Nerpada pesu | இது விமர்சனம் இல்லை... ஒரு வகையான தாக்குதல்... விளக்கி பேசிய அருள்மொழி | Periyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 372

  • @rishalsai
    @rishalsai วันที่ผ่านมา +52

    பெரியாருடைய சொந்த குரலிலே எல்லா ஆடியோவும் வெளியிடப்பட்டு கொண்டிருக்கிறது இதுக்கு அருள்மொழி ஓட பதில் என்ன

    • @michaelcharles9831
      @michaelcharles9831 วันที่ผ่านมา

      அந்த ஆடியோவில் சைக்கோ சைமன் சொன்னது ஏதாவது இருக்கா? சைக்கோ சைமன் ஆபாச ஆடியோதான் ஊரே சிரிக்குது... ஈரோட்டில் இருக்கு இவனுக்கு கச்சேரி

    • @soundararajanp1410
      @soundararajanp1410 วันที่ผ่านมา

      Arulmozhi madathoda arivithiran ennanu unaku theriumada pannada

    • @asdfghjklzxcvbnm98
      @asdfghjklzxcvbnm98 วันที่ผ่านมา +2

      It's not a proof, haters spread false information... Seema Or annamalai are unable to give proof.. Also. Misinterpreted many speech of Periyar...

    • @michaelcharles9831
      @michaelcharles9831 วันที่ผ่านมา

      @@rishalsai
      ஆமா இருக்கு அதில் ஆபாசம் இல்லை.. ஆன சைக்கோ சீமானின் ஆடியோகள் அனைத்தும் ஆபாசம்

    • @ryamahax7771
      @ryamahax7771 วันที่ผ่านมา

      ​@@asdfghjklzxcvbnm98
      தேதி, ஆண்டு, நாள் சான்றுகளுடன் விடுதலை இதழ்/செய்தித்தாள்களைப் படிக்கவும்.
      தாங்களும் உங்கள் குடும்பப் பெண்களும், உறவினர்களும் ராமசாமி நாயக்கர் கொள்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🤣🤣🤣🤣🤣

  • @gmariservai3776
    @gmariservai3776 23 ชั่วโมงที่ผ่านมา +5

    பெரியாரின் கருத்தை ஒரு வரியில் பார்க்க முடியாது.
    ஏன் அவ்வாறு சொன்னார் என்பதற்கு முழு செய்தியும் படித்தால் மட்டும் புரிய முடியும்!
    அருண்மொழி அவர்கள் மிக சரியாக பதில் பதிவு செய்துள்ளார்!

  • @natarajansn6805
    @natarajansn6805 วันที่ผ่านมา +46

    முழபூசணிக்காயை சோற் றில் மறைக்க முயலும் பரிதாப அம்மணி

    • @michaelcharles9831
      @michaelcharles9831 วันที่ผ่านมา

      எது விஜயலட்சுமி உள்ளிட பல பெண்களை வன்புனர்வு செஞ்சத முழு சோத்துலை மறைத்தானே சைக்கோ சைமன் அதை சொல்லுறியா

    • @josephdaniel772
      @josephdaniel772 วันที่ผ่านมา +1

      அய்யோ!!!!!!!

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 วันที่ผ่านมา +46

    பரிசுத்த ஆவியினால் இட்லி வேகுமா? என்று கேட்டவர்?

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 วันที่ผ่านมา +5

      Vegaadhu dhana... Neeraavi la dhana vegum

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 วันที่ผ่านมา

      வாட்ஸ் அப் சங்கிகள்

    • @muthuvel2062
      @muthuvel2062 วันที่ผ่านมา

      😀😀😀😁😁

    • @arulvalan9345
      @arulvalan9345 วันที่ผ่านมา

      @@canaanchurchindiakavaripet2971 திராவிட பாதையில் பயணித்தபோது.

    • @RaghuK-zo1eo
      @RaghuK-zo1eo วันที่ผ่านมา +2

      எம் தந்தை பெரியார் கூறியது உண்மையே

  • @urruddu1542
    @urruddu1542 วันที่ผ่านมา +47

    Lulu group 😂

  • @senthilkumaran1067
    @senthilkumaran1067 วันที่ผ่านมา +46

    சும்மா இருந்த ராமசாமி யை , எதற்கு எடுத்தாலும் திராவிட மாடல் பெரியார் என்று ஸ்டாலின் சொல்ல ஆரம்பித்தோனோ, அப்பொழுதே தெரியும் ராமசாமி கிழிபடுவான் என்று..
    முன்பு மக்கள் பேச யோசித்தார்கள், இன்று துவைக்கிறார்கள்..

