யார கல்யாணம் பண்ணிக்க போறீங்க ..? : Priyankha Masthani Exclusive About Personal Life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Call to +917502443434
    What’s app +917502443434
    website smileytrips.com
    Android play.google.co...
    iOS apps.apple.com...
    ----------------------------------------------------------------------------------------
    #PriyankaMasthani #tiktok #salem #trending #viral
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

ความคิดเห็น • 430

  • @Priyankha_Masthani
    @Priyankha_Masthani ปีที่แล้ว +200

    its me😅

    • @boxerkrishna
      @boxerkrishna ปีที่แล้ว +4

      Very nice😊

    • @ethunammaautokaranchennel9200
      @ethunammaautokaranchennel9200 ปีที่แล้ว +4

      வீர தமிழச்சி உங்க லைஃப் ஸ்டோரி ய வச்சி ஒரு படமே எடுக்கலாம் உங்கள் ரசிகனாக இருக்கிற து எனக்கு பெருமை

    • @rajaprabhakaranc6584
      @rajaprabhakaranc6584 ปีที่แล้ว +7

      Unna pakka siddhi ithaani mathri iruku

    • @saravanan-ot4hq
      @saravanan-ot4hq ปีที่แล้ว +1

      🎉🎉

    • @ShortsTamil
      @ShortsTamil ปีที่แล้ว +1

      Waiting for 2nd part

  • @snagaraj1102
    @snagaraj1102 ปีที่แล้ว +138

    எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்மா எல்லோருடைய வீட்டிலும் உன்னை போல் ஒரு பெண் இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்

    • @gowrisankarsankar
      @gowrisankarsankar ปีที่แล้ว +1

      Hi

    • @ashvanthashvanth151
      @ashvanthashvanth151 ปีที่แล้ว

      ​@@gowrisankarsankarhi

    • @baskarand8338
      @baskarand8338 11 หลายเดือนก่อน

      @allaboutiphone1128 this person is not allowing the TH-cam Channel comments section is blocking this person.

    • @ZieadMkr
      @ZieadMkr 10 หลายเดือนก่อน +1

      Vallthukal

    • @MAHESHMAHESH-vj6ji
      @MAHESHMAHESH-vj6ji 10 หลายเดือนก่อน

      😂😂

  • @RAJESH_V666
    @RAJESH_V666 ปีที่แล้ว +26

    ஒரு பெண் தைரியமாக துனிச்சலாக தவறை தட்டிக் கேட்பது என்பது அரிது , இதைப்போன்று அனைத்து மகளிரும் தவறை தட்டி கேட்க வேண்டும். வாழ்த்துக்கள் பிரியாங்க. ஐ லைக் யூ, க்யூட் ஆ பேசுரீங்க❤🎉

  • @HamsaIqbal-z7m
    @HamsaIqbal-z7m ปีที่แล้ว +31


    உங்களது வெளிப்படையான பேச்சு உணர்வுபூர்வமாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

  • @SathishKumar-o2i
    @SathishKumar-o2i 8 หลายเดือนก่อน +13

    தமிழ் நாடு ஹீரோயின் இருக்கும் வரிசைல உங்களுக்கு நல்ல திறமை உள்ளது 👌👌👌 sister

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +19

    உங்களை போல் தைரியம்.. எல்லா பெண்களுக்கும் வரனும்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 ปีที่แล้ว +9

    இயல்பாக, வெளிப்படையாக துணிச்சல் இருக்கும் பெண்கள் தான் மிகவும் பாராட்டப்பட வேண்டிய பெண்கள்... ஏற்கனவே எனக்கு பிடிக்கும். இந்த பேட்டி பார்த்த பின் மதிப்பு வருகிறது. வாழ்த்துக்கள் மா.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 ปีที่แล้ว +24

    பிரியங்கா மேடம், இனிய மதிய வணக்கம். Interview சூப்பர். வீர தமிழச்சியாகிய, உங்களை மணமுடிக்க போகும்.
    முறைமாமனுக்கு, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

    • @maleangles
      @maleangles ปีที่แล้ว

      டேய் பரதேசி
      பிரியங்கா வே மணமுடிக்க போகும் முறைமாமனா?
      அவனுக்கும் உதை விழும் வாழ்த்து சொல்ற உனக்கும் செருப்படி விழும் நாயே
      Priyanka belongs to vishal durai property

