JABBAR BHAI - 🔥3 மாதத்தில் 75 லட்சம் CAR - வெற்றியின் ரகசியம் Inspiration | Sha boo three | Rj Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ค. 2024
  • CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5...
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    ****************************************
    Hi RJ Sha Family, Check out this video to discover how a man from Triplicane, Chennai managed to own restaurants in Dubai, Abu Dhabi, and Sharjah within just two years, along with acquiring two yachts. How did he achieve all this? Find out in the video!
    #jabbarbhai #rjsha #shaboothree #soori #foodareatamil
    ****************************************
    Click here to watch :
    😭 Rahul க்கு ஆதரவாக சாபம் விடும் CSK Fans 😡 : • 😭 Rahul க்கு ஆதரவாக சா...
    Star - Kavin க்கு துரோகியாக மாறிய Pradeep 😡 : • Kavin க்கு போன் பண்ணி ...
    🛑அடப்பாவிகளா🤬 Indian Parents தலையில் முளகாய் அரைக்கும் Cerelac ? : • 🤬 Indian Parents தலையி...
    Vijay TV ❌ Venkatesh Bhat முட்டிக்கொண்டதின் பின்னணி ? : • Vijay TV ❌ Venkatesh B...
    Gayathiri from Aminjikarai வாழ்க்கையை தலைகீழாக்கிய 25லட்சம் கடன் : • Gayathiri from Aminjik...
    ⏰ஒவ்வொரு மணி நேரமும் 🔥 5லட்சம் சம்பாதிக்கும் Dindigul Thalapakatti Biriyani :
    • ⏰ஒவ்வொரு மணி நேரமும் 🔥...
    Vijay Television DD கேட்ட ஒரு கேள்வி சேனல் அஸ்திவாரத்தையே புரட்டி போட்டது : • Vijay Television DD கே...
    🛑 Dhoni என்ன accused ஆ ?😭 ஏன் இவ்வளவு வன்மம் ? : • 🛑 Dhoni என்ன accused ஆ...
    🛑 Heat Wave ❌ USஐ காப்பி அடித்ததால் இந்தியாவிக்கு வந்த வினை🔥 : • 🛑 Heat Wave ❌ USஐ காப்...
    Soundarya Varshini அப்பா உயிர் பிரியும் போது கைய கூட தொடவிடல 😭 : • Soundarya Varshini அப்...
    Dubai 🛑 Climate change or செயற்கை மழையை பலமுறை உருவாக்கியதின் விளைவா? : • Dubai 🛑 Climate change...
    Mama with babyma வாழ்க்கையில் நடந்த Twist மேல Twist 🔥: • Mama with babyma வாழ்க...
    EX - Lover கனவில் வந்தா & தூக்கத்தில் கத்தினா Danger ? : • EX - Lover கனவில் வந்த...
    திருடன் போல் ஓடி ஒளிந்த KGF Vicky ? Dark Secret : • Video
    கதறி அழுத VJ Archana ❌ 98 லட்ச Benz Car ❌ VJ Priyanka : • கதறி அழுத VJ Archana ...
    SCAM 🛑 மொத்தமும் காலியான BYJU’S ? Students முகத்தில் பூசிய கரி? : • SCAM 🛑 மொத்தமும் காலிய...
    Aadujeevitham 😡 ஆட்டோட தகாத உறவு கோவத்தில் கிழித்த Real Hero?🤮: • Aadujeevitham 😡 ஆட்டோட...
    27 குழந்தைகளுடன் மருமகனை ஏற்றுகொண்ட Robo Shankar :
    • 27 குழந்தைகளுடன் மருமக...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 537

  • @ShaBooThree
    @ShaBooThree  18 วันที่ผ่านมา +53

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @user-cx9dy4vc2n
      @user-cx9dy4vc2n 18 วันที่ผ่านมา +3

      negalumey cam soori nu solavey ila ayya

    • @manivelmahendran224
      @manivelmahendran224 18 วันที่ผ่านมา +3

      அண்ணா நிறைய ந(ண்)பர்களை நம்பி ஏமார்ந்து விட்டேன்...
      இது சம்பந்தமாக ஒரு பதிவு போடுங்களேன்...

