இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை தொடங்கிய Hezbollah | களமிறங்கும் ஈரான் ஆதரவு படைகள் |TP Trending

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Our TPTrending FB Page: / iamtphistory
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #TPTrendings #TamilPokkisham

ความคิดเห็น • 258

  • @goldaddam3038
    @goldaddam3038 3 หลายเดือนก่อน +27

    இந்த போர் நடத்துவது அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் கனடா மற்றும் ஐரோப்பா துணையோடு இஸ்ரேல் நடத்துகிறது

  • @goldaddam3038
    @goldaddam3038 3 หลายเดือนก่อน +21

    எப்போதும் பக்கத்து வீட்டுக்காரரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. இருவருக்கும்

  • @mfais6652
    @mfais6652 3 หลายเดือนก่อน +9

    Isrelukku mudiyumna thaniya adikka sollungada.

  • @tamilseithithuligall3942
    @tamilseithithuligall3942 3 หลายเดือนก่อน +22

    அனைவரும் சேர்ந்து தாக்கும் போது , ஒரு நெருக்கடியான நிலை வரும்போது, இஸ்ரேல் கண்டிப்பாக குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுதத்தை பயன்படுத்தும். ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும்.

    • @suvaskerm.3890
      @suvaskerm.3890 3 หลายเดือนก่อน +7

      ஏன் அணுஆயுதம் இஸ்ரேல்கிட்ட மட்டுமா இருக்கு??

    • @MuhammadKareem-i5h
      @MuhammadKareem-i5h 3 หลายเดือนก่อน

      ​@@suvaskerm.3890They have much dangerous weapon than that. Israel is a cryptic nation

    • @assinsathik2912
      @assinsathik2912 3 หลายเดือนก่อน +5

      ​@@suvaskerm.3890Correct, IRAN 🇮🇷 கிட்டையும் இருக்கு. அதன் இன்னும் அத இஸ்ரேல் எடுக்கல.. இல்லன்னா எப்பவோ எடுத்திருக்கும், இல்லனா மிரட்டிருக்கும்...

    • @mohdrisam5165
      @mohdrisam5165 3 หลายเดือนก่อน +1

      ஆமா இஸ்ரேல் குறைந்த சக்தி அனு ஆயுதம் பாவிக்கும்,
      ஈரான் கூடிய சக்தியுள்ள அனு குண்டை இஸ்ரேல் மீது போடும்

    • @rkahamed5742
      @rkahamed5742 3 หลายเดือนก่อน

      தரையில இருக்கிரவனுக்கு அணு ஆயூதம் பயன்படுத்தலாம்
      தரைக்குள்ள ராஜியம் அமைச்சி வாழ்ரவனுக்கு அனு ஆயூதம் பயன்படுத்தி என்ன பிரயோஜனம் 😂😂😂😂😂😂😂

  • @nilojan6461
    @nilojan6461 3 หลายเดือนก่อน +11

    பொது மக்களை வாழ விடுங்கடா

  • @selvinpackiyanathan9965
    @selvinpackiyanathan9965 3 หลายเดือนก่อน +10

    இப்படித்தான் ஹமாசுக்கும் பில்டப் குடுத்தானுங்க...

    • @sonagan-land666
      @sonagan-land666 3 หลายเดือนก่อน

      💪🇵🇸💪🇵🇸💪🇵🇸💪🇵🇸💪

  • @IBRAHIM00264
    @IBRAHIM00264 3 หลายเดือนก่อน +8

    கண்டிப்பாக ஹிஸ்புல்லாஹ் வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்

  • @siddickali2424
    @siddickali2424 3 หลายเดือนก่อน +24

    Free Palestine

    • @Booma-o7t
      @Booma-o7t 3 หลายเดือนก่อน +4

      aamam,, vidudhalai,, palastine,,vendum,, 🤔

  • @appuappu8210
    @appuappu8210 3 หลายเดือนก่อน +2

    எதுஎப்படியோ.இஸ்ரேல்அழிந்தால்சரி.அப்பொ தான்உலகம்அமைதிபெரும்

  • @leebannadar7164
    @leebannadar7164 3 หลายเดือนก่อน +16

    😀😀😀😀😀😀😀😀😀😀
    இதுபோன்றுதான் காஸாவில் பில்டப் கொடுத்து இப்போது காஸாவ தேடியும் காணல

