வளர்ந்து வரும் நகரத்தார் திரைப்பட நடிகர்-சச்சின் நாச்சியப்பன்-நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் நடிகர் ஆத்தங்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த சச்சின் நாச்சியப்பன்.இவர் நயன்தாராவின் தம்பியாக நடித்த நெற்றிக்கண் படம் பரபரப்பாகப் பேசப்பட்டது. மெட்டி ஒலி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி-விஜய்,சூர்யா,ஆர்யா நடித்துள்ள படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து தொடர்ந்து 20 படங்களில் நடித்துள்ளார். 25க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். நடிகர்-நடனக்கலைஞர்-புகைப்படக்கலைஞர்-திரைப்பட ஒளிப்பதிவாளர்-திரைப்படத் தொகுப்பாளர்-குறும்பட இயக்குநர்- என்று சகல துறைகளிலும் கோலோச்சும் பல்துறை வித்தகர்-அஷ்டாவதானி-சச்சின் நாச்சியப்பனின் நேர்காணல் இளைஞர்கள் அத்தனை பேரும் பார்க்கவேண்டிய ஒன்று.
    @NattukottaiNagaratharTv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #nattukottainagrathartv #sachinnachiappan

ความคิดเห็น • 30

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @ramanachiyappan1280
    @ramanachiyappan1280 7 หลายเดือนก่อน +2

    சிறப்புடன் முன்னேற நல் வாழ்த்துக்கள்!!🌺

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 7 หลายเดือนก่อน +3

    தம்பி சச்சின் நாச்சியப்பன் கவியரசு கண்ணதாசன் ஐயா வைப்போல் திரையுலகில் புகழ் பெற இறைவனை வேண்டுகிறேன். செ.மெய்யப்பன்.

  • @MuthuramanK-v1o
    @MuthuramanK-v1o 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் நாச்சியப்பன்🎉

  • @ALAMELUPR
    @ALAMELUPR 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்

  • @mekalaisolaian1501
    @mekalaisolaian1501 7 หลายเดือนก่อน

    சச்சின் ..வாழ்க...வளர்க..மேலும் ..மேலும் உயர்க.என்றென்றும் அன்புடன்..Dr..மணிமேகலை சோலையப்பன்..ஈரோடு.

  • @manip7990
    @manip7990 7 หลายเดือนก่อน +2

    Best wishes. Valga valamudan

  • @meenakshinadarajan2077
    @meenakshinadarajan2077 7 หลายเดือนก่อน

    தம்பி, வாழ்க வளமுடன்.அருமை பேச்சு,நேர்மை,அன்பு,பண்பு.
    பெற்றோர்,குடும்பம் என்று திரை துறையில் பார்க்க பெருமை.
    உங்கள் தாயாரும் நானும் Karaikudi Agniaathal ,பங்காளி வீடு girls.Ungal Aiyah my சித்தப்பா.God Bless you always.Take personal pride in you.

  • @kvrr6283
    @kvrr6283 7 หลายเดือนก่อน +7

    தம்பி தலைமுடியை நல்லா பார்த்துக்கோங்க, நம்ம செட்டியார் வேற😂😂😂

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 7 หลายเดือนก่อน +2

    Super Valthukal

  • @AROCKYASANTHAI69
    @AROCKYASANTHAI69 7 หลายเดือนก่อน +2

    Congratulations!

  • @Easy_vibess
    @Easy_vibess 7 หลายเดือนก่อน +2

    Valga valamudan 🎉

  • @chitrapanchuscreationspanc3345
    @chitrapanchuscreationspanc3345 7 หลายเดือนก่อน +2

    Super & all the very best🎉🎉

  • @valliappan6770
    @valliappan6770 7 หลายเดือนก่อน +2

    ஆறுமுகச் செவ்வேள் அருளோடு விருதுகள் பெற நர்மதைஸ்ரீ செந்தில் குமரப்பனின் வாழ்த்துக்கள்.

  • @ar.swarnam3617
    @ar.swarnam3617 7 หลายเดือนก่อน +2

    Best Wishes

  • @vasanthamuthaiah8931
    @vasanthamuthaiah8931 7 หลายเดือนก่อน +2

    Best wishes👍

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 7 หลายเดือนก่อน +1

    Migasirappu valthukkal valgavalamudan👏👏👏

  • @ALAMELUPR
    @ALAMELUPR 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சச்சின்

  • @nachiappancn2855
    @nachiappancn2855 7 หลายเดือนก่อน +2

    Best wishes

  • @arpk8807
    @arpk8807 7 หลายเดือนก่อน +2

    VAALGA VALAMUDAN VAALGA VALARGA

  • @valliappan6770
    @valliappan6770 7 หลายเดือนก่อน +2

    முன்னோர்கள் ஆசியுடன் முன்னேற பன்னிருகையன் அருளால் கிடைக்கட்டும்.

  • @UmaSubramaniyan-p7f
    @UmaSubramaniyan-p7f 6 หลายเดือนก่อน

    Super thambhi congratulations

  • @nrnnarayanan705
    @nrnnarayanan705 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பல

  • @smtcfs1389
    @smtcfs1389 7 หลายเดือนก่อน

    Good valthugal

  • @arpk8807
    @arpk8807 7 หลายเดือนก่อน +2

    ENGA APPACHI PEYAR NACHIAPPAN CHETTIAR, VAALGAVALARGA,

  • @EASTWAY-np6tk
    @EASTWAY-np6tk 7 หลายเดือนก่อน

    Congratulations thambi

  • @Velan-cg1zd
    @Velan-cg1zd 7 หลายเดือนก่อน +2

    முதலில் வயது மூத்த நடிகர்களை மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள் தோழா யாரேனும் அவரைப் பார்த்தால் கூறுங்கள்....

  • @meyyappan2969
    @meyyappan2969 7 หลายเดือนก่อน +2

    Please continue with your career which likes

  • @MEYYAPPANVR-nr2zx
    @MEYYAPPANVR-nr2zx 7 หลายเดือนก่อน

    நினைத்ததுநடக்கும்!நிச்சயம்ஜெயிப்பாய்!முயற்சிதிருவிணையாக்கும்!இப்போதேஉலகம்முழுதும்Sacchinபெயர்தெரிகிறது.கிரிக்கட்டுக்குஒருSacchin Tendulker,சினிமாவிற்குஒருSacchin Nacchiappan,வாழ்க வளமுடன்!எல்லாநலமுடன்!!காற்றே நீபோய் sacchin காதில்சொல்லு"நீ ஜெயிப்பாயென்று"தற்போது வெற்றிகரமாக உலகமுழுதும்ஓடிக்கொண்டிருக்கும் "நெற்றிக்கண்" மலையாளம் "Philip's" நினைத்த உயரம்தொட்டுக் கொண்டிருக்கிறாய்!