5 ปีที่แล้ว +1

      @@seetha9890 kk

  • @jeyaraja8484
    @jeyaraja8484 5 ปีที่แล้ว +170

    Please understand reservation is not only to the sc/St... TN Reservation percentage is
    Gen - 31%
    BC - 26.5%
    BCM - 3.5%
    MBC/DNC - 20%
    SC - 15%
    SCA - 3%
    ST -1%
    But most people think reservation is only for sc/St.

    • @gayathriramamoorthy9437
      @gayathriramamoorthy9437 5 ปีที่แล้ว +13

      jeyaraj a hello athu OC ku 31 ila.. Athu general quota sir...

    • @karthiajay1787
      @karthiajay1787 5 ปีที่แล้ว +5

      Who told that BC has 26.5%

    • @umaramuf
      @umaramuf 5 ปีที่แล้ว

      Jeyaraj a ஆதாரம்

    • @barathkannanpalanichamy8052
      @barathkannanpalanichamy8052 5 ปีที่แล้ว +4

      @gayathri ramamoorthy 6% iruka population ku General Quota ve jaasthi. Only if they score more marks in SC,ST,BC,MBC they can fetch from General Quota. Also OC oda full form theriyuma? Open Category.

    • @barathkannanpalanichamy8052
      @barathkannanpalanichamy8052 5 ปีที่แล้ว +6

      If ignorants have doubt about this list. Check it for yourself in TN Reservation policy. Aatharam kekravan Google panaley they can get source.

  • @தமிழ்மகள்-ச5வ
    @தமிழ்மகள்-ச5வ 5 ปีที่แล้ว +88

    நாங்கூட பெரிய கருப்பன் ஆயுதம்னு சொல்லவும் அரிவாள்னு நினைச்சேன் 👌👍 super semma

  • @TamizhanTalkies
    @TamizhanTalkies 5 ปีที่แล้ว +407

    ரிசர்வேஷன்ல இரண்டு வகை ..
    எல்லாரும் முன்னேறணும்னு ஒண்ணு..
    என்னைத் தவிர எவனும் முன்னேறக் கூடாதுன்னு இன்னொண்ணு...
    எங்களுக்கு மட்டும் சம்பிரதாயம்.. சாம்பிராணி..
    உனக்கு மட்டும் சிலிக்கான் வேலியா?
    #UrbanNakkalites - கலக்குங்க..
    வாழ்த்துக்கள்.. ..

    • @dhayagaming8999
      @dhayagaming8999 4 ปีที่แล้ว +1

      Aman bro

    • @chimbu486
      @chimbu486 3 ปีที่แล้ว

      It's high time Bill gates and Larry Page should introduce reservation so that we can break the upper class dominance 👍

    • @suryaprabaxxx9530
      @suryaprabaxxx9530 3 ปีที่แล้ว

      Nalla karuththu......nalla story......

    • @numbercrunchies
      @numbercrunchies 2 ปีที่แล้ว

      Let me tell you something. I belong to the first category. I believe that everyone has talent and the fittest should survive. And yes, there are people like kichcha in the society. Not all upper class people go to silicon valley. God is one for everyone.

    • @ajayrouge7081
      @ajayrouge7081 2 ปีที่แล้ว

      Silicon valley na

  • @Gopimisc
    @Gopimisc 5 ปีที่แล้ว +37

    Don't think i ever got a goosebump moment while watching a short filmm but when tat stick appears..,paaaah silurthuduchiii..Periyarkae peiya🔥

    • @SashaKevin
      @SashaKevin 5 ปีที่แล้ว +1

      Gopinath RK could you please explain the last part?? Periyarkae peiya means what?? Periyar was against caste discrimination isn’t it!!

    • @Gopimisc
      @Gopimisc 5 ปีที่แล้ว

      @@SashaKevin yes !! Tats wat,here the discrimination paracites(Avaaa) was represented as so called pei,And since periyar himself has seen handfull of tem & given tem apt lesson, "periyarkae peiya" which i states go accordingly i think so😊✌

    • @SashaKevin
      @SashaKevin 5 ปีที่แล้ว +1

      Gopinath RK oru doubt iruku. Intha movie la that pei wasn’t able to study MBBS coz of his caste isn’t it. But he has scored good marks and have lost seat cox of reservations. Now he asking for 10% for poor ppl like him is a fair deal isn’t it??

