சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 261 - ஜீ தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai | F...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 745

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +507

    யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும்👍👍👍

  • @crazy_girl8657
    @crazy_girl8657 ปีที่แล้ว +138

    2023 la pakuravanga oru like podunga

  • @arunaramram2185
    @arunaramram2185 11 หลายเดือนก่อน +52

    இது எந்த ஊர்? வாஷிங்டன் இல்லை பாரிஸ் இல்லை. ஏதோ மூட நம்பிக்கைகளும், பிற்போக்கும் நிறைந்த ஒரு குக் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து வெளியேறிச் சென்று ஒரு நாகரிகம் நிறைந்த இடத்தில் வாழ்வது தான் சிறந்தது.

  • @iniyainiya3069
    @iniyainiya3069 ปีที่แล้ว +115

    நானும் என் கணவரும் ஜாதி மாறி திருமணம் செய்து 3 வருடம் ஆகிறது. இன்னும் எங்கள் வீட்டில் பேச வில்லை. என் குழந்தையை கூட பார்க்கவில்லை 😔😔😔ஒருத்தன் ஹாஸ்பிடல் ல ரத்தம் தேவைப்பட்டால் அவன் என்னோட ஜாதி ரத்தமான்னு யாரும் கேட்பதில்லை.... உண்மைதான.....

    • @suganyamahisha2687
      @suganyamahisha2687 8 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் ஜாதி மாறி கல்யாணம் செய்தால் உங்கள் பெற்றோர்கள் மனஉளச்சல் ஆகிறார்கள் என்று தெரியுமா நகரத்தில் சாத்தியம் கிராமத்தில் சாத்தியமில்லை புரிதல் வேண்டும்

    • @thangarajsami6688
      @thangarajsami6688 8 หลายเดือนก่อน +1

      Unmai unmai

    • @user-yw8fw7pq3w
      @user-yw8fw7pq3w 7 หลายเดือนก่อน +1

      நானும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து 6 வருடம் ஆகிறது மகிழ்ச்சியாக இருக்கின்றோம்

    • @sreedevi102
      @sreedevi102 2 หลายเดือนก่อน

      Don't feel bad . Feel happy you broke the bubble for your baby ❤

  • @jyothikajanardhanthangu8446
    @jyothikajanardhanthangu8446 5 หลายเดือนก่อน +27

    Who watching in 2024🎉

  • @kalaivijaykalaivijay6530
    @kalaivijaykalaivijay6530 3 ปีที่แล้ว +72

    Nanum jaathi maari tha mrg panne. naa SC avaru MBC . naaga 7 years love pannom. family sammathathoda mrg pannom . ippo sema happyya irukkom.

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 ปีที่แล้ว +112

    பள்ளியில் சேர்க்கும் பொழுது ஜாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்தினால் எல்லாம் தான சரியாகும்

    • @NesaNesh
      @NesaNesh 7 หลายเดือนก่อน +3

      Nalla velai,naa Malaysia la poranthutten...thank God..enga naatu school le jaati cert ellam kekka maattange

    • @Sumathi1518
      @Sumathi1518 4 หลายเดือนก่อน

      ​@@NesaNesh unga Nadu rompa super. Nalla nadu

    • @NesaNesh
      @NesaNesh 4 หลายเดือนก่อน

      @@Sumathi1518 kandipa super aana nalla naadu than

    • @Sumathi1518
      @Sumathi1518 4 หลายเดือนก่อน +1

      காக்கி சட்டை வேற சாதி என்ப தால் தகதகனு மின்னுரார். உங்க குடும்பத்த பார்ங்கட. அவங்க வாழ்ந்துட்டு போகட்டும்.

