நீங்கள் உடைவது அவரின் சித்தம் ! | SPECIAL MESSAGE | Dr. JACINTH DAVID ! | Mar 29, 2023
ฝัง
- เผยแพร่เมื่อ 28 มี.ค. 2023
- 🔴நீங்கள் உடைவது அவரின் சித்தம் ! | SPECIAL TESTIMONY | Mrs. Selvakumari
Thangadurai | Dr. JACINTH DAVID ! | Eva. DAVID VIJAYAKANTH | JOY TV | Mar 29, 2023
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
#testimony #christian #womensday #women #gospel #joytv #specialmeeting
Thanks for message 😊
அக்கா நீங்க அழகா இருக்கீங்க
அழகா பேசுறீங்க உங்கள் பேச்சு எனக்கு ரோம்போ பிடிக்கும்
நான் இந்துமதம் தான் ஆனாலும் தினமும் இரவு உங்கள் பேச்சு கேட்டுட்டு தான் படுப்பேன்
ஆமென் ஸ்தோத்திரம் நான் எப்பக்கமும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போவதில்லை
Amen yesappa 😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹😔😔😔😔😔
கர்த்தர் என்னோடு பேசினார்....கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
Amen ❤
My favourite and touchful and my life ithan😌😇🥹im broken for jesus✅🥹💔❤️🩹=✝️❤️🔥
Amen yesappa 🙏unga sitham ennil niraiveratum 🙏🙏🙏
பாவத்தில் ஊறிபோனவங்கள் உடைவதுதான் உண்மை...சகோதரி
அவரின் சித்தம் நம் பாக்கியம் ஆமேன் இயேசப்பா 🙏 அவரால் எல்லாம் கூடும்.
Yes Amen Amen🌹🌷👍🔥🙏👏💪
Amen
Karthave umakku soshthiram appa 😘😘😘
lovely Revalation which touched my core. thank you Sister.
கர்த்தர் உடைப்பது நல்லது கன்மலையயை நாம் அடித்து உடைப்பது
Praise the Lord
Yes Amen Amen hallelujah🌹🌷👍🔥💪👏🙏Thank you Jesus Appa🌹🌷👍👏🙏
ஆண்டவரே என்னை மாற்றும் அப்பா ஆமென் அல்லோலுயா இயேசப்பா நான் உம்முடய. அடிமை ஆமென்
Praise god ummudaiya sitham ennodaiya valvil niraveratum appa 😭😭🙏🙏
Amen yesappa 😊
Amen appa🙏🙏🙏
Amen! amen!
Amen amen
Easeppa nan udeivethu um sitthem enral ummudeiye sitthetthin padi ennai valinadetthum .en alukaei
.en vallvil poraaddem .ellam um sitthem appa Aman..
Awesome revelation 👏👏👏👏
Glory to Jesus
👏👏👏👏👏👏👏👏🙌🙏🙇🙇 so true Dear Sister.
Many times I've experienced it. It's truly beautiful. In the pain there is beauty
AMEN HALLELUJAH praise 👏
Yennai umakkai matrum yennaiyum udaium
Amen hallelujah 🙏🙏🙏
Amen god bless you sester 🙏🙏🙏👍
Amazing explanation akka
Amen praise god
Praise the lord Amen 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
புது ரசத்தை பழைய துருத்தியில் வைக்காதிரீகள்...plz...i humbly request you...
Andavar ennodu pesinar
Nenga unmaiya oru teacher dhan ma
அவரோடு நானும் அறையப்பட்டேன்...அவரோடு நானும் மரித்தென்...அவரோடு நானும் உயோத்தெழுந்து...இப்பொழுது அவரோடு உன்ன்ததங்களில் அமர்ந்து இருக்கிறேன்...
Romans and epesians
அவர் உடைக்கப்பட்டது ,நான் உடைய கூடாது என்று தான் sis...
என்னை உடையும். உமக்கேற்ற பாத்திரமாக மாற்றும்.அந்த பாத்திரத்தின் பொக்கிசம் நீர் போதும் அப்பா😂
கன்மலை விஷயத்தில் தேவசித்தம்....வேறே...
ஆண்டவர் சமூகத்தில் ஆதாரம் கேட்கும் போது கன்மலை அடித்ததை தேவன் உணர்த்திகாட்டினாரா????
Plz plz plz...பவுலின் வெளிப்பாடுகளை தியானிங்க plz...
We are already Seated with Christ..epesians 2 : 7
கன்மலை கிறிஸ்து அது எதனால் ஊறப்பட்டிருந்தது?ஏன் அடிக்கனும்? உடைக்கனும்???அப்போதுதான் தண்ணீர் வருமா?????
Sis... நாம் புது சிருஸ்டி என்று சொல்லி இருக்கிறார்...அது பொய்யா???
புதிய ஏற்பாடு பக்கம் வரேவே மாட்டீங்களா?
பவுல் வெளிப்பாடு புரிகிறது பேதுருவுக்கே கஷ்டமா இருக்கிறது....உங்களுக்கு எப்படி புரியும்???
Romans 1 to 8 read பண்ணுங்க...மறைந்து உள்ள ரகசியங்களை கண்டு பிடியுங்கள்...plz ...1000 கணக்கான ஜனங்கள் உங்கள் செய்திகளை கேட்கிறார்கள்...அவர்களை இயேசுவை விட்டு நியாபிரமனதுக்கு கூட்டி செல்கிறார்கள்...
வலது பக்கத்தில் அறையப்பட்ட கள்ளன் நீங்கள் சொல்கிறது எதையுமே செய்யவில்லையே...அவன் ஞனாஸ்தானம் கூட எடுக்கவில்லை.
Plz..plz..plz... Bishop Mcclendon , pr. Joseph Prince, இது போன்ற revelation கேளுங்க...இன்னும் எங்களை பாவி என்று எவ்வளவோ நாள் சொல்ல போறீங்க???
Amen