    • @Gopimisc
      @Gopimisc 5 ปีที่แล้ว +1

      @@SashaKevin so correct if u emphasise for that ariya vagai ezhaigal(FC)(parpaans)...But Avaal ipo just oru generation uh nammala oruthara uzhaika arambichi, athula indha economic status so&so pathi koovuranga but ivolo centuries yar matumae padichanga,sugamana vazhka vazhthanganu na solli theriya venan.Ipo kuda namma inga ipadi discuss pandrapo edho oru IIT campusla idhae ariya vagai ezhaigal pandra torturela yar sucide pandranganu namuku theriyamalae pogum.Since it has vrt long way to go athukulla avaalukae 10 percent thooki kodukurathu nyama..BTW they are the one who were spreading false propaganda against reservation itself🤷‍♂️..Hop u got some clarity reg the on going issue.

    • @Aravind_41311
      @Aravind_41311 5 ปีที่แล้ว +1

      @@Gopimisc Same here... Andha music and stick ah paatha udane silurthuduchi...

  • @samarasansama479
    @samarasansama479 5 ปีที่แล้ว +10

    நீங்க தா வேணும் நீங்க மட்டும் தான் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு வீடியோக்கள் போடுறீங்க ரொம்ப நன்றி தோழர்களே ....
    நாங்கள் நிறைய பேரை சந்தித்து சொல்லுவதை விட நீங்கள் சொல்வது எளிதில் சென்றடையும் ....வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடா்க தோழா்களே.....

  • @vetrivel9745
    @vetrivel9745 5 ปีที่แล้ว +57

    Vera level story இங்க இருக்றவங்கள்க்கு இன்னும் reservation பத்தி இன்னும் புரியல

  • @Aravind_41311
    @Aravind_41311 5 ปีที่แล้ว +57

    @22:59 சத்தியமா சொல்றேன் goosebump moment தியேட்டர்ல அஜித் விஜய் intro சீன் பார்க்கும் போது ஒரு feel வருமே அந்த feel வந்துச்சு... Love you பெருசு/பெரிய கருப்பன்

  • @sivasankarr5467
    @sivasankarr5467 5 ปีที่แล้ว +126

    Hi nakkalites it's your one of the best film." Not a short film" Awesome bro

    • @agowtham4919
      @agowtham4919 5 ปีที่แล้ว +2

      எங்களை போன்ற ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க
      Bjp யை புறக்கணிக்க வேண்டும்.
      bjp(பிராமனியம்)
      தோற்றால் தான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்

    • @suryaparthiban1441
      @suryaparthiban1441 5 ปีที่แล้ว

      Appo congress vandha mattum ellam nalladhu panuvangala bjp matum illa inga 90%politicians fake dhan ellarum avanga familyku matum dhan care panuvanga BJP illa yarukum vote pannama NOTAku vote panalam

  • @user-fq5xz9qm1j
    @user-fq5xz9qm1j 5 ปีที่แล้ว +79

    தமிழ் நாடு எப்போதும் பெரியாரை மறக்காது நன்றி தோழரே🖤🖤🖤 என்னால் முடிந்த வரை பேஸ்புக், வாட்சப்,டீட்டார் பகிர்ந்து கொண்டேன்🙏🙏

    • @Ravana48
      @Ravana48 5 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vb564
    @vb564 4 ปีที่แล้ว +13

    Befitting REPLY to SHANKAR , after 30 years 🔥🔥😈🔥

  • @relaxation_soothing_sleep
    @relaxation_soothing_sleep 5 ปีที่แล้ว +159

    பரியேரும் பெருமாள் போன்று ஆக்கபூர்வமான படைப்பு. தனித்துவம்

  • @bharathimoorthy2756
    @bharathimoorthy2756 5 ปีที่แล้ว +30

    Good use of social media. Could see every detail represting ambedkar,periya and Communist. Great work .. long way to go . Thank you .

  • @NandhaKumar1712
    @NandhaKumar1712 5 ปีที่แล้ว +135

    Nakkalaites naa summa 'alapparaigal show' comedy panravanunga nu nenacheengala...pazhaya chummanachiki records lam eduthu paarunga 😎..
    Nakkalaites daaaw 😎😎🤩..
    Happy to see the core team back. Prasanna & Chella . .
    Missed Arun and Nivee though

  • @rafeeqahmed4994
    @rafeeqahmed4994 2 ปีที่แล้ว +2

    உன்மையிலேயே கதைய பார்க்கும்போது என்னடா சங்கி மாதிரி போகுதேன்னு நெனச்சேன் ஆனால் கடைசியில அருமை அருமை சொல்ல வார்த்தையே இல்லே...

