BEHIND THE SCENES OF BREAKING NEWS🤣 | Rithvik & Family Exclusive Interview | Rithvik | Rithu Rocks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • BEHIND THE SCENES OF BREAKING NEWS🤣 | Rithvik & Family Exclusive Interview | Rithu Rocks | Aadhan Cinema
    #Rithurocks #Breakingnews #Rithurocksvideos #RithurocksTH-camChannel #RithuRocksRithvikInterview #RithuRocks #NewsReadingChild
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 820

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 ปีที่แล้ว +1657

    சார்.. குழந்தைக்கு சுத்தி போடுங்க🙌🙌🙌

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 3 ปีที่แล้ว +320

    ஊரயே எமாதிட்டிங்க டா 😂 அந்த பொண்ணு எங்க டா 😂

  • @manimen8212
    @manimen8212 3 ปีที่แล้ว +79

    He brought smile on everyones face. Exspecially during this pandemic when lot of people on stress and depress.Came our Rithvik as saviour. 👏👏👏

  • @omprakashcse4308
    @omprakashcse4308 3 ปีที่แล้ว +148

    He's parents are very lucky to have a very talented golden child.......

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว +108

    ரித்விக் கடவுள் கொடுத்த குழந்தை. ரித்விக் குட்டி நீ பெண்ணாக இருக்கும் போது அவ்வளவு அழகுடா.

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 3 ปีที่แล้ว +888

    குழந்தையை குழந்தைத்தனம் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு திறமைசாலியை வீணாக்கி விடாதீர்கள். ஸ்கிரிப்ட் எழுதும் போது இதே போல் கவனமாக இருங்கள். வாழ்த்துக்கள்.

    • @preethisethuraman9050
      @preethisethuraman9050 3 ปีที่แล้ว +2

      Play music industry professional association fees charges taxes

    • @preethisethuraman9050
      @preethisethuraman9050 3 ปีที่แล้ว +3

      Mm.mch

    • @radhamanivenkataramani6887
      @radhamanivenkataramani6887 3 ปีที่แล้ว +1

      Sss... 💯 True

    • @vaishnavetravelandleisure6689
      @vaishnavetravelandleisure6689 3 ปีที่แล้ว +10

      எனது ஆதங்கமும் இதுவே
      நல்ல திறமையான குழந்தை ஆனா சில விடயங்கள் குழந்தைதனமாக இல்லை.. அதை மட்டும் பார்த்துகொள்ளுங்கோ

    • @vnodearsince1997
      @vnodearsince1997 3 ปีที่แล้ว +7

      Crct ah soninge idhu varaikum indhe Paiyanoda videos elame chinna paiyan pesuna ethukukre alavule iruku script write panravanga romba gavanama write panirkange periyavangaloda thoughts ye ulle thunikama irukuradhala dha indha videos elame inum rasikum padi iruku

  • @Firose_Begum
    @Firose_Begum 3 ปีที่แล้ว +65

    Rithu's father, Really hat's off you sir

  • @ajithfan3196
    @ajithfan3196 3 ปีที่แล้ว +457

    நான் பெண் குழந்தை வேற குழந்தை னு நினைச்சேன்🙄🙄

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +75

    வாழ்த்துக்கள் குட்டி பையா. உன்னுடைய திறமை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். நீ பெண்குழந்தை என்று தான் நினைத்தேன். இப்போது இந்த பதிவை பார்த்த பிறகு தான் நீ பையன் என்று தெரிந்தது. உன்னுடைய இந்த வளர்ச்சி க்கு உன் பெற்றோரும் முக்கிய காரணம். திருஷ்டி சுற்றி போடுங்கள் குழந்தை க்கு. கண்ணுபடப்போகுது. 👏👏👏👏👏🤝🤝🤝🤝👍👍👍

  • @velayuthav4799
    @velayuthav4799 3 ปีที่แล้ว +141

    ஐயா சிவாஜிகணேசன் மற்றும் கமலஹாசன் கலந்த கலவை👏👏

  • @thenmozhithenu1961
    @thenmozhithenu1961 3 ปีที่แล้ว +36

    அழகு தங்கம்.அந்த பொண்ணும் நீங்களா என்பது ஆச்சரியமாக இருக்கு.வாழ்க வளமுடன். 😘😘😘

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว +36

    I love rithvik very much. What a beautiful boy. Dialogue delivery is fantastic.

