Sir Nan 30 varusama intha kadaikku poren .quality super.service super.Antha anna nalla kavanipar.ippo en ponnun ga 2 perukkum en husbandukkum entha kadai than favourate.Thanks makkal ellorukkum ippadi oru kadai iruppathai theriya paduthiyathatku.valka vazhamudan🙏🙏🙏🙏
மதியம் முழு சாப்பாடும் நன்றாக இருக்கும். வீணாவதைத் தடுக்க அளவான சாப்பாடு மற்றும் உபரி அயிட்டங்கள் தரப்படுகிறது. மிக முக்கியமாக உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை. எல்லா அயிட்டங்களுமே வீட்டில் சாப்பிடும் சுவையை உணர்த்தும். தரம் தொடர்ந்து பராமரிக்கப்படுவது இந்த உணவகத்தின் சிறப்பு.
In our house we used to take idli sambar chutney like this only sambar vadai பாதி ஊறி ven Pongal seeragam thookala irukku cbe sevai best godhumai Ravai we get only in cbe filter coffee Tharama irukku.staffs from 89 Wow Fantastic bonding Super Sir
Manoj is the messiah sent by Goddess Annapoorani and aptly reviewed Annapoorna Tiffin Centre hidden treasure at his door steps in Coimbatore. More quantity of Jeeragam in Pongal is due to the serving in a small cup. Once we order regular quantity the spices match accordingly proportional the scoop. Coimbatore and Trichy are paradise for vegetarian food lovers. In fact I hardly noticed any non vegetarian restaurants till year 1990 in Trichy and Coimbatore. Those days only drunkards visit non vegetarian restaurants in remote corners. Even in vegetarian restaurants we used to have partition as family room to dine with privacy. Thanks 🙏 to Manoj and Rohan for introducing yet another Gem 💎 of the quality restaurant. I will try Sevai and Wheat Uppma soon 🔜. Take care and Stay Blessed 😇.
அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் ராம்குமார் நான் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள கார்கூடல் கிராமத்தில் வசித்து வருகிறேன் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்க்கிறேன் மிகவும் அறையாக உள்ளது அண்ணா அதுவும் நீங்கள் சாப்பிடுவதே மிகவும் அழகு அண்ணா. அண்ணா நீங்க கண்டிப்பா விருத்தாசலம் வந்தால் கண்டிப்பா அர்ச்சனா சைவ ஹோட்டல் bustand அருகில் உள்ளது அண்ணா அங்க சாப்பாடு,டிபன்,இப்படி எல்லாமே அருமையா இருக்கும் அண்ணா நீங்க கண்டிப்பா அங்க வந்து ஒரு வீடியோ போடணும் அண்ணா plz
You are absolutely correct SUCCESS for any hotel is sambar and chutney. I would like to add one more. Sambar chutney in good qty. Many Tamil boys in Bangalore are minting money by keeping addition sambar in vessels and leave it to customer. In Chennai Karthi tiffin center runs only on free good qty extra sambar although quality is moderate.
1:40 இவங்களை மாதிரி விக்கிறவங்க எல்லாருமே அநியாய விலை வச்சு விக்கிறாங்க. நடுத்தர குடும்பத்துல இருக்கறவங்க எதுவும் வாங்க முடியாத மாதிரி இருக்குது இவங்க விலை.
Yes l have eaten when we were in Coimbatore in 1980s l was 10 yrs old my father used to take me and my brother in moped to Central theater to see English films wr used to eat keerai vadai in lnterval very crispy and tasty
சார் ரங்கே கவுடர் வீதி. ரங்க கோனார் வீதி அல்ல! ராஜ் வீதியில் உள்ள இஸ்லாமியர்களின் " கோரி" , சாலையின் நடுவில் இருக்கும். இது அனைவருக்கும் தெரியும் அதைத் தாண்டி சுமார் 50 மீட்டர் தொலைவில் ரங்கேகவுடர் வீதி சந்திப்பில், இந்த உணவகம் உள்ளது. இப்படி சொன்னால் அனைவருக்கும் எளிதில் விளங்கும். எத்தனையோ முறை இந்த தெருவில் சென்று இருந்தாலும் இது வரை உள்ளே போனதில்லை. ஏதோ சின்ன பழங்காலத்து ஓட்டல் என்று நினைத்தேன்! ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகுதான் தெரிகிறது இதன் அருமை! விரைவில் செல்வதாக முடிவு செய்து விட்டேன்!