  • @dhasvanth.s3704
    @dhasvanth.s3704 5 ปีที่แล้ว +100

    Sasi fans like

  • @sanasana543
    @sanasana543 5 ปีที่แล้ว +126

    sasi M.B.B.S😂😂😂Anna theevira fans hit like ...😆😍😍👍
    Chem and math sirs ... 😂😂👍👍👍
    my ambition is too doctor💖💖

  • @afrinnadheera4051
    @afrinnadheera4051 5 ปีที่แล้ว +361

    Sasi bro fan hit like here

  • @kumaranmuniandy170
    @kumaranmuniandy170 4 ปีที่แล้ว +164

    Naan sasi annanudaiya miga periya fan who is sasi Anna fan like and comment

  • @rajsudhapriya5427
    @rajsudhapriya5427 5 ปีที่แล้ว +79

    Nice short film ........oru community oda pain and feelings a sweeta solitiga .....தகுதியும் சாதியும் பிறப்பால் அல்ல.....Strong msg and all the best team and director.

  • @niceprabhakaran
    @niceprabhakaran 5 ปีที่แล้ว +132

    யோவ் நானெல்லாம் கையெழுத்து போட தெரியாத குடும்பத்துல பிறந்து ரிசர்வேஷன்ல படிச்சு முன்னேறுனவன்யா.. Got Tears.. Love u Periya karuppu🖤🖤🖤🖤

    • @rukmanis8613
      @rukmanis8613 4 ปีที่แล้ว +6

      OK anna poor family la irukkura vangalkku reservation irukalaam.. Aana private skl LA Lakhs kanakkula kaas katra dalits ku venaam

    • @santhakumar5151
      @santhakumar5151 4 ปีที่แล้ว +5

      Sollumbothey perumayavum karvamavum irukuya #periyar #kalaignar

    • @dsvlog7495
      @dsvlog7495 4 ปีที่แล้ว

      Lakshmi S reservation matum inga problem ila epo periya solikravanga thana manam maari anaivarum ondrudhan endru ninaikrangalo anaikudha ellam marum

    • @suboryoulldiein24hours48
      @suboryoulldiein24hours48 4 ปีที่แล้ว

      @@santhakumar5151Tamilnadoda soththa vizhungiyathu .sollum bodhe perimaiya iruku illa?

    • @kavipkan
      @kavipkan 4 ปีที่แล้ว

      Lakshmi S crt sis.. namba 1st lakhs kanakula sambarikuravngalam caste eh pathi paesunalae thhoooku thandanaikuduthuduvom.. goiyala panakarana agiyum caste pathi paesuvanunga 800 varushama pannakudumailam unga kannuku therila..... entha 70 varusham kannuku theriyuthu la? Sarii obc , sc , st, mbc la ethana pannakarangala erukanga kannaku eduthu sollunga..... aprm fc la evolo panakaranga avanga population kuda compare panni ratio sollunga... ammmam nenega sollunga 800 varusham enga thatha paatan pannathu nan enna pannuvanu neenga kaepinga crtudhan.. apa antha thaathaa pattan enga munnor eh emathi pudungana ella sothaiyum ellartaiyum kuduthutu reservation eduthuduvom... okay va.. eppakuuda nanga neenga engala emaathi pudungana economical condition eh claim pannurom, niyayama paaatha enga suyamariyathai eh thirubikudunga da dhan kaekanum..

  • @leena1343
    @leena1343 5 ปีที่แล้ว +67

    The real blockbuster of nakalities .I'm waiting 😎

  • @krubasrimanimaran9708
    @krubasrimanimaran9708 7 หลายเดือนก่อน +1

    Even movies can't make like this. A masterpiece of Nakkalities teams. ❤ keep it up team .. ❤

  • @murugesanrajan7440
    @murugesanrajan7440 5 ปีที่แล้ว +140

    பெரியாரின் கைத்தடியை காணும்போது உடல் சிலிர்த்து
    💓

    • @kaviking1500
      @kaviking1500 3 ปีที่แล้ว +3

      Yes bro for me too

    • @BruceLee-ro2qv
      @BruceLee-ro2qv 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️ சங்கத் தமிழ் யூடியூப் சேனல் போய் பாருங்க இதோட பல மடங்கு சிலுக்கும்❤️❤️❤️