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 วันที่ผ่านมา +7

      மக்களை யோசிக்க வைப்பதே பெரியாருக்கு கிடைத்த வெற்றி தான். அவரவர் மூளைக்கு வேலை கொடுக்க சொன்னவர் பெரியார்.

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 วันที่ผ่านมา

      சங்கிகள் தான் பெரியாரை எதிர்க்கிறார்கள். மக்கள் இன்னும் அவரை தான் போற்றுக் கிறார் கள்

    • @michaelcharles9831
      @michaelcharles9831 วันที่ผ่านมา

      இப்ப கிழிபடுறவன் சைக்கோ சைமன் செபாஸ்டின்

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 วันที่ผ่านมา

      யோசிக்க வைப்பதும் துவைப்பதும் பெரியார் கொடுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் அதற்கு காரணம் கல்வி எல்லோரும் படி என்று சொன்னார் அதற்கு பெருந்தலைவர் கொடுத்த அஸ்திவாரம் உறுதியாக

    • @manikandanm5089
      @manikandanm5089 22 ชั่วโมงที่ผ่านมา

      @@paulduraipauldurai4706 அதை செய்தவர் அண்ணா ஈ. வெ. ரா இல்லை.

  • @vaidyanathans6757
    @vaidyanathans6757 วันที่ผ่านมา +8

    அருண் மொழி சொல் வதுதன் பொய்

  • @Rajasolomon-b8b
    @Rajasolomon-b8b 23 ชั่วโมงที่ผ่านมา +6

    அருள்மொழி மணியம்மை பெரியாருக்கு மகள் தானே இதுவே அப்பா மகளை மணந்து கொள்ளலாம் என்பதற்கு பெரியாரின் ஆதாரம்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 วันที่ผ่านมา +5

    உங்க விடுதலை நாளிதழில் வந்த செய்தி தானப்பா இது.... நீங்க உருட்டுங்க மேடம்..... மக்கள் நல்ல தெளிவாகிவிட்டார்கள்

    • @VASANTHMME
      @VASANTHMME 18 ชั่วโมงที่ผ่านมา

      அப்படி ஏதும் செய்தி நாள் இதழில் வெளியாகவில்லை

  • @maniansivamani1810
    @maniansivamani1810 วันที่ผ่านมา +5

    திமுக கூட்டணியில்லாம ஆதரவுஇல்லாமலா ஆட்சியபிடிச்சது.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 วันที่ผ่านมา +61

    சீமான் கூப்பிட்டார் ல விவாதத்திற்கு நீ போக வேண்டியது தானே.

    • @ezeemedia2076
      @ezeemedia2076 วันที่ผ่านมา

      Seeman ku elarum vivathathuku kuptut than irukanga avar than po matingurar jeeva channel leyum peti ku kupudrar avar pole

    • @Cocviews
      @Cocviews วันที่ผ่านมา

      Seeman pompalikala vachukitu peti kudugan pota payan

    • @Janeausten-uy5oc
      @Janeausten-uy5oc วันที่ผ่านมา +9

      comedy pannadeenga ivangaloda seeman vivadham panna mudiyuma avare whatsapp la varra messsage a dabba adichittu kalatha otitu irukaru debate lam periya vishayam

    • @senthilmahalingam3688
      @senthilmahalingam3688 วันที่ผ่านมา +7

      Seeman just thiral pichai kaaran avolothan Avan thagithi vera enna irukku😅😅😅

    • @kratyk1197
      @kratyk1197 วันที่ผ่านมา

      ​@@senthilmahalingam3688 Twitter politics pandravala pesa vantanungaa... Panaiyur bajii ni vyabaramae aga mata..
      Oru mairu. Teriyama kolgai thalaivarnu soldraaruuu...

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 วันที่ผ่านมา +34

    பெண் உரிமைனாவே கோபாலபுரத்தில தான எத்தனை பெண்ணுக்கு அரசில வாய்ப்பு சொல்லு

    • @asdfghjklzxcvbnm98
      @asdfghjklzxcvbnm98 วันที่ผ่านมา

      Coz of Dravidian stocks only Jayalalitha was able to rule TN..