  • @jaheerhusainequatasfastagr2791
    @jaheerhusainequatasfastagr2791 ปีที่แล้ว +15

    யதார்த்தமான உங்கள் பேச்சு அருமை சமுதாயத்தில் யாரும் எதையும் தட்டிக்கேட்க தைரியம் இல்லை நீங்கள் தைரியமான பெண்ணாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv ปีที่แล้ว +1

      Jaheerhusain background 12muraimaman erukkanga avangalukku yanna payam

    • @rajkumarr2612
      @rajkumarr2612 11 หลายเดือนก่อน

      Sister super ariyalur prather selvamani

  • @selvaraj3194
    @selvaraj3194 ปีที่แล้ว +30

    நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும்... ஓவர் பில்டப் குறைக்கவும்...

    • @hanesh1515
      @hanesh1515 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 11 หลายเดือนก่อน +10

    பாராட்ட கூடிய நல்ல முயற்ச்சி.... வெற்றி பெற வாழ்த்துகள்...

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +11

    பொது மக்களின் எண்ணம்... எதார்த்தமான நிலை... திராணி.. தெம்பு இல்லாத கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர்த்தவே இந்த பதிவு..!!
    எனக்கென்ன?..? என்று நகர்ந்து போகும் சூடு.. சொரணை இல்லாத நடமாடும் மனிதன் என்ற பெயரில் வாழும் ஜீவன்களுக்கு பாடம்..!!
    வாழ்த்துக்கள் சகோதரி..!!

  • @kannankannan8379
    @kannankannan8379 ปีที่แล้ว +6

    நானும் ஓமலூர் தா நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க
    உங்க டிக்டாக் வீடியோ சூப்பர்
    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SheikBabuA
      @SheikBabuA 10 หลายเดือนก่อน

      Enaku phone good❤❤

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 ปีที่แล้ว +39

    தங்கமான பிள்ளை வாழ்த்துகள் மகளே❤💐👌

  • @ramalingamsiva4320
    @ramalingamsiva4320 ปีที่แล้ว +7

    விரைவில்உங்கள்திருமண.ஆல்பத்தைஎதிர்பாக்கிறோம்

  • @JayaramPrabukumar
    @JayaramPrabukumar ปีที่แล้ว +1

    100 percentage thairiyam,gunam,seerthirutham, yaridamum illa thiramai, kovam,vazhi nadathum great captancy panbu,nammai sutri allathu soolnilai yethaiyum kanithu seyalpada matrum pesa koodiya aalndha arivu,kalachara pinpatral,koodiya olukkam, perunthanmiyulla valarppukkaga yen selam mavatta tamil vanakkam therivithu makilgiren enrendum nandriudan yours sincerely mr j prabu kumar

  • @subbiahmurugesan261
    @subbiahmurugesan261 ปีที่แล้ว +4

    உன்னைய என் சகோதரியாதான் நினைக்க தோன்றுகிறது
    வாழ்க பல்லாண்டு தங்கையே

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 ปีที่แล้ว +15

    சகோதரி உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @ManiKandan-he2zd
    @ManiKandan-he2zd ปีที่แล้ว +4

    இந்தப் பொண்ணு அருமையான திறமை மக்கள் பொழப்பு சேனல் சார்பாக வாழ்த்துக்கள் அம்மா

  • @vithiyashankar353
    @vithiyashankar353 ปีที่แล้ว +16

    டிக் டாக் வீடியோவை
    விட இந்த பேட்டி நன்றாக
    உள்ளது வாழ்த்துக்கள்

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 ปีที่แล้ว +5

    செம்ம bold ma நீ , உன்னை போல தான் இருக்க வேண்டும் பெண்கள் ... ஜாலிக்கு ஜாலி ah react பண்ணுற இடத்தில சரியா இப்படி இருந்தால் கண்டிப்பாக abuse பண்ணுறது கண்டிப்பாக வரும் காலங்களில் நடக்காது...... 🎉😊😊😊

  • @gomathistore2631
    @gomathistore2631 ปีที่แล้ว +12

    அன்பு சகோதரியே இப்போது போல் எப்போதும் மகிழ்சியாக இருக்க இறைவன் அருள் புரிவாராக.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว +1