  • @ravikrishnamurthy7315
    @ravikrishnamurthy7315 5 ปีที่แล้ว +48

    Pei ottum pothu Red, black and blue..
    Periyar stick is highlight❤❤

  • @divyasree8861
    @divyasree8861 5 ปีที่แล้ว +69

    பெரிய திரை பேய் படங்களை விட இது தரமாக உள்ளது... வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @nitheshsatheesh6344
    @nitheshsatheesh6344 5 ปีที่แล้ว +33

    Naan apudiye shock ayiten ..SEMA ACTING SASI BRO

  • @jaishreedevaraj
    @jaishreedevaraj 5 ปีที่แล้ว +26

    Sasi growing up so fast in good manner! Proud to be in cbe 😀 kakakunga sasi

  • @dhanyag556
    @dhanyag556 5 ปีที่แล้ว +22

    Anna evalo negative impact vanthalu intha mari social problem aa konduvanga Anna Epovum enga support irukum ....wish u all success
    💪💪💪💪💪💪💪

  • @amarshree1520
    @amarshree1520 5 ปีที่แล้ว +60

    Super team, I know about difficulties in NEET so I am taking free classes for tamilnadu students ( some students cleared previous year) and I hope all will clear this year.

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 5 ปีที่แล้ว +1

      நன்றி
      நீட்டை நீக்கினால் மகிழிவோம்

    • @amarshree1520
      @amarshree1520 5 ปีที่แล้ว +1

      KOLANJIYAPPAN VEERAPPAN if NEET is cancelled I will surely give sweets to all

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 5 ปีที่แล้ว +1

      shree me too bro

  • @varshasankaran2615
    @varshasankaran2615 5 ปีที่แล้ว +139

    Anna naanum brahmin thaan anna.. Bt hats off anna.. Seriyana serupadi for those who still behave like ths.. Bravooooo🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @dsvlog7495
      @dsvlog7495 4 ปีที่แล้ว +9

      Varsha Sankaran bro samanilai vendunendru poradravangalala edhaum matha mudiyadhu ungala madhri purinji marinal matume anaithum marum nandri

    • @sylvestersolomonrobert4112
      @sylvestersolomonrobert4112 4 ปีที่แล้ว +1

      🙌🙌🙏

    • @Mithunvlogs-m3r
      @Mithunvlogs-m3r 4 ปีที่แล้ว +2

      Akka...🙏🙏🔥🔥
      (unga manasu tha mam kadavul)👍

    • @varshasankaran2615
      @varshasankaran2615 4 ปีที่แล้ว +3

      @@Mithunvlogs-m3r apdilam ila bro. Caste uh brahmin nu solitu irukuravangala paathalae sema kadupa irukum. Everyone is equal.

    • @Mithunvlogs-m3r
      @Mithunvlogs-m3r 4 ปีที่แล้ว +1

      @@varshasankaran2615 semma ka...🔥 neenga vera lvl😁✌️

  • @aravind311kalam
    @aravind311kalam 5 ปีที่แล้ว +41

    That powder colour "Blue":- symbolic representation of ambedkarism 👌👌...

    • @umaramuf
      @umaramuf 5 ปีที่แล้ว +1

      Not only blue there is Blue, Black and Red
      Very good symbolism

    • @aravind311kalam
      @aravind311kalam 5 ปีที่แล้ว +1

      @@umaramuf yeah bro ..💙❤️🖤✌️✌️

    • @aravind311kalam
      @aravind311kalam 5 ปีที่แล้ว

      @Arriv arasan ஜெய் பீம் என்று சொல்றதுக்கு நான் தலித்தாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை சகோதரா. அம்பேத்கர் பெற்றுத்தந்த உரிமைகளை அறிந்தவனாக இருந்தால் போதும். அவரை பற்றி படித்தவனாக இருந்தால் போதும். இன்றைய அரசியலின் முக்கியமான குற்றம் அவரை தலித்திய மக்களுக்கு மட்டும் தலைவர் என்று அடையாளப்படுத்தியது. இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தை உரிமை கொள்ளும் அணைத்து இந்தியனுக்கும் அம்பேத்கர் முதல்
      தலைவர். ஆகையால் பெருமையுடன் சொல்லுவேன் ஜெய் பீம் என்று. 🤝🤝🙏🙏

  • @robinraj403
    @robinraj403 5 ปีที่แล้ว +10

    பாராளுமன்ற தேர்தல் வந்து விட்டது தேர்தல் சம்பந்தமான காணொளிகளை பதிவிட்டால் மக்களுக்கு நலமாயிருக்கும்.