    • @ryamahax7771
      @ryamahax7771 วันที่ผ่านมา +1

      ​@@asdfghjklzxcvbnm98
      It is Indian constitution not dravidan stock

    • @karthijais
      @karthijais วันที่ผ่านมา +2

      ​@@asdfghjklzxcvbnm98பொய் உருட்டலாம் ஆனா ரொம்ப உருட்டாத..

    • @gunaguku
      @gunaguku 23 ชั่วโมงที่ผ่านมา

      Maraimugama vaailpu neraya irukku

    • @ryamahax7771
      @ryamahax7771 22 ชั่วโมงที่ผ่านมา

      @@asdfghjklzxcvbnm98
      According to Indian constitution law a women has right to contest in election.
      Don't keep inside your dravidar wall

  • @dineshrajnagarajan419
    @dineshrajnagarajan419 19 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழ் நாட்டில் திராவிட மாடல் எதற்கு. திராவிட என்ற சொல்லாடலை வெகு தமிழர்கள் விரும்ப வில்லை. திமுக எப்ப பார்த்தாலும் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தி வெறுப்பு உணர்வை கூட்டுகிறார்கள். இது தேவை இல்லாதது.

  • @arulvalan9345
    @arulvalan9345 วันที่ผ่านมา +42

    Enjoyment without responsibility. இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன?

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 วันที่ผ่านมา

      தமிழரை ஏமாற்ற அருள்மொழி.. உண்மை பெயர் நன்னி சரசுலு

    • @bhushanabk3973
      @bhushanabk3973 วันที่ผ่านมา +2

      Example - modi😂

    • @ShnmugamSalasalosanan
      @ShnmugamSalasalosanan วันที่ผ่านมา +1

      ராமசாமி நாயக்கர், புரோக்கர் வீரமணி சு. ப.வீ மூன்று புறம்போக்கு...

    • @parthibancholan1955
      @parthibancholan1955 วันที่ผ่านมา

      சம்மந்தமே இல்லாத பதில்😅​@@bhushanabk3973

    • @ryamahax7771
      @ryamahax7771 วันที่ผ่านมา +1

      ​Already admk minister said who is playboy paramabarai

  • @ARUN123486
    @ARUN123486 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா பல்கலைக்கழகம் யார் அந்த சார்? போராட மனமில்லையா? முதலாளி கோபித்து கொள்வாரா

  • @tamilantamil6443
    @tamilantamil6443 23 ชั่วโมงที่ผ่านมา +3

    போன வருடம் 2023 ல் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய சீமானுக்கு இந்த வருடம் யார் மூலமாகவோ திடீர் ஞானம் ஏற்ப்பட்டதன் பிண்ணனி என்ன என்று அறியாமல் நாம் தமிழர் தம்பிகளே கலக்கம் 😂😂😂😂😂

  • @reubendaniel8319
    @reubendaniel8319 วันที่ผ่านมา +10

    இது ஒரு ஆளும் கட்சி வாடகை டிவி சேனல் இதில் நடுநிலை இருக்காது

    • @michaelcharles9831
      @michaelcharles9831 วันที่ผ่านมา

      எது வெண்ஜட்டி வேந்தர் திமுகவா பாஜகவா?

  • @karthijais
    @karthijais วันที่ผ่านมา +10

    அருள்மொழி ஏன் பெரியாரை அடித்துவுடன் அழுகிறார் என்றால் அவரின் இயற்பெயர் நன்னி சரசுலு .. 😂

  • @real_rr
    @real_rr วันที่ผ่านมา +28

    புதியதலைமுறை புன்னாக்கு தலைமுறை

  • @maniansivamani1810
    @maniansivamani1810 วันที่ผ่านมา +4

    பெரியார்புத்தகம்பொய்யா?

    • @arulvalan9345
      @arulvalan9345 วันที่ผ่านมา

      @@maniansivamani1810 ஈ வே ராமசாமியின் தத்துவங்கள் என்று எதுவுமே கிடையாது. எல்லாமே பிற நபர்களிடம் இருந்து திருடப்பட்டு தன்னுடைய தத்துவங்களாக பொது மேடைகளில் பேசப்பட்ட வை என்று பேசிக்கொள்கிறார்கள்.