    அருமையா பேசினாம்மா நல்ல துணிச்சல் வாழ்க நலமுடன்

  • @vigneshj9064
    @vigneshj9064 ปีที่แล้ว +3

    ❤அழகே😊 பொறாமைபடும் 😊 🤗💗 பேரழகு 😇இத்தனை❣️ நாள் 💯எங்கிருந்தாய் ❤

  • @anandvel818
    @anandvel818 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை பிரியங்கா. இயல்பாய் இருக்கிறாய் இன்னல்களை இடையூறுகளை
    சந்திக்கவும் தயாராக இரு!?
    ஆனந்த்.

  • @aravindrajaravindraj4652
    @aravindrajaravindraj4652 ปีที่แล้ว +6

    🤔🤔😂vaayadi 460 school first ah 😂😂😂😂love propose ultimate chellam🤣🤣🤣🤣🤔 enna nerla paakkumpothu ipdiye sollu😉😉engala patthi tamil nadu la ellarukum theriyum naanga irukkumpothu ponnungala patthi evanum thappa pesa mattan priyankha 💯💯💪💪unnoda thunichal thaan enaku romba romba pudikum 💯💯💞💞💞💞

  • @harikumar1102
    @harikumar1102 ปีที่แล้ว +5

    யார் அந்த வயதானவர் & போதைக்கு அடிமையானவர். வசனத்தில் உள் அர்த்தம் இருப்பது போல் உள்ளதே! எனக்கு புரியவில்லை என்று நினைத்துக்கொள்ளவும். அறிவு குறைவு. என்ன செய்வது.

  • @thirumalainayakkar3344
    @thirumalainayakkar3344 ปีที่แล้ว +6

    ஒருகாலத்தில் பெண்களை ஓர கண்ணால் பார்க்க வேண்டும். இன்று அவர்களே அவர்களை காட்டுவது சிறப்பு..

  • @UserKK1711
    @UserKK1711 9 หลายเดือนก่อน +1

    Dear Akka, I really so impressed your braveness and boldness. I appreciate your self respect and I love 11th or 12th student so impressed because of I am studying 11th STD now. But ஆனால் சேலம் பசங்க மட்டும் தானா ரொம்ப தங்கமான பசங்களா.... பாண்டிச்சேரி பசங்களும் ரொம்ப தங்கமான பசங்க தான் புரியுதா... நானும் கிராமத்தில வளர்ந்த பையன் தான்... ஆனாலும் பசங்கனாலே நல்ல பசங்க தான் இந்த மாதிரி புத்திக் கேட்டுப்போய் பண்ணா அதுக்கு நாங்கள் இன்னா பண்றது... But your also beautiful. I expect you understand it❤❤❤ and only thing " Face is the index of the mind "...

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்👍👍👍 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌲🌲🌲🌲

  • @7horses99
    @7horses99 ปีที่แล้ว +3

    Adei india glitz konjam thalli ninnu peti edunga yen pattukutty kita adicharakiduchara pora train la ye intha mass kaati irukana paru Veera tamilachi my pattu😊❤😊😊❤😊❤❤😊😊❤

  • @shivally2077
    @shivally2077 ปีที่แล้ว +3

    Hi...you are really good and brave girl...i appreciate your confidence and courage 🎉..

  • @gumkamaami
    @gumkamaami ปีที่แล้ว +10

    Nalla fun panraanga....village culture ivlo market pannadhae illai....

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 8 หลายเดือนก่อน

    இதுதான் தரமான தமிழ் பொண்ணு.... ஆண் பெண் சமத்துவம்...