    • @muhammedfarooque7057
      @muhammedfarooque7057 16 วันที่ผ่านมา +1

      Bro can you please help me in how to approach for a job @jabbar bhai

    • @bumblebee4876
      @bumblebee4876 15 วันที่ผ่านมา

      Bro oru uthavi please🙏

    • @BS-tm7fk
      @BS-tm7fk 15 วันที่ผ่านมา

      Dont you know that huge amount of black money is pouring behind this guy..why do you even consider this as a success story 🤦🏽‍♂️

  • @Adaalat-g1my
    @Adaalat-g1my 17 วันที่ผ่านมา +205

    ஜப்பார் பாய் உழைப்பால் உயர்ந்த ரொம்ப நல்ல மனிதர். அவர் தமிழர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை!

    • @Periyamanagalam
      @Periyamanagalam 10 วันที่ผ่านมา +1

      🌹💐🤲🏻🤲🏻🤲🏻

  • @sathishkumar9156
    @sathishkumar9156 16 วันที่ผ่านมา +79

    எல்லா மனிதனுக்கும் ஆண்டவன் 10 வருஷம் கோல்டன் years கொடுப்பான்... அது இந்த jabbar bhaai ku கிடைச்சிருக்கு..
    எல்லாம் வல்ல இறைவன் அருள் கூர்ந்து இருக்கிறார்... Jabbar bhaai இதை தக்க வெய்து கொள்ள வேண்டும்

    • @mimihong146
      @mimihong146 14 วันที่ผ่านมา +1

      திமுக ரூபத்தில்??? ஹஹ

  • @ayshacommunications7315
    @ayshacommunications7315 16 วันที่ผ่านมา +62

    முன்னேறி சென்றுவிட்டார் என்று பொறாமையுடன் தாழ்த்திப் பேசும் இந்த காலக்கட்டத்தில் இவரின் உழைப்பில் பெருமிதம் கொள்ளும் உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக அருமை❤ உங்களுடைய இந்த நல்ல எண்ணத்திற்க்கு நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலருக்கும் நல் வழிக்காட்டிட அந்த ஏக இறைவனை பிராத்திக்கின்றேன்.

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 14 วันที่ผ่านมา

      3 n N h il 75 lac car vanga vaiya nee

    • @mimihong146
      @mimihong146 14 วันที่ผ่านมา

      முன்னேறி விட்டார் என தாழ்த்தி பேசுவார்கள் அதீத அவரை தாக்காது அது உண்மையான(?!??!) உயர்வாக இருக்கும் மட்டும்.
      அண்மையில் இப்படி தான் ஒரு தாடி டைரக்டர் மாட்டினான் அவனுடன் ஒரு போதை மாஸ்டர் கூட. அவனும் பிடிபடாத வரைக்கும் உழைப்பால் உயரந்தவனே.....ஹிஹிஹி

    • @mimihong146
      @mimihong146 14 วันที่ผ่านมา

      @@user-qd7bd3cn2l இரண்டு வருடங்கள் ஒரு பிரியாணி கடை...... எல்லாமே ready cash ல் high end car, இரண்டு யோட் அதை நிறுத்த parking rental charge ... உலகம் முழுக்க கிளைகள் எல்லாமே துபாயில்.......நம்பிட்டோமடா சாமி

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 18 วันที่ผ่านมา +399

    நானும் எவ்ளோ business பண்ணிட்டேன். இன்னைக்கு வரைக்கும் முக்கிட்டு தான் இருக்கேன்... நீங்க எல்லாம் எப்படி சூர்யவம்சம் மாதிரி கடகடன்னு வளர்ந்து நிக்கிரிங்க

    • @user-go9gz5xs2m
      @user-go9gz5xs2m 18 วันที่ผ่านมา +7

      Athuku ivan vappati mari oru vappati nalla brilliant namaku irukanun 😅

    • @sathyasri2949
      @sathyasri2949 17 วันที่ผ่านมา +17

      Ennakum athe doubt athum TH-camr s than vegama muneruranga

    • @blueboyin
      @blueboyin 17 วันที่ผ่านมา +9

      TH-cam based business dha ipo trending

    • @Euromanpower
      @Euromanpower 16 วันที่ผ่านมา +2

      நானும் தான்....

    • @BS-tm7fk
      @BS-tm7fk 16 วันที่ผ่านมา +21

      பினாமி தான் பா..
      Black money to white money

  • @sundarravikumar7114
    @sundarravikumar7114 16 วันที่ผ่านมา +61

    நான்கு வருட காலத்தில் இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சி பார்ப்பதற்கு அருமையாக இருந்தாலும் கூட ஒரு சில சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. மேலும் விலை உயர்ந்த ஆடம்பர கப்பல் மேலும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது உண்மையில் உழைத்து வளர்ந்திருந்தால் வாழ்த்துக்கள்

    • @mimihong146
      @mimihong146 16 วันที่ผ่านมา

      கட்டுமர குடும்ப டுபாய் பயணம், இவரது கடை ஆரம்பம், கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும்.

