மிதாலி ராஜின் கதை | Mithali Raj's Untold Story | Women's Cricket

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • மிதாலி ராஜின் கதை | Mithali Raj's Untold Story | Women's Cricket
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #MithaliRaj #WomensCricket

ความคิดเห็น • 172

  • @benadictsathish2648
    @benadictsathish2648 5 ปีที่แล้ว +154

    எனக்கு தெரிந்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரங்கனை மிதாலி ராஜ்.அவரும் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.

    • @asksolutions7253
      @asksolutions7253 4 ปีที่แล้ว +1

      I CAN COMPARE Mithali Raj with former Indian Captian SOurav Candidas Ganguly " Lady DADA"

  • @kirubakiruba7345
    @kirubakiruba7345 5 ปีที่แล้ว +86

    தோணி and மித்தாலி ராஜ் ரெண்டு பேரும onrum தான்.......

  • @palanivetpillaithirumaaran9485
    @palanivetpillaithirumaaran9485 5 ปีที่แล้ว +85

    மிதாலி ராச் ஓர் தமிழிச்சி என்ற ரீதியில் தமிழில் ஓர் முறையாவது பேட்டியளிக்க வேண்டும்....

    • @premsp7539
      @premsp7539 5 ปีที่แล้ว

      Tamil natil piranthal than thamizhachi

    • @kumarkishore2684
      @kumarkishore2684 5 ปีที่แล้ว +8

      ஏன் இவள் தமிழில் பேசாட்டியும் தமிழ் பெருமை குறையப்போகுதா என்ன???இதே மாதிரிதான் அஜய் ஜடேஜா மலையாளம் பொதுவெளியில் பேசுவதே இல்லை கேட்டால் தெரியாது என்பான் ...அவங்க அம்மா ரொம்பவே வருத்தப்பட்டாங்க தாய்மொழி மலையாளம் தெரிந்தும் பேச மறுக்கிறான் என்று நொந்து கொண்டார்...இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஆங்கிலத்தில்பேசினால் அறிவாளினு நினைப்பாங்கனு இவங்க நினைக்கிறாங்க

    • @rkarthick4568
      @rkarthick4568 5 ปีที่แล้ว +4

      She already told

    • @TonyStark77771
      @TonyStark77771 3 ปีที่แล้ว +2

      @@premsp7539
      இல்லை. தமிழ் குடும்பத்தில் பிறந்து உடலில் தமிழ் இரத்தம் ஓடும் அனைவரும் தமிழர்கள் தான்.
      நான் பிறந்தது இலங்கையில்.
      அதற்காக நான் தமிழர் இல்லை என்றாகுமா?
      என் உடலில் ஓடுவது தமிழ் இரத்தம்.
      நான் தமிழர் தான்.
      தமிழ் நாட்டில் பிறந்தால் தான் தமிழன் என்று ஒரு நிபந்தனையும் இல்லை.
      அந்த வகையில், மிதாலியும் தமிழ் குடும்பத்தில் பிறந்த தமிழச்சி தான்.

  • @chandrakumara6534
    @chandrakumara6534 5 ปีที่แล้ว +53

    தமிழிச்சி எந்நாளும்
    சொன்னாலே திமிரேறும்
    காற்றோட கலந்தாலும்
    அதுதான் உன் அடையாளம்....

  • @vijaysekar96
    @vijaysekar96 5 ปีที่แล้ว +85

    எங்கு சென்றாலும் தமிழரின் உழைப்பு முதலில் போற்றப்பட்டு பின் நல்ல நிலை அடைந்தவுடன் தூற்றப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது...

