சீனா To வடகொரியா நடைபயணம்🚶 | China to North Korea🇨🇳 Ep6 | Jaffna Suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • சீனா To வடகொரியா பயணம்✈️🇰🇵 | China to North Korea Train🇨🇳🚎 | Jaffna Suthan
    hi friends, in this video you can see the north korea - china border thesw two countries are seperated by river which name is yalu river , so i ride to north korea border in china which name is dandong so i travelles by china bullet train feom beijing railway station so please kindly subscribe after watch this video also share with your friends thank you🙏🏼😊🇨🇳
    #chinagreatwall
    #chinesetamil
    #chinagirl
    #keralamassage
    #keralaayurveda
    #keralatraveltamil
    #northkoreatamil
    #northkoreachinaborder
    #northkoreafacts
    #keralatamil
    #indonesiavolcano
    #trekkingtamil
    #samsungtamil
    #tamilrefugee
    #medan
    #medantamil
    #refugeecamp
    #srilankarefugee
    #refugeecamp
    #muslimcountries
    #srilankawar
    #chinanow
    #chinatoday
    #chinaphone
    #worldwonders
    #chinamobile
    #chinaelectronics
    #tamileelam
    #batamsingaporeferry
    #jaffnasuthan
    #jaffnatamil
    #2023vlog
    #travelvlogtamil
    #srilankanews
    #srilankatour
    #tamilvlog
    #chinafood
    #scropien
    #chinaweiredfood
    #chinastreetfoodtour
    #streetfood

ความคิดเห็น • 63

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 10 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் தம்பி சுதன் பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
    ஈழ மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 หลายเดือนก่อน +2

    தம்பி சுதன் நீங்க வேற லெவல். வடகொரியாவில் கவனம். நன்றி.

  • @Jeffrinsview
    @Jeffrinsview 10 หลายเดือนก่อน +6

    Suthan your great person North Korea very dangerous place very careful brother ❤ I like your whole video I support every day

  • @gowriguru8857
    @gowriguru8857 10 หลายเดือนก่อน

    சுதன் நல்ல காணொளி. You are very brave. Nice videos.

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 10 หลายเดือนก่อน +5

    North korea, கட்டுப்பாடுகள் அதிகம், சிறிய தவறாயினும் கடுமையான தண்டனைகள், 🩸 safe trip, happy journey 👍

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 10 หลายเดือนก่อน

    Enjoy Enjoy your trip ❤
    Koduttu baittaban ,Enjoy 🎉

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 10 หลายเดือนก่อน +1

    Suthan you are great 👍 very strong take care. My brother. Kannan

  • @paneerselvansubramaniam755
    @paneerselvansubramaniam755 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் தம்பி துணிவுடன் செயல்படுங்கள்

  • @hemagopal2673
    @hemagopal2673 10 หลายเดือนก่อน

    thanks for entertaing us! have a safe journey! be careful in North korea.

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 10 หลายเดือนก่อน +9

    தம்பி சுதன் வடகொரியா ஒரு பயங்கரமான சட்டமு்ள்ள நாடு அங்கு போகிறதை சற்று யோசித்து நடவுங்கள் உங்கள் எதிர்கால வாழ்க்கை முக்கியம் ஆகவே சீனாவுடன் நாடு திரும்புவது நல்லது நன்றி

    • @kanagasubburathinam4702
      @kanagasubburathinam4702 10 หลายเดือนก่อน

      உண்மை வடகொரியா போகாமல் இருப்பதே நலம் அப்படியே போனாலும் ஒன்றும் சுதந்திரமாக பார்க்க முடியாது அவர்கள் செட் செய்து வைத்திருப்பதை மட்டும் தான் பார்க்க விடுவார்கள்.

  • @torontocan
    @torontocan 10 หลายเดือนก่อน +1

    Suthan, thank you so much for these videos. You are an adventurous historian. I know you follow the rules of the countries you visit. So you should be fine.