Sir Nan 30 varusama intha kadaikku poren .quality super.service super.Antha anna nalla kavanipar.ippo en ponnun ga 2 perukkum en husbandukkum entha kadai than favourate.Thanks makkal ellorukkum ippadi oru kadai iruppathai theriya paduthiyathatku.valka vazhamudan🙏🙏🙏🙏
மதியம் முழு சாப்பாடும் நன்றாக இருக்கும். வீணாவதைத் தடுக்க அளவான சாப்பாடு மற்றும் உபரி அயிட்டங்கள் தரப்படுகிறது. மிக முக்கியமாக உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை. எல்லா அயிட்டங்களுமே வீட்டில் சாப்பிடும் சுவையை உணர்த்தும். தரம் தொடர்ந்து பராமரிக்கப்படுவது இந்த உணவகத்தின் சிறப்பு.
Superb kitchen neat and clean. கிச்சன் இருக்கிற சுத்தத்துக்கே இங்க சாப்டலாம். கோயம்புத்தூர் வந்தா அங்க கட்டாயம் சாப்பிட வருவேன்
இலையிலஇருக்கும்போது பார்க்கும் போதே சாப்பிடணும் போல very neatness hotelsuper bro😋👌👈👍
Fact Trichy is best for Vegetarian food
அண்ணா எங்க ஊரு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் bustand அருகில் உள்ள அர்ச்சனா சைவ ஹோட்டலுக்கு கண்டிப்பா நீங்க வந்து சாப்பிட்டு பார்க்கணும் அண்ணா
Tiffin க்கு கோவை தான் நெ.1..👌👍🤝🎉
In our house we used to take idli sambar chutney like this only sambar vadai பாதி ஊறி ven Pongal seeragam thookala irukku cbe sevai best godhumai Ravai we get only in cbe filter coffee Tharama irukku.staffs from 89 Wow Fantastic bonding Super Sir
Manoj is the messiah sent by Goddess Annapoorani and aptly reviewed Annapoorna Tiffin Centre hidden treasure at his door steps in Coimbatore. More quantity of Jeeragam in Pongal is due to the serving in a small cup. Once we order regular quantity the spices match accordingly proportional the scoop. Coimbatore and Trichy are paradise for vegetarian food lovers. In fact I hardly noticed any non vegetarian restaurants till year 1990 in Trichy and Coimbatore. Those days only drunkards visit non vegetarian restaurants in remote corners. Even in vegetarian restaurants we used to have partition as family room to dine with privacy. Thanks 🙏 to Manoj and Rohan for introducing yet another Gem 💎 of the quality restaurant. I will try Sevai and Wheat Uppma soon 🔜. Take care and Stay Blessed 😇.
They are very famous for long time as " Balu Annapoorna".
Taste and quality is always good.
They are popular for sweets and coffee
அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் ராம்குமார் நான் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள கார்கூடல் கிராமத்தில் வசித்து வருகிறேன் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்க்கிறேன் மிகவும் அறையாக உள்ளது அண்ணா அதுவும் நீங்கள் சாப்பிடுவதே மிகவும் அழகு அண்ணா. அண்ணா நீங்க கண்டிப்பா விருத்தாசலம் வந்தால் கண்டிப்பா அர்ச்சனா சைவ ஹோட்டல் bustand அருகில் உள்ளது அண்ணா அங்க சாப்பாடு,டிபன்,இப்படி எல்லாமே அருமையா இருக்கும் அண்ணா நீங்க கண்டிப்பா அங்க வந்து ஒரு வீடியோ போடணும் அண்ணா plz
As you said Trichy is excellent for vegetarian breakfast, especially areas around SRIRANGAM💯❤️
SriRangam is my most favorite place in TN.
@@truthseeking6611 magizchi
you should try mushroom briyani and thayir semiya here, vera level la irukum
For tiffin items Trichy and Tanjore are famous, in Coimbatore even vegetarian hotels are looting particularly ANNAPURNA and RHR.