    • @shemeerrm9124
      @shemeerrm9124 3 หลายเดือนก่อน

      காசா வில் உள்ள ஹமாஸ் நேர்மையானவர்கள் முஹம்மது நபி சொல்லி குடுத்த வழியில் போர் செய்ய கூடியவர்கள் பொதுமக்களை குழந்தைகளை கொல்ல மாட்டார்கள் போர் வீரர்களிடம் மட்டுமே போர் செய்வார்கள் பனைய கைதியாக பிடித்த பொதுமக்களையும் மிக கண்ணியமாக நடத்தினார்கள் யாரும் அவர்களை குறை சொல்ல வில்லை வானத்தில் இருந்து ராக்கெட்,, விமானம் மூலம் குண்டுகள் போட்டு மட்டுமே இஸ்ரேல் காசா கட்டிடங்களை அழித்தது, தரைவழி போரில் படு தோல்வி அடந்தது ஹமாசிடம் இன்றுவரை தோல்விதான் அந்த கோபத்தில்தான் பொதுமக்களை அழிக்கிறார்கள் இஸ்ரேல் ஆம்பளை வீரர்கள்,,,,,, ஹிஸ்புல்லாஹ் ஹமாஸ் போன்று அல்ல எதிரி என்ன ஆயுதம் எதுக்கிறானோ அதே ஆயுதம்தான் அவர்களும் எடுப்பார்கள் பொது மக்களை கொன்று குவிப்பார்கள் பாவம் பச்சதாபம் எல்லாம் பார்க்கவே மாட்டார்கள் இதான் அவர்கள் அதான் இஸ்ரேல் அஞ்சி நிற்க காரணமும் 3 முறை இஸ்ரேல் ஹிஸ்புல்லாஹ் மொதலில் 3 லும் ஹிஸ்புல்லாஹ் தான் ஜெயித்தது இந்த போர் மட்டும் நடந்தால் இஸ்ரேல் மொத்தமாக அழிக்க படும்

  • @arulthasanthampimuthu5925
    @arulthasanthampimuthu5925 3 หลายเดือนก่อน +9

    லெபனான் எதிர்பாராத அழிவை சந்திக்கும். நாம் எதிர்பாராத பதிலை இஸ்ரயேல் கொடுக்கும்.
    வாழ்க இஸ்ரயேல்

    • @mohdrisam5165
      @mohdrisam5165 3 หลายเดือนก่อน

      😂😂😂
      பெரியன்னண் அமேரிக்காவை நம்பி போரில் இறங்கியாச்சி😂😂
      ஹவுதிகளையே அடக்க முடியாத அண்னன் அமேரிக்கா😂

    • @Aslamkhan-dp8rl
      @Aslamkhan-dp8rl 3 หลายเดือนก่อน

      Your in sleeping mood

  • @mohansega9812
    @mohansega9812 3 หลายเดือนก่อน +4

    ❤JESUS CHRIST❤ HOLY POWER STAND WITH ISRAEL IDF FORCES❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manisankar2190
    @manisankar2190 3 หลายเดือนก่อน +50

    இல்ல ராஜா இஸ்ரேல் தான் கதறப்போகுது

    • @Sci-Tech04
      @Sci-Tech04 3 หลายเดือนก่อน +12

      நீ கதறு ராசா

    • @ayyanarjoe7579
      @ayyanarjoe7579 3 หลายเดือนก่อน +1

      ஆமா சகோ❤

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 3 หลายเดือนก่อน

      ​@@Sci-Tech04
      Sari da goyim 🤡

    • @Booma-o7t
      @Booma-o7t 3 หลายเดือนก่อน +3

      adhaan,, allready,,aakiramippu,,vadakku,, israel,,,9,, months,,saa,,kadharudhe,, hisbullah,,maas,,❤

    • @mohammednaseem364
      @mohammednaseem364 3 หลายเดือนก่อน

      ​@@Sci-Tech04😂

  • @இந்தியன்-ச2ய
    @இந்தியன்-ச2ய 3 หลายเดือนก่อน +1

    இஸ்ரவேல் இயேசு கிறிஸ்து வின் ஆசீர்வாதத்தால் தான் அவர்கள் உலக அளவில் அறிவாளியாக இருக்கிறார்கள். இஸ்ரவேலை எந்த கொம்பனாலும் தொட முடியாது.
    Blessed by Jesus Christ

