Why Indians are leaving Germany 🇩🇪 Is Germany good to live? எல்லாரும் இந்த நாட்டை விட்டு போறாங்க😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @ramamurthyb7506
    @ramamurthyb7506 2 หลายเดือนก่อน +101

    ஜெர்மனி வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை கூட தெரியாத பலருக்கு இந்த காணொளியில் சொல்லப்பட்டவை பயனுள்ளதாக இருக்கும், அவர்களுக்கு புரிந்தால். புரியாதவர்களுக்கு வினோதமாக இருக்கும்.
    இத்தகைய அனுபவத்தை நான் வேறொரு வெளிநாட்டில் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். எனவே நீங்கள் கூறியவை எனக்கு முற்றிலுமாகப் புரிந்தது.
    தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @geethchand
    @geethchand 2 หลายเดือนก่อน +17

    I live in Germany since 1973. I have no regrets.

  • @rs355
    @rs355 2 หลายเดือนก่อน +190

    Why ppl opt countries other than India is 1. Better lifestyle 2. Quality edu and Healthcare 3. Work life balance 4. No toxic relatives eyeing our growth 5. Weather, good road rules and infrastructure and less pollution. 6 Less corrupted system
    If India addresses these issues, no better place than India. Point 4 is impossible though 😅

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 2 หลายเดือนก่อน +2

      ​@@AishwaryaRengan❤😂

    • @anguthananguthan6127
      @anguthananguthan6127 2 หลายเดือนก่อน +13

      ❤6 points exactly 4th one ultimate fact.

    • @HanishKumar-oi6em
      @HanishKumar-oi6em 2 หลายเดือนก่อน +6

      4th ultimate

    • @ArunKumar-vd6tk
      @ArunKumar-vd6tk 2 หลายเดือนก่อน +5

      So do you also do the same to your relatives, if so you got no right to speak about it. Its human nature so dont try to play against the nature, just grow through what you go through. If we want we can find blame and excuses from nowhere for all our failures in life, thats not fair.

    • @Magicpot567
      @Magicpot567 2 หลายเดือนก่อน +12

      6. Here mostly காட்டான்ஸ்.....
      Decent community can't live here .. especially Tamil Nadu 😮😮😮😮😮

  • @thangarajk7652
    @thangarajk7652 2 หลายเดือนก่อน +38

    இந்தியர்களை பொறுத்த வரை வெளிநாட்டில் வேலை செய்தால் சம்பளம் அதிகமாக வர வேண்டும், செலவு குறைவாக இருக்க வேண்டும், பிள்ளைகள் நம் கலாச்சாரத்தில் வளர வேண்டும், அங்கயும் சொத்து வாங்க வேண்டும், இந்தியாவிலும் சொத்து வாங்க வேண்டும் , அங்கயும் நம் உணவு கிடைக்க வேண்டும்,

    • @SKSivalogam
      @SKSivalogam หลายเดือนก่อน +1

      😂😂 Exactly ..

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas หลายเดือนก่อน

      இந்தியர்கள் ஏன் நாடோடிகளக அலைய வேண்டும். என்ன வளம் இல்லை இந்தியாவில் நாடு முன்னேற வேண்டும் என நினைக்கின்ற ஊழல் இல்லாத நேர்மையான, எல்வோரையும் சமமாக நேசிக்கின்ற அரசியல்வாதிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களுக்கு ஏன் இந்த நிலை.

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 9 วันที่ผ่านมา

      100% true.

  • @sruthi420
    @sruthi420 2 หลายเดือนก่อน +22

    I have lived in few of the European countries.. Germany is the best country in Europe with lot of social benefits.
    Especially for families with kids.
    I live in Germany for 8 years, ( family and kids). Schools and kindergartens are almost free . Better healthcare than US and Canada.
    Also have more time to spend with family although both of us are working.
    Germans are friendly and more disciplined in my opinion. Most of the crowd that in Cities are foreigners like us and are generally rude.
    Learning the language and mingling with the local population is more important , than being with only Indian community.

  • @ksva4667
    @ksva4667 2 หลายเดือนก่อน +30

    After living several years in europe, i can say weather is the major factor for indians to get sad due to lack of vitamin D from sunlight. It creates long term issues with our body. But europeans have white skin to absorb more sunlight and most of them eat a lot of meat.

    • @Dewati_P
      @Dewati_P 2 หลายเดือนก่อน

      Indians are leaving India because of GST, Pirce Hike, Unemployment, communal Riots and no safety for Women and so on.

    • @thiruvetti
      @thiruvetti หลายเดือนก่อน

      Europeans are actually more immune to diseases and they have more cases of skin cancer than any other people. Indians can live in all weathers and temperatures due to our skin type.
      Also Europeans eat a lot of Red meat which leads to plenty of Heart issues.