Is it Both R.H.R and Anandhas are same
No bro.Both are different. Anandhas at present best hotel.@@vijaykumarramaswamy7464
100% உண்மை சார்
Coimbatore,Trichy Veg Foods Super😊😊😊😊
நியூ அண்ணபூர்னா என்றுமே சுவையும் தரமும் மாறாத ஒன்று 🤗
Veg foods are always best in Coimbatore namo ooru, Sambar tha best other than any districts..❤❤
Video coverage fantastic bro
You are absolutely correct SUCCESS for any hotel is sambar and chutney. I would like to add one more. Sambar chutney in good qty.
Many Tamil boys in Bangalore are minting money by keeping addition sambar in vessels and leave it to customer. In Chennai Karthi tiffin center runs only on free good qty extra sambar although quality is moderate.
ஒருவர் ஜக்கினை தூக்கி அப்படியே தண்ணீர் குடிப்பது மிகவும் அருவருக்கதக்கது அவர் குடித்த எச்சில் தண்ணீரை அனைவரும் குடிக்க வேண்டியதாக உள்ளது
Arivillatha muttalgal comman sence illathavan then arivillama tumbler thooki kudikamal apdiye vaai veithu kudipanunga sila muttalgal
Here parotta and variety rice are ultimate. Curd vada is awesome
Yaa absolutely correct 💯
Super very nice 🙂
Anna best video for veg lovers thank you
Manoj your all veg video very impressive thankyou
You are a good guy.God bless you and your family
No comments for your Videos bro.Why because all the videos are super and mouth watering.
அருமை நண்பரே 😊
Super video sir, lunch video vu poduga intha kadai la
அருமைங்க நன்றிங்க
வேற லெவல் food review....Hats off bro
Very very cost effective n taste xcellent esp ghee roast parotta
Kumbakonam n Trichy is well for tiffin items
இதைவிட வேறென்ன வேண்டுமய்யா?
மிகச் சிறப்பு.
அன்னமிட்ட கைகள் அளவிலா வளம் பெற்று வாழிய!
could you please consolidate and create seperate playlist for each cities , so that it is easy to us to go thru your video citywise
Nice food balu na pola thambi ganesh valgha valamudan nalamudan
1:40 இவங்களை மாதிரி விக்கிறவங்க எல்லாருமே அநியாய விலை வச்சு விக்கிறாங்க. நடுத்தர குடும்பத்துல இருக்கறவங்க எதுவும் வாங்க முடியாத மாதிரி இருக்குது இவங்க விலை.
Ultimate Tiffen ❤😊
17:08 கத்திரிக்காய் 🍆 குழம்பு செம 👍 ப்ரோ
One of the best video from BLU, Thank you very much sir, Hats off to the owner and worker's. 👋👍🙏💖
@4 : 20 True.. From Trichy 👍👍
Sir range gounder a range konaar nu maathiteenga ...super ponga
Great video review in coimbatore quality clean fresh annapoorna hotel 2 workers ❤🔥 from 1989 hotel owner remembered to said 😍🤝
Super 👍👍 from Andhra Pradesh Srikalahasti 🙏
Sevai is ultimate here. We call it as duplicate annapoorna but quality and taste is excellent than original Annapurna
I am visiting this since my childhood days
Rangai Gowder street not Rangai Gounder street sir.
I visit this hotel many times sir good taste good service good hotel
நாம எத விட்டு வச்சோம்.சென்ட்ரல் தியோட்டர் கேண்டீனில் கீரை வடை சாப்பிட்டிருக்கிறீர்களா?
மிக்க நன்றி.
கீதாலயா தியேட்டர்லயும் கீரை வடை சூப்பரா இருக்கும்.
ஆனா சென்ட்ரல் தியேட்டர் இல்லாதது வருத்தம் தான். கீரை வடை வித் காபி. 👍
@@venkateshwarancr4729 ஆ..ஹா...நம்மாளு ஒருத்தர் இருக்காரு...நன்றி தோழரே.