  • @karthicku2774
    @karthicku2774 3 หลายเดือนก่อน +1

    இதான் (இஸ்ரேல் + அமெரிக்கா) விழுத்த சரியான தருணம் இதை மிடில் லிஸ்ட் கண்ட்ரி யூஸ் பண்ணா, அவங்களுக்குள்ள சண்டை போடாம இருந்தா இதை நடத்தலாம், அவங்க தான் யோசிக்கணும்... அமெரிக்கா என்ற குள்ள நரியின் ஆட்டம் முடிவுக்கு வரும்...

  • @Govinnu
    @Govinnu 3 หลายเดือนก่อน +63

    இஸ்ரேல் சோலி முடியப் போவது உறுதி.

    • @simbanxt5936
      @simbanxt5936 3 หลายเดือนก่อน +1

      🎉🎉

    • @memes.bloody
      @memes.bloody 3 หลายเดือนก่อน +2

      Yess

    • @jacksonjackson9427
      @jacksonjackson9427 3 หลายเดือนก่อน +8

      பகல் கனவு 😂

    • @marshall7524
      @marshall7524 3 หลายเดือนก่อน +13

      ​@@jacksonjackson9427ஆமா நீ கனவில் இருந்து எழும்பும் போது இஸ்ரேல் இருக்காது 😂😂😂

    • @karlongztd287
      @karlongztd287 3 หลายเดือนก่อน

      Boss manithi inathan solli.mudiya poguthu

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 3 หลายเดือนก่อน +5

    America 😂 they only think about war..war.. because wants sales weapons at middle east countries 😂

  • @kalidiqbal
    @kalidiqbal 3 หลายเดือนก่อน +3

    Free Gaza.
    Free Palestine

  • @mohansega9812
    @mohansega9812 3 หลายเดือนก่อน +2

    ❤ISRAEL❤ IKKU 1 THALAI MUDIYUM PUDUNKA MUDIYAATHU😂❤❤

  • @DxBFa
    @DxBFa 3 หลายเดือนก่อน +1

    Free palestine ( hizbullah palestine 🇵🇸 ku support ah iruku athuve pothumanathu ithu varai 39 k people dead aagirkanga palestine la athula 17k childrens😢😢😢 free Palestine

  • @shanthiChinnathambi-f1q
    @shanthiChinnathambi-f1q 3 หลายเดือนก่อน +16

    ஒரு கோடி ஹிஸ்புள்ள அமைப்பு வந்தாலும் இஸ்ரேல் அத்தனை பேரையும் அடித்து நாசமாக்கி திரும்பவும் ஹிஸ்புள்ள என்ற வார்த்தையே மறைந்துவிடும்... இப்போ ஹமாஸ் மறைந்து விட்டது அதே போல ஹிஸ்புள்ள வந்தால் அல்லாஹ் வாளும் காப்பாற்ற முடியாது.... அல்லாஹ்வாள gaza வை காப்பாற்ற முடியாமல் போயிடிச்சு.....😂😂😂😂😂😂

    • @ahmedsawry5188
      @ahmedsawry5188 3 หลายเดือนก่อน +2

      are you Israelian "KALLA PORAPPAA " hisbullah win or lost what problem with you ??? sooru taan tengeriyaa ella ????

    • @mzmfarook5018
      @mzmfarook5018 3 หลายเดือนก่อน

      தூ

    • @ThuwanFaizer
      @ThuwanFaizer 3 หลายเดือนก่อน

      Ade eruma maadu israwelargala kadavul irumbal padaithanaa😅😅😅😅😮😮😮

    • @Abudi123-kad
      @Abudi123-kad 3 หลายเดือนก่อน +1

      Nee la nalla porappada

    • @F7-b6b
      @F7-b6b 3 หลายเดือนก่อน

      Apdiya poda israel sangi

  • @saranganupendran1227
    @saranganupendran1227 3 หลายเดือนก่อน +11

    U S made as JOKER by Israel 🤡😛

  • @mohdrisam5165
    @mohdrisam5165 3 หลายเดือนก่อน +10

    லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நிலை உருவாகியுள்ளது,
    என்ற உருட்டை நிறுத்திக் கொள்ளுங்கள்,
    😂😂😂