  • @Gajaalan
    @Gajaalan 2 หลายเดือนก่อน +83

    ஈழத்தமிழர்கள் ஜேர்மனினில் அனைத்து நகரங்களிலும் அநேகமானோர் சொந்த வீடுகளில் குடும்பம் குடும்பமாக வசிக்கின்றனர் அவர்களுடன் நட்பை உருவாக்கி கொள்ளலாம் ஈழத்தமிழர்கள் அனைத்து துறைகளிலும் இருக்கின்றனர் காவல்துறை மருத்துவம் போக்குவரத்து என சொல்லிக்கொண்டே போகலாம் 1975,1980,1990 களிலிருந்தே ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பலர் உள்ளனர் அவர்களுடன் நட்புடன் உறவுகளாக பழகுங்கள் நிச்சயம் உதவியாக உறவினர் போல பழகுவார்கள்

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 2 หลายเดือนก่อน +2

      இந்தியர்களால் அவர்களது கலாச்சாரத்திற்கு ஈடு கொடுக்க முடியாதே.

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 หลายเดือนก่อน

      ​@@renganathanperumal6265avanga kalacharam enna thamiz kalacharam .indiargalal eedukoduka mudiyathunu solrathuku

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 หลายเดือนก่อน

      izathamizargal kita adimaiya irukanumnu indiargaluku thalai ezuthu illai.izathamizargal indiargala kevalama pesurathai poza vachikitu irukanga.indiargal velinata vida sontha nadai mel nu india thirumburanga.

    • @hajimohamed6413
      @hajimohamed6413 2 หลายเดือนก่อน

      ஈழத்தமிழர்கள் அகதிகளாக Europe country களில் குடியமர்த்தப்பட்டவர்கள் .. இவர்கள் Britain Germany Norway France Swiss Sweden Denmark Belgium Ireland Scotland Italy USA and Canada போன்ற வளம் கொழிக்கும் நாடுகளில் லட்சகணக்கில் நன்றாகத்தான் வாழ்கின்றனர் . ஈழ தமிழர்கள் நம் தமிழ்நாட்டு தமிழ் மக்களுடன் கலக்க மாட்டார்கள் .. நாம்தான் அவர்களுக்காக தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி இரண்டு முறை ஆட்சியை பறி கொடுத்து அவர்களால் நம் பாரதத்தின் இளம் பிரதமரையும் இழந்தோம் .

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 หลายเดือนก่อน

      @@renganathanperumal6265
      தமிழர்களால் முடியும்!!!!!....

  • @Siva-c7v
    @Siva-c7v 11 วันที่ผ่านมา +4

    🌹🌹🌹🌹🌹தனிமனித சுதந்திரம் பாதுகாப்பு ஜேர்மனியில் உண்டு🌹🌹🌹🌹🌹

  • @kajamohaideen5005
    @kajamohaideen5005 2 หลายเดือนก่อน +12

    If we migrate new countries the following problems are common.
    1.Language.
    2.Local Law(Usage of grinder,mixer, washing machine in Sunday).
    3.Weather
    4.Friendship
    So what did you say in Germany all are common in all countries.

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq 2 หลายเดือนก่อน +13

    Dear Thamila, 20 yrs before going to USA UK or any other country for good salary and good life is right decision, however todays environment its not advisable, as she told you and your wife is educated then you guys can earn 30 lac minimum in metro cities and you can live with decent life with your parents and relative and friends. Most of the younger generation and parents will not accept this true reality, however this is true, if you are in India, update your knowledge and get a good job with good package and live decent life with decent savings. However basis on your project go to foreign country work for few yrs and come back to India which will boost your income and confidence. Try to settle in foreign countries is a blunder, don't do this mistake.

  • @me-dt3do
    @me-dt3do 2 หลายเดือนก่อน +23

    Thanks for the truthful video. First time am happy to see this video. Am german born tamil and i have watched alot videos from indian who live here few years and showing tomuch of attitude and praising germany.

    • @AishwaryaRengan
      @AishwaryaRengan  2 หลายเดือนก่อน +1

      😊

    • @rowdygaming9768
      @rowdygaming9768 2 หลายเดือนก่อน +1

      Profit la iruka vanavil la maathunga​@@AishwaryaRengan

  • @leninr3732
    @leninr3732 2 หลายเดือนก่อน +11

    சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா❤

  • @anandrajpaul2619
    @anandrajpaul2619 2 หลายเดือนก่อน +5

    Very honest and genuine words I do appreciate

  • @bharat4282
    @bharat4282 2 หลายเดือนก่อน +4

    Super❤🎉❤🎉, excellent knowledge you have, clearly explained whats the fact.