    • @chandrakumar5659
      @chandrakumar5659 4 หลายเดือนก่อน +1

      உன்மை

  • @user-up1vf7lm5n
    @user-up1vf7lm5n 4 ปีที่แล้ว +126

    அருமையான பொன்ணு அறிவுள்ள பொன்ணு
    திறமையான பொன்ணு
    வாழ்த்துக்கள்

  • @sravanthisravanthi8367
    @sravanthisravanthi8367 4 ปีที่แล้ว +63

    Mam pls start this programme

  • @User-fn5dr
    @User-fn5dr 9 หลายเดือนก่อน +12

    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்

  • @jeffrinstephen9999
    @jeffrinstephen9999 ปีที่แล้ว +66

    இன்னும் இந்த ஜனங்கள் இருபது வருஷம் பின்தங்கியே இருக்காங்க !!!😡🤦🤦🤦

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +13

    The girl is so intelligent... Hats off

  • @premaselvam9287
    @premaselvam9287 8 หลายเดือนก่อน +9

    என் மகனும் காதல் திருமணம் செய்து நன்றாக இருக்கிறோம்

  • @birundat3259
    @birundat3259 5 ปีที่แล้ว +74

    ஊர் எதற்கு வெளில வாங்க முதல்ல உலகம் பெரியது வாழ்வதற்கு இடமில்லை

  • @vijayantaraneswaran1202
    @vijayantaraneswaran1202 4 ปีที่แล้ว +36

    Semme salute girl,, hats off 🙏👍👏🙌god bless u

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +37

    ஜாதிக்காக லாம் அவங்க2 பேரும் மனசை மாத்த முடியாது கூடாது

  • @sathiyanm8600
    @sathiyanm8600 4 ปีที่แล้ว +87

    நான் இந்த நிகழ்ச்சியை "சுஜித் " இந்த உலகை விட்டு சென்ற அன்று காண்கிறேன். அந்த பிஞ்சு நம்மை விட்டு பிரிந்ததை கண்டு வேற்று ஜாதி மக்களான உங்களின் கண்களில் நீர் வரவில்லையா..???
    அப்படி வந்தது என்றால் ஏன் உங்கள் ஜாதி வந்து அந்த கண்ணீரை நிறுத்தவில்லை..
    (மனிதம் ஒன்றே மனிதருள் ஜாதி...)
    ஜாதி ஜாதி ஜாதி...!!! நான் மனிதனாய் பிறந்ததற்கு இந்த நிமிடம் வெட்கப்படுகின்றேன்....

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 5 ปีที่แล้ว +41

    Vaaazhga valamudan Lakshmi Mam😍😍😍😍😍😍😍

  • @rajeswari1965
    @rajeswari1965 3 ปีที่แล้ว +12

    Come again mam,,chumma irudiamma when u say this omg so cute I just love ur speech

  • @anueditz8694
    @anueditz8694 5 ปีที่แล้ว +55

    Ponnu rempa strong ah irukka super happy married life guys

  • @verticaltamilbeatz7178
    @verticaltamilbeatz7178 3 ปีที่แล้ว +11

    1st mothe manushana irunggaiya..💯jathiye olingge🔥 Lakshmi mam oru oru kelviyum netthi aadi👌🔥

  • @azardeen8973
    @azardeen8973 4 ปีที่แล้ว +38

    Love Make Life Beautiful
    But I Am Single 😂😂😂😂

    • @sathiyas-cu6tn
      @sathiyas-cu6tn 3 ปีที่แล้ว +4

      Kedyathu love lifa nasamakidum

    • @baskaranu68
      @baskaranu68 3 ปีที่แล้ว +1

      @@sathiyas-cu6tn correcttt boss

  • @apoorvat4245
    @apoorvat4245 4 ปีที่แล้ว +3

    This girl is the true symbol of empowered women.... Emancipation truly not modelling or posting Instagram Stories etc...

  • @fathimamary9281
    @fathimamary9281 4 ปีที่แล้ว +44

    போலிஸ் ஊருக்குள் இவர்களை அழைத்து கொண்டு போய் திருமணம் செய்து வைக்க வேண்டும். கிராமத்து மக்களை எச்சரிக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @mrsvalarmathy9465
    @mrsvalarmathy9465 4 ปีที่แล้ว +96

    உண்மையான காதல் இதுதான்

  • @princyranjith1320
    @princyranjith1320 4 ปีที่แล้ว +15

    True love

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 10 หลายเดือนก่อน +14

    இப்போது இவர்கள் நிலைமை என்ன?