  • @girijaambil2235
    @girijaambil2235 5 ปีที่แล้ว +12

    My ambition is indian cricketer
    But I am girl💐💐💐

    • @r.jtaneesha3466
      @r.jtaneesha3466 4 ปีที่แล้ว +5

      Chase your dream , definitely u gonna achieve

  • @meowkittuworld
    @meowkittuworld 5 ปีที่แล้ว +52

    மிதாலி ராஜ் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐மிதாலி போன்ற பெண்ணியத்தை பாராட்டும் மனநிலை நம் மக்களுக்கு வரட்டும்

  • @sowntharrajan4648
    @sowntharrajan4648 5 ปีที่แล้ว +55

    மிதாலி ராஜ்க்கு என்றும் முழு ஆதரவு உண்டு அன்புடன் வாழ்த்துகள் 🎊...

  • @wiki_-bk8jr
    @wiki_-bk8jr 5 ปีที่แล้ว +33

    how many of u shocked... mithali was born 1982...

  • @dillibabushashi6200
    @dillibabushashi6200 5 ปีที่แล้ว +30

    The biggest women of cricket 🏏🏏🏏🏏👌👏👏👏👏. I love u mithali....., entha mathiri couch nalatha india innum valarala

  • @gurumoorthyh7225
    @gurumoorthyh7225 5 ปีที่แล้ว +47

    அழுத்தமான பதிவு

  • @chennainaveen38
    @chennainaveen38 5 ปีที่แล้ว +33

    ஒரு இந்திய பெண்ணின் சாதனை மற்ற பெண்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்!

  • @jenitta6373
    @jenitta6373 5 ปีที่แล้ว +9

    Tamil ponnu good proud moment oru tamilachiya perumai ah eruku

  • @sivasubramani4760
    @sivasubramani4760 5 ปีที่แล้ว +21

    The iconic player of Women's Cricket.. 💞😍🇮🇳"Mithalil Raj"🇮🇳

  • @TheDarkMan01
    @TheDarkMan01 5 ปีที่แล้ว +15

    Give Bharath Rathna To Mitali Raj, She Is Sourav Ganguly Of Ladies Cricket.

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 5 ปีที่แล้ว +35

    அருமை மித்தாலி ராஜ்

  • @babukaliymoothy7567
    @babukaliymoothy7567 5 ปีที่แล้ว +70

    மிதாலி ராஜ் வெல்க வாழ்க பாரதம்

  • @lakshmi3829
    @lakshmi3829 2 ปีที่แล้ว +1

    மிதாலி ராஜ் மிகச் சிறந்த வீராங்கனை இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை 🤾🤾🤾

  • @natarajp3023
    @natarajp3023 5 ปีที่แล้ว +25

    Mithali = Ganguly . Many similarities

    • @sibis7409
      @sibis7409 5 ปีที่แล้ว +2

      Well said. Both work for team

  • @arulking9919
    @arulking9919 5 ปีที่แล้ว +16

    Eaga ooru ponnu ....💪

  • @nixonkarthick9910
    @nixonkarthick9910 5 ปีที่แล้ว +8

    வீரத்தமிழச்சி

  • @karthiksaran4482
    @karthiksaran4482 5 ปีที่แล้ว +19

    Wow, I am impressed 😍

  • @pras2music
    @pras2music 5 ปีที่แล้ว +55

    தமிழச்சி😍

    • @RANJITHKUMAR-zf5gf
      @RANJITHKUMAR-zf5gf 5 ปีที่แล้ว +9

      தமிழன் தமிழச்சி என பிரிவினைவாதம் வேண்டாம் இந்தியனாக தேசியவாதியாக உன்னை மாற்றிக்கொள்

    • @dinoselva9300
      @dinoselva9300 5 ปีที่แล้ว +1

      வடுகனும், வடவனும் தான் இந்திய தேசியம் பேசுவாங்கள்.
      நாங்கள் 50,000 வருட வரலாறு கொண்ட தமிழர்கள்.
      வெள்ளையர் காலத்தில்தான் எங்களை இந்தியன் என்ற அடையாளத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
      நாங்கள் இந்தியர்கள் அல்ல, மானத்தமிழர்களே.