Yes l have eaten when we were in Coimbatore in 1980s l was 10 yrs old my father used to take me and my brother in moped to Central theater to see English films wr used to eat keerai vadai in lnterval very crispy and tasty
Welcome back to india. China japan series எப்போ வரும். கொஞ்சம் expensive trip தான். நீங்க ஜாலியா சுத்தி காமிங்க. 😂😂😂
மனோஜ் சார்! கொத்தமல்லி சட்னியை பற்றி சொல்லவே இல்லை!!!
Excellent bro. Thanks for Veg
❤❤❤❤❤❤❤ PURE VEG DISHES
இதுக்கு அமோன்ட் உண்டா இல்ல காம்பிளிமேன்டரியா....
Tnks
En own sister kovai karmatham pattila church vaichirukkanga kandippa meet pannunga Inga kandippa vanga Curtralam pogalam bro
நீங்கள் சாப்பிட்டு காசு கொடுக்கும் விடியோ பதிவிடவும் பின்னால் காசை வாங்கிவிடவும்
China vengayam poondu seragam serthale oru thani ruchi manamdhan😂😂😂😂😂❤my feveroute items pasi nerathula tempt akkurengale manoj❤❤❤😂😂😂😂
Correct Manoj, cbe is very famous for veg food. I have nt tasted anything better than cbe food.
காரைக்குடியில் கூட veg மிக நல்லா இருக்கும்
நெய் மணம் கமழும் நெய் ரோஸ்ட் 😊😊😊😊
Very neet kitchen good
Chennai has the best vegetarian breakfast 😊
uncle video ellam nalla eruku
BLU Fans like poduga
Nice video 👌💕💗
Sambarr vadaii Ada Ada daaa❤❤❤❤
I ate last month very delicious tiffin
Good
நல்ல veg food க்கு SALEM விட்டுட்டிங்களே
Paah super anna tq❤ roast super
Sevai,sema
Namma Coimbatore namma Anna poorna.❤❤❤😊
My all time favorite hotel msala roust try
👌👌👌👌👌
Ghee rost veralevel bro
Yes i also had breakfast dinner in coimbatore its excellent taste sevai is famous in coimbatore its only available in coimbatore hotels
விலை பட்டியல் மட்டும் எந்த யூ ட்யூப் காரங்களும் சரியா காட்ட மாட்டீங்கரிங்க ஏன், நீங்களும் அப்படிதான் இருக்கரீங்க
ராஜவீதி சின்ன அன்னபூர்ணா ஹோட்டல்
Why don't review in Thirumalai annathanam
Very nice video l have also tasted there.
Wow what a great food of the world
i know the pplace. tiffin items .....mass
சார் ரங்கே கவுடர் வீதி. ரங்க கோனார் வீதி அல்ல! ராஜ் வீதியில் உள்ள இஸ்லாமியர்களின் " கோரி" , சாலையின் நடுவில் இருக்கும். இது அனைவருக்கும் தெரியும் அதைத் தாண்டி சுமார் 50 மீட்டர் தொலைவில் ரங்கேகவுடர் வீதி சந்திப்பில், இந்த உணவகம் உள்ளது. இப்படி சொன்னால் அனைவருக்கும் எளிதில் விளங்கும். எத்தனையோ முறை இந்த தெருவில் சென்று இருந்தாலும் இது வரை உள்ளே போனதில்லை. ஏதோ சின்ன பழங்காலத்து ஓட்டல் என்று நினைத்தேன்! ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகுதான் தெரிகிறது இதன் அருமை! விரைவில் செல்வதாக முடிவு செய்து விட்டேன்!
Rice cbt tri tnj
Bro Thanjavur la veg food supera aa irukum
Sweet karam ellame superaga irukkum
Idly cbe special
Anna curd Vada 👌👌👌
gooddelivered
My favourite kitchadi
Puri sambar
A very good vegetarian hotel, pocket friendly
3:32 enanga camera angle ah akkul kula vachurukinga 😂😂
Car parking iruka
Always Trichy food was osm ❤
Manoj sir rates patri sollunga.
Visited Sree Annapoorna RApuram based on your feedback. Mini breakfast was outstanding 🙂🙏 their coconut bun was outstanding 🙂
Yeah Coimbatore veg items # 1 Bro. No chance.