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 16 ชั่วโมงที่ผ่านมา +1

    பெரியார் சொல்லவில்லையென்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாமே

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 วันที่ผ่านมา +4

    சாமியே இல்லேனு நிறுப்பிச் சான அந்த ஈர வெங்காய பஜ்ஜி பதில் சொல்லு

  • @manickamarumugam892
    @manickamarumugam892 วันที่ผ่านมา +12

    என்னமா கதை நல்லா சொல்றீங்க.... சினிமாவில் கூட இடங் கிடைக்கலாம்??? எங்க தமிழர் முன்னோர் கதைத்த சொற்களை விட உங்கள் ஈவேர என்ன செய்துவிட்டார்???

  • @shanmugasundaramvaradharaj4486
    @shanmugasundaramvaradharaj4486 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Why DK wearing black shirts, ask them

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 17 ชั่วโมงที่ผ่านมา +1

    பெரியார் பேச ஆரம்பிக்கும் போதே நாம் சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் சுயமாக சிந்தியுங்கள் என்று சொல்லித்தான் ஆரம்பிப்பார் அது போல் தான் ராமாயணமும் மகாபாரதமும் நல்ல கருத்து இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் கெட்டதா இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் ஆனால் அருள்மொழி அம்மா அவர்களே நீங்கள் அதை விட்டுவிட்டு அரசியல் பொழப்புக்காக பேசுவது தவறு

  • @subbiaha6651
    @subbiaha6651 วันที่ผ่านมา +4

    Puthiya thalaimurai 200+++

  • @rishalsai
    @rishalsai วันที่ผ่านมา +15

    அப்பா எப்படி எல்லாம் சமாளிக்கிறாங்க அருள்மொழி அவர்கள்

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 วันที่ผ่านมา +16

    Ravindran duraisamy is key player of RSS as per several news channels

  • @ponnuvel-td1zg
    @ponnuvel-td1zg 23 ชั่วโมงที่ผ่านมา +2

    திருமணம் கடந்த உறவு

  • @VeerappanThiruppathi
    @VeerappanThiruppathi วันที่ผ่านมา +5

    அஜல் குஜால் குரூப்

  • @k.selvamkaruppannan5593
    @k.selvamkaruppannan5593 วันที่ผ่านมา +4

    Without NTK participant this debate is total waste. Because NTK is the main for exposing SORIYAR'S ayokkiathanam.

  • @ramachandran427
    @ramachandran427 วันที่ผ่านมา +3

    Nalla
    Katharu
    Santhosam

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 วันที่ผ่านมา +3

    100 percent false
    Seeman speech is correct

  • @fitlife1145
    @fitlife1145 วันที่ผ่านมา +2

    Lulu groups....Thirumanam kadantha uravu...ku asapattu ... Soriyaar ku support panuvanunga😂😂

  • @grpyoga
    @grpyoga วันที่ผ่านมา +3

    ஆண்ட்டி, வழிக்கு வருது

  • @kannanr1841
    @kannanr1841 วันที่ผ่านมา +3

    எப்படி நாலாயிரம் கோடி சொத்தினை வைத்துக் கொண்டு திககழகம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவருகிற நீங்கள் இளைஞர்களை போதை மதுமயக்கத்திற்கு ஆளாகி தவறான வாழ்க்கை முறையை கற்பித்து யாரும் எவரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று கிறுக்குத்தனமான தத்துவத்தால் எதிர்கால சந்ததியினை மோசமான நிலைக்கு தள்ளிய நீங்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடு

  • @RamarM-rg3tf
    @RamarM-rg3tf 17 ชั่วโมงที่ผ่านมา +1

    முன்னுக்கு பின் முர ணா ன வர் பெரியார் என்ற ராமசாமி

  • @arumugamarumugam5210
    @arumugamarumugam5210 วันที่ผ่านมา +2

    யோவ் புதிய தலைமுறை திராவிட மாடலுக்கு முட்டு கொடுக்கவே நிகழ்ச்சி நடத்திறயா.

  • @jalaljalal4966
    @jalaljalal4966 วันที่ผ่านมา +2

    பெரியார் எழுதிய நூல்கள் இருக்கு தே அதை எழுதியவர் யார்

  • @Asan-u2h
    @Asan-u2h วันที่ผ่านมา +5

    Amma vanakkam❤❤❤

  • @janarthanamv9414
    @janarthanamv9414 วันที่ผ่านมา +5

    ஞானசேகரனுக்கு ஈவேராமசாமிதான் அப்பாவாம்ல

  • @Friend-w7h
    @Friend-w7h 20 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா கீழே தடுக்கி விழுந்த மாதிரியே பேசுற அக்கா கம்பீரமாக நிமிர்ந்து பேசுங்கள்

  • @hameed7939
    @hameed7939 วันที่ผ่านมา +9

    NTK la irundu ipdi 1 aala pesa sollunga da!!!!!!