    • @sulthankom7332
      @sulthankom7332 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/eRRpNwbh-sA/w-d-xo.htmlsi=bitfz_FiHVIWhy7S

  • @NirmalKumar-bn4zi
    @NirmalKumar-bn4zi 3 หลายเดือนก่อน +4

    🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

  • @Aachathyaa32
    @Aachathyaa32 3 หลายเดือนก่อน +6

    Hezbollah talent and carefull aaha seyalpaduvaarkal. Avarkalai velvathu mudiyatha kaariyam.

  • @AbusaliMohammedRiyasAMRi-uq4ox
    @AbusaliMohammedRiyasAMRi-uq4ox 3 หลายเดือนก่อน +1

    மோசாட்டுக்கு மொட்டை அடித்து மிச்சநாலாகிட்டு

  • @manavalanaeyesu9150
    @manavalanaeyesu9150 3 หลายเดือนก่อน +12

    இஸ்ரேலை யாராலும் எதுவும் பண்ணமுடியாது...

    • @mohdrisam5165
      @mohdrisam5165 3 หลายเดือนก่อน +1

      😂😂😂
      ஏன் இஸ்ரேல் செவ்வாய் கிரகத்திலா இருக்கு

    • @ராசுசு
      @ராசுசு 3 หลายเดือนก่อน

      ஏன்..... அப்படி சொல்றிங்க

  • @brosvlogs727
    @brosvlogs727 3 หลายเดือนก่อน +17

    இஸ்ரேல் மைண்ட் வாய்ஸ்
    லெபனான் நீ ரெடியா
    அண்ணன் இஸ்ரேல் நான் வரவா 😅😅😅😅

    • @DevaAsirvatham-in2lr
      @DevaAsirvatham-in2lr 3 หลายเดือนก่อน

      2006 la hezbulla israel la adichi thomsam panatanuga bro 😂 israel troops aa recall panitanga apram.
      IPO win panrathu kastam ana
      Appavi Makkal than pavam,rendu
      Sideum savanga..ena israel ku
      Target intelligent low tha makkal
      Uyira mathika mattanga 1 hebulla ku 100 per sethalu parava ilanu bombing panite irupanga
      NO ONE IS WINNING THIS WAR😊

    • @Booma-o7t
      @Booma-o7t 3 หลายเดือนก่อน +2

      aam,,vaanganaa,,vaanga,, ungalukkukaaga,,dhaan,,,naanga,, very,,long,, months,,saa,, weiting,,la,,irukkom,,

    • @Booma-o7t
      @Booma-o7t 3 หลายเดือนก่อน +1

      vaangaradhukku,,vaanga,,😂😂😂😂

    • @mohammednaleem9742
      @mohammednaleem9742 3 หลายเดือนก่อน

    • @assinsathik2912
      @assinsathik2912 3 หลายเดือนก่อน

      ​@user-tk6py9hg6u😂😂 absolutely

  • @alemalem5429
    @alemalem5429 3 หลายเดือนก่อน

    EVANUGQ.AADATHA.AATAMQ.ALAM.PUS.VANAM.THAANE..HISBULA.HAMAS..MATRUM.PIRALIHAL..IRUMP..VALAYPATHU.SULAFAM.ELAY.LEBANQNAY.VELAY.KODUTHU.VAGAP.PORANUHALAM.MUTAAL..AMERICA.FRANCE.NAAYHAL

  • @sudha7660
    @sudha7660 3 หลายเดือนก่อน +4

    Israel win ❤❤

  • @jackjosh2228
    @jackjosh2228 3 หลายเดือนก่อน

    இது போன்ற வாய்ப்புக்காகதான் இஸ்ரேல் காத்திருந்தது...
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    இத வச்சு லெபனான்ல கொஞ்சம் இடத்தை சுரண்டிரும் பாருங்கள்

  • @dharmadevakp8046
    @dharmadevakp8046 3 หลายเดือนก่อน +14

    ரஷ்யா. உள்ளே.வரவேண்டும்

  • @satheshk9248
    @satheshk9248 3 หลายเดือนก่อน +11

    இஸ்ரேல் வெற்றி பெறும்

    • @nanthini1082
      @nanthini1082 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @F7-b6b
      @F7-b6b 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂

    • @showki
      @showki 3 หลายเดือนก่อน +1

      ரொம்ப நாளாகுமோ 😂

    • @abdullahmohamed6980
      @abdullahmohamed6980 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/MqR8DS0pjEA/w-d-xo.htmlsi=YBitZ3pu6ggjcJku

  • @RaneesRanees-w7q
    @RaneesRanees-w7q 3 หลายเดือนก่อน

    தம்பி பொக்கீசம் இஸ்ரேல் அமேரிக்கா பேச்சை கேட்க்கிறானா இல்லையே தம்பி அதுபோல் ஏன் ஹிஸ்புல்லாஹ் அமெரிக்கவோடா கதையே கேக்கோணும்👍

  • @jacksonjackson9427
    @jacksonjackson9427 3 หลายเดือนก่อน +10

    இவ்லோ நாளாக இஸ்ரேல் அமைதியாக இருந்ததுக்கு எதோ காரணம் இருந்திருக்கும் இனி இஸ்ரேலின் புதிய ரக ஆயுதங்களை பார்க்கலாம் இனி இஸ்புல்ல கதி அதோ கதி

    • @nws5889
      @nws5889 3 หลายเดือนก่อน +5

      சீக்கிரம் போய் தூங்குப்பா !

    • @Booma-o7t
      @Booma-o7t 3 หลายเดือนก่อน +1

      jionist,, aakiramippu,,bayangaravaadha,,inapadugolai,,yudha,,raanuvaththin,,gadhidhaan,,arhogadhi,,aagapogudhu,,

    • @F7-b6b
      @F7-b6b 3 หลายเดือนก่อน +3

      😂 israel alivathu uruthi

    • @mohdrisam5165
      @mohdrisam5165 3 หลายเดือนก่อน +4

      😂😂😂
      பிறகு எதற்கு இஸ்ரேல் பதுங்கனும்,,
      அமேரிக்கா வரமாட்டன்னு சொல்லிட்டானா😂

    • @ராசுசு
      @ராசுசு 3 หลายเดือนก่อน +1

      காரணம் ஒன்னும் இருந்த மாதிரி தெரியலப்பா...
      அமெரிக்கா வரும் என்ற தைரியம்தான் இஸ்ரேலுக்கு அவ்ளோதான்...
      ஆனா ரஷ்யா
      அவர்கள் எல்லை பிரச்னையை அவர்களே பார்த்துகொள்ளட்டும்
      அதை மீறி நீங்க உள்ள வந்தா
      ரஷ்யா நானும் உள்ள வருவேன் என்று சொன்ன அந்த ஒற்றை வார்த்தையை திமிர முடியாமல் தடுமாறுகிறது இஸ்ரேல் அவ்ளோதான்

  • @AsarudeenNafeela
    @AsarudeenNafeela 3 หลายเดือนก่อน +3

    😁😁😁😁😁paravaillai ippayachi unmaiye sollaladu thonnicha unakku 4:52 😂😂😂

  • @sonagan-land666
    @sonagan-land666 3 หลายเดือนก่อน +3

    கிஸ்புல்லாஹ் தான் வெல்லும் 💪🇵🇸💪

  • @rikasrikas8776
    @rikasrikas8776 3 หลายเดือนก่อน +7

    Turiky❤

  • @gunasekarans1719
    @gunasekarans1719 3 หลายเดือนก่อน +1

    Yethanai adi adichalum thangaranda isbullah.. Romba nallavanda...

  • @Shoiguwon
    @Shoiguwon 3 หลายเดือนก่อน +23

    அப்பாவி பொதுமக்கள் என காசா கதறுவது போல் லெபனான் கதறும் நாள் வெகு தொலைவில் இல்லை..

    • @traveler4282
      @traveler4282 3 หลายเดือนก่อน +7

      Maatu moothiram comedy pannatha

    • @Govinnu
      @Govinnu 3 หลายเดือนก่อน

      இஸ்ரேல் கதரும் நாள் வந்தே விட்டது. உலகில் உள்ள அனைத்து போராளிகளும் இஸ்ரேல் கதையை முடிக்க கிளம்பி விட்டார்கள்.இனிமேல் யுத்தம் என்பது இஸ்ரேல் உள்ளேயே நடக்கும்.