    • @tks92
      @tks92 15 วันที่ผ่านมา +1

      Ha ha ha

    • @velankannitoday7641
      @velankannitoday7641 15 วันที่ผ่านมา +3

      எல்லாம் மருந்து 😄😄😄😄1

    • @deenriyaz9813
      @deenriyaz9813 14 วันที่ผ่านมา

      Briyani business la Nala income erukum he have lot of branches

    • @mimihong146
      @mimihong146 14 วันที่ผ่านมา

      @@deenriyaz9813 இப்போ lot of branches , கேள்வி என்னென்னா குறுகிய காஐத்தில் இத்தனை வைக்க அவ்வளவு கோடி டாலர்களிலா இரண்டு வருட வருமானம் வரும்?

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 17 วันที่ผ่านมา +98

    தன்னடக்கம் ,விடாமுயற்சி, உழைப்பு ஒருவனை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றும்❤❤🎉

  • @Yousuffarooq770
    @Yousuffarooq770 15 วันที่ผ่านมา +39

    எல்லாப் புகழும் இறைவனுக்கே! எல்லாரும் முயற்சி செய்கிறார்கள் அனைவரும் ஜெயிப்பதில்லை.
    இறைவன் சிலரை சிறப்பாக்கி வைக்கிறான்..... அல்ஹம்துலில் லாஹ் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.....

  • @selvaprakash9486
    @selvaprakash9486 16 วันที่ผ่านมา +56

    அவரு நல்ல மனுசன் புரோ...சப்ஸ்கிரைபருக்கும் ஒரு நல்ல வாழ்க்கைய கொடுத்தாரு பாரு...அவரு மேன்மேலும் வளரனும்...வாழ்த்துக்கள் ஜபார் பாய் 🎉🎉🎉❤❤❤

  • @jaiinvillagetimes7936
    @jaiinvillagetimes7936 14 วันที่ผ่านมา +11

    ஜப்பார் பாய்... இவர் வீடியோ பாத்துதான் நா பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன்...🙏 உழைப்பால் உயர்ந்த நல்ல மனிதர்...

    • @hashpetronconnect9125
      @hashpetronconnect9125 10 วันที่ผ่านมา

      Nalla velai Biriyani ye ivar kandu pidippu nu solla villai

  • @kaderbasha8166
    @kaderbasha8166 16 วันที่ผ่านมา +10

    எல்லோருமே வெற்றி பெற முடியாது யாருக்கு அல்லாஹ் கொடுக்க நினைக்கிறானோ அவருக்கு வெற்றிக்கு மேல் வெற்றிதான் கிடைக்கும்

  • @JAXOGfan
    @JAXOGfan 16 วันที่ผ่านมา +9

    மிகவும் அருமையான Motivational speech. Thanks.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 18 วันที่ผ่านมา +44

    உண்மையான உழைப்பும் முயற்சியும் என்றைக்கும் வெற்றியைத்தரும் என்பது இந்த வீடியோ மூலமும் ஜபார் பாய் மூலமும் தெரிந்து கொண்டேன் ஷா தம்பி ❤❤❤❤🎉🎉🎉

    • @mimihong146
      @mimihong146 16 วันที่ผ่านมา

      ஹஹஹஹஹ பிணாமி முக்கியம்......

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 15 วันที่ผ่านมา

      @@mimihong146 புரியவில்லை

  • @Karthik_24
    @Karthik_24 18 วันที่ผ่านมา +118

    UAE la Back to back Open panurangana Own Money Ila brother, Investors ilamala ivalo scope kedachirukadhu UAE la Oru Company Open pananum na Emiratis 51% Avan tha role panuvan shares la namba 49% thaa kudupanunga., UAE Middle East countries la Emiratis supports ilama la anga business run pana mudiyadhu most of persons avangatha shares holders., Jabbar Bhai ku Investrors ilamala Indha level ku achievement vandhuruka mataru. Depth ah ponatha Business oda strategics la survival enanu puriyum other countries la

