"இந்த அரசாங்கம் என்ன பண்ணுச்சு.." அரங்கத்தில் கொந்தளித்த த.உ.மே.ப.ஆசிரியர் கழகம் மாயவன் | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #Nerpadapesu: "இந்த அரசாங்கம் என்ன பண்ணுச்சு.." அரங்கத்தில் கொந்தளித்த த.உ.மே.ப.ஆசிரியர் கழகம் மாயவன் | PTT
    #TNGovt #SchoolEducation #Headmasters #GovtSchools #MKStalin #Nerpadapesu #latestlive #puthiyathalaimuraitvlive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 47

  • @user-jn5fr7kq7z
    @user-jn5fr7kq7z 26 วันที่ผ่านมา +8

    உண்மையை உரக்கச் சொன்ன உண்மையான
    சங்க தலைவர்
    நீங்கள் மட்டுமே

  • @amesamirtharaj-xv8ur
    @amesamirtharaj-xv8ur 25 วันที่ผ่านมา +15

    தியாகராஜன் ஜால்ரா

    • @GSD84
      @GSD84 25 วันที่ผ่านมา

      200%

  • @sethuanandan705
    @sethuanandan705 26 วันที่ผ่านมา +7

    உள்ளதை
    உள்ளபடி கூறிய
    மாயவன் அவர்களுக்கு
    வாழ்த்துகள் !

  • @kramesh1981
    @kramesh1981 25 วันที่ผ่านมา +6

    மாயவன் sir வாதம் super...

  • @sathishkumarnithya3102
    @sathishkumarnithya3102 24 วันที่ผ่านมา +3

    மாயவன் ஐயா மட்டுமே 100% உண்மையான தகவல்களை சொல்லி இருக்கிறார்.......

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 25 วันที่ผ่านมา +5

    வேற லெவல் மாயவன் சார்🎉🎉🎉

  • @shanmugavanniyar6842
    @shanmugavanniyar6842 25 วันที่ผ่านมา +4

    ஆசிரியர் பணியில் இவ்வளவு இடையூறுகள் இருக்கின்றனவா

  • @irevaknarvin885
    @irevaknarvin885 25 วันที่ผ่านมา +4

    Irritating speech of Thiyagarajan WHAT Mayavan sir telling is 💯%correct

  • @balusr
    @balusr 26 วันที่ผ่านมา +2

    I visited my school last week and what Mr Mayavan is saying is 💯 % correct, lot of administrative work for teachers and the number of teachers are slashed

  • @bhavanimanavalan5560
    @bhavanimanavalan5560 23 วันที่ผ่านมา +1

    Mayavan Sir great 👍

  • @m.stephenaralvaimozhi1977
    @m.stephenaralvaimozhi1977 26 วันที่ผ่านมา +6

    மாயவன் சார் நன்றி

  • @kavinLogu
    @kavinLogu 25 วันที่ผ่านมา +2

    இதில் Baseline Assessment, Carrier Guidance, போட்டிகள், மேலும் 9ஆம் வகுப்பு வரையில் All Pass ஆனா 10 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி தரவேண்டும்...இன்னும் இருக்கு என்ன செய்வது? எல்லாம் செவிடன் காது சங்கே.

  • @selvamselvam1190
    @selvamselvam1190 24 วันที่ผ่านมา +1

    மாணவன் ஐயா வணக்கம் வாழ்க

  • @anuanu-qj9gs
    @anuanu-qj9gs 25 วันที่ผ่านมา +4

    Govt students ..gov teacher ... B ed patikiravan already patichavan ... Tet teacher ... Ug trb pass teachers ota Life a spoil panranga education department a eluthu mutitu ponga

  • @muruganm2190
    @muruganm2190 25 วันที่ผ่านมา +4

    ஜால்ரா ராஜன்😊

  • @lathad6101
    @lathad6101 20 วันที่ผ่านมา

    மழுப்பலாக தியாகராஜன் அவர்களும்...........
    மாஸாக
    ஆசிரியர்களின் மனசாக மாயவன் அவர்களும்.....

  • @srivarshini.svllstd856
    @srivarshini.svllstd856 25 วันที่ผ่านมา +1

    Tet teachers experience 12 years. They are also eligible for promotion.

  • @starchannel1909
    @starchannel1909 25 วันที่ผ่านมา

    Fact

  • @anuanu-qj9gs
    @anuanu-qj9gs 25 วันที่ผ่านมา

    Office staf nu teacher a thaniya potu salery thanga da ..

  • @waranlogesh424
    @waranlogesh424 25 วันที่ผ่านมา +1

    Iya mayavan sollvathu annaithum unamai

  • @GSD84
    @GSD84 25 วันที่ผ่านมา

    Emis வேலை இரண்டு பட்டபடிப்பு முடித்த ஆசிரியர்களால் முடியவில்லை emis விலக்கு என்ற போது 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்டவர்களால் எப்படி emis வேலை செய்ய முடியும்.

    • @lathad6101
      @lathad6101 20 วันที่ผ่านมา +1

      A B.ed Teacher is specially trained for teaching.
      EMIS Work avangalukku theriyama onnu illa appidiye இருந்தாலும் kathukirathum doesn't a matter...
      EMIS Work can do any one just it is a maintenance of records platform , just like a DTP Work..
      nothing else...but it's swallowing the Teachers -students time...and leads to a lack of teaching process.
      teacher velaikku appoint pannittu antha velaikku priority kodukkatti namma passangalaloda moola valarchikku uthavatha muttala iruppom.
      And also it is a issue of the society not only for the teachers.