    • @electricalmep5309
      @electricalmep5309 3 หลายเดือนก่อน +1

      Joker 🃏 teach for Lion 🦁😂Adimigal sudandirathai patri peysakuudadu

    • @SheikFaisal-uw6ug
      @SheikFaisal-uw6ug 3 หลายเดือนก่อน

      Sangi una mari soo nakkum koodam ninachaya avvalavu makkal sethalum allah kaga ethuthu pooran paru avan tha muslim veeram

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 3 หลายเดือนก่อน

      Lebanese Christians? 🤡

  • @hamadhhussain3908
    @hamadhhussain3908 3 หลายเดือนก่อน

    Zyonist isreal aadawlarheluku...
    Isrealuku wallarasuhel n palamwaynda naaduhel support
    But hamasku 0 support
    Hisbullaku siriyanaadhel support but isreluku publicavey weapons vardu
    Yosikkaum idellam politics
    Zyonist supportarhakey hamasidam air attack irundal support irundal katpanai panniparkavey mudiyadu
    Zyonist isreal mulu balathaum,supportaum payanpaduthi kevalam appavi makkala kolhiranuhel ilivu piravihel idu sariyena support pannumm india ilangai eenapiravihelay yosikkaum

  • @mohammedayas4428
    @mohammedayas4428 3 หลายเดือนก่อน +9

    ஆறு மாசமா கேட்டு கேட்டு சலிச்சு போச்சு ஸ்டைலில்

  • @ashiqsaidh8636
    @ashiqsaidh8636 3 หลายเดือนก่อน +2

    Kanidippa Russia varum enal putin birthday October 7 ❤

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 3 หลายเดือนก่อน +1

    50,000 Thousands IDF Killed by HAMAS

  • @reginamaryb946
    @reginamaryb946 3 หลายเดือนก่อน

    தம்பி கொஞ்சம் நிறுத்தி பேசுங்களே...

  • @sivakumararumugam1871
    @sivakumararumugam1871 3 หลายเดือนก่อน

    Russia won't come in Israel Palestine issue because Jews prevalent in Russia too and they won't allow that. But Palestine is pathetic even Muslim countries in middle east not coming for them. Unless Muslim countries unite to save Palestine Israel can't be stopped

  • @alemalem5429
    @alemalem5429 3 หลายเดือนก่อน

    ISRELI..SAAMPAL.AAKAP..PATU..VEDUM.MAKALE

  • @ThuwanFaizer
    @ThuwanFaizer 3 หลายเดือนก่อน +3

    Israelukku alivu kaalam nerungi vittadhu😂😂😂😂😂😂😂

  • @syedasadullah7227
    @syedasadullah7227 หลายเดือนก่อน

    Palastine freedom ❤

  • @RifasSalmiya
    @RifasSalmiya 3 หลายเดือนก่อน +1

    Ippadi nadakkum enraal isreal soli mudinchi poidum

  • @VijayaKumar-eg9cf
    @VijayaKumar-eg9cf 3 หลายเดือนก่อน

    Please save our parandur village

  • @rawfeekraheem3031
    @rawfeekraheem3031 3 หลายเดือนก่อน

    Thurohi kavenam

  • @bossjess7040
    @bossjess7040 3 หลายเดือนก่อน

    Bro. Istrael attack panurathu Pola, Hezbollah Istrael civilians Kum adikanum. Apo than correct. Chumma military Base ku adikirathu no use. Then GAZA da Situation than. And that is Hamas made mistake 😊😊

  • @MihamadFarook-sq3lx
    @MihamadFarook-sq3lx 3 หลายเดือนก่อน +4

    israelai olithukattaveantum

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 3 หลายเดือนก่อน

    Amm.erica dhaan moola kaaranam. Aayudhangalaiyum anu aayudhangalaiyum velipppadaiysaga vazhanngugiradhu. Drump Baiden potti pottukondu therdhal debate il velippadaiyaaga pesugiraargal. Neengal poiyyan nayavanjagan america nalladhu seivadhupola pesugireergal. Inapaadukolai.No.1 america aagum. No.2. Israel aagum.