    • @ArunKumar-tb1bu
      @ArunKumar-tb1bu 18 วันที่ผ่านมา +10

      இது தான் உண்மை.. Eppadi nalum SS tha best

    • @Keerthi_Mani
      @Keerthi_Mani 18 วันที่ผ่านมา +2

      Correct

    • @pranesh4894
      @pranesh4894 18 วันที่ผ่านมา +7

      True. investors illama entha businessum suddena boost aagathu

    • @mnibrahim22
      @mnibrahim22 18 วันที่ผ่านมา +7

      yaaru sonnanna ??? ipo laam emiratis support illamale investment irundale podum , yaarum start pannalaam

    • @nareshkumar-vj9oc
      @nareshkumar-vj9oc 18 วันที่ผ่านมา +1

      @@mnibrahim22right

  • @riyaskhan1220
    @riyaskhan1220 16 วันที่ผ่านมา +55

    ஆனால் ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிகிறது..பார்வையாளர்கள் அனைவரையும் பணமாக்குகின்றீர்கள்..

  • @anonymousMEOWmeow-fc4rj
    @anonymousMEOWmeow-fc4rj 18 วันที่ผ่านมา +139

    பினாமிகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு பின்னால் நிறைய மர்மங்கள் மறைந்துள்ளது.

    • @asmil5324
      @asmil5324 16 วันที่ผ่านมา +4

      உண்மை தான் modi இடம்பெறவேண்டும் தெரியும்

    • @Yamu89i
      @Yamu89i 16 วันที่ผ่านมา +15

      ​@@asmil5324நம்ம திராவிட வட்ட செயலாளர் கூட மோடியை விட அதிகமாக சம்பாதித்து இருப்பான்..நம்ம திராவிட தலைவர்கள் சொத்து பல லட்சம் கோடி

    • @TwitterTamilan
      @TwitterTamilan 16 วันที่ผ่านมา +2

      June மாதம் தெரியும் மோடி சம்பாத்தியம்

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 14 วันที่ผ่านมา

      Starlin thirudan ​@@asmil5324

    • @user-me2lo5zo8f
      @user-me2lo5zo8f 9 วันที่ผ่านมา +1

      Porama padata

  • @asmohammedmubarek8183
    @asmohammedmubarek8183 14 วันที่ผ่านมา +2

    எல்லாம் மனிதர்களையும் தூரத்தில் பார்க்கும் போதும் மெழுகுவர்த்தி போல் பிரக்காசமாத் தான் தெரியும் ....ஆனால் பக்கத்தில் போய் பார்த்தால் தான் அவர்களின் வழியும் வேதனையும் தெரியும்...உழைப்பை நம்பு அடுத்தவனை பார்த்தால் பார்த்துக்கொண்டேதான் இருக்க முடியும் .....திரும்பி பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள் .....
    ஜபார் பாய் உழைப்புக்கு கிடைத்த வெற்றி 🎉🎉🎉🎉🎉

  • @rajesh6444
    @rajesh6444 13 วันที่ผ่านมา +4

    My father started a food business in Malaysia 25 years ago and after he expired we are continuing the business though got B.E degree in hand and also started a new branch in India. Several attempts and several sleepless nights to fight and grow our business. Inspite of all these hard work we remain same. Honestly I used to think if you work only hard we cannot grow unless you do any undercover businesses.

    • @Pokerface-123
      @Pokerface-123 13 วันที่ผ่านมา +1

      Perfectly said

    • @Pokerface-123
      @Pokerface-123 13 วันที่ผ่านมา +2

      Hard work - being genuine and honest- no way we can survive in this world

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 18 วันที่ผ่านมา +17

    டீக்கடை சூரி அவர்கள் வீடியோவும் போடு ஷா தம்பி ❤❤❤

  • @ranirebecca5089
    @ranirebecca5089 14 วันที่ผ่านมา +3

    Jappar Bhai super man ஒரு எளிமையான மா மனிதர்

  • @whoiam8434
    @whoiam8434 16 วันที่ผ่านมา +41

    ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம். இதை ஒரு பெண் செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு போராட்டம். எனக்கு 18 வருசமாக கனவுடன் இருக்கிறேன் .ஆனால் என்னை யாரும் புரிந்துக் கொள்வது இல்லை ,நீயெல்லாம் சம்பாதித்து என்னச் செய்யப் போற ,நீ சம்பாதித்து உன் காசுல வாழ்வதா? ,பிள்ளைக் குட்டியப் பாரு அது போதும்என்று சொல்லியே மட்டம் தட்டுகிறார்கள்.ஆனாலும், ஏன் நம்மளும் பிசினஸ் பண்ணனும் என்ற எண்ணம் மட்டும் குறையவே இல்லை ,இன்னும் வெறி தான் அதிகமாக இருக்கு என்னால் செய்யமுடியும் என்று.