  • @karpicomputers147
    @karpicomputers147 5 ปีที่แล้ว +110

    பெரியார் தடி பெரிய கருப்பு ஆயுதம் super

  • @vigneshcivil2939
    @vigneshcivil2939 3 ปีที่แล้ว +8

    பெரியாரின் பேரன்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள் 🖤🖤🖤🏴🏴🏴

  • @farkath
    @farkath 5 ปีที่แล้ว +12

    The moment you take a reference of periyar. I feel goosebumps...

  • @gokulk9970
    @gokulk9970 5 ปีที่แล้ว +9

    Bro...Really superb..Got goosebumps during our thala (periyar's thadi).....Namma young generation kitta periyar ah kondu ponga..Indha kalathuku dha periyar mukkiyam ah thevai paduraru....😄😍🤓

  • @selva9757
    @selva9757 5 ปีที่แล้ว +13

    @10:44
    69% 👌🏻
    Loads of metaphors..well done team👍🏼👍🏼☀️☀️

  • @ManojKumar-vy1ru
    @ManojKumar-vy1ru 4 ปีที่แล้ว +5

    Reservation ஒழித்தால் மட்டுமே நாடு உருப்படும்...
    அனைவருக்கும் ஒரே முறை அமல்படுத்தவேண்டும்

  • @kalishravichandar4822
    @kalishravichandar4822 5 ปีที่แล้ว +7

    Blue Red Black colour speaks a lot... Worthy content.. Perfect narration... 👌👌👌👌

  • @TheRandomDayz1
    @TheRandomDayz1 5 ปีที่แล้ว +7

    Sasi's blood drops fell on the notice woke up the demon. Because that demon only killed Dr.Anitha and Vemula. It was waiting for the next pali and smelt Sasi.
    Arumai Prasanna sir...👏👏👏

  • @geethavasanth1786
    @geethavasanth1786 5 ปีที่แล้ว +16

    Been following y'all ever since demonetisation spoof. Terrific video this is. The right kinda way to teach people. Verithanam Maxx. Please take this to the next level. This knowledge of politics is what most of us lack. Thank you Nakkalites :')

  • @kaviking1500
    @kaviking1500 3 ปีที่แล้ว +8

    Climax la PERIYAR 🖤🖤🔥🖤🖤

  • @gokulragu4349
    @gokulragu4349 5 ปีที่แล้ว +9

    Blue, red, black powder. Blue powder to pei (Ambedkar) 👍👍👍 sema detailing 👌👌👌👌 no words to express. Aana dhairiyam ah brahmins nu soli irikalam atha thavara 👌👌👌

  • @mohammedasik105
    @mohammedasik105 5 ปีที่แล้ว +109

    உண்மைய சொல்லீட்டிங்கள
    இனி உங்க சேனல் #ஆன்டி இந்தியன் சேனல் 😃😃😃😃

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi 5 ปีที่แล้ว +5

      ஆரம்பிச்சதே ஆண்டி இந்தியனாத்தான் ஆரம்பிச்சாய்ஙக... 😀😀

    • @selvain1980
      @selvain1980 5 ปีที่แล้ว +7

      மனம் பாரமாக இருக்கும் போதெல்லாம் "நக்கலைட்ஸ்" மட்டுமே என் நிவாரணி !!!
      சாதி பேய்க்கு பிரம்படியை போல இன்னும் மானுடத்தை செல்லரிக்கும் சமூக அவலங்களுக்கு உங்கள் சாட்டையை எதிர்பார்க்கிறேன்..
      நான் பிறந்த கோவை மண்ணில் வளரும் கலைஞர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்....🚺

    • @agowtham4919
      @agowtham4919 5 ปีที่แล้ว +6

      எங்களை போன்ற ஒடுக்கப்பட்ட ஏழை ம்க்களுக்கு நீதி கிடைக்க
      Bjp யை புறக்கணிக்க வேண்டும்.
      bjp(பிராமனியம்)
      தோற்றால் தான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்