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr วันที่ผ่านมา

      Enjoy with responsibility....

    • @viswanathan796
      @viswanathan796 20 ชั่วโมงที่ผ่านมา

      அப்போ நீ நாம் தமிழர் கட்சிக்காரர்கள் பேசுவதை கேட்டதே இல்லை என்று தெரிகிறது நான் கேட்கும் ஒரு ஒரு கேள்விக்கும் இந்த அருள்மொழி அம்மா திகைத்து விடுவார்

  • @vijayaragavan4313
    @vijayaragavan4313 11 ชั่วโมงที่ผ่านมา +1

    பெரியாரின் கட்டமைப்பு பிம்பங்கள் உடைந்து கொண்டு வருகிறது ஒரு நாள் முழுமையாக உடையும் அன்று தமிழகம் விழித்திடும் அருள்மொழி அவர்களே அந்த 21 ஆம் பக்கம் ரொம்ப வித்து இருக்குதா அக்கா

  • @dotecc9442
    @dotecc9442 14 ชั่วโมงที่ผ่านมา +1

    70 vayathil 23 vayadhu pennai manapathu pengal meethaana thaakuthal......

  • @sankarmurugan4869
    @sankarmurugan4869 วันที่ผ่านมา +4

    Mr. Vaiko number one periyar follower, why not he win TN ELECTION

  • @shanmugasundaramvaradharaj4486
    @shanmugasundaramvaradharaj4486 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Against India independence DK groups wearing black shirts and sarees

  • @RAVIN1111
    @RAVIN1111 วันที่ผ่านมา +14

    Soriyar😢

    • @VASANTHMME
      @VASANTHMME 18 ชั่วโมงที่ผ่านมา

      உங்களுடைய கதறல் 2026 ல் மிக அதிகமாக இருக்கும்

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 17 ชั่วโมงที่ผ่านมา

      @@VASANTHMME gommala, unna dhan soothadika poraanga

    • @VASANTHMME
      @VASANTHMME 15 ชั่วโมงที่ผ่านมา

      @@ArjunKrishna-k8l அடேய் சங்கீ உங்களுக்கு திமுகவை வெளியேற்ற அவ்வளவு ஆசை என்றால் நிச்சயம் அது நிறைவேறாது,,
      2026 இலும் திமுக தான், அனைவருக்குமான ஆட்சி தொடரும்

  • @rmsbharathi
    @rmsbharathi วันที่ผ่านมา +27

    திராவிடக் கழக அருள்மொழி பொல்லாத 😊 புளுகு மூட்டையா மாறிய தருணம்

    • @ArasanPeer
      @ArasanPeer วันที่ผ่านมา

      ஓசி சோறு சங்கி சீமானை விட பொய்யன் உலகத்தில் உண்டா!!

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 วันที่ผ่านมา +3

      சீமான் என்றால் பொய்
      பொய் என்றால் சீமான்

  • @balavigneshramasamy3169
    @balavigneshramasamy3169 วันที่ผ่านมา +12

    Pudiyathalaimurai has become Dravidiasangi

  • @starrockers5340
    @starrockers5340 วันที่ผ่านมา +3

    நீ ஏன் மற்ற மதத்தை விமர்சிப்பது இல்லை

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 วันที่ผ่านมา

      எல்லா மதத்திலும் குறைபாடுகள் உண்டு, அதை அந்த அந்த மதத்தினர் பார்த்துக்கொள்வார்கள். அடுத்தவர்கள் வீட்டு கக்கூசையே உற்று உற்று பார்க்காதே.

    • @scandinavian3998
      @scandinavian3998 วันที่ผ่านมา +1

      புண்டைய கிழிச்சுருவாங்கன்னு பயம் தான் காரணம் 😂😂😂

    • @rajagopalan811
      @rajagopalan811 วันที่ผ่านมา

      அவங்க செருப்பால அடிப்பாங்க என்ற பயம்தான்.

  • @pandianpandian2411
    @pandianpandian2411 วันที่ผ่านมา +5

    RSB media 🎉🎉🎉

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 วันที่ผ่านมา +13

    அண்ணா பல்கலை சம்பவ குற்றவாளி மாதிரி உள்ள ஆட்கள் பெரியார் நூல்களை வாங்கி இருப்பார்கள்.