  • @johnbritto3037
    @johnbritto3037 2 หลายเดือนก่อน +2

    Very good analysis… keep it up…👍👍

  • @Eoie6858
    @Eoie6858 2 หลายเดือนก่อน +14

    நாம் வளர்ச்சி( development , technology , என்று கூறி மனிதர்கள் காலநிலை சரியில்லாத நாடுகளுக்கு செய்கிறோம், அது சுற்றுலா என்றால் பரவாயில்லை ஆனால் நாம் அங்கு அதிக காலம் தங்கி இருப்பதால் அந்த பூர்வ குடி மக்களுக்கும் தொந்தரவாக இருக்கிறது அதனால் தான் அவர்கள் இப்போது அடித்து விரட்ட தொடங்குகிறார்கள் , மற்றும் இது பெரிய பிரச்னையாக வரப் போகிறது அதற்கு அந்த மண்ணை சாராத மக்கள் தயாராக இருக்க வேண்டும்

    • @Dewati_P
      @Dewati_P 2 หลายเดือนก่อน

      Indians are leaving India because of GST, Pirce Hike, Unemployment, communal Riots and no safety for Women and so on.😮😮

    • @elavarasand9660
      @elavarasand9660 2 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் இருக்கும் வட இந்தியரை தமிழ் பூர்வ குடிகள் உதைத்தால் இந்திய ஒற்றுமை பேச வரும் பலருக்கும் இது புரிகிறதா

    • @Dewati_P
      @Dewati_P 2 หลายเดือนก่อน

      @@elavarasand9660 தவறான கருத்து...!!!
      புலம் பெயர்வு இயல்பானது, பொருளாதாரம், வணிகம், வேலை, கல்வி என பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்த பல தமிழர்கள் உண்டு. இவர்களால் யாருக்கும் ஒரு பாதிப்பும் கிடையாது..
      அது போல வடநாட்டு மக்கள் இங்கு பொருளாதாரம் தேடி புலம் பெயர்வது தவறு அல்ல..
      ஆனால் கார்பொரேட் மார்வாடிகள் தமிழர்களின் கல்வி, மருத்துவ படிப்பு, வேலை, அரசு துறை பணிகள், பொருளாதாரம், நிலம் இவற்றை ஆக்கிரமிப்பு செய்வது, சுரண்டுவது கூடாது...

  • @shobababu5703
    @shobababu5703 2 หลายเดือนก่อน +12

    Very valuable information dear…
    Even I live abroad.. I sincerely feel getting along with Indians especially non Tamil speakers are easier than getting along with Tamil speakers.
    Example..When 2 Tamilians meet… they never share friendly gestures..they share strange looks…but for other language speakers nativity cares and they quickly get along and become friends..
    This is purely my opinion and my experience…no hard feelings pls

    • @wrajasolomon756
      @wrajasolomon756 2 หลายเดือนก่อน +1

      True...what is the reason because when Tamils meets both are like to know their previous family history

    • @Dewati_P
      @Dewati_P 2 หลายเดือนก่อน

      Indians are leaving India because of GST, Pirce Hike, Unemployment, communal Riots and no safety for Women and so on.

    • @shobababu5703
      @shobababu5703 2 หลายเดือนก่อน +1

      Thanks ji for the clarification…But who is concerned about the past rather than being forward thinkers

    • @saravanaprabu8475
      @saravanaprabu8475 2 หลายเดือนก่อน +1

      Ha ha , tamils in chennai itself facing same

    • @antondev8388
      @antondev8388 หลายเดือนก่อน

      What's an Indian in the first place

  • @subramanis5943
    @subramanis5943 9 วันที่ผ่านมา

    Super. Simple and practical explanation

  • @bakrudeenfakrudeen-kd1mz
    @bakrudeenfakrudeen-kd1mz 2 หลายเดือนก่อน +28

    இதெல்லாம் கேக்கும் போது துபாய்லாம் சொர்க்கம் 😍

    • @userx0r
      @userx0r 2 หลายเดือนก่อน +1

      But no work-life balance.

    • @syes7281
      @syes7281 2 หลายเดือนก่อน +2

      Gulf countries life is much better

  • @karthigansuvendran2037
    @karthigansuvendran2037 2 หลายเดือนก่อน +33

    I agree with most of what you've said, but I must respectfully disagree on one point. People do not need to learn English just to adapt to global standards. It's crucial for them to preserve their own languages and cultural identities. If someone wants to settle in Germany, for example, they should learn German. It's straightforward: adapting to the local language is a sign of respect and integration.
    English is not a global language by default. Just because some countries, like India, have adopted English widely doesn't mean everyone else should do the same. We shouldn't allow the dominance of English to overshadow or diminish other languages and cultures. People from different parts of the world who wish to settle here should make the effort to integrate by learning the local language. It's a matter of respecting diversity and promoting cultural exchange rather than imposing one language as superior.

    • @AishwaryaRengan
      @AishwaryaRengan  2 หลายเดือนก่อน +1

      Yes that's certainly true. This is a very important point to be considered by someone who wishes to integrate with the community.

    • @TharsanNathan
      @TharsanNathan 2 หลายเดือนก่อน

      👌

    • @mannan1985
      @mannan1985 2 หลายเดือนก่อน

      Well said...