    • @agowtham4919
      @agowtham4919 5 ปีที่แล้ว +3

      @@selvain1980
      எங்களை போன்ற ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க
      Bjp யை புறக்கணிக்க வேண்டும்.
      bjp(பிராமனியம்)
      தோற்றால் தான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்

  • @SriDevi-qw4py
    @SriDevi-qw4py 5 ปีที่แล้ว +11

    Hats off to mr . Rajeshwar anna u r the next genration director awesome🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @priyanaveen92
    @priyanaveen92 2 ปีที่แล้ว +1

    Evlo periya concept bro semaya panirukinga after 3 yrs watching its creating great impact ❤❤❤

  • @AnnPaul514
    @AnnPaul514 5 ปีที่แล้ว +21

    Periyar stick.. awesome👌👏

  • @TheMadhan92
    @TheMadhan92 5 ปีที่แล้ว +29

    Director Shankar pakka vendiya padam... Vera level

  • @sanjaay4624
    @sanjaay4624 5 ปีที่แล้ว +26

    It's a film a heartfelt melting message blockbuster by nakkalites

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden 4 ปีที่แล้ว +63

    இந்த வீடியோக்கு dislike பண்ண உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சு, கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை டிஸ் லைக் பண்ண மட்டும் முடிகிறது, வெக்கமா இல்ல,
    நக்கலைட்ஸ், உங்க கூட நாங்க இருக்கோம், வெளுத்து வாங்குங்க, all the best

    • @Iam_Nagulan
      @Iam_Nagulan 2 ปีที่แล้ว +1

      vera yaaru avaa thaan dislike potruppa 🤣🤣

  • @naveenavee7478
    @naveenavee7478 5 ปีที่แล้ว +61

    Ena da panni vaiju irkihaaa enga chemistry vaathiyar ahhhh

    • @calebmosa1048
      @calebmosa1048 5 ปีที่แล้ว

      😂😂

    • @nishidha340
      @nishidha340 5 ปีที่แล้ว +2

      Naanum adhe dhan nenacheen. 🤣🤣

  • @balugates
    @balugates 5 ปีที่แล้ว +123

    கிழவன் தடிய பார்த்த அடுத்த செகண்ட் எழுந்து நின்னு கைதட்டினேன்.. லவ் யூ நக்கால்டீஸ்.. 😘😘😘

    • @georgearokiya7859
      @georgearokiya7859 5 ปีที่แล้ว

      Kilavan thadi apdina

    • @elankumaran1225
      @elankumaran1225 5 ปีที่แล้ว +6

      Periyar🖤🖤🔥

    • @i_pavithiran
      @i_pavithiran 5 ปีที่แล้ว

      உன்மையாவே சத்தம் போட்டு சிருச்சிட்டன்🖤🖤🖤

  • @connectwithchristo
    @connectwithchristo 5 ปีที่แล้ว +12

    Very very happy to see all famous youtube pages are much aware of political ideologies 🔥 Hatsoff to the whole team 😍
    🖤❤💙

  • @rahamathrafeeque2399
    @rahamathrafeeque2399 2 ปีที่แล้ว +3

    Ppppppppaaaaaaa...... Super......no words... Literally goose bumps... Periyar kaithadi scene gave a pain in my chest because of sudden emotion... Hats off to Nakkalites .. it's in my recommendation after 3 whole years..

  • @jeevaar4722
    @jeevaar4722 5 ปีที่แล้ว +20

    Peai chartera nadichavar semma acting 👍👌

  • @reegan.n.8963
    @reegan.n.8963 5 ปีที่แล้ว +88

    பேய் ஓட்ட கூட பெரியார் கைதடியா?
    சிறப்பு சிறப்டு மிகச்சிறப்பு.
    Back to form...