  • @kwkw6560
    @kwkw6560 5 ปีที่แล้ว +8

    Congratulations ..
    ....என்றும் நட்புடன்...🌹

  • @alagappanpradeep8576
    @alagappanpradeep8576 5 ปีที่แล้ว +10

    MITHALI RAJ IRON LADY OF INDIAN WOMEN CRICKET TEAM

  • @angeswaras7396
    @angeswaras7396 5 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு...

  • @sabyshaalomi9960
    @sabyshaalomi9960 4 ปีที่แล้ว +3

    Veera Thamilachi.... Penn Puli.....

  • @alwinraja7414
    @alwinraja7414 4 ปีที่แล้ว +5

    தமிழ் மக்கள்

  • @duraimurugan9091
    @duraimurugan9091 2 ปีที่แล้ว +2

    பெண் சச்சின் டெண்டுல்கர் மித்தாலி ராஜ் பெண்களின் அதிக ரன் எடுத்த வீராங்கனை 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👏👏👏🔥🔥🔥

  • @rengandme5259
    @rengandme5259 5 ปีที่แล้ว +5

    2018 world cup sf la namma team la mithali iruntha kandipa namma win pannirupom

  • @vigneshsk3730
    @vigneshsk3730 5 ปีที่แล้ว +6

    mens ku preference kudukura Maari ivangalukum preference kudukanum

  • @arjunselvamarjun9155
    @arjunselvamarjun9155 5 ปีที่แล้ว +5

    Super mitali is always indian womens cricket team captain👌💐💐💐

  • @venkattesh5502
    @venkattesh5502 3 ปีที่แล้ว +3

    Ganguly and mithali good team selector

  • @crankitup6801
    @crankitup6801 4 ปีที่แล้ว +2

    Captain and coach plan panni corner pannitanga mithali ya 😒 . Eppi plolitics panni than T20 la retirement panni 2020 icc WC finals pochu 😤. Santhanam kalakalapu dialogue mathiri aagituchu aagiruchu 🤔 .Mora ponna chinnathula erundhu paathu paathu valathu , ketathellam vaagi koduthu, Avan sonnathellam kettu nanga valathu vacha. 5 rubaku iron panna shirt potu vandhu nee correct pannitu pova 😂😂.

  • @erajesherajesh6550
    @erajesherajesh6550 4 ปีที่แล้ว +2

    Yenakku migavum piditha veeranganai

  • @Withlovesugi
    @Withlovesugi 5 ปีที่แล้ว +3

    மிதாலி நீர் மென்மேலும பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajarajan5
    @rajarajan5 5 ปีที่แล้ว +4

    தமிழச்சி

  • @tarunj18
    @tarunj18 4 ปีที่แล้ว +3

    Mithali, the Tendulkar of Indian women

    • @TonyStark77771
      @TonyStark77771 3 ปีที่แล้ว +1

      No..
      She is MITHALI of Indian Women Cricket Team.

  • @ananth7790
    @ananth7790 5 ปีที่แล้ว +15

    I like mithali batting style... Unbelievable now she is 36... But as a woman she s very fitness... She has lot of physical struggle but she won....