  • @vigneshj9064
    @vigneshj9064 ปีที่แล้ว +3

    Modeling girl but nice village slang ❤❤❤❤❤❤❤😊😊I like you ❤❤❤❤❤

  • @kumarvenu2791
    @kumarvenu2791 ปีที่แล้ว +11

    Very positive girl

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 ปีที่แล้ว +5

    I like you very much because my daughter is also like you.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +4

    முடிஞ்சளவு கோபத்தை குறைத்து கொள்வது நல்லது 🎉🎉🎉

  • @CKPTamizhan
    @CKPTamizhan ปีที่แล้ว +2

    Very bold girl ❤
    Vaazhga valamudan nalathudan

  • @sathishkumar-ef6cq
    @sathishkumar-ef6cq ปีที่แล้ว +2

    Nattuku romba mukiyamana thalaivar kandippa evara interview eduthu podunge nadu nasama porathuku ellarum help pannuringe valthukkal🎉🎉🎉🎉

  • @gnanasekaranoswamikannu6081
    @gnanasekaranoswamikannu6081 ปีที่แล้ว +5

    Blessings Priyanka... Good girl

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +1

    நல்ல பொன்னும்மா.போதும்.டிக்டாக் வேண்டாம்.திருமணம் செய்து.உருவுக்குள்ளே இருந்தால் செய்து கொள்ளம்மா.

  • @123sportswearsaravanan6
    @123sportswearsaravanan6 ปีที่แล้ว +5

    நடிகையாக வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்

  • @singaivendan369
    @singaivendan369 ปีที่แล้ว +5

    14:47 உங்க தேவைக்கு, நீங்க வான்னா நாங்க வரணும்...ஆனா எங்களுக்கு வேணும்னா நாங்க கூப்பிடவே முடியாது இது என்னமா நியாயம்...!? சரி நீங்க அவ்வளவு நல்ல ஆளா இருந்தா ஒரு ஆம்பளையே இல்லாம கடைசிவரை வாழ்ந்துதான் காமிங்களேன்...அதுக்காக அவன் செஞ்சது சரின்னு நான் சொல்லல...ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ரகம் ஏன் உங்க அண்ணனும் அப்படித்தான் உங்க அப்பனும் அப்படிதான்...அவ்வளவு ஏன் உங்க தாத்தன் பத்தி சொல்லவே வேணாம்...!?

    • @jayag2617
      @jayag2617 6 หลายเดือนก่อน

      யாருப்பா நீ?

    • @singaivendan369
      @singaivendan369 6 หลายเดือนก่อน

      @@jayag2617 ராஜா...பகவத்...நானே சொன்னாலும் நீங்க நம்பவா வா போறீங்க....JayaG!?

  • @helmet2023
    @helmet2023 ปีที่แล้ว +2

    இந்தப்பெண்ணை திருமணம் செய்பவர் அதிர்ஷ்டசாலி

  • @AshokKumar-cc5bl
    @AshokKumar-cc5bl 11 หลายเดือนก่อน +1

    மிகவும் இனிமையானது

  • @muthusanjaysanjay6194
    @muthusanjaysanjay6194 8 หลายเดือนก่อน +1

    சேலத்து. சிங்கப் பெண்ணே❤❤❤❤❤

  • @bnature4433
    @bnature4433 ปีที่แล้ว +2

    Thumbnailல இருக்குற மாதிரி வீடியோ இல்லையே

  • @KirthikaSabapathi
    @KirthikaSabapathi 7 หลายเดือนก่อน

    Naa enna nenachano atha thaa neegnka pannirukkignka akka super akka ipditha irukkanum

  • @srinivasana6614
    @srinivasana6614 ปีที่แล้ว +4

    நம்பிடேன் நீ ரொம்ப நல்லவ

  • @baskarand7402
    @baskarand7402 11 หลายเดือนก่อน +2

    HAT'S OFF TO YOU . REALLY APPRECIATED YOUR FEELINGS UPON THE PUBLIC . CONGRATULATIONS TO YOU AND GOD BLESS YOU AND YOUR FAMILY AND FOR YOUR FUTURE ENDEAVOURS .
    BEST OF LUCK.
    SELECT AND ELECT A BEST PERSON FOR UR FUTURE LIFE .

  • @90skidschannel56
    @90skidschannel56 8 หลายเดือนก่อน +1

    Apdiye saagra vara வீட்ல இருங்க கல்யாணம் panitu pona இப்டிலாம் இருக்கமுடியாது madam

  • @thirukumca
    @thirukumca ปีที่แล้ว +7

    I can't talk about wrong people but don't say about all gents.