    • @Swuts
      @Swuts 9 วันที่ผ่านมา

      India they are trying to adapt hindi or Sanskrit and wipe out regional languages

  • @chinnu143honey
    @chinnu143honey 2 หลายเดือนก่อน +8

    India is best for all western countries i vist as a tourist not for job I got everything here in India

  • @ramasamys2984
    @ramasamys2984 2 หลายเดือนก่อน +2

    Much informative. Keep posting such useful videos. Thanks.

  • @user10463
    @user10463 2 หลายเดือนก่อน +21

    Germany depends heavily upon energy supplies from Russia. Pretty much entire Europe is. Once oil, gas everything goes double, triple, then the life will be difficult in western countries. Germans were crying a while ago where their energy costs for running their stores were 3x-4x during Russia/Ukraine war.
    Indians tend to think western countries are the best. They are going to realize how hard life will be in western countries soon.
    Do you want a better life, create value wherever you are. Don't complain like a child. Grow. Act like adult.

    • @AishwaryaRengan
      @AishwaryaRengan  2 หลายเดือนก่อน +2

      Fact fact

    • @seethaa8987
      @seethaa8987 2 หลายเดือนก่อน +1

      Life is hard here too but corruption surpasses everything

    • @user10463
      @user10463 2 หลายเดือนก่อน

      @@seethaa8987 Corruption is everywhere. Just live with it. Do you think there is no corruption in western countries?
      Western countries' corruption is impacting the entire world. USA prints so much money, and makes sure that all the commodities like rice, gold, silver, iron is suppressed. And they get all those cheap commodities from the entire world. And burdens the entire world.
      So you guys are perfectly fine with it?

  • @paddysfieldofstories4395
    @paddysfieldofstories4395 2 หลายเดือนก่อน

    Very valid points.well explained. Thank you

  • @dineshgct
    @dineshgct 2 หลายเดือนก่อน +5

    Good analysis

  • @muralidharan5088
    @muralidharan5088 2 หลายเดือนก่อน +15

    இது ஜெர்மனி யில் மட்டும் அல்ல. பல நாடுகளில் இது தான் நிலைமை. உறுதியாக சொல்ல முடியும், வீடு வாங்க அல்லது வாடகை, இரண்டுமே மிக மிக அதிகம்

  • @jawaharraja-kf6iw
    @jawaharraja-kf6iw หลายเดือนก่อน

    sounds good and its valuable info

  • @solomonsamuel4335
    @solomonsamuel4335 2 หลายเดือนก่อน +8

    Learn German up to C1 level before migrating to Germany. It is a very friendly country with clean air and good people, provided you are good and also honest....

    • @AishwaryaRengan
      @AishwaryaRengan  2 หลายเดือนก่อน +3

      True.. language matters

  • @goodmorning1968
    @goodmorning1968 2 หลายเดือนก่อน +2

    I learnt German language, in India itself,as such I could converse with neighbours, who felt alright to converse only in German!.As you say ,it's not at all easy for the new commerce! It's better they decide, for themselves in the beginning itself, their future life, whether to be here or India.

  • @vilvam
    @vilvam หลายเดือนก่อน

    Thanks for this timely honest review

  • @anbalaganbagavathsingh5257
    @anbalaganbagavathsingh5257 2 หลายเดือนก่อน

    very nice and detailed summary and useful for many who wants to migrate to Germany

  • @pharma8975
    @pharma8975 2 หลายเดือนก่อน +1

    Good explanation 👏 👍

  • @keeransiva5062
    @keeransiva5062 2 หลายเดือนก่อน +7

    ஜேர்மனியில் நல்ல ஊதியம் கிடைக்கும் ஆனால் பிரான்ஸிலும் யூகேயிலும் ஊதியம் படு மோசம். Winder time uk தான் கடும் மோஷம்.

  • @joel6471
    @joel6471 2 หลายเดือนก่อน +3

    Uk is also going down in terms of economy. Price for groceries, council tax, fuel, gas & electricity and finally Road tax are going up. People are struggling financially. Young people are leaving the country and moving to other countries.

  • @JerusalemTamilMedia
    @JerusalemTamilMedia 2 หลายเดือนก่อน +30

    எனக்கு தெரிந்த அநேகர் ஜெர்மனியில் நன்றாக வசதியாக தான் உள்ளார்கள் ....
    தெற்கு ஜெர்மனியில் bens.....bmw...vw...opel...ford வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் அநேகர் வேலை செய்கிறார்கள் தவிர நான் ஜெர்மனியில் வேலை செய்தேன் என்னுடன் சீக்கிய ...மற்றும் வட இந்தியர்கள் வேலைசெய்தார்கள் வசதியாக தான் உள்ளார்கள்...நீங்கள் சொல்வது????

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน +2

      பொய்யா

    • @JerusalemTamilMedia
      @JerusalemTamilMedia 2 หลายเดือนก่อน

      @@RajKumar-fp4vw அதிகம் பொய் மற்றையது பெண்களின் பாதுகாப்பு
      டெல்லி...பொள்ளாச்சி...சிறீமதி
      தற்போது கல்கத்தா ...விசாரணையில் ஏதும் உருப்படியாக நடந்ததா
      இதே நிலைமை ஜெர்மனியானால்..அதிபராக இருந்தாலும் சிறைதான் .