  • @MahaEditz_1996
    @MahaEditz_1996 5 ปีที่แล้ว +5

    Love you Mithali Raj😍😍😍😍

  • @jahabarali5884
    @jahabarali5884 5 ปีที่แล้ว +7

    SAINA untold story podunka gi

  • @AbrahamDenSingh
    @AbrahamDenSingh 5 ปีที่แล้ว +11

    7:43 ❤️
    Real God of Cricket 🏏

  • @praveendeavar07
    @praveendeavar07 5 ปีที่แล้ว +8

    மிதாலி ராஜ் சுப்பர்

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 2 ปีที่แล้ว +2

    Great.
    Proud parents.
    Every child would like to have such parents

  • @pandiyanpandiyan4563
    @pandiyanpandiyan4563 5 ปีที่แล้ว +3

    Dhoni yoda life story mathiriye same ah irukku

  • @pmariappan5971
    @pmariappan5971 3 ปีที่แล้ว +2

    My name Swati my fovarat player mitali

  • @manikandansolai8320
    @manikandansolai8320 4 ปีที่แล้ว +2

    Great father... To methali raj

  • @smritismriti9966
    @smritismriti9966 5 ปีที่แล้ว +3

    Smriti history pIzzz

  • @suryak6898
    @suryak6898 5 ปีที่แล้ว +4

    Kandipa Tamil naduin Penn singam andso she is one women army💪💪💪💪

  • @hairandbeautychannel1569
    @hairandbeautychannel1569 5 ปีที่แล้ว +3

    Ramesh powell oru mokka player da avan poi couch ha pota epdi india win pannum solluga

  • @prakash_Am
    @prakash_Am 5 ปีที่แล้ว +11

    goosebumps......

  • @abbass5645
    @abbass5645 3 ปีที่แล้ว +1

    Women God of cricket mithali raj🔥🔥🔥

  • @karnasachin4435
    @karnasachin4435 2 ปีที่แล้ว +2

    Captain Mithali 🇮🇳

  • @Prabapraba-nv7pi
    @Prabapraba-nv7pi 4 ปีที่แล้ว +3

    Sachin , mithali both hardworking player

  • @areapasanga667
    @areapasanga667 4 ปีที่แล้ว +2

    My favorite women cricketer I support to you

  • @செ.மா.விஷ்ணு
    @செ.மா.விஷ்ணு 5 ปีที่แล้ว +7

    semma ........great cricketer

  • @jesmijesmi8111
    @jesmijesmi8111 5 ปีที่แล้ว +4

    Mithali ur my favorite i love u you will win world cup best of luck

  • @kathback5270
    @kathback5270 3 ปีที่แล้ว +2

    Super mithali

  • @bhuvaneshwarm5429
    @bhuvaneshwarm5429 3 ปีที่แล้ว +2

    Best cricketer

  • @sivaelayakumar4716
    @sivaelayakumar4716 5 ปีที่แล้ว +2

    Smriti mandhana untold story?

  • @maru-xr2rm
    @maru-xr2rm 2 ปีที่แล้ว +1

    Powerful girl..... ☺

  • @sureshsuresh-dh2uz
    @sureshsuresh-dh2uz 5 ปีที่แล้ว +3

    இவர்தான் தமிழச்சி....

  • @aravindar2455
    @aravindar2455 5 ปีที่แล้ว +4

    please do a video on poovai moorthi..

  • @venkatalakshmi.r5863
    @venkatalakshmi.r5863 3 ปีที่แล้ว +1

    My inspiration mithali raj and smrithi mandhana in cricket and in men dhoni and virat sir

  • @swasthi3617
    @swasthi3617 ปีที่แล้ว

    சங்க தமிழ் தந்த வீரமங்கயர்களை
    நினைவு படுத்துகிறார் மிதாலி.

  • @malathimaalu9850
    @malathimaalu9850 5 ปีที่แล้ว +2

    Nice mithali

  • @Prabapraba-nv7pi
    @Prabapraba-nv7pi 5 ปีที่แล้ว +3

    The leader ship in mithaliraj

  • @Yuyk2511
    @Yuyk2511 5 ปีที่แล้ว +5

    Kana movie

  • @adityann8449
    @adityann8449 5 ปีที่แล้ว +23

    Super News 7... Mithali is a great cricketer......

  • @jillamunishcmjillamunishcm2720
    @jillamunishcmjillamunishcm2720 5 ปีที่แล้ว +2

    மிதாலி ராஐ் super

  • @Prabapraba-nv7pi
    @Prabapraba-nv7pi 5 ปีที่แล้ว +2

    Super video, Rohit story sollunga

  • @srilankanvijayfanssrilanka1731
    @srilankanvijayfanssrilanka1731 5 ปีที่แล้ว +5

    Great 👏👏👏👏👏

  • @thangavelarumugam6398
    @thangavelarumugam6398 ปีที่แล้ว +1

    Best classic player .