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 วันที่ผ่านมา

      குஜராத்தில் இரயிலில் வந்த இந்துமத தலைவர்களை எரித்து இஸ்லாமிய பெண்களை கற்பழித்து கொத்து கொத்தாக கொன்றவர்கள் படித்த புத்தகம் எது?

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 22 ชั่วโมงที่ผ่านมา +2

    பெரியார் பற்றிய புத்தகங்கள்
    அதிகமாக விற்பனையாகிறது
    ஆமாமா..
    அதனால்தான் நார் நாராக கிழிபட்டு தொங்குகிறார்
    வாழ்க உங்கள் தொண்டு.

  • @thangarajucs8817
    @thangarajucs8817 12 ชั่วโมงที่ผ่านมา

    பெரியார் குறி வைக்கப்பட பணமும் ஓட்டும் தான் சில விஷங்களுக்கும் முக்கியம்..
    வாழ்க பெரியார் புகழ்

  • @karthijais
    @karthijais วันที่ผ่านมา +4

    நன்னி சரசுலு எனும் இயற்பெயர் கொண்ட அருள்மொழி கொல்டி ஏன் ஈவேரா'வுக்கு வக்காளத்து வாங்குறாங்க என்று புரியுது😂

  • @anbalaganshanmugam8746
    @anbalaganshanmugam8746 วันที่ผ่านมา +6

    SUPER SUPER SUPER

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 วันที่ผ่านมา +4

    இந்த வருசம் அந்த அரகட்டளைக்கு 5 கோடி என் வரிபணத்துல குருத்துருக்கு மாடல் அரசு ஏன் முட்டு கொடுக்க வா

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 17 ชั่วโมงที่ผ่านมา +2

    அம்மா அவர்களுக்கு தீதும் நன்றும் பிறர் தர வாரா உங்கள் வாயே உங்களுக்கு கெடுதல்

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 วันที่ผ่านมา +2

    Lulu group

  • @Dogheads_1
    @Dogheads_1 วันที่ผ่านมา +1

    சரி.இது தாக்குதல்தானே.இதையெல்லாம் நீங்களும் வீரமணி அய்யாவும் முதல்வரிடம் நடவடிக்கை எடுக்க சொல்ல மாட்டிர்களா.அவார்டு கொடுக்க மட்டும்தான் அவரை சந்திப்பிர்களா

  • @thillainatarajan881
    @thillainatarajan881 22 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்க வழிவந்தவர்கள் அப்படித்தான் எல்லாத்தையும் விமர்சனம் பண்றாங்களா, ஒற்றை வார்த்தையை வைத்து ஒரு கருத்தை கட்டமைக்கிறார்கள் இல்லையா, அடுத்தவர்க்குதான் உங்க புத்திமதியா, உங்களுக்கு இல்லையா, இந்த உருட்டுஎல்லாம் வேண்டாம்

  • @Rajasolomon-b8b
    @Rajasolomon-b8b 23 ชั่วโมงที่ผ่านมา +3

    அருள்மொழி திருமணம் கடந்த உறவு தான் வைத்திருக்கிறீர்களா

    • @jovialboy2020
      @jovialboy2020 18 ชั่วโมงที่ผ่านมา

      அவர்கள் உங்க ஆளை போல 5 பேரை வைத்திருக்கும் புண்ணிய வதி இல்லை

  • @AbdulmunapKatherhussain-ic3xj
    @AbdulmunapKatherhussain-ic3xj วันที่ผ่านมา +4

    Arulmozhli amma

    • @manishankart3962
      @manishankart3962 18 ชั่วโมงที่ผ่านมา

      Thulukanal naatil periyah porupil vida koodathu ...ivargal nam manil piranthavargal ilai athanal avugargaluku porupu tharuvathu nalathu ilai ..விடுதலை paper 1964 4 avthu 16 aam தேதி

  • @Muthu-t9s
    @Muthu-t9s 23 ชั่วโมงที่ผ่านมา +1

    அவருடைய இயற்பெயர் ராமசாமி. பெரியார் கிடையாது சார்

    • @jovialboy2020
      @jovialboy2020 18 ชั่วโมงที่ผ่านมา

      சூவர்கக்ர் இயற்பெயர்....