  • @moongilisai1809
    @moongilisai1809 10 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை அனைத்து இடங்களும் அருமையான இடங்கள் bro அருமையான காணொளி

  • @senthivelnatarajan1640
    @senthivelnatarajan1640 10 หลายเดือนก่อน +1

    🙏 தம்பி வடகொரியா சென்று அசத்துகிறீர்கள் சுதன் அவர்களுக்கு நன்றி 🙏

  • @balujaya669
    @balujaya669 10 หลายเดือนก่อน

    ❤❤❤Northkoriya Natil payanam seivathu konjam Jakkirathaiyaga seiyavendum yalsudhan Brother 💖❤️💖💖❤️ God bless you ❤❤❤❤❤

  • @Raja-xb8yj
    @Raja-xb8yj 10 หลายเดือนก่อน +4

    உண்மையில் உனக்கு ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர் கிடைக்க வேண்டும் அதற்கான முழு தகுதியும் உள்ளது.

  • @mariamunaff8880
    @mariamunaff8880 10 หลายเดือนก่อน +1

    Salute you, Thambi ❤
    Stay safe!

  • @mohansoma8911
    @mohansoma8911 10 หลายเดือนก่อน

    நல்ல இருந்தது நான் south Korea போனேன் வாழ்த்துக்கள்

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 10 หลายเดือนก่อน

    Suthan😮🙆‍♀️Nothing will surprise me now. When are you going to the moon? 👍👏😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kmr7409
    @kmr7409 10 หลายเดือนก่อน

    Be safe. and enjoy your trip, nice to see the local people and the experience. Keep it up 👍.

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 10 หลายเดือนก่อน +1

    வெகுசிறப்பு சுதன் வாழ்த்துக்கள்

  • @gairajan2468
    @gairajan2468 10 หลายเดือนก่อน +1

    Hi Suthan, you are very courages to visit North Korea without knowing the language or knowing anyone. They have very strict laws. Be careful when you take photos. Get permission before you do somethomg. Be very very careful. Good luck & all the very best. Enjoy your trip. When ever you use chop sticks, hold it at the broader end of the stick😊. Be safe🙏🏻.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 10 หลายเดือนก่อน

    WHO says North China has respiratory illness. ஒன்று படுக்க மற்றது போர்க்க Quilt. Chopstiks learn it! Lovely to see you, survive the cold weather, stay safe Suthan.

  • @johaengnanakumar4206
    @johaengnanakumar4206 10 หลายเดือนก่อน +1

    Jaffna Suthan we met 2 weeks ago at the Jaffna bus stop. My mom and I are from Canada. I love your videos ❤. Also you used the chopsticks the wrong way.

  • @subajinisuba6942
    @subajinisuba6942 10 หลายเดือนก่อน

    Kavanam sutan safty mukkiyam🌹🌹🌹

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 10 หลายเดือนก่อน

    A pleasant journey full of positive impressions 👍🥰💓

  • @destnychild
    @destnychild 10 หลายเดือนก่อน +1

    யப்பா, சுதன், அந்த lady, Chinese பேசினது
    மட்டும் தான்யா எனக்கு விளங்கிச்சுது. நீர் பேசிறத ஒண்டும் விளங்கேல்லையடாப்பா தம்பி.... 🙄 🤔 😁😜

  • @vanboll
    @vanboll 10 หลายเดือนก่อน +1

    Wow awesome to see in North Korea 🇰🇵

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 10 หลายเดือนก่อน

    சுதன் சீனாவில் நிமோனியா வேகமாக பரவி வருகிறது.உடல் நலத்தில் எச்சரிக்கை

  • @SivamSithamparam-n1z
    @SivamSithamparam-n1z 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சுதன்

  • @paulhenry3059
    @paulhenry3059 10 หลายเดือนก่อน +5

    உண்மையை சொல்றனடா தம்பி நீ தானடா உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்! தம்பி முடிந்தால் வட கொரிய ஜனாதிபதியை சந்தித்து அமெரிக்கா காரனுக்கு நாலு சாத்து சாத்தச் சொல்ங்கோ😅😅

  • @kumarsmt3855
    @kumarsmt3855 10 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉

