ஈழத்து "மல்லாரி" இசைக்கு,மயங்காதவர் உண்டோ - KP.குமரன் ,T.உதயசங்கர் குழுவினர் - Srilanka,Jaffna.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025
  • இந்தக் காணொளியில்,யாழ்ப்பாணம் வண்ணை சிவசுப்பிரமணியர் கோவில் 7 ஆம் திருவிழாவில்,(2024) இரவு இடம்பெற்ற தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.இதில் ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான் KP.குமரன்,தவில் வித்துவான் T.உதயசங்கர் உள்ளிட்ட பல வித்துவான்கள் கலந்துகொண்டனர்.
    குறிப்பாக கோவிலுக்கு உள்ளே,கலைஞர்கள் மல்லாரி இசையினை வழங்கியிருந்தனர்.
    #jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #srilankabestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #jaffnathavilnadaswaram #kumarannadaswaram #thaviluthayasankar #kpk #குமரன்நாதஸ்வரம் #தவில்சங்கர் #தவில்உதயசங்கர்

ความคิดเห็น • 6

  • @YaalinIlavarashi
    @YaalinIlavarashi 2 หลายเดือนก่อน

    Super kachcheri 🎉👍👌

    • @JaffnaKovil
      @JaffnaKovil  2 หลายเดือนก่อน

      Nanri 👍😊

  • @kittybala7951
    @kittybala7951 2 หลายเดือนก่อน

    arumaiyana kutcheri💔💔

    • @JaffnaKovil
      @JaffnaKovil  2 หลายเดือนก่อน

      Nanri 👍😊

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

    • @JaffnaKovil
      @JaffnaKovil  2 หลายเดือนก่อน

      👍😊👍😊