  • @Sumathi1518
    @Sumathi1518 4 หลายเดือนก่อน +2

    மாப்பிள்ளை சார் நான் நினைத்ததை அப்படியே அவங்க அம்மாகிட்ட கேட்க றார். சூப்பர் 👌👌

  • @BR-px2mg
    @BR-px2mg 4 ปีที่แล้ว +85

    ஜாதி என்பது மனிதனின் மனதில் உள்ள அழுக்கு ( இருள் ). ஜாதி பார்ப்பதில் தவறில்லை. அது வெறியாக மாறாமல் இருப்பது நல்லது.

    • @radhaganesan2338
      @radhaganesan2338 4 ปีที่แล้ว +1

      Good

    • @nayagan6854
      @nayagan6854 4 ปีที่แล้ว +1

      ஜாதி என்றால் என்ன எம்மவரால் எங்களுக்கு வந்த சாபக்கேடு. ஒருவர் அது ஆணாகிலும் அல்லது பெண்ணாகிலும் ஒரு விபத்தில் சிக்கி பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை உடன் செய்யும் பட்சத்தில் இரத்தம் ஏற்றப்படும் போது அவர்களுக்கு தெரியுமா அது தீண்டத்தகாதவர்களுடையதா இல்லையா என்று அந்த இரத்தம் ஏற்றப்பட்டால் தான் அவர்கள் உயிர் வாழலாம் இல்லையெனில் இறப்புத்தான் ஏற்படும். இது புரியாமல் இந்த ஜாதி என்பதை வைச்சு இன்னும் எத்தனை பேர் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறாங்கள்.பேமாணிகள்🔫🔫🔫

    • @priyadsouza5161
      @priyadsouza5161 3 ปีที่แล้ว

      @@nayagan6854 l

  • @vshanu1593
    @vshanu1593 4 ปีที่แล้ว +11

    Well done...Thank to Mdm,for With good selution..🙏

  • @adityakheti965
    @adityakheti965 5 ปีที่แล้ว +7

    Super.. BRO

  • @premellathemodifier3488
    @premellathemodifier3488 4 ปีที่แล้ว +130

    சாதி வெறி பிடித்தவர்களை மாற்றவே முடியாது

    • @perumal6088
      @perumal6088 4 ปีที่แล้ว +3

      ஜாதி மாற்ற நநினைக்காதிங்க

    • @anthonyprabuy3822
      @anthonyprabuy3822 3 ปีที่แล้ว +1

      Super

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 3 ปีที่แล้ว +1

      Nall soniga

    • @naren613
      @naren613 3 ปีที่แล้ว +3

      @@perumal6088 jathi ya வந்து சோறு poduthu

  • @j.shanmugam.thenilgiris.8927
    @j.shanmugam.thenilgiris.8927 4 ปีที่แล้ว +27

    பொண்ணுன்னா நீதாம்மா பொண்ணு.....!! புத்திசாலி. நீங்க வாழும் வழியைப் பாருங்க.... கடவுள் உங்கள் வாழ வைப்பாரும்மா.

  • @mahalakshmidurairaj4406
    @mahalakshmidurairaj4406 4 ปีที่แล้ว +38

    Ponnu theri mass😎

  • @jairanjitharanjitha434
    @jairanjitharanjitha434 4 ปีที่แล้ว +30

    This lovers should teach a lesson to that village

  • @raindrops712
    @raindrops712 ปีที่แล้ว +14

    Seeing this in 2023, feeling Ayali movie

  • @AlexAlex-ns5pq
    @AlexAlex-ns5pq ปีที่แล้ว +15

    Pesama srilanka vaga intha cast cetivicate illa romba arajagama irukku

  • @nayagan6854
    @nayagan6854 4 ปีที่แล้ว +33

    முதல்ல ஊர் தர்மகர்த்தா வை தூக்கணும் நல்ல விக்ஷயத்தை யார் வேணுமாயினும் பண்ணலாம் இவ்வளவும் அவர் இருந்திருந்தால் தெரிஞ்சிருக்கும்.