    • @sandhanamurali444
      @sandhanamurali444 16 วันที่ผ่านมา

      ❤ be positive sister 😊

    • @user-zy8hz1fz4c
      @user-zy8hz1fz4c 16 วันที่ผ่านมา +1

      வெற்றி பெற ஆண் பெண் பேதமில்லை. ஆர்வம் மற்றும் பணம் மட்டும் போதாது. தொழில் சார்ந்ந போதுமான அறிவும் அனுபவமும் மிகவும் அவசியம்.
      International Business பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழில்களில் ஒன்று.
      தன்னம்பிக்கை விடா முயற்சி நிச்சயம் ஒரு நாள் வெற்றியை தரும்.
      வாழ்துக்கள் 🎉
      ஆலோசனைகள் தேவைப்பட்டால் உதவ முயற்சி செய்கிறேன்.

    • @whoiam8434
      @whoiam8434 16 วันที่ผ่านมา

      @@user-zy8hz1fz4c ஆண்,பெண் பேதமில்லை.ஆனால், இங்கு பெண்ணு அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மனிதர்களிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் தான் அதிகம்

    • @SuperJegannathan
      @SuperJegannathan 15 วันที่ผ่านมา

      All the best

    • @nithiyanandank94
      @nithiyanandank94 15 วันที่ผ่านมา +3

      Without family support can't start buisness.

  • @sailvlogs3289
    @sailvlogs3289 2 วันที่ผ่านมา

    Nice Motivational video. Keep rocking sha🎉🎉🎉🎉🎉

  • @imnandh
    @imnandh 17 วันที่ผ่านมา +12

    Recently jabbar bhai shop la overall purchase amt is very less compared to billed amt nu kandu pudichurukanga. Looks like he is into black money reversal. Avaruku pinnala periya idadhu support iruku

    • @neithalmobiles7236
      @neithalmobiles7236 13 วันที่ผ่านมา

      எவன்டா உனக்கு அவர் கடையோட கணக்கை ஆடிட் செய்து சொன்னான்?

  • @syednagor
    @syednagor 15 วันที่ผ่านมา +4

    துபையில் நல்ல வியாபாரம் நடக்கும் 30 ஹோட்டல் நடத்தும் முதலாளிகள் உண்டு அனால், அவர்கள் யாரும் இப்படி இல்லை

  • @Padmanaban86
    @Padmanaban86 17 วันที่ผ่านมา +3

    Awesome and great video as are usual bro. You are always marvelous. May GOD bless you always. Good luck to everyone 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @madhanprabhuchandrasekar1346
    @madhanprabhuchandrasekar1346 18 วันที่ผ่านมา +95

    bro, apdiye intha youtube la Rj sha nu oruthar irukaru. avara pathi oru video poduga

    • @HARTHASH
      @HARTHASH 17 วันที่ผ่านมา +2

      Super......Correct

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz 18 วันที่ผ่านมา +34

    Bro உலகையே சுற்றி வரும் back backer kumar பற்றி போடுங்கோ❤
    ஜபார் பாய் வளர்ச்சி மிரள வைக்கிறது

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 18 วันที่ผ่านมา +12

    My Favourite and most good human being Jabbar Bhai 😍
    He is real inspiration 👍🏻

  • @Black_Hatake
    @Black_Hatake 17 วันที่ผ่านมา +12

    Tamil nadu la Briyani vechu achievement pannirukaaru Jabbar Bhai Congratulations bro🎉🎉🎉❤

  • @williamjayaraj9257
    @williamjayaraj9257 18 วันที่ผ่านมา +3

    Good inspirational video. Thanks.