    • @VaRawHee
      @VaRawHee 2 หลายเดือนก่อน +1

      As she says, it depends on the place you live in Germany (ie. West or East). It's her perspective.

    • @suju8758
      @suju8758 2 หลายเดือนก่อน

      Hai sir

    • @invisibleman7823
      @invisibleman7823 หลายเดือนก่อน

      இந்தம்மா சொல்றது எல்லா ஒரு பெரிய பிரச்னை மாதிரியே தெரில..dont spread நெகடிவிட்டி

  • @aravindraajan6106
    @aravindraajan6106 2 หลายเดือนก่อน +2

    These are just normal challenges before going to any other country.
    People are working as they accepted this challenges.

  • @santhrothayamarumugam8279
    @santhrothayamarumugam8279 2 หลายเดือนก่อน +1

    Super, Very good Understand.

  • @danarul64
    @danarul64 2 หลายเดือนก่อน +3

    All countries are in the same situation now..😊

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 หลายเดือนก่อน +1

    Amazing presentation Thank you

  • @manojkumar_baskaran
    @manojkumar_baskaran 4 วันที่ผ่านมา

    Well said ❤❤

  • @cannathurai2007
    @cannathurai2007 2 หลายเดือนก่อน +8

    இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத ஒன்றுக்கு தேடி அழைகிறான் ஞான தங்கமே என்று ஒன்று பாட்டு உள்ளது அதை நாவகம் செய்த உங்களுக்கு நன்றி

  • @selvakumar-p2p
    @selvakumar-p2p 2 หลายเดือนก่อน

    Thanks for the information it's very useful,

  • @orkay52
    @orkay52 หลายเดือนก่อน +2

    India is heaven,with all facilities at affordable cost

    • @RMalai
      @RMalai หลายเดือนก่อน

      heaven..? Can you show me how the Chennai heaven is in flood? simply turn the news channel bro. parking is heaven? ok look at tier 3 and 4 towns. single lane roads in most of them. parking on the roads, trash collecting all over the place. bribe govt workers to do their job.. yes, heaven.

    • @orkay52
      @orkay52 หลายเดือนก่อน

      See how is US during floods, no-one can win the nature,in other countries you are only third class citizen,there also homeless people are there

    • @jacobcheriyan
      @jacobcheriyan หลายเดือนก่อน +1

      GST? ​@@RMalai

    • @RMalai
      @RMalai หลายเดือนก่อน +1

      @@jacobcheriyan taxing more to make the middle class go down to lower class

    • @jacobcheriyan
      @jacobcheriyan หลายเดือนก่อน +1

      @@RMalai , well said

  • @iyersethuraman7895
    @iyersethuraman7895 2 หลายเดือนก่อน +9

    Germany is very good country for looking for employment and permanent Citizenship.
    School education is supurb. Children are getting monthly Government maintanence support. Education in Government in schools is free.
    There is no reservation of any sort in Germany.
    Golden country for hard working and intelligent people

    • @ganesanmk1998
      @ganesanmk1998 2 หลายเดือนก่อน +1

      @@iyersethuraman7895 yes u r one hundred percent correct

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 2 หลายเดือนก่อน

      Yes sir I was 1985 to 1989 really grate clean nice environment friendly help full people 1st learn German(Dutch) it will more help full.

    • @Swuts
      @Swuts 9 วันที่ผ่านมา

      But in india temples 100% reservation for Brahmin community.

  • @Babu-ml7gv
    @Babu-ml7gv 2 หลายเดือนก่อน +2

    Important and basic need of life: there is no water scarcity in germany, where as in major indian cities like Bangalore, Mumbai, Chennai...etc, tap dries out during summer. Education is good and free in german schools, whereas in India, in private schools, management loots money from parents. Quality of education in government schools are not good. Although, there is a waiting time for doctor appointment and consultation, healthcare is free in germany? Whereas in India, I am not sure about areas, but in urban areas, doctor consultation fees are at least 1000 Rs.

  • @Agasthiyar
    @Agasthiyar 2 หลายเดือนก่อน +20

    இயற்கையோடு வாழ்வும். தனிமனித சுதந்திரம் பாதுகாப்பு ஜேர்மனியில் உண்டு ஜெர்மன் மக்கள் வேற்று மொழியை நன்றாக தெரிந்து கொண்டாலும் அவர்களுக்கு மனப்பயம உண்டு இவற்றை புரிந்து கொள்ள வேண்டும் அதை விட இந்தியா போன்று தெருவில் உச்சா அடிக்கவோ குப்பைகளை கண்ட இடங்களில் போடாது நாட்டை தூய்மை படுத்தி வைத்திருப்பது எந்தளவுக்கு கஷ்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் சும்மா வெறுமனே வாயால் வடை சுடவேண்டாம்