  • @paratha2384
    @paratha2384 3 ปีที่แล้ว +1

    Madam your answer is correct.....continue...all the best........thaimaiku piraku thanimai thavirka kadavul kodukum varum than tharam........bro va nalla parthu konka....ur great

  • @priscillasheel7924
    @priscillasheel7924 ปีที่แล้ว +9

    Lakshmi Mdm pls get the Indian government to look into this problem

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +59

    Ashamed of this caste system
    Very strong and lovely couples...
    My full support for them.

  • @deepa2802
    @deepa2802 3 ปีที่แล้ว +12

    இப்ப எனக்கும் இதே பிரச்சினை தான்,எனக்கு இப்ப என்ன செய்யரதுனு தெரில......... ரொம்பவே பயமா இருக்கு

    • @dharshini1542
      @dharshini1542 หลายเดือนก่อน

      Marriage pnnitengala ipa

  • @RajeshKumar-yr3rp
    @RajeshKumar-yr3rp 5 ปีที่แล้ว +90

    Ponu sema enaku indha Mari oru ponu kedacha Ava dhan en ulagam sema sister nenga & bro valthukal

    • @aloneprincess7284
      @aloneprincess7284 4 ปีที่แล้ว +13

      Appadi oru ponnu kedacha vaazhthukkal😊

    • @nanu1084
      @nanu1084 4 ปีที่แล้ว +8

      Antha mathiri ponnu kedicha kuda nalla pathukka mattianga

    • @RajeshKumar-yr3rp
      @RajeshKumar-yr3rp 4 ปีที่แล้ว +1

      N Anu vazkaya vazha thereyadhavanga avungalam

    • @RajeshKumar-yr3rp
      @RajeshKumar-yr3rp 4 ปีที่แล้ว +1

      fathima sameeha nandri sagothari

    • @nanu1084
      @nanu1084 4 ปีที่แล้ว +1

      @@RajeshKumar-yr3rp ok bro neeanga nencha mathiri ponnu kedikkattum but neeanga sonna mathiri nalla pathukkoanga

  • @nayagan6854
    @nayagan6854 4 ปีที่แล้ว +28

    பிடிச்ச பையன் பிடிச்ச பொண்ணு கூட கல்யாணம் பண்ண முடியாத இந்த ஜாதி ஒண்ண ஒழிக்க தெரியாது இவங்க தான் உலக வல்லரசாம் 2020இல் இவகளுக்கு குனிய வச்சு கொள்ளி கட்டய செரகணும்

  • @poovaiyarkarasipoovi9782
    @poovaiyarkarasipoovi9782 ปีที่แล้ว +5

    Super

  • @devanand206
    @devanand206 4 ปีที่แล้ว +14

    Kathalna ithuthan.♥️

  • @varshauvi9415
    @varshauvi9415 3 ปีที่แล้ว +2

    Great true love.....

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +21

    நீதி மன்றத்தில் கிராம தலைமையின் மீது மனு கொடுக்க வேண்டும். அந்த பெண் சொல்வதே சரி. பதிவுத் திருமணம் செய்து வைத்து விடுங்க மேடம்.

  • @Varagiamman_03
    @Varagiamman_03 8 หลายเดือนก่อน +12

    Ipdi oru character iruka paiyan husband ah kedaicha varam😢

  • @user-sg8vi6xn9n
    @user-sg8vi6xn9n 4 ปีที่แล้ว +14

    ஜாதி அடிப்படையில் அரசாங்க இட ஒதுக்கீடு ,வேலை வாய்ப்பு, scholorship, .........இத தான் முதல்ல ஒழிக்கணும் .அப்புறம் இதெல்லாம் சரி ஆகிடும்....