  • @thavaadhul1835
    @thavaadhul1835 8 หลายเดือนก่อน

    Unna mathiri oru cute princess kidacha vazhum varai aentha kastam vanthalum vilaki poividum

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +2

    Good be brave Jesus Yesu bless you Sister

  • @NilaTv-jw4zw
    @NilaTv-jw4zw ปีที่แล้ว +2

    பிரியங்கா i love u. Where r u? I want to marry u. Last 2 yrs i searching u

  • @nageebng4533
    @nageebng4533 ปีที่แล้ว +14

    Great village iron lady

  • @SRIRAM-2913
    @SRIRAM-2913 ปีที่แล้ว +22

    Ivanga Yaarunu Theriyama Pakuravanga Oru Like 😁

  • @baskarand7402
    @baskarand7402 11 หลายเดือนก่อน +1

    I am very much impressed with your interview and very good decision of about the neighbours.

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf ปีที่แล้ว +1

    கோவிட் ல எவ்ளோ பேர் இறந்தனர் தெரியுமா உங்களுக்கு மா

  • @mirrorlife9121
    @mirrorlife9121 ปีที่แล้ว +6

    Mookku is ultimate 😂😂😂

  • @62nara
    @62nara ปีที่แล้ว +11

    Hats off to you. Very daring

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i 6 หลายเดือนก่อน

    Net theerala athan summa intha video pakkaran sister

  • @prabhakaranr2284
    @prabhakaranr2284 ปีที่แล้ว +3

    God bless you my bear sister... All is well

  • @subash.jsubash.j4831
    @subash.jsubash.j4831 ปีที่แล้ว +3

    Sister Neenga jathi(community) Adyalam illama irruka try pannunga, ungauluku support varum parunga....neenga eppava famous AGI irrukanum,
    I think unga problem this one.....
    Ok Sister All the best,
    Sry. SISTER

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 ปีที่แล้ว +3

    Un commitments yar sumakrano avana kattiko appo dhan un life nalla erkum.adhukaga yellame Elle 50/50 vazlthukal

  • @sadamuhsana808
    @sadamuhsana808 ปีที่แล้ว

    👌interview... I full watch 👍👍 ஆஹா சிங்க பெண்ணே.. 🔥18:15 minit.

  • @VelanM-z7b
    @VelanM-z7b ปีที่แล้ว +11

    Nice conversation 🎉❤

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 10 หลายเดือนก่อน +1

    U r cute ma.always happy smiling

  • @anandvel818
    @anandvel818 8 หลายเดือนก่อน

    அன்பு தங்கைக்கு என் அன்பு மு மு மு..............
    ஆஆ.

  • @thirunavukkarasuc4418
    @thirunavukkarasuc4418 8 หลายเดือนก่อน

    Very beautiful nice I love u priyanka💕❤🌸🌺🌻🌹🌷🌼💐

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 11 หลายเดือนก่อน

    Super interview 👌 'singapenne' Priyanka 👍

  • @hariharan2848
    @hariharan2848 8 หลายเดือนก่อน

    வீரபெண்ணே நீ நீடூழி வாழ்க❤❤❤🎉🎉🎉

  • @ramalingamsiva4320
    @ramalingamsiva4320 ปีที่แล้ว +1

    உன்மனதைபுரிந்துகொண்ட.இவைனைதிருமணம்செய்தால்உங்கள்வாழ்வுஇனிக்கும்

  • @ThiyaguThiyagu-lx7yp
    @ThiyaguThiyagu-lx7yp ปีที่แล้ว +3

    உண்மையா சூப்பர்பா

  • @Yogavenkatesh342
    @Yogavenkatesh342 ปีที่แล้ว +7

    Love you priyanka ❤️

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 8 หลายเดือนก่อน +1

    பாத்தும்மாபசங்கதூக்கிகட்டுபோயிடுவானுங்க!!!

  • @PerumalPerumal-vv5yg
    @PerumalPerumal-vv5yg ปีที่แล้ว +1

    செம யா இருக்க 👌

  • @sriramkrishnamani2865
    @sriramkrishnamani2865 ปีที่แล้ว +3

    Good brave girl

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய ปีที่แล้ว +5

    நகர் புறத்தில் இப்படி தான் சட்டம் ஒழுங்கு எல்லாம் சரியில்லை

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 ปีที่แล้ว

    Super... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @SenthilKumar-jf6ie
    @SenthilKumar-jf6ie ปีที่แล้ว +1

    சூப்பர் ❤🌹❤🌹🌹🌹🌹👌🏽👌🏽👌🏽

  • @soundharya1373
    @soundharya1373 ปีที่แล้ว +3

    Neenga enga priyankha school first ...nanum adhe schoolatha padicha... don't speak lie.....