  • @yunmipartheeban883
    @yunmipartheeban883 10 หลายเดือนก่อน +1

    North Korea ah va
    Bro very very careful enjoy Ur trip

  • @josephAkshay.Marcus
    @josephAkshay.Marcus 10 หลายเดือนก่อน +1

    anna kuchi thaalai keelai ullathu

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 10 หลายเดือนก่อน

    Super 👌 👍 😍

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 10 หลายเดือนก่อน +1

    Supar broooooo

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 10 หลายเดือนก่อน

    Enjoy your holiday Bro 👍

  • @annamalaimalai5908
    @annamalaimalai5908 10 หลายเดือนก่อน +1

    Suthan pls take care❤️

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 10 หลายเดือนก่อน

    சகோ நீங்க வடகொரியா சென்று வந்தால் அமெரிக்கா உங்களுக்கு Visa கொடுக்குமா அமெரிக்கா செல்ல என்பதை தயவு கூர்ந்து கவனிக்கவும்

  • @gna9772
    @gna9772 10 หลายเดือนก่อน

    தம்பி சுதன்,
    துணிந்து நில்
    வடகொரியா பயம்
    கவனம், நொங்கு தட்டி எடுத்து போடுவங்கள்

  • @velu1671
    @velu1671 10 หลายเดือนก่อน +1

    குச்சி தலைகீழாயுள்ளது

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @yuvayuva9538
    @yuvayuva9538 10 หลายเดือนก่อน

    Anna hotela anthakka pesura time thalaya atningale avanga pesunathu purinchicha😂😂😂

  • @vigneswararaja014
    @vigneswararaja014 10 หลายเดือนก่อน

    Yes north Korea u should obey their rules

  • @tomkhanthan407
    @tomkhanthan407 10 หลายเดือนก่อน

    chopsticks - hold other end to pick up food.

  • @Nisha-t2i
    @Nisha-t2i 10 หลายเดือนก่อน +1

    தம்பி சுதன், உம்முடைய பழக்கதிற்கும் வடகொரியாவுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ஊருக்கு திரும்பு

  • @DJ-li2ub
    @DJ-li2ub 10 หลายเดือนก่อน +1

    North Korea illa bro narakathukula pojirukiringa pathirama vaanga

  • @VijayaratnamVijaya
    @VijayaratnamVijaya 10 หลายเดือนก่อน

    Srilanka markers erk

  • @KaruneshKarunesh-yo6gy
    @KaruneshKarunesh-yo6gy 10 หลายเดือนก่อน

    Chop sticks ஏன் தழை கீழ லாக சுப்ரீம் ?

  • @GaneshThamu
    @GaneshThamu 10 หลายเดือนก่อน

    சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்திடாதே.

  • @cocmaster8907
    @cocmaster8907 10 หลายเดือนก่อน

    Annna North Korea ponnaa angaaa fashion shirt and Jeans low prices sollungaa nan ingaa business start panna poran annaa im just 19 years old ❤😢😢

  • @naturelover797
    @naturelover797 10 หลายเดือนก่อน

    It's not that easy to enter north Korea. I notice other youtuber also can't enter north Korea.
    Maybe you can visit both country border which is you should go though agent.

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 10 หลายเดือนก่อน

    Be careful.,this visit is not good.,for yourself

  • @GaneshThamu
    @GaneshThamu 10 หลายเดือนก่อน

    குச்சி பயன்படுத்துவது கவனம்.

  • @balakrishnanmoorthy5978
    @balakrishnanmoorthy5978 10 หลายเดือนก่อน

    North Korea poi video edutha thambi kandipa unaku aapppu thaaan

  • @josephAkshay.Marcus
    @josephAkshay.Marcus 10 หลายเดือนก่อน

    anna mask ka olunka podunkooo

  • @wytegab1201
    @wytegab1201 10 หลายเดือนก่อน

    தம்பி போட்டோ வீடியோ எடுக்க வேண்டாம்

  • @Lakkuish
    @Lakkuish 10 หลายเดือนก่อน

    Suthan Don't compare with other countries. North Korea is one the worst ruling country. Careful your trip and safe every corner. Don't talk with the country people they are under the supervision. THIS IS NOT A JOKE.