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 3 ปีที่แล้ว +170

    வணக்கம் ஜோதிராஜ்.உங்கள் மகன் மேலும் மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 3 ปีที่แล้ว +56

    நல்லவர்ஆவதும் தீயவராவதும் அன்னையின் வளர்பினிளே என்பதை இந்த குழந்தையின் பெற்றோர்கள் மீன்டும் மக்களுக்கு நினைவூட்டி உள்ளார்கள் வாழ்த்துக்கள்.

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 3 ปีที่แล้ว +69

    I'm smiling after long time because of you rithu!

  • @sethuramanm4282
    @sethuramanm4282 3 ปีที่แล้ว +86

    களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலை பார்த்தைபோல் உள்ளது !

  • @shabnajabbar9130
    @shabnajabbar9130 3 ปีที่แล้ว +122

    His teacher should have appreciated him, sad that she hasn’t recognised his talent. Teachers should always encourage and appreciate kids talents so that they shine in future. Such a talented cute kid he is! Amazed😍
    He is taking so much effort in this small age.
    Hope he reach big heights😊👍🏻

  • @kannank5634
    @kannank5634 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ரித்விக் வாழ்க வளமுடன். உங்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு மிக்கநன்றி

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +39

    அம்மா அப்பா இருவரின் சாயலும் குட்டி தங்கம்..

  • @madhavanmadhan8182
    @madhavanmadhan8182 3 ปีที่แล้ว +20

    இந்த மாதிரி தான் பல வருடங்கள் முன்பு அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ஒரு குழந்தை வந்தது இப்போது ஆவார் உலகநாயகன் சூப்பர்

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 3 ปีที่แล้ว +521

    அந்த பெண் குழந்தை இவன்தானா !தெரியவில்லை. சூப்பர்

    • @jayan707
      @jayan707 3 ปีที่แล้ว +5

      Yes... All r him... Sagalakala vallavan thambi

    • @jahirhussain3988
      @jahirhussain3988 3 ปีที่แล้ว +5

      நானும் வேறு பெண் என நினைத்தேன்.

    • @vijayakumar9106
      @vijayakumar9106 3 ปีที่แล้ว +1

      @@jahirhussain3988 நானும்

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 ปีที่แล้ว

      @@jahirhussain3988 பெண் இல்ல டா பைத்தியம். குழந்தை அது

    • @jahirhussain3988
      @jahirhussain3988 3 ปีที่แล้ว +2

      @@rahulkrish9840 ஆமான்டா லூசு பெண் குழந்தை தான்டா

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 3 ปีที่แล้ว +89

    எங்க கோயம்புத்தூர் தங்கம்... என் சாமி... மகராசா... சொல்ல வார்த்தையே இல்ல... சந்தோசதில்ல கண்ணு கலங்குது...

    • @v.jayavelv.jayavelvelu.6946
      @v.jayavelv.jayavelvelu.6946 3 ปีที่แล้ว +2

      Enna oru oor pasam silirkuthu hats off

    • @kohila9723
      @kohila9723 3 ปีที่แล้ว

      th-cam.com/video/0xE6xPedKBw/w-d-xo.html

    • @tamizhan4182
      @tamizhan4182 3 ปีที่แล้ว +1

      கோவை பையன் இல்லை அந்த பையன் அப்பா ஆந்திர பிரதேசம் அம்மா கேரளா. இப்படிதான் அந்த பையனோட அம்மா மலையாள மீடியால சொல்றாங்க.