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 2 หลายเดือนก่อน

      Germany 🇩🇪 வாழ முடியாவிட்டால் இந்த உலகத்தில எங்கேயும் வாழ மாட்டீங்க. இதுல ஆக கொடுமை என்னவென்றால் மீன் கடையில வேலை செய்த ஒருவரை பூக்கடையில் வேலை செ‌ய்ய விட்டால் அவர் பூக்கடை நாறுது என்று தான சொல்லுவார். இது இந்தியர்களுக்கான நாடு அல்ல

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil5197 2 หลายเดือนก่อน

    Good information 🎉

  • @RajendranNagiah
    @RajendranNagiah 2 หลายเดือนก่อน

    I feel very sad to hear all these inconvenience happening to our people in Germany. May God save them from these difficulties.

  • @alwisalfredwencencilas85
    @alwisalfredwencencilas85 2 หลายเดือนก่อน +1

    Pls stay in your own country and have a healthy and liveable life 😊

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 2 หลายเดือนก่อน +1

    VERY NEAT N GOOD INFOS

  • @MadrasBrooke
    @MadrasBrooke 2 หลายเดือนก่อน +5

    I have been in Germany felt loneliness even though I was with kid at home...once my husband leaves to office loneliness... mainly language nobody speaks English... all products in German ...initially felt difficult to find normal products.... they won't provide water anywhere even in restaurants or any food area we have to buy,... and the owners of the flat we live will take the whole advance we pay.😅😅 knowing we are Indians

    • @LetMeBorrowUrTime
      @LetMeBorrowUrTime 18 วันที่ผ่านมา

      Then why did you come to Germany? if you are in Germany you must learn German. Germany is not South India to expect the south Indians to speak Hindi for the immigrants.
      Germany is good in its own way. Please don't complain.

  • @rameshvb7310
    @rameshvb7310 2 หลายเดือนก่อน +22

    Hi dear,
    I am 75 years old. After my retirement in Indian, I moved to Australia. Right now I am with my daughter in Canada for the past one year. I have been all over the world many times.
    What ever thing you said is right. I fully agree with you. Indians are having an excellent living in US, Australia and Canada. Not only making money!!!
    We have good Indian community around.We have all the Indian activities and celebrations.There are many Hindu Temples .Above all we are getting evening we want in Indian stores. Variety of Indian restaurants are available.
    We are earning well, having a great time and not missing Indian at all. There is no point to go to a country only to make money and to miss all the nice things in life 😢

    • @almarssaarts4697
      @almarssaarts4697 2 หลายเดือนก่อน

      Excellent sir

    • @human1822
      @human1822 2 หลายเดือนก่อน

      To be honest, one could really earn well in Germany and much safer than US, Canada and Australia.

    • @counterpoint9260
      @counterpoint9260 2 หลายเดือนก่อน

      @@human1822 in what way it is better or safter than australia or canada?

    • @human1822
      @human1822 2 หลายเดือนก่อน

      @@counterpoint9260 go check any available statistics!

    • @fzz6716
      @fzz6716 2 หลายเดือนก่อน

      That's what foreigners don't like. They don't want our culture in their country.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 หลายเดือนก่อน +8

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல வருமா 😂அது எந் நாடு என்றாலும் நம்ம பாரத தேசத்திற்கு 🙏🙏🙏 ஈடாகுமா 👍👍👍

    • @rasheedmars
      @rasheedmars หลายเดือนก่อน +2

      India

    • @Swuts
      @Swuts 9 วันที่ผ่านมา +1

      சங்கிகள் இல்லனா ரொம்ப நல்லாயிருக்கும் 😂😂😂

  • @pgskannan
    @pgskannan หลายเดือนก่อน +2

    இந்தியர்கள் பெரும்பாலும் நேருக்நேர் பார்த்தாலும் சிறு புன்னகைகூட செய்யமாட்டார்கள். லிப்டில் கூட பக்கத்தில் இருப்பவர்களை கண்டுகொள்ளாமல் போனை நோன்டிக்கோண்டும், நடந்து போகும்போகும் போது யாராவது சக இந்தியனைப்பார்த்தால் வேறுவழியாகப் போய்விடுவிவார்கள்.

  • @srirambalakrishnan8625
    @srirambalakrishnan8625 2 หลายเดือนก่อน

    Informative video. Please make an English version. This will be useful for all Indians.

  • @prem2007uk
    @prem2007uk 2 หลายเดือนก่อน +1

    I totally agree with u r video

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 2 หลายเดือนก่อน +7

    உங்கலுக்கு. ஜெர்மனி பத்தி. சரியாக. தெரியேல

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 2 หลายเดือนก่อน

    Very nicely explained ma... Unga Tamil super 👍👍

  • @sreekanth4805
    @sreekanth4805 2 หลายเดือนก่อน

    பயனுள்ள வீடியோ

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 หลายเดือนก่อน

    Smarty looking speaking.