  • @successautomation9652
    @successautomation9652 5 ปีที่แล้ว +41

    இன்றைய தேவையான பதிவு
    சிறிய தீ குச்சி பெரிய நெருப்பு
    வாழ்த்துக்கள்

  • @alexandramartin8318
    @alexandramartin8318 5 ปีที่แล้ว +33

    sasi acting Vera level , sound effects in headphones marana mass💯🔥🔥🔥🔥🔥

  • @akil8962
    @akil8962 5 ปีที่แล้ว +43

    Bro concept super bro yellame super
    No words

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 5 ปีที่แล้ว +10

    Semmaa superrdaa gud mesg & gud acting to each one hattsoff nakkalites team🌹🌹🌹💐💐💐👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @prabhakaran6761
    @prabhakaran6761 5 ปีที่แล้ว +8

    TH-cam channele one of the most favourite channel nakkalites

  • @akilesh.k5521
    @akilesh.k5521 4 ปีที่แล้ว +38

    Mass actor in a few minutes

    • @expressingopinion9126
      @expressingopinion9126 3 ปีที่แล้ว

      Aana intha vishyam unmai aairuche..........brahminsku 10 % reservation and mbc reservation got wiped out!!!!!!!

  • @ganeshabhi242
    @ganeshabhi242 5 ปีที่แล้ว +22

    Bro nice social information . Put English subtitle must reach all over India

  • @Dr.VishnuVardhan
    @Dr.VishnuVardhan 5 ปีที่แล้ว +4

    Periyaar thadi... literally goosebumps 🔥🔥

  • @lavanyalavs147
    @lavanyalavs147 5 ปีที่แล้ว +21

    Sasi you are hero ya... awesome video.. yenaku oru movie patha feel.. enna solanumo atha aani adicha mari soltinga.. extraordinary ...👏👏👏👏

  • @yogeshyogi5222
    @yogeshyogi5222 4 ปีที่แล้ว +23

    Late aa thaan paathen....
    But,
    Every shot has minute details that depict the problems and characterstics of minorities. Outstanding script,cinematography and direction. #urbannakkalites maari people iruka varaikkum society la minorities ku opposite aa endha law um vara mudiyadhu.
    .
    .
    Hats off to urbannakkalites team.
    Entertainment= Nakkalites
    Social and political satires=Urban nakkalites.
    Correct aa than pha irukku

  • @balugates
    @balugates 5 ปีที่แล้ว +77

    பெரியாரை தேடித்தேடி படிக்க வைத்ததில் சங்கிகள் பங்கு அதிகம். இனி பெரியாரிய கொள்கைகளை சனாதன ஒழிப்பை இதுபோன்ற முயற்சிகளால் இடைசாதி பார்ப்பன அடிமைகளுக்கு எடுத்துச்சொல்வோம்.. ❤️❤️❤️

  • @eswariraghu8276
    @eswariraghu8276 5 ปีที่แล้ว +79

    4:01 😍😍😍Coimbatore en sondha ooru na romba miss pandra 😥😥kovai is the best place 😘😘😘

    • @aswinss
      @aswinss 5 ปีที่แล้ว

      Ya inga jolly ya eruku

    • @moghul371
      @moghul371 5 ปีที่แล้ว +1

      Ennunga akka kalyanam panni ura vittu poitinglakku

    • @kaleeswaran7745
      @kaleeswaran7745 5 ปีที่แล้ว

      Miss my coimbatore

  • @harshpoovendran8890
    @harshpoovendran8890 5 ปีที่แล้ว +11

    Wow...Love u nakkalites team...Keep it up...Indha mariyum shortfilms adikadi panunga

  • @abdulthowheedha4428
    @abdulthowheedha4428 5 ปีที่แล้ว +50

    it was so good .Do make more short films like this more often.

  • @sandhiyasezhiyan8882
    @sandhiyasezhiyan8882 5 ปีที่แล้ว +22

    Semma guys... I feel like watching a horror movie keep going.... Sasi bro acting is different 😇😍👍👍👍👍👍

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 5 ปีที่แล้ว +61

    ஜென்டில் பேய் நவ்ல கருத்தாழ மிக்க குட்டிப் படைப்பு 👍👌💐

  • @ayyalu1976
    @ayyalu1976 5 ปีที่แล้ว +28

    நக்கலைட்ஸ் ... வெகு சிறப்பு. --- "பத்து பர்ஸண்டா வேணும்..?? பெரிய கருப்பே கைத்தடிதான்டா உங்க அலும்புக்கு சரியாவரும்".

  • @secularismandhumanity5282
    @secularismandhumanity5282 2 ปีที่แล้ว +2

    Awesome! I got to know about your channel through U2 Brutus.. thanx to him

  • @kadkavperu5925
    @kadkavperu5925 5 ปีที่แล้ว +15

    After watched gentle pei,I subscribed your channel. Really hats off you guys. Keep it up