  • @velmurugan-fg4tv
    @velmurugan-fg4tv 3 ปีที่แล้ว +13

    குழந்தை என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த குழந்தை பன்முக திறமையோடு இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @nageswararaup3626
    @nageswararaup3626 3 ปีที่แล้ว +52

    Let him enjoy his childhood...
    Love his innocence and not getting fame and popularity to his head

  • @vina7590
    @vina7590 3 ปีที่แล้ว +55

    பையன் அழகா இருக்கான்

  • @Nidhuvan007
    @Nidhuvan007 3 ปีที่แล้ว +385

    அந்த பெண் புள்ளயும் இவன் தானா... நான் இவன் தங்கச்சின்னு நெனச்சன்

  • @poornimapoornima5371
    @poornimapoornima5371 3 ปีที่แล้ว +15

    Cute boy. He is very talented boy.gob bless u kutti paiya. Continue with Ur journey

    • @heysinamika8865
      @heysinamika8865 3 ปีที่แล้ว

      *Poornima,*
      *BA Department*
      *From Government Arts College , Salem.??????* 😍😍😍

  • @ArulRaj-rm5hj
    @ArulRaj-rm5hj 3 ปีที่แล้ว +14

    Parents are very talented 😀😀😀 They identified the good skills from his child😂😂❤️❤️❤️

  • @venusstudio2744
    @venusstudio2744 3 ปีที่แล้ว +28

    உங்கள் மகன் மேலும் மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்

  • @savithaanjje2328
    @savithaanjje2328 3 ปีที่แล้ว +5

    Your a blessed child....🙏🙏🙏🙏❤❤❤ ...thoroughly enjoyed the full interview....👏👏👏👏👏👏

  • @funtimewithkoichan963
    @funtimewithkoichan963 3 ปีที่แล้ว +26

    Recently only I saw his videos .. when I watched I felt that soon he vil be getting roles in movies .. next day to my surprise his news started coming in channels.. bless u baby.. from his slang n videos I thought he is from Coimbatore, it's true....happpy for u thangam

  • @sakthivelpalanisamy4501
    @sakthivelpalanisamy4501 3 ปีที่แล้ว +8

    His parents are best ...make him all rounder....

  • @nirmaladevikanna309
    @nirmaladevikanna309 3 ปีที่แล้ว +8

    Enjoyed the kids acting.. God bless you dear.

  • @marypameela4673
    @marypameela4673 3 ปีที่แล้ว +3

    Omg rithvik is so cute my darling

  • @priyakamala5904
    @priyakamala5904 3 ปีที่แล้ว +6

    😍😍😍Alagu..siripu starting to end...thambi romba nalla varuvaaa...😘😘😘😘

  • @tktarun
    @tktarun 3 ปีที่แล้ว +12

    Lovely parent lovely kid 🙏 more miles to go.

  • @sentalksspokenenglish
    @sentalksspokenenglish 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் 💐💐

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 3 ปีที่แล้ว +3

    Congratulations Rithvik and his parents oru kid ida thiramaya therinchu atha vishuval panirukinga vazlga valamudan 💐💐💐 Rithvik boss

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan 2 ปีที่แล้ว

    Romba samathu . Lucky parents. God gift

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 3 ปีที่แล้ว +5

    Excellent Attitude 👍. Especially for the Parents. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு...

  • @karthikeyanmkarthikeyanm2015
    @karthikeyanmkarthikeyanm2015 3 ปีที่แล้ว +59

    சிரிப்பை அடக்க முடியவில்லை ரித்விக். உன்னைப் பார்த்து விட்டு . எல்லாரையும் நடிப்பால கொன்னுட்ட

  • @Malathi-km3qd
    @Malathi-km3qd 3 ปีที่แล้ว +9

    My god ...Ponnu paiyanum same thana ... Unbelievable...Such an amazing talented cutie...Have a bright future ahead kuttyma😘

  • @geetharaman8972
    @geetharaman8972 3 ปีที่แล้ว +11

    Excellent,intelligence & cute boy. Parents are so cute & encouraging.

  • @richardanthony907
    @richardanthony907 2 ปีที่แล้ว

    Very rare we can see a cute boy with smiling face all the time..very lucky parents.