  • @preetha509
    @preetha509 17 วันที่ผ่านมา +1

    Bro... Unga pechchu kekkurapo romba encouraging uh irukku.. Thank you very much... Feeling Very positive while Watching your channel.. God bless... 😊❤❤❤

  • @user-dr8ms2ki8w
    @user-dr8ms2ki8w 18 วันที่ผ่านมา +1

    Super anna. Exciting topics, Adorable speech and amazing content. Overall a feast for us in your videos. Waiting for your next video.
    Sha boo three anna means
    S for Super
    H for hardworking
    A for Amazing
    B for best
    O for Outstanding
    O for Omnipotent
    Three

  • @shanmugamdshanmugamd6187
    @shanmugamdshanmugamd6187 15 วันที่ผ่านมา +2

    நல்ல மனிதர்கள் முன்னேறுவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது

  • @sanjanaravi2132
    @sanjanaravi2132 18 วันที่ผ่านมา

    13:23 to 13:30 - pure goosebumps 👏❤️
    Big fan of you bro. The way you talk and articulate everything is brilliant 👏🙌🤗 Keep inspiring us more and more 🤗

  • @ansarithameen9182
    @ansarithameen9182 17 วันที่ผ่านมา

    Very good motivational speech sha bro
    .. naanum 10 year before onum ilama than irrunthen life oneday namaku oru chance tharum atha namba correct use pananum .. God yapavum unga kuda irrupar sha .. keep it up

  • @user-vk7go6lk7y
    @user-vk7go6lk7y 15 วันที่ผ่านมา +2

    இறைவனுடைய உதவி கிடைக்கும்

  • @priyam678
    @priyam678 18 วันที่ผ่านมา +21

    Enakke சொன்னா மாதிரி இருந்துச்சி❤❤❤nna ,ஏதாவது பண்ணனும்,thanks for sharing ❤❤❤

  • @MAINDTHOUGHTS732
    @MAINDTHOUGHTS732 17 วันที่ผ่านมา +31

    அவர் சேனல் ஆரம்பிச்சதுல இருந்து நா அவரோட வீடியோ பாத்துட்டு இருக்க

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev 6 วันที่ผ่านมา +1

    எல்லாம் ஒரு அளவு தான் அதிக ஆசை பட்டால் இறைவன் அழித்து விடுவான் இவனுக்கு அதிக ஆசை

  • @harlinakernain5137
    @harlinakernain5137 18 วันที่ผ่านมา +3

    This is your best video.
    Motivated👍💪💪💪

  • @babubrand
    @babubrand 13 วันที่ผ่านมา

    Nice Topic Bro, Ena panna poran thiriyam intha life vendam ninaichi irunthan... bt intha video enakku oru semyana motive ah irunthuchi. oru nal neega ennoda journey pathi pesuvinga bro....

  • @FredricSebastianThambiraj
    @FredricSebastianThambiraj 15 วันที่ผ่านมา +1

    Super 👌 👍 well explained 👏 👍

  • @rasulara
    @rasulara 14 วันที่ผ่านมา +1

    அனைத்திலும் positivity ஆக பேசும் நண்பா.. title அஹ கொஞ்சம் பாஸிட்டிவ் mode la வெய்பா... Y always a negstive title ... Just thought of sharing the feedbcak... Great show ...

  • @santhis9681
    @santhis9681 18 วันที่ผ่านมา +2

    Very nice super. Please share hosur t shop story bro. Thank you

  • @MsAbilesh-1vlog
    @MsAbilesh-1vlog 18 วันที่ผ่านมา +3

    Thanks for this video bro

  • @mohammedinhaam6624
    @mohammedinhaam6624 6 วันที่ผ่านมา

    Thanking you very much good message
    God bless you 🙏

  • @ilagan2192
    @ilagan2192 15 วันที่ผ่านมา

    Super bro...Nice presentation ..Congratulations to all...especially HOSUR suriya...super...by ila Hosur

  • @ganesankalai7434
    @ganesankalai7434 15 วันที่ผ่านมา +2

    ஜாபர் பாய் நல்ல மனிதர்❤❤❤மலேசிய

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 16 วันที่ผ่านมา +1

    Fantastic God Will Action Plan n Hard Working 💪👍☝

  • @artist_sudharshan_arts
    @artist_sudharshan_arts 17 วันที่ผ่านมา +1

    Unga video ellam paakum bodhu Enaku Oru motivation Tharuthu bro I Love your video and content 💗🥺😻

  • @afzalkhan1096
    @afzalkhan1096 7 วันที่ผ่านมา

    Inspiring ❤

  • @subra67
    @subra67 18 วันที่ผ่านมา +1

    Inspiring!

  • @jkbossjkgffgaming3560
    @jkbossjkgffgaming3560 14 วันที่ผ่านมา

    Tq im very excited positive energy

  • @shankarm1636
    @shankarm1636 15 วันที่ผ่านมา +1

    பாய்க்கு ரொம்பவே நல்ல மனசு.

