மடியாக இருப்பது மற்றும் மடி வஸ்த்ர தாரண அனுஷ்டானம் - ஒரு வார்த்தை - சர்மா சாஸ்திரிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2018
  • மடி என்பது மிகவும் உசத்தியன ஒரு அனுஷ்டானம். நமது எல்லா வைதிக அனுஷ்டானத்திலும் மடியாக இருப்பது என்பது அத்யாவசியம். நித்ய பூஜை புனஸ்காரங்களிலும் கூட மடிக்கு பிராதான்யம் உண்டு.
    மடி இல்லாமல் எந்த வைதிக கார்யத்தையும் நம்மால் நினைத்து பார்க்க முடியுமா? கற்பனையே செய்ய முடியாது அல்லவா.!

ความคิดเห็น •