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 2 ปีที่แล้ว +1

    Kamal sir watch this kid.how sweet like களத்தூர் கண்ணம்மா.
    He is rocking 👏👏👏👏👏

  • @kesavartinipillaykumutha5893
    @kesavartinipillaykumutha5893 3 ปีที่แล้ว +2

    So talented 👏👏😍❤️ I liked his character so much 🥰❤️

  • @anandv1391
    @anandv1391 3 ปีที่แล้ว +2

    This is generations change... children's are so smart and talented

  • @rajesha865
    @rajesha865 3 ปีที่แล้ว +4

    17 years of struggle in life by his father. His dream was to become a director due to politics in cenima... And specially her mom... Respect a true women character who set an example for all girls..... She trusted his husband and married him.... He did not have anything ... That's a big thing.... Finally there hard work and dedication....god has blessed a such a talented kid as a gift of there life and dream.. Your family set an example for hard work. God bless you...

  • @arunadevi3232
    @arunadevi3232 3 ปีที่แล้ว

    Very cute n bold kid... So childish n natural.... Way to go Rithvik. Congratulations

  • @dimorreny6138
    @dimorreny6138 3 ปีที่แล้ว +2

    Social media இல் எங்கு பார்த்தாலும் negativity ஆக தான் இருக்கு ஆனால் இந்த குழந்தை விடயத்தில் எல்லோரும் positive ஆக comment செய்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது

  • @starplayerharshan2839
    @starplayerharshan2839 2 ปีที่แล้ว +2

    Rithvik i am also CHENNAI SUPER KINGS big fan💛💛💛💛

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 3 ปีที่แล้ว +16

    அந்த செல்லத்தை தூக்கிட்டு வாங்க நான் பரிசு தரேன் 🎁🎁🎁

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 3 ปีที่แล้ว +6

    May this child be blessed with an excellent education & would stand unique as a scientist or a doctor.gifted child prodigy. Parents need to direct the child in the right direction.best wishes.

  • @krithikav5170
    @krithikav5170 3 ปีที่แล้ว +17

    பெண் குழந்தையும் நீயா...🙄🙄😧😧கலக்கல்...நான் Twins nu நெனச்சேன்...அம்மாடி...semmmmaaa performence...congratssss kutty paiyaaa...👌👌👌👑👑👑🔝🔝🔝👏👏👏

  • @savitharajsavitharaj4706
    @savitharajsavitharaj4706 3 ปีที่แล้ว +2

    So cute n i loved his talking way ...

  • @user-ug1dp8hq4r
    @user-ug1dp8hq4r 3 ปีที่แล้ว

    இந்த குழந்தையை நம் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.இவர் காணொளிகளில் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக இருக்கும்.இந்த தொகுப்பாளினியை பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது! எவ்வளவு ஆங்கில வார்த்தைகள் கலப்பு இவர் பேசுகையில்.தயவு செய்து ஒன்று முழுமையாக தமிழில் பேசுங்கள்,இல்லையேல் முழுமையாக ஆங்கிலத்தில் பேசுங்கள்.தாய்தமிழ்மொழிக்கு என்று ஒரு தன்மானம் இருக்கிறது.அதைக் கெடுக்காதீர்கள் தமிழர்களே.மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.வருங்கால தலைமுறை இனிய தமிழை அழகாக பேசவதை உறுதி செய்யும் மானம் கொள்வோம்.

  • @SilentsSongs
    @SilentsSongs 3 ปีที่แล้ว +37

    Ashwanth : வந்துட்டான் நமக்கு எதிரி

    • @sivama7824
      @sivama7824 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @devaprabue5788
      @devaprabue5788 3 ปีที่แล้ว

      🙄🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @navvenkumar8909
      @navvenkumar8909 3 ปีที่แล้ว +1

      .
      .
      Ashwanth Yaru nga ?

    • @user-fy8sl9ev2h
      @user-fy8sl9ev2h 3 ปีที่แล้ว

      அப்டிலாம் ஒன்னும் கிடையாது காலப்போக்கில் இவனும் மறைஞ்சு போயிடுவான். ஆரம்பத்துல அஸ்வந்துக்கும் இப்பிடி ஒரு கூட்டம் இருந்துச்சு.
      #மாற்றம்ஒன்றேமாறாதது.