  • @varadharjanmuthiah9345
    @varadharjanmuthiah9345 ปีที่แล้ว +2

    இவங்க ஊர் பசங்ககிட்ட நிறைய எகஸ்பீரியன்ஸ் இருக்கும்போல.....

  • @AshokKumar-cc5bl
    @AshokKumar-cc5bl 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அழகாக

  • @usafnaushad6657
    @usafnaushad6657 7 หลายเดือนก่อน

    Priyanka name koodave masthani name yeppadi sernthadhu ungalukku…?

  • @sehgarnagappan927
    @sehgarnagappan927 ปีที่แล้ว +5

    So sweet❤
    Nice coimbatore slang,
    like honey😊

    • @SRIRAM-2913
      @SRIRAM-2913 ปีที่แล้ว +2

      Antha Ponnu Selam ya

    • @Sabari8490
      @Sabari8490 ปีที่แล้ว

      ​@@SRIRAM-2913Slang Covai

    • @SRIRAM-2913
      @SRIRAM-2913 ปีที่แล้ว +1

      @@Sabari8490 Nanum Kovai thanga Kovai Slang Maari Illa Neenga Nambalanaalum Athan Nesam😌

    • @Sabari8490
      @Sabari8490 ปีที่แล้ว

      @@SRIRAM-2913 apa Kongu tamil mathiri eruku

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว

      ​@@SRIRAM-2913salem omalore

  • @jack-cq9do
    @jack-cq9do ปีที่แล้ว +5

    Very bold and beautiful

  • @SivaSiva-d6c9v
    @SivaSiva-d6c9v 7 หลายเดือนก่อน

    Vera levelu akka ninga❤❤

  • @jeyasinghjeyasingh234
    @jeyasinghjeyasingh234 ปีที่แล้ว +2

    I love you 💞💘...di..

  • @kanthansamy7736
    @kanthansamy7736 ปีที่แล้ว +1

    அப்போது ஏன் எதிர்ப்பு செய்யவில்லை

  • @mayilraj3653
    @mayilraj3653 ปีที่แล้ว +5

    அக்கா நா உங்க ரசிகை

  • @Sindhana-be8mv
    @Sindhana-be8mv 7 หลายเดือนก่อน +1

    அவருக்கு முன்னாடி இவருக்கு பின்னாடி இப்படி 12 பேரையும் கட்டிப்பா போல 😅😅

  • @urumaiyanp5037
    @urumaiyanp5037 8 หลายเดือนก่อน

    Super erunthusu good

  • @s.kumaresans.kumaresan4157
    @s.kumaresans.kumaresan4157 ปีที่แล้ว +5

    Real heroin

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...1350 ปีที่แล้ว +7

    Vanniyar kula Kshatriyan Ponnu...🔥

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 ปีที่แล้ว +1

    Quite lady good

  • @alvinrajan4077
    @alvinrajan4077 ปีที่แล้ว +2

    சிறப்பு பிரியங்கா வீர தமிழச்சி அண்ணன் சீமான் நாம் தமிழரில் இணையவும். நாம் தமிழர் லண்டன்.🐅🐅🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

    • @nathansriram2592
      @nathansriram2592 ปีที่แล้ว

      ஆமகறி சைமான்டி ம்ம்ம் விளங்கிரும்

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 11 หลายเดือนก่อน

      கிருஷ்த்துவன்.பஸ்.ரயில்.பாத்துரூம்.எங்க.போனாளும்.நின்னு.மதம்.மாத்துவாங்க.அதமாரி.லூசுதனமா.கண்ட.இடத்திலும்.நீங்க.நாம்தமிழர்.கட்சிக்கு.வந்திடுன்னு.

  • @satanicverses-v6b
    @satanicverses-v6b ปีที่แล้ว +1

    Madurai meenakshi College pa

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks 11 หลายเดือนก่อน

    அழகு பிரியங்கா