  • @JoelJo-dh8xb
    @JoelJo-dh8xb 3 หลายเดือนก่อน +4

    இஸ்ரேல் ஹிஸ்புல்லா அஹ வச்சு செய்ய போகுது ஹவுத்தி அஹ அமெரிக்கா அப்ரம் இங்கிலாந்து வச்சு செய்ய போரங்க 😂😂

    • @mohdrisam5165
      @mohdrisam5165 3 หลายเดือนก่อน

      😂😂
      ஹவதிகள் இன்றும் வச்சி செய்திருக்கிறார்கள்,
      ஹிஸ்புல்லாஹ் ஆறு மாதமாக வடக்கு இஸ்ரேலில் வச்சி செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்

    • @WeTo-g2x
      @WeTo-g2x 3 หลายเดือนก่อน

      பகல் கனவு காணாத தம்பி அது ஒரு போதும் நடக்காது ?

  • @naam238
    @naam238 3 หลายเดือนก่อน

    Thambiku .... america porgalai thadukum ..iran hesbullah vai thoondi vidum.... 😂😂😂

  • @ravichandran7697
    @ravichandran7697 3 หลายเดือนก่อน

    Third world started

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 หลายเดือนก่อน

    Only two war tactics 🌹 open war from Israel 🌹 gerila tunnel war tactics from Hamas 🌹 hisbulah 🌹 Amerika lost in Vietnam war 🌹 america scary 🌹 gerila tunnel war tactics 🌹 Annan america Vietnam la semma adi vaangiirukkar Taliban team together with Hamas 🌹 Afghanistan Annan america adi vaangi ullar houty exlant trap from houty Lot of trap 🪤 intha war game padikka mudiyathu Israel under Hamas hisbulah houty traps 🌹

  • @peermohamed5428
    @peermohamed5428 3 หลายเดือนก่อน

    Avan penjamine nathanyagu um Avan wife Avan Magan Avan familya ellaraiyum Frist blouse pannungal

  • @Itz_me_youtube_owner
    @Itz_me_youtube_owner 3 หลายเดือนก่อน

    Russia ethukku wepon koduka kudathu🙄

  • @NeweNewe-ok9ze
    @NeweNewe-ok9ze 2 หลายเดือนก่อน

    ❤❤❤Yasmin

  • @MADURAI-TN-59
    @MADURAI-TN-59 3 หลายเดือนก่อน +1

    💚💚💚💚💚💚💚💚💚👍

  • @amulprakash1198
    @amulprakash1198 3 หลายเดือนก่อน

    Fake news

  • @selvarajm3565
    @selvarajm3565 3 หลายเดือนก่อน +6

    இந்த அழிவை ஆரம்பித்து வைத்தவன் இன்று தப்பிவிட்டான்... அப்பாவி மக்கள் அழிவு இன்றும் தொடர்கிறது..

  • @RakkeesKisan
    @RakkeesKisan 3 หลายเดือนก่อน

    Good 👍

  • @MohamedNihar-lt1uk
    @MohamedNihar-lt1uk 3 หลายเดือนก่อน

    Immurai hisbullaval israel alikkappadum isrsel will be finish

  • @iqbalisthihar886
    @iqbalisthihar886 3 หลายเดือนก่อน

    Mr Rk isreal puhal paadathinga .......

  • @nirmal6906
    @nirmal6906 3 หลายเดือนก่อน

    Bro zelensky war ra stop panna poratha times of india news paathan attha pathi solunga bro

  • @imthiyas4966
    @imthiyas4966 3 หลายเดือนก่อน

    Palestine updates mattum podunga bro

  • @nanthini1082
    @nanthini1082 3 หลายเดือนก่อน

    அமெரிக்கா வந்தா ரஷ்யா வரும் ட ❤

  • @azeesazees7811
    @azeesazees7811 3 หลายเดือนก่อน +4

    ❤ இது இஸ்புல்லா வெற்றி உறுதி❤❤

    • @kingskings5662
      @kingskings5662 3 หลายเดือนก่อน

      Illa bro lebnon ulladee isreal sentu vittathu Lebanon makkal odee oliya todangi vittarkal isreal yai kurai solla mudiyathu hamas taan tavaru sethathu