  • @mrhero2zero963
    @mrhero2zero963 3 ปีที่แล้ว +14

    நாலு வருஷம்.. இரண்டு வருஷம்.. கடைசியா ஆறு மாசம்.......... தெளிவாத் தெரியுது.. இவனுகள நம்பி ஒரு நாள் கூட போக முடியாது.. ஆகுறது ஆகட்டும்னு வீட்டுக்கு போன அன்னைக்கு ராத்திரியே கழுத்தில் கத்தியை வைத்து எவனுக்காவது கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிருவானுக..!

  • @ravisuresh1184
    @ravisuresh1184 10 หลายเดือนก่อน +2

    Good

  • @civilajith5265
    @civilajith5265 3 ปีที่แล้ว +1

    Superana episode 👌

  • @raliyaseenar7749
    @raliyaseenar7749 4 หลายเดือนก่อน

    What a respectful couples there are still good people in this world.anyway strong love God bless the couples

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว +2

    God bless you both👍🙌

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 4 ปีที่แล้ว +24

    Lakshmi amma u r looking sooo pretty. Kollai kollum Azhagu.

  • @slgaminghackintools7961
    @slgaminghackintools7961 4 ปีที่แล้ว +21

    Amma enga nadu Sri Lanka semma mas ❤❤❤💪💪💪

    • @vellalanjaffna7020
      @vellalanjaffna7020 4 ปีที่แล้ว +3

      நம்ம நாடு இந்தியாவ விட சூப்பர் தான் ஜாதி விசயத்துல

    • @dharshanineeyumnanumammu7899
      @dharshanineeyumnanumammu7899 4 ปีที่แล้ว +2

      Yes srilanka eppavume frist tha

  • @40VENKAT
    @40VENKAT 3 ปีที่แล้ว +8

    Madam 🙏ask them a question. During urgent medical assistance do we accept blood only from the same caste as donor

  • @PriyadharshiniVEEE--
    @PriyadharshiniVEEE-- 3 ปีที่แล้ว +13

    Best pair 👌👌 love ku cast mukkiyam illa

  • @yohang5531
    @yohang5531 4 ปีที่แล้ว +1

    Great mam

  • @goodvibes330
    @goodvibes330 3 ปีที่แล้ว +6

    City la change agiruchu..... But village inum thirundhave illa......

  • @sakthivelrajadurai537
    @sakthivelrajadurai537 4 ปีที่แล้ว +22

    நம்பிக்கை வேனும் சந்தோஷமஇருங்க இரண்டு பெரும்

  • @yamuna6314
    @yamuna6314 ปีที่แล้ว +17

    Time pass pana correct show 😂

  • @poomichinnalagu7870
    @poomichinnalagu7870 4 ปีที่แล้ว +8

    Beautiful love

  • @user-uv9xm1zh1c
    @user-uv9xm1zh1c 5 หลายเดือนก่อน +1

    Mam super ❤️❤️❤️❤️❤️❤️❤️ I love you ❤❤❤mama super serapaley adicha maari ketinga

  • @vjvijay786
    @vjvijay786 3 ปีที่แล้ว +5

    Vera leval girl paa nee super I like it👌👌👌👍

  • @christinaqueeny8241
    @christinaqueeny8241 8 หลายเดือนก่อน +10

    @26:38 kudos to Lakshmi mam for her beautiful insight!! Iron lady

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +40

    வேற ஊருக்கு போங்க ஏன் அந்த ஊர்லதான் வாழணுமா😏😏

    • @Sr-uz8ew
      @Sr-uz8ew ปีที่แล้ว +1

      சொந்த ஊர விட்டு போறதோட கஷ்டம் தெரியுமா?

    • @ponmani
      @ponmani 10 หลายเดือนก่อน

      ​@@Sr-uz8ewசொந்த நாட்ட விட்டு வேற நாட்டுலப் போய் வாழ்ந்துட்டு இருக்கிறோமே...