  • @ravis5339
    @ravis5339 21 ชั่วโมงที่ผ่านมา

    அருன்மொழி அக்கா இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீங்க

  • @murugan8021
    @murugan8021 17 ชั่วโมงที่ผ่านมา +1

    பெரியாரின் எழுத்துக்கள் அனைத்தையும் பொதுவுடமை ஆக்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை????
    அதில் நல்ல கருத்துக்கள் இருந்தால் பெரியார் புகழ் ஓங்கத்தானே செய்யும்???
    வெளியிட்டால் நாங்களும் படித்து பெரியாரை போற்றும் அல்லவா????

  • @karthijais
    @karthijais 23 ชั่วโมงที่ผ่านมา +1

    புதிய தலைமுறை ஒரு புண்ணாக்கு தலைமுறை...

  • @VIKIVIGNESH548
    @VIKIVIGNESH548 วันที่ผ่านมา +2

    Super

  • @natarajan.rnatarajan.r9213
    @natarajan.rnatarajan.r9213 14 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த நெறியாளர் நடுநிலையாளர் அல்ல. பெரியார் பற்றி விவாதம் என்றால் பெரியாரை ஆதரித்து பேசினால் குறுக்கீடு செய்ய மாட்டார். பிறர் குறுக்கீடு செய்வதை அனுமதிக்க மாட்டார். ஆனால் பெரியாருக்கு எதிர் கருத்து வைத்தால் இவரும் குறுக்கீடு செய்வார். மற்றவர்கள் குறுக்கீடு செய்ய அனுமதி அளிப்பார்

  • @francissherlin9075
    @francissherlin9075 16 ชั่วโมงที่ผ่านมา

    Very good speech by Arulmozhi.

  • @RameshKumar-dq8mj
    @RameshKumar-dq8mj วันที่ผ่านมา +4

    போ... போ.,

  • @abdulsalamriyaz6886
    @abdulsalamriyaz6886 วันที่ผ่านมา +8

    Brilliant speech

  • @rajasastrigal2146
    @rajasastrigal2146 วันที่ผ่านมา +9

    Poti

    • @NareshV-f1g
      @NareshV-f1g วันที่ผ่านมา

      Nee pobaila

  • @saravananriyadh
    @saravananriyadh 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நெறியாளர் நடுநிலையோடு செயல்படவில்லை...

  • @janarthanamv9414
    @janarthanamv9414 วันที่ผ่านมา +6

    ஈவேராமசாமிய பேசினா இவலுக்கு ஏன் வலிக்குது.

    • @a1waterproofinggroups405
      @a1waterproofinggroups405 วันที่ผ่านมา +2

      நீ நாம் தமிழர் கட்சி தான, உன் தமிழ் அறிவு அப்படி,
      இவலுக்கு ❌
      இவளுக்கு ✅

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 วันที่ผ่านมา

      உனக்கு பிடித்தவர்களை எவ்வளவு திட்டினாலும் உனக்கு உரைக்காது, மற்றவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள்.

  • @dinakaran4863
    @dinakaran4863 วันที่ผ่านมา +5

    Periyar ❤❤❤❤

  • @geminivirat9065
    @geminivirat9065 วันที่ผ่านมา +1

    சீமான் தமிழ் நாட்டின் அவமானச் சின்னம்.

  • @SrinivasanthiruppathiSrinivasa
    @SrinivasanthiruppathiSrinivasa 23 ชั่วโมงที่ผ่านมา +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣💯👌
    Dk420😂

  • @Roydaniel-u9q
    @Roydaniel-u9q 18 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் ஒரு கிருத்துவ மதத்தை பின்பற்றுபவன் தான் ஆனால் பள்ளிப்பருவ காலங்களிலேயே தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ வே ராமசாமி நாயக்கர் என்று படித்த போதே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை காரணம் நாயக்கர் எப்படி தமிழரின் தந்தையாக இருக்க முடியும் என்று அன்றே அவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை இன்று வரையிலும்,கோவில் சிற்பங்களை கூட ஆபாசமான பார்வையில் பார்க்கிற வக்கிரம் புத்தி உடையநபர்க்கு தலைவர் என்ற பதவிஒருகேடு.யாருக்கு தந்தை? அவர் தான் பொது மேடைக்கு அழைக்கிறாரே......போ

  • @Rajasolomon-b8b
    @Rajasolomon-b8b 23 ชั่วโมงที่ผ่านมา +2

    கடவுள் இல்லை என்று மதிகேடன் சொல்கிறான். வேதாகமம் .சங்கீதம் 53:1

  • @VINOTHKUMARA-b3i
    @VINOTHKUMARA-b3i วันที่ผ่านมา +4

    Adi balamo

  • @Tenthfail
    @Tenthfail 12 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @subramanip4193
    @subramanip4193 วันที่ผ่านมา