  • @mohammedsajahan8378
    @mohammedsajahan8378 3 หลายเดือนก่อน

    Oru masurum pudunga mudeyadu da madaya

  • @mehraj1147
    @mehraj1147 3 หลายเดือนก่อน

    Israel illada America innu solra

  • @vigneswaransenthilvadivel5070
    @vigneswaransenthilvadivel5070 3 หลายเดือนก่อน

    bro looking for w news you home w hapen

  • @babus9688
    @babus9688 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @rinasshereef2945
    @rinasshereef2945 3 หลายเดือนก่อน

    Problem not only for middle east coming to everyone

  • @IMSONOTGOOD
    @IMSONOTGOOD 3 หลายเดือนก่อน

    They have to face consequences...

  • @sadhusundarsingh6712
    @sadhusundarsingh6712 3 หลายเดือนก่อน

    Bro kuttikarnam pottalum hesbollah win pannathu

    • @Abudi123-kad
      @Abudi123-kad 3 หลายเดือนก่อน +1

      Dho vantaru josiyar moodi po

  • @sivalingam6729
    @sivalingam6729 3 หลายเดือนก่อน

    🌹🌹🌹சிறப்பு

  • @sankarsivaprakasam150
    @sankarsivaprakasam150 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @shivadelon2306
    @shivadelon2306 3 หลายเดือนก่อน

    😯😯

  • @srinivasanm7145
    @srinivasanm7145 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @JoseJose-ig4ok
    @JoseJose-ig4ok 3 หลายเดือนก่อน +2

    ஈரான் சொம்பு

  • @VigneshVignesh-nt3tq
    @VigneshVignesh-nt3tq 3 หลายเดือนก่อน

    Hi RK

  • @umerlebbypeermohamed8126
    @umerlebbypeermohamed8126 3 หลายเดือนก่อน

    Super bro

  • @rexirizvi-zi6wh
    @rexirizvi-zi6wh 3 หลายเดือนก่อน

    Good explain bro

  • @Nebuchadnezzar_XXIV
    @Nebuchadnezzar_XXIV 3 หลายเดือนก่อน +3

    🇵🇸

  • @Ganeshganesh1-x9w
    @Ganeshganesh1-x9w 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @F7-b6b
    @F7-b6b 3 หลายเดือนก่อน +1

    America ulla vantha Russia entry bayangarama irukum 🔥

  • @nsyedmusthafa6811
    @nsyedmusthafa6811 3 หลายเดือนก่อน

    good sago

  • @MohamedFazrin-ww9tt
    @MohamedFazrin-ww9tt 3 หลายเดือนก่อน +2

    Hisbullha ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman5834 3 หลายเดือนก่อน

    Good

  • @syedmohamed6061
    @syedmohamed6061 3 หลายเดือนก่อน +3

    வான்வெளிப் பரப்பில் யார் ஆளுமை செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 3 หลายเดือนก่อน +2

    அருமை செய்தி

  • @suvaskerm.3890
    @suvaskerm.3890 3 หลายเดือนก่อน +2

    யதார்த்புர்வமான செய்தி..... கண்டிப்பா உப்பு சாப்பிட்டா தண்ணி குடிச்சி தானே ஆகணும்.... நல்லா குடிக்க போகுது.. இஷ்.... ல்

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 3 หลายเดือนก่อน +2

    வீணாக சாகப்போறானுங்க

    • @sulthankom7332
      @sulthankom7332 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/eRRpNwbh-sA/w-d-xo.htmlsi=bitfz_FiHVIWhy7S. ❤❤❤

    • @eyarkaiaasef6318
      @eyarkaiaasef6318 3 หลายเดือนก่อน

      உமைதான்.இஸ்ல்அழியப்போகுது.....

  • @rinosrinos2224
    @rinosrinos2224 3 หลายเดือนก่อน +1

    Super bro iptithan unmayana newsa utanuku utan valangavum

  • @HassanAli-l6v4c
    @HassanAli-l6v4c 3 หลายเดือนก่อน +1

    Supper

  • @ahamedsithik8632
    @ahamedsithik8632 3 หลายเดือนก่อน

    இந்த யூடீப்பர் எல்லாமே நடப்பு செய்திகளில் முக்கால்வாசி தன் அனுமானங்களை கலந்து நியூஸை நீட்டிமுளக்குகிறார்கள்.