    • @artbeat33
      @artbeat33 3 ปีที่แล้ว

      @@navvenkumar8909 deiva kuzhanthai 😂😂😂

  • @krishnaveniloganadhan322
    @krishnaveniloganadhan322 3 ปีที่แล้ว +2

    Rithvik chellam amazing 👌👌👌👌👌

  • @wishvid57
    @wishvid57 3 ปีที่แล้ว +4

    Morattu single lahhhhhh😂🔥🔥vaada vaada

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 3 ปีที่แล้ว +6

    இந்த வயசுல ரொம்ப matured பேசுற தம்பி

  • @jaishankar1836
    @jaishankar1836 3 ปีที่แล้ว +5

    Love you chella kutty...amazing 👏 🙀 😮

  • @prithviarul5163
    @prithviarul5163 ปีที่แล้ว

    Seriously you are a talent Rithu
    God bless you 👍😊😊😊

  • @balalily1001
    @balalily1001 3 ปีที่แล้ว +4

    Kannu pada poguthaya kutty star eh..suthi poda sollungaya unga ammava👌👍...God bless you and your parents ...

  • @shanppad7120
    @shanppad7120 3 ปีที่แล้ว +7

    All the very best to the family 👪 from Shan, Malaysia 🇲🇾

  • @sharmilisalimbasha8394
    @sharmilisalimbasha8394 2 ปีที่แล้ว +1

    Really ur parents are gud
    Be happy
    Really bigg gift for ur life rithu ..........

  • @yousufz2780
    @yousufz2780 2 ปีที่แล้ว +2

    Rithvik World Favourite 😍☀️

  • @kumars9089
    @kumars9089 3 ปีที่แล้ว +3

    Congratulation cute boy. Very well performance ❤️

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 3 ปีที่แล้ว +3

    Great baby Very cute boy Multi talented 😍
    Great parents ❤️

  • @saranyas1730
    @saranyas1730 3 ปีที่แล้ว +5

    So sweet parents

  • @menakamr250
    @menakamr250 3 ปีที่แล้ว +7

    Alagu thangam voice sweet ah irukuda thangam

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 3 ปีที่แล้ว +17

    Unmaiyilaiyae Andha Ponn Kuzhandhai Nee dhaan ah Kutty Kannaa ??? I thought that was your Sister. 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘Satthiyamaa Namba Mudiyalai Kannaa..Excellent Acting 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vanathyvani7808
    @vanathyvani7808 3 ปีที่แล้ว +4

    நான் இரட்டை குழந்தைகள் என்று நினைத்தேன் வாழ்த்துக்கள் செல்லம்

  • @ushasudharsan2801
    @ushasudharsan2801 2 ปีที่แล้ว

    Excellent Rithu rocks!! Really Rithu is a wonderful talented kid.He himself is performing very perfectly all the roles.Really we wonder about his acting.We are watching his videos daily.God bless you Rithvik for your future endeavours.My Best wishes to you Rithu 😘😘😘😘

  • @devanithi3791
    @devanithi3791 3 ปีที่แล้ว +5

    ஆனால் ஒன்று ஒருவரை ஏற்றி விடுவதும் ‌இறக்கி விடுவதும் உங்களை போன்ற ஊடகங்கள் மூலம் தான்.... ஆனால் குழந்தையின் திறமை வேற லேவல்....

  • @perarasuns9157
    @perarasuns9157 3 ปีที่แล้ว +1

    super rithvik

  • @K_Abi859
    @K_Abi859 3 ปีที่แล้ว +4

    Chellakutty ya thooki konjanum pola irukku..god bless you chellam..