    முள்ள முள்ளாலதான் குத்தி கிழிச்சி எடுத்து எரியனும்

  • @sridharsview5028
    @sridharsview5028 วันที่ผ่านมา +1

    Seeman ❤❤❤❤❤❤❤

  • @andalramani6191
    @andalramani6191 23 ชั่วโมงที่ผ่านมา

    திரிபு என்பது அழகான தமிழ்.
    ஆனால் திரிபு இருக்கு என்று நீங்க நுனி நாக்குல பேசிட்டு போய்விட்டால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் பி. உங்களுக்கு எல்லாம் வயசாயிடுத்து. கொஞ்சம் விஷய ஞானம் உள்ள
    இளசுங்க யாராவது இருக்கா ங்களா னு பாருங்க.

  • @ryamahax7771
    @ryamahax7771 20 ชั่วโมงที่ผ่านมา

    Why admin is deleting our comments we are following TH-cam guidance

  • @Thi13-d4v
    @Thi13-d4v วันที่ผ่านมา +1

    Thirumanam kadantha uravil pala perudan adipatta samman ithu

  • @SivaPandiyan-vm1dw
    @SivaPandiyan-vm1dw วันที่ผ่านมา +1

    Kadaul illai enpavan kattumiranti.Tamilnattukku periyar no use.

  • @ananthakrishnanr2321
    @ananthakrishnanr2321 วันที่ผ่านมา +2

    Vivadhamkku thayaaraa

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf วันที่ผ่านมา +1

    Periyar,DK,DMK,Olika pada Vandia Visha Sedikal ?Eval Kalai Olithu TNatai Ganga wateral Kaluvi Thui Mai Padutha Vandum?

  • @PremA-nq8um
    @PremA-nq8um 20 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்து மத நூலில் இப்படித்தான் பல நல்ல விஷயங்கள் உள்ளது ஆனால் அதை எல்லாம் எடிட் செய்து விட்டு நீங்கள் தவறு தவறாக எழுதினீர்கள் இப்போது நீங்கள் சொன்ன வார்த்தையே சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது முன் பகல் செய்தால் பின்பகல் விளையும் மூதேவி அம்மணி கிழவி உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா கிழட்டு கபோதி சீமான் அண்ணன் அவர்கள் இனிமேல் சாணிய முக்கி செருப்பால் அடிப்பார், அதுதான் உங்களுக்கு தண்டனை தினம் தினம் உங்கள் கதல்தான் எங்களுக்கு தேனிசை இசை

  • @janarthanamv9414
    @janarthanamv9414 วันที่ผ่านมา +6

    இருள் மொலி் ஒன்னோட வருத்தம் புரியது ஆனா தப்பான சொறியாரப் போய் தலீவரா ஏற்க்கலாமா

  • @manickavenu
    @manickavenu วันที่ผ่านมา

    Arulmozhi's husband was a graet man

  • @sekarkavin3867
    @sekarkavin3867 วันที่ผ่านมา +2

    முதலில் தமிழ்நாட்டு ஊடகங்களில் காவி புகுந்துவிட்டது.. இவர்கள் தான் திரும்ப திரும்ப கேட்கிறார்கள்....

  • @peer2361
    @peer2361 วันที่ผ่านมา

    சனாதனம் தன் சேற்றில் தமிழினத்தை புதைக்க
    சில பxறிகளை தமிழகத்தில் பிடித்திருக்கிறது....
    அதில்
    சிலர் புரோக்கர்கள்
    சிலர் குரைப்பவர்கள்...

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr วันที่ผ่านมา

      பிராமணர்கள் காலை கழுவி தோஷம் கழித்தவர்களைத் தானே சொல்கிறீர்கள். 😂

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Periyarin ponnu managettav

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 22 ชั่วโมงที่ผ่านมา

    Politicians filling their stomach with somebodys name like evr ,... What to say. Vetkam.

  • @francissherlin9075
    @francissherlin9075 15 ชั่วโมงที่ผ่านมา

    Seema is the most fradulant politician in TN political history.

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 วันที่ผ่านมา +1

    சூப்பராக சொன்னிங்க சகோதிரி வாழ்த்துகள்