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 หลายเดือนก่อน +2

    We invite people from india to come to Germany

  • @anandpnd
    @anandpnd 2 หลายเดือนก่อน +1

    Hey there,
    I checked out your video and I appreciate your point of view. While I can see where you're coming from, my personal experience in Germany has been quite different. When I first arrived in 2016, there were very few Indians around, but now I'm noticing a growing Indian community. I get that everyone's experience is unique, and I'm keen to hear more about yours. I think every place has its pros and cons, and it's not easy to adapt to a new country. I've found some clever ways to deal with the challenges, like using digital payment methods for taxis. I believe it's super important to stay open to new experiences and embrace the differences when living in a new country. Let's keep this conversation going with open minds and learn from each other's experiences!

    • @anandpnd
      @anandpnd 2 หลายเดือนก่อน +1

      I am now a German citizen and I am proud to be one!

  • @krishnamurthym9398
    @krishnamurthym9398 2 หลายเดือนก่อน +2

    Mam, please find time to read 'A Home Away From Home' An overview of Indian Associations in Germany by Faculties of Universities of Bonn, Heidelberg and Cologne.
    Maybe it's your perception?

  • @inbalajis1861
    @inbalajis1861 2 หลายเดือนก่อน

    Good explanation

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 หลายเดือนก่อน +51

    Nobody is leaving Germany

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 2 หลายเดือนก่อน +5

      If you can't live in Germany, you can't live anywhere in the world

    • @ExcitedHiker-ro7ku
      @ExcitedHiker-ro7ku 2 หลายเดือนก่อน +1

      Yes, she must be reported to immigration department for spreading rumors

    • @BaskaranKathiravelu
      @BaskaranKathiravelu 20 วันที่ผ่านมา +2

      Germany best country in Europ❤❤

  • @Hasvanthvasudevan
    @Hasvanthvasudevan 2 หลายเดือนก่อน

    Ungala enakku romba pudikkum❤

  • @nagarajanag8079
    @nagarajanag8079 2 หลายเดือนก่อน +3

    Super content🎉

  • @sathish2k8
    @sathish2k8 2 หลายเดือนก่อน

    Well said thanks I am from prague i came Berlin for temple its indeed true. Transport about germany fares, routes if you put a video it will be greatly appreciated

  • @indusri7294
    @indusri7294 2 หลายเดือนก่อน +3

    ஈழத்தமிழர் நாட்டில் சண்டை என வெளிநாடு வந்தார்கள் இந்தியாவில் என்ன குறை அரசியல் வாதியும் சினிமாக்காரனையும் நம்பினால் ?????

  • @IamShajitha
    @IamShajitha 2 หลายเดือนก่อน

    Kind suggestion. The video has a "Like share subscribe" pop-up so many times. It's quiet annoying.

  • @pallavanexports
    @pallavanexports 2 หลายเดือนก่อน

    Informative

  • @ManiKannaR
    @ManiKannaR 2 หลายเดือนก่อน +5

    மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த நாட்டிற்குள் யார்தான் வாழ வருவார்கள்😂😂

  • @KarthiV-l2q
    @KarthiV-l2q 2 หลายเดือนก่อน

    💯 that’s all truth.

  • @arumugamgurusamy6270
    @arumugamgurusamy6270 2 หลายเดือนก่อน

    Voice நல்லா தான் கேக்குது நீ வேணும்னா headphone use பண்ணிக்கோ. Thanks for tips madam

  • @arunajay8040
    @arunajay8040 22 วันที่ผ่านมา +2

    ஈழத்தமிழர் பிரச்சனை வேறு இந்தியர்கள் பிரச்சனை வேறு so இந்தியர்களுக்கு options அதிகம் இந்தியா ஒரு நல்ல தேசம்.. எனக்கு புரியல ஏன் எல்லாரும் இந்தியாவ விட்டு வெளிநாடு போய் இந்திய நினச்சு கதருவது...
    கெலம்பி போங்க டா 🙄

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน

    Thank you for your information about the rules and regulations, climate, sun light, etc causes to leave lndia.
    One of my neighbours sent their two daughters to Germon. I objected to go Germany. But their parents cry that daughters are not get married.

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 หลายเดือนก่อน +5

    வீட்டு வேலைகளை சில மணி நேரத்தில் முடித்து விட்டால் அக்கம்பக்கம் உள்ள இந்தியர் வீடுகளில் வீட்டுவேலை செய்து பணம் சம்பாதிக்கலாமே!