  • @varadarajansj5800
    @varadarajansj5800 3 ปีที่แล้ว +3

    Nice rendition.. Brilliant Boy..Best wishes

  • @cvakas6097
    @cvakas6097 2 ปีที่แล้ว +1

    Both parents you guys are awesome 👌

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 3 ปีที่แล้ว +48

    Ithuku koda va da Dislike poduvinga 😠😠😠 Chaiii kozhantha Evalo Cuytee ah pesuthu Antha Sirippu Azhagu pa Enna Chinna vayasula patha maariea iruku

  • @ritz1510
    @ritz1510 3 ปีที่แล้ว +20

    என் மகன் பேயர் P.S Sri Rithubaran.. 😊

  • @AsianSpicePotpourri
    @AsianSpicePotpourri 3 ปีที่แล้ว +22

    He’s such a huge talent. Hope Tamil cinema will not spoil him 😅

  • @UCCSArunroy
    @UCCSArunroy 3 ปีที่แล้ว +1

    Chella kutty 🧡 Rithvic love you 3000

  • @sriram1424
    @sriram1424 3 ปีที่แล้ว +5

    ரித்விக் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறார்.
    டயலாக் டெலிவரி, ரியாக்ஷன் அனைத்துமே அருமையாக இருந்தது.
    பெண் கேரக்டராக வருவது அண்ணன் , தங்கை என்றுதான் நினைத்திருந்தேன்.எதிர்பாராத திருப்பம் என்பது இப்படித்தான் இருக்கும் போல் தோன்றுகிறது.
    மேக்கப்,டயலாக் எல்லாமே தரமாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் .

  • @ushasudharsan2801
    @ushasudharsan2801 2 ปีที่แล้ว

    Rithu,you are soooo cute 😘😘😘😘You said you don't like putting girl's costume.But you look very cute in girl costume.You smile cutely.You laugh very nicely in between the videos.That make us very happy 👌👌👌👌

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 3 ปีที่แล้ว +16

    அருமையான பெற்றோர்கள் வாழ்த்துக்கள்

  • @dharmashilan5535
    @dharmashilan5535 3 ปีที่แล้ว +12

    Rithvik big fan from Malaysia.......

  • @ravee575
    @ravee575 3 ปีที่แล้ว +1

    அருமையான expression in acting

  • @ZioMsSfc
    @ZioMsSfc 2 ปีที่แล้ว +2

    Vallthukal

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 3 ปีที่แล้ว +1

    cute fellow...well upbringing...humble parents

  • @richardregan5214
    @richardregan5214 3 ปีที่แล้ว

    Little ulaga nayagan 😍😍😍😍😍😍😍😍💐💐💐💐💐

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 3 ปีที่แล้ว +1

    Hats off to the parents,really they have done a good job.
    Blessed to have such a child
    Stress buster

  • @vijeist
    @vijeist 3 ปีที่แล้ว +3

    Cute family brilliant boy. 🙏👍

  • @kathiresananannamalai2136
    @kathiresananannamalai2136 3 ปีที่แล้ว +3

    Rithu comedy super

  • @radhakrishnan2190
    @radhakrishnan2190 3 ปีที่แล้ว

    இவ்வளவு அழகான அறிவான குழந்தையை
    சுத்திச் போடுங்க பெற்றோர்தான் எவ்வளவு
    பாராட்டினாலும் தகும்

  • @parimaladevi673
    @parimaladevi673 3 ปีที่แล้ว +9

    Appreciations to his parents only next to Rithvik

    • @marythresa5603
      @marythresa5603 3 ปีที่แล้ว

      All the best Rithvik.. God bless you abundantly.

  • @balayadav6441
    @balayadav6441 3 ปีที่แล้ว +1

    That boy is very cute and very very handsome 😘😘😘

  • @msnekadevi8957
    @msnekadevi8957 3 ปีที่แล้ว

    video pakkum pothu ponnu vera paiyan vera nu neshen 😅cute da thambi 😍😍😍lovely🥰🥰🥰

  • @jayan707
    @jayan707 3 ปีที่แล้ว +18

    Best wishes To reach greater heights ...

  • @sathi.manikantareddy9703
    @sathi.manikantareddy9703 3 ปีที่แล้ว +1

    Great talent Rithu 😘😘😘....love from Andhra ❤️

  • @Hiprems
    @Hiprems 3 ปีที่แล้ว +21

    30 k subscribers in a single day kudoz Rithu