  • @gomathyc1835
    @gomathyc1835 18 วันที่ผ่านมา +2

    Thanks for the inspiring story!

  • @shanthiida349
    @shanthiida349 18 วันที่ผ่านมา +6

    Thank you for the idea about instagram.I was also thinking what to do in 56 age.I will start ❤

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 15 วันที่ผ่านมา

      Super sir …. This is the motivation

  • @DreamcomeTrue1905
    @DreamcomeTrue1905 17 วันที่ผ่านมา

    Sha Anna You Inspire Me Always Today May 16 My First Time Birthday 🎂 Without Appa 😢 Sha Anna Say Something Motivate And Change My Life ❤ If You Do It One Day I Come In Your Video As Success Business Man Pls I Am Your Fan By S Divit

  • @SANJAISPARKS
    @SANJAISPARKS 18 วันที่ผ่านมา +13

    Sha Anna soori Anna Voda life story podunga na pls

  • @Latha-ch2ux
    @Latha-ch2ux 18 วันที่ผ่านมา +2

    Sha thambi ku oru hatsoff 🎉🎉❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 16 วันที่ผ่านมา

    Well done Brothers. A handmade machine. Like the old days. Great craftsmen you have here. Cheap and useful transport for the masses. Anything China can make, Pakistan can do too. Blessings from the UKThese guys don’t need a robot just hard work and walla it’s done, Great job just give them the right tools. They don’t do it with the mouth! Their hands do the talking.Exceptional work. Clean shop, people wearing shoes (uncommon on many TH-cam Videos). It would be interesting to see one built to US quality standards and specs, it would probably be three times the cost and take twice as long. Great Job guys!

  • @thahirahmed5734
    @thahirahmed5734 15 วันที่ผ่านมา

    Thank bro good information 😊❤

  • @user-zu6wg4zn6u
    @user-zu6wg4zn6u 15 วันที่ผ่านมา

    Sha bro u are very2 power full bro seema inspiration to all..thank u sha bro..last word very power full word..hope one day we can meet..from Malaysia..❤❤❤

  • @padmavathyjayagobi2426
    @padmavathyjayagobi2426 16 วันที่ผ่านมา +1

    Bro neenga men melum valara kadavul thunai iruppanga vazhga valamudan🎉🎉🎉🎉🎉👌👍

  • @Md_videos7746
    @Md_videos7746 6 วันที่ผ่านมา

    Motivational rocket rj sha😊😊

  • @SenthilKumar-ch6eh
    @SenthilKumar-ch6eh 15 วันที่ผ่านมา +3

    சொல்ல வர்ற விஷயத்தை வேகமாக சொல்

  • @paravaigalpalavitham786
    @paravaigalpalavitham786 14 วันที่ผ่านมา

    மிக அருமையான பதிவு 👍👍👍

  • @nizammohaideen4530
    @nizammohaideen4530 17 วันที่ผ่านมา +5

    Easy ah biryani pandratha sollikoduthu inaiku perusa saathichirukkaru
    Namma study pandratha aduthavangaluku easy ah solikoduthaale periya aala aagiduvanuga bro

  • @akilavlogs5413
    @akilavlogs5413 18 วันที่ผ่านมา +3

    பாலகுமாரன் எழுதிய அப்பம் வடை தயிர்சாதம் நாவல்ல அந்த காலத்துல உணவகம் எப்படி தொடங்கியிருக்கும்னு எழுதியிருப்பார் இப்ப TH-cam னால உணவு தேடல்ங்கறது மிக அதிகமா ஆகிவிட்டது

  • @TravellerEnnumNaan
    @TravellerEnnumNaan 18 วันที่ผ่านมา +1

    Luv you bro your voice and motivation super❤❤❤

  • @alaguranithenset8218
    @alaguranithenset8218 9 วันที่ผ่านมา

    Supper bro my dream only businees

  • @isitso3880
    @isitso3880 10 วันที่ผ่านมา

    Very valid message

  • @rameshbhabudoddi1402
    @rameshbhabudoddi1402 15 วันที่ผ่านมา

    Sema inspiration story Jabbhar bhai

  • @PSh-jr5in
    @PSh-jr5in 18 วันที่ผ่านมา +12

    portrayed as he is the one who invented biriyani and introduced biriyani in dubai as there was no biriyani in dubai