  • @parasuramanram4516
    @parasuramanram4516 4 ปีที่แล้ว +2

    I love mithali

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 ปีที่แล้ว

    பெருமை குரிய மிதாலிதமிழர்

  • @prabhukumar284
    @prabhukumar284 5 ปีที่แล้ว +4

    This video ll get 1 million views

  • @subikshaias4464
    @subikshaias4464 3 ปีที่แล้ว +1

    Love u mam my favourite women cricket are mithali mam and smrithi sis love u both👍👍👍🔥🔥🔥but I respect mithali mam love u so much and big salute for u mam🙏🙏

  • @veeramanivn8716
    @veeramanivn8716 5 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @n.ksinha8854
    @n.ksinha8854 ปีที่แล้ว +1

    VERY NICE WONDERFUL

  • @aaaaaaaaaaaa-nf5ro
    @aaaaaaaaaaaa-nf5ro 5 ปีที่แล้ว +2

    Great mithali

  • @shanmugams9422
    @shanmugams9422 5 ปีที่แล้ว +4

    Rohit story plzzz

  • @munirajmuni4718
    @munirajmuni4718 5 ปีที่แล้ว +2

    Vera Laval ninga I like it for methaliraj medam fantastic batting

  • @johnmunish6208
    @johnmunish6208 5 ปีที่แล้ว +2

    Veera tamizhachi

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 5 ปีที่แล้ว +3

    Great Mitha, congrats

  • @naveenchawla4804
    @naveenchawla4804 5 ปีที่แล้ว +4

    Seema video ⚘⚘👌👌

  • @jeneferk5752
    @jeneferk5752 4 ปีที่แล้ว +1

    GREAT tamil nadu player

  • @DK-dt6wd
    @DK-dt6wd 4 ปีที่แล้ว +1

    Unn aatathuku na aaimai

  • @lourdustalin2783
    @lourdustalin2783 5 ปีที่แล้ว +2

    Super performance and video voice super

  • @naveenshivaji4377
    @naveenshivaji4377 5 ปีที่แล้ว +2

    😍😘😘😘😘😘mithuuu

  • @இந்தியன்தமிழன்-ச7ய
    @இந்தியன்தமிழன்-ச7ய 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் -

  • @pesepes262
    @pesepes262 ปีที่แล้ว

    Cricket pundaigala

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 6 หลายเดือนก่อน

    I have been one of your fans dear. Missing you. All the best for life ahead 🎉

  • @p.v.t.kvijay6695
    @p.v.t.kvijay6695 5 ปีที่แล้ว +1

    Mithali raj great

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 ปีที่แล้ว +1

    வாழ்க மிதாலி

  • @dhilipsharon403
    @dhilipsharon403 5 ปีที่แล้ว +3

    King of women cricketer

    • @TonyStark77771
      @TonyStark77771 3 ปีที่แล้ว

      Just stop it.
      She is not a King. And King is not only a powerful position.
      Mithali Raj is a QUEEN of Women Cricketers. Ok?
      QUEEN is always stronger than a King.
      Don't forget about Chess Game

  • @newstar792
    @newstar792 5 ปีที่แล้ว +2

    Excellent effort mithali raj

  • @raamammaenkadavulmotherisg1135
    @raamammaenkadavulmotherisg1135 5 ปีที่แล้ว +1

    veera thamilachi

  • @rajam2053
    @rajam2053 5 ปีที่แล้ว +3

    Lady Sachin

    • @TonyStark77771
      @TonyStark77771 3 ปีที่แล้ว

      No
      She is Not Lady Sachin..
      She is MITHALI RAJ.🔥

  • @saparnabala2419
    @saparnabala2419 4 ปีที่แล้ว +1

    You're inspiration

  • @ramkiram9732
    @ramkiram9732 5 ปีที่แล้ว +1

    சூப்பர்