  • @johnponraj9837
    @johnponraj9837 24 วันที่ผ่านมา

    தயவு செய்து தற்பொழுது பணியில் உள்ளவர்களை கொண்டு நிகழ்ச்சி நடத்துங்கள், மாயவன் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்...

    • @IS.N.S
      @IS.N.S 23 วันที่ผ่านมา +1

      But he is updated with all the problems.

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 26 วันที่ผ่านมา

    If this old man us not happy pls resign and give way for other, there are many ready to work for this scale of work.

    • @IS.N.S
      @IS.N.S 23 วันที่ผ่านมา

      He is the federation leader, Rtd. Welfare of teachers

    • @muganeshamoorthy8604
      @muganeshamoorthy8604 23 วันที่ผ่านมา

      @@IS.N.S ok, if government employees wants the whole budget of the government, and not ready for accountability what kind of welfare is this.
      See the fate of agriculture and people involved in it, what are they getting?

    • @muganeshamoorthy8604
      @muganeshamoorthy8604 23 วันที่ผ่านมา

      @@IS.N.S see my other comments, if an wife and husband are government school teachers see their pay packet, they don't want their wards to study under them in government school, want kind of msg is this?

    • @IS.N.S
      @IS.N.S 23 วันที่ผ่านมา

      @@muganeshamoorthy8604 தனி மனித ஊதியம் குடும்பத்தில் ஒன்றாகிவிட்டது. இதற்கு ஏன் எரிச்சல் ஏற்படுகிறது?? இரு மருத்துவர்கள். 2 ஐஏஎஸ் அதிகாரிகள்.2 ஐடி ஊழியர்கள் சம்பாதிக்கின்றனர் தானே. படி அளப்பது கடவுள்.

    • @IS.N.S
      @IS.N.S 23 วันที่ผ่านมา

      @@muganeshamoorthy8604 விவசாய வேலையை விவசாயியை பார்க்க விடுவது போல ஆசிரியர்களை பாடம் கற்பிக்க விடுங்கள்... எங்கள் கடமை எங்கள் முழு பாட வேளையும் கற்பித்து பாடத்தில் மாணவர்களை அறிவு பெற செய்வதே. அவர்கள் எதிர்காலத்தை உருவாக்க. கல்வியறிவு புகட்ட. நல் முறையில் பொருளீட்ட மட்டுமே நாங்கள் பொறுப்பு

  • @S-Pranav
    @S-Pranav 26 วันที่ผ่านมา +3

    Tet qualification எல்லாம் வேண்டாம். எல்லாருக்குமே சீனியாரிட்டி பேஸ் பண்ணி எக்ஸாம் நடத்துங்க. ஆர்வமும் திறமையும் இருக்கின்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியராக பணி புரியலாம். பெரும்பாலான ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திலே தலைமை ஆசிரியர் பதவி கிடைக்காததால் பெரும்பாலன இடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு ஆசிரியர் துறையிலும் 10 வருடம் பணி அனுபவம் உள்ள மற்றும் துறைத்தேர்வு முடித்த ஆசிரியர்களே தலைமை ஆசிரியர்தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்பதால் அனைத்து வேலைகளையும் தெரிந்த ஒருவர் தலைமை ஆசிரியராக பணிபுரிவார். சீனியர் டீ முறையில் பெரும்பாலும் வயதானவர்களே தலைமை ஆசிரியராக இருக்கக்கூடும். இதனால் மாவட்டத்திற்குள் ஒரு மீட்டிங் என்றால் வருவது சிரமம். தலைமையாசிரியர் பணியை அலுவலகப் பணியை சிரமத்துடன் செய்ய நேரிடும். தலைமையாசிரியர் தேர்வு மூலம் வேலை செய்ய ஆர்வம் இருக்கின்ற நபர்களை பணியமர்த்தலாம்.....

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 26 วันที่ผ่านมา +1

    The Tamilnadu government school teachers are getting heavy fat Pay packets.
    If an husband and wife are teachers then their income are heavy.
    Still they are not happy ?

  • @purshothamanshanmugam8122
    @purshothamanshanmugam8122 26 วันที่ผ่านมา

    Please resign the job if your not happy with your work...

  • @gdgobi7330
    @gdgobi7330 24 วันที่ผ่านมา +1

    இவனுங்க எல்லாம் எவளோ சம்பளம் வாங்குறாங்க என்று மட்டும் கேளுங்க. எல்லா பயலும் பட்ஜெட் 70% மேலே சம்பளம் மட்டுமே வாங்கிட்டு இருக்கானுங்க.

    • @naveenganesan8789
      @naveenganesan8789 24 วันที่ผ่านมา

      அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே நம்பும் உங்களை போன்றவற்றால் தான் இந்தப் பிரச்சனை புனிதர் இல்லாதவர்கள் நீங்கள் மொத்த பட்ஜெட்டில் 19.5 சதவீதம் தான் செலவாகுது

    • @gdgobi7330
      @gdgobi7330 23 วันที่ผ่านมา

      @@naveenganesan8789 44,000 Crore Education Budget

  • @Xplorer_S23
    @Xplorer_S23 26 วันที่ผ่านมา +2

    Dei Kasu koduthu govt teacher agitu over ah pesuringa da...just think about private schl teachers ....pani sumai mairu sumai nu pesitu

    • @Lijoe910
      @Lijoe910 24 วันที่ผ่านมา

      முடிஞ்சா நீயும் பணிச்சுமை அதிகமா இருக்குன்னு உன் நிர்வாகத்திடம் கேளு...

    • @IS.N.S
      @IS.N.S 23 วันที่ผ่านมา

      You are just teaching. Tution and parents give coaching. We have to teach and coach with parental care. We work for the students of poor economic and mostly neglected parental care. If we are imposed by so many works we are not able to uplift the students with full dedication.