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 8 หลายเดือนก่อน +1

      ​@@ponmaniYaru naata vittu ponanga love kaga

    • @SELVAMSELVAM-eq4uj
      @SELVAMSELVAM-eq4uj 8 หลายเดือนก่อน

      Poda loosu

  • @sweetynathan1041
    @sweetynathan1041 8 หลายเดือนก่อน +1

    Yes

  • @ashwiniram2065
    @ashwiniram2065 3 ปีที่แล้ว +1

    Girl is very determined and clear but guy is awesome😍😍

  • @lathadevi3883
    @lathadevi3883 ปีที่แล้ว +7

    Entha ponnoda appaum paiyanoda ammaum sariyana loosuga anaku semma kopam varuthu ethuga Allam muttaluga mathiri pesuthuga mudidu 2 perukum kalyanam panni vaigada pillaiga santhosatha Vida ungaluku jaathi mukkiyama pongada neegalum unga jaathium neega 2 perum poi kalyanam pannidu happya eruga ethu unga life god bless you

  • @rsngamerz622
    @rsngamerz622 4 ปีที่แล้ว +6

    That papa really semma clever

  • @guna5890
    @guna5890 8 หลายเดือนก่อน +4

    Mam very good number one mam❤

  • @anthonyprabuy3822
    @anthonyprabuy3822 3 ปีที่แล้ว

    Super sister good......

  • @navieenkumaar4491
    @navieenkumaar4491 5 ปีที่แล้ว +32

    Lakshmi mam thann gathu....thairiyamana mam.....nalathu panuranga......restart pananum entha naala vizhamtha ...zee tamil vanga...

  • @nandhininandhini4509
    @nandhininandhini4509 12 วันที่ผ่านมา

    2024 la pakuravanga like padunga

  • @pselvi4956
    @pselvi4956 4 ปีที่แล้ว +3

    You are very great madam

  • @vigneshmanokar9196
    @vigneshmanokar9196 4 ปีที่แล้ว

    Good girl

  • @saairathisaairathi9837
    @saairathisaairathi9837 5 ปีที่แล้ว +25

    என்ன உலகம் இது கடவளே எங்க இருக்க

  • @priyak6321
    @priyak6321 4 ปีที่แล้ว +23

    Reservation is a curse. This episode proves the mindset of the ppl

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 ปีที่แล้ว +8

    பையனோட அப்பா குடி காரர்னு
    அவங்க அம்மா சொல்றாங்க. ஊர்காரங்க இங்க ஊரிலே டாஸ்மாக் இருக்க கூடாதுன்னு சொல்ல மாட்டாங்களா? குடிச்சு விட்டு வந்து கலாட்டா பண்ண கூடாது, ஊரை சுத்தமா.வச்சு இருக்கணும், பெண் குழந்தைகளை 12th வரை படிக்க.வைக்க வேண்டும்? அரசு பள்ளியை நன்கு சீரமைத்து நடத்த.வேண்டும். வாலிப பிள்ளைகள் வெட்டி.பொழுது பொக்காமல் வேலை செய்து தாய் தந்தையை காப்பாற்ற.வேண்டும் என இதெல்லாம் இந்த ஊர் நாட்டாமைகள் சொல்லட்டுமே
    பெண்ணும்,பிள்ளையும் போனால்,.அவர்கள் தாய் தந்தை,
    உறவினர்களை ஏன் கட்டி போட்டு அடிக்க வேண்டும்
    .சட்டத்தை கையில் ஏன் எடுக்கிறீர்கள்? பார்த்து கொண்டே இருங்கள், சில.நாட்களில் இந்த ஊர் நாட்டாமை சொந்தமே இப்படி ஜாதி விட்டு கல்யாணம் பண்ணி கொண்டு வரும். அப்போது நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லும். இந்த குழந்தைகளின் பெற்றோர் மனம் புழுங்கி போவார்கள்

  • @karthiga9190
    @karthiga9190 4 ปีที่แล้ว +7

    34:20 karumoooo, they will never change...