  • @Sirajhi5
    @Sirajhi5 2 หลายเดือนก่อน

    Good one 👍

  • @81vijaikumar
    @81vijaikumar 2 หลายเดือนก่อน

    Well said

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 หลายเดือนก่อน

    Good info.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 หลายเดือนก่อน

    Best wishes

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 2 หลายเดือนก่อน +16

    இவரை விட நான் நிச்சயம் இந்த Deutschland இல் அதிகம் வருடங்கள் வாழ்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்
    காரணம் Deutschland பல மாநிலங்கள் கொண்டது.. ஒரு மாநிலம் போன்று மற்றது இருகாது..
    Stuttgart Munich Frankfurt Berlin என்று அனைத்து நகர வாழ்வும் வித்யாசம் உண்டு. இதில் அனைத்திலும் நான் வசித்து இருக்கிறேன்.
    இ‌ந்த நாடு பணம் தான் வாழ்கை என்று நினைப்பவறுக்கு உகந்தது அல்ல.. அல்லவே அல்ல.. எனவே
    வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்றால் வாங்க.. அல்லது வேண்டாம்..
    ✍️ தமிழன் ஜெர்மனி

  • @WyslinTrading
    @WyslinTrading 2 หลายเดือนก่อน +1

    I Am well aware about this, you told the truth right so commenting here, people should aware about it. Many pppls thing once they fly out they are super rich. lol.

  • @bhakti.dhyanas.adhana
    @bhakti.dhyanas.adhana 2 หลายเดือนก่อน

    బయటి దేశంలో జీవితానికి సంబంధించిన ప్రాథమిక అంశాలు కూడా తెలియని చాలా మందికి ఈ వీడియో అర్థం చేసుకుంటే ఉపయోగకరంగా ఉంటుంది.

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 หลายเดือนก่อน

    Indians should check before going abroad for a living. All of Europe is very costlynowdays as well as USA.

  • @India365network
    @India365network 2 หลายเดือนก่อน

    Thanks dear

  • @velanmano6783
    @velanmano6783 2 หลายเดือนก่อน

    True !

  • @nishanthselvamani5716
    @nishanthselvamani5716 2 หลายเดือนก่อน +1

    Nalla vela german ku 5 years munnadi vanthu adani stocks invest pannitean 😊

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    Home cooking food the best👍👍👍👍👍🎉🎉

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 หลายเดือนก่อน +2

    ஒண்ணும் இல்லாததற்கு ஏதோ கிடைச்சா போதும்

  • @sivasankari7538
    @sivasankari7538 2 หลายเดือนก่อน +2

    படிப்பிற்காக ஜெர்மன் போபவர்கள் பற்றி உங்கள் idea

  • @benoeythomas3816
    @benoeythomas3816 2 หลายเดือนก่อน

    What about other countries in Europe like UK, Italy, France, Spain,

  • @chinnapparajSelvarayar
    @chinnapparajSelvarayar 2 หลายเดือนก่อน +1

    I agree with all your points. But here you can also use card almost everywhere. Except in some places.

    • @AishwaryaRengan
      @AishwaryaRengan  2 หลายเดือนก่อน +1

      Oh ok..in all places I visited so far I had to use only cash except for malls and big stores

    • @Gajan21
      @Gajan21 2 หลายเดือนก่อน +1

      Yes but compared to India, acceptance of cards payment is lesser to a great extent. Especially in many restaurants , they accept only cash.

    • @counterpoint9260
      @counterpoint9260 2 หลายเดือนก่อน

      @@Gajan21 they dont have to worry about pickpockets much I guess

  • @johnsahangnanapiagasam7648
    @johnsahangnanapiagasam7648 2 หลายเดือนก่อน +1

    இப்போது பாதுகப்பு இல்ல வந்தா அக்களை தெடிய் பார்க்கவும் கவனம் செலுத்த வேண்டும்

  • @Yeshualmightygod
    @Yeshualmightygod หลายเดือนก่อน

    So INDIA the Best.. that's why am proud to say TAMILINDIAN🎉🎉🎉🎉

  • @gokularamana8030
    @gokularamana8030 2 หลายเดือนก่อน +6

    Why you are not talking about the accommodation problem in germany, the colleges are not providing dormitories where will the students stay?

    • @AishwaryaRengan
      @AishwaryaRengan  2 หลายเดือนก่อน +1

      Yes that's a major problem too

  • @dhaneshkumar9624
    @dhaneshkumar9624 2 หลายเดือนก่อน

    Super sister. Am interest to see in Germany Place one time .😂Now am don't want Germany

  • @munishragavan786
    @munishragavan786 2 หลายเดือนก่อน +1

    Unskilled job eppdi try pannurathu..for eruope county la sister

  • @DrSamAnderson
    @DrSamAnderson 2 หลายเดือนก่อน +8

    8:08 உண்மை இந்தி பேசும் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போகிறது ஒரு திமிர் பிடித்த மக்களாக இருக்கிறார்கள்

    • @Swuts
      @Swuts 9 วันที่ผ่านมา

      ஜாதி வெறியர்கள்

    • @Swami_ji_96
      @Swami_ji_96 38 นาทีที่ผ่านมา

      Kathukka ji hindi😂

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 2 หลายเดือนก่อน +5

    தமிழ் ஈழம் தான் வழி

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 หลายเดือนก่อน

      antha ponnu indian.indiargalai pathi than pesuranga.ithula eezathuku entha sambanthamum illai