    • @TamilMediaTV
      @TamilMediaTV 16 วันที่ผ่านมา

      Vanguna kaasuku koovanuma la pa

  • @danijerusha2246
    @danijerusha2246 15 วันที่ผ่านมา

    Anna ungala chinna vayasula seriela pathen ippo eppadi irukkinga super Anna nankuda irukkura velaya vittututu ungala mathiri vera vazhiya kandu pidichi poganumpola 1.7m thanditu irukkinga super Anna super

  • @shalininarayanan
    @shalininarayanan 18 วันที่ผ่านมา +4

    Good friend ship

  • @thundertrack264
    @thundertrack264 14 วันที่ผ่านมา

    Superb Brother ❤❤❤❤❤

  • @marigovindaswamy3611
    @marigovindaswamy3611 18 วันที่ผ่านมา +7

    In UAE single Biriyani price Rs.660

  • @srevatsansrevatsan.p2040
    @srevatsansrevatsan.p2040 18 วันที่ผ่านมา +36

    Who are came for Suri na😅😅😊😊

  • @haasiniis5821
    @haasiniis5821 12 วันที่ผ่านมา

    Good ,not baf you are appreciated jabbar bai snd prasing boosting good hearted man you are i love you

  • @7475866
    @7475866 18 วันที่ผ่านมา

    You are correct ❤🎉

  • @10thstdsivaprakasam86
    @10thstdsivaprakasam86 18 วันที่ผ่านมา +2

    Cam Suri vedio poduka bro..

  • @ungalil_oruvan26267
    @ungalil_oruvan26267 16 วันที่ผ่านมา +2

    என்ன ஸ்பீச் ப்ரோ பெஸ்ட் மோட்டிவேஷன்🔥🔥🔥🙏🙏🤝

  • @banu9396
    @banu9396 13 วันที่ผ่านมา +1

    Romba help pannuvaru

  • @narenkumar-yn1wo
    @narenkumar-yn1wo 18 วันที่ผ่านมา

    True, one my known person impressed with his biriyani learned to cook biriyani, now he started a biriyani shop and running successful.

  • @mohanprakash6680
    @mohanprakash6680 14 วันที่ผ่านมา

    Nalla ullam padaithavar,vazhga valamudan. I amm 70 years old,and iam his fan.

  • @safisameera
    @safisameera 15 วันที่ผ่านมา

    Sema supera soinnega bro❤

  • @sanjaikumarkrishnamoorthy8652
    @sanjaikumarkrishnamoorthy8652 16 วันที่ผ่านมา

    Nanba please we need cam soori Anna oda life pathi podunga. We can relate him as we all middle class ❤️

  • @user-dz4tr6mk7e
    @user-dz4tr6mk7e 17 วันที่ผ่านมา

    Cam soori video panuga broh

  • @SarithaLathish-rj4ob
    @SarithaLathish-rj4ob 18 วันที่ผ่านมา +13

    Suriya story venum.......

  • @ranjinis596
    @ranjinis596 18 วันที่ผ่านมา +1

    Semma inspiring sha thank you so much for sharing

  • @sabirsabir9349
    @sabirsabir9349 12 วันที่ผ่านมา

    Super li

  • @girisaravananthangavel3639
    @girisaravananthangavel3639 18 วันที่ผ่านมา +1

    பாட்சா dialogue தான் நினைவுக்கு வருது.

  • @jk1402
    @jk1402 18 วันที่ผ่านมา

    Well done 👍✅

  • @kanmanisuriya8876
    @kanmanisuriya8876 17 วันที่ผ่านมา

    Very inspirational

  • @rehanafathima5914
    @rehanafathima5914 7 วันที่ผ่านมา

    Bhai please add ilani kadarpaasi no restaurants have that dessert in uae

  • @travel5250
    @travel5250 4 ชั่วโมงที่ผ่านมา

    சார் அவரோட பேக்ரவுண்ட் யார் என்று பாருங்கள் அப்பத்தான் விஷயம் புரியும்

  • @taveda
    @taveda 14 วันที่ผ่านมา +1

    He never opened restaurants across the world. All of his business are not 100% owned by him. He has investors especially in Gulf with certain %. The branding name is “Jabbar Bhai”.

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 13 วันที่ผ่านมา

    ❤presentation.

  • @Akeelhaniffa
    @Akeelhaniffa 17 วันที่ผ่านมา

    Thanks SHA BRO

  • @rauffasmy2271
    @rauffasmy2271 17 วันที่ผ่านมา

    Great G 🎉