  • @sundaytrip7459
    @sundaytrip7459 4 ปีที่แล้ว

    entha ooruu,

  • @melk7580
    @melk7580 4 ปีที่แล้ว +5

    Salute to you madam

  • @abinayajoseph3459
    @abinayajoseph3459 3 ปีที่แล้ว +2

    Mam super

  • @sathishsathishsathishsathish
    @sathishsathishsathishsathish 5 หลายเดือนก่อน

    Nanum ithe issueva face panninen aanal ippo 8 years aguthuthu Naa suppera vazhnthuttu irukkom rendu veetlayum othupoittanga one week munnadi than enga veetu grahapiravesam mudinchithu

  • @saranyams8287
    @saranyams8287 5 ปีที่แล้ว

    Super Mem

  • @devybogan4515
    @devybogan4515 4 ปีที่แล้ว

    Super mam😍😍😍

  • @mkgeorge1784
    @mkgeorge1784 4 หลายเดือนก่อน

    Ethukku aasappedanam. This is Teethys popular masterpiece. "Banthar dhaaralama koottiyittu po". See this is a soft blackmail by Teethy

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว

    Vazgavalamudan manure great

  • @jansilouisj5770
    @jansilouisj5770 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @swethaswetha3604
    @swethaswetha3604 5 ปีที่แล้ว +4

    Aioo pavam antha piyan

  • @moonalll5661
    @moonalll5661 4 ปีที่แล้ว +6

    Jathi very pidichi nayiga nasamathu pona jathi pawam rendu perum laksmi mam ungalukku romba thanks

  • @vatchaladevi3280
    @vatchaladevi3280 5 ปีที่แล้ว +14

    Jathi pathi pesuranga thukki Ula podunga

  • @suriyasuriya5006
    @suriyasuriya5006 4 ปีที่แล้ว +210

    ஜாதி நாள உண்மையா லவ் பண்ற எவ்ளோ பேர் சேராமல் போறா்ங்கள் தெரியுமா 😒😒😒

    • @KSVelu-sp2ho
      @KSVelu-sp2ho 4 ปีที่แล้ว +3

      Yes bro it's true

    • @nithinsridevi3271
      @nithinsridevi3271 4 ปีที่แล้ว +1

      I

    • @sankaridurai.r2453
      @sankaridurai.r2453 4 ปีที่แล้ว +3

      Yes

    • @silambarasan.m3584
      @silambarasan.m3584 4 ปีที่แล้ว +7

      அப்டிலாம் இல்லை.... லவ் ல ஸ்டாங்கா இருந்தா கண்டிப்பா சேருவாங்க..... ஆனால் நாடக காதல் குருப்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்

    • @drangonmaster4490
      @drangonmaster4490 4 ปีที่แล้ว

      8

  • @keerthis6782
    @keerthis6782 3 ปีที่แล้ว +1

    Padichavangaley inum jaadhiya thann per pinnadi potu perumai padurapo padikathavangalta jaadhi thevai illai adhala namaku yendha use um illanu puriya vaikuradhu romba kastam

  • @ajayvinu5751
    @ajayvinu5751 ปีที่แล้ว +6

    We want to telecast again thank u

  • @premalathaa7819
    @premalathaa7819 ปีที่แล้ว +29

    நானும் கலப்பு திருமணம் செய்து கொண்டேன் நான் நல்ல இருக்கேன் இதே பிரச்சனை தான் எனக்கும் வந்தது ஆன அத மிறியும் நான் கலப்பு திருமணம் செய்து கொண்டேன் நல்ல இருகேன்

  • @abinayajoseph3459
    @abinayajoseph3459 3 ปีที่แล้ว +5

    Romba beauty ya irukanga mam

  • @jagenjagen5856
    @jagenjagen5856 ปีที่แล้ว +5

    Now 2023.. How....