தோனியையே அழ வைத்த ஜடேஜா | Dhoni, Jadeja Crying | Early Celebration of Hardik, Jay Shah | CSK vs GT |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 476

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +75

    Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว +1

      Hi

    • @mythilirethi8896
      @mythilirethi8896 ปีที่แล้ว

      Good rt o Heaar❤

    • @senapathisivam1400
      @senapathisivam1400 ปีที่แล้ว

      171 run ÷ 90 ball (15 ovr)= 1.9
      1.9 × 120 ball 20 ovr = 228 run
      gt 215 run ...csk 228 run... ippa sollunga...😊

    • @ramvlogger7995
      @ramvlogger7995 ปีที่แล้ว

      Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rekhabalu3378
    @rekhabalu3378 ปีที่แล้ว +956

    தல தோனி ய தலை நிமிர வைத்தவர் ஜடேஜா..❤🎉

  • @dharmafun3985
    @dharmafun3985 ปีที่แล้ว +531

    💛தல தோனியை தலை நிமிர🏆 வைத்த👑 தளபதி ஜடேஜா🔥

    • @jega.g8295
      @jega.g8295 ปีที่แล้ว +2

      Super Machi🤝🤝🎉🎉🎉🎊🎊🎊🎊🎊👏👏👏👌👌💥💥💥💛💛💛💛💛💛💛💛💛💛🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @user-rajan-007
    @user-rajan-007 ปีที่แล้ว +671

    ஜடேஜாவை, தோனிக்காக அவுட் ஆக சொன்ன நாம், இனி நம் தவறை உணர்ந்து மாற்றுவோம், அந்த வலியை மீறி நமக்கு வெற்றி தேடி தந்த ஜடேஜா ❤️👍

    • @naveenchelladurai684
      @naveenchelladurai684 ปีที่แล้ว +7

      🥺❣

    • @Hissan786
      @Hissan786 ปีที่แล้ว +26

      தோனி மீது அதிக அன்பின் வெளிபாடு

    • @balasneha2153
      @balasneha2153 ปีที่แล้ว +8

      Na jeteja fantha ana yannota thambi thoni fan yappaum jateja avtakanumnu solluva thonikaka

    • @Almost2025
      @Almost2025 ปีที่แล้ว +4

      Nalla theva da

    • @nm-fo9tv
      @nm-fo9tv ปีที่แล้ว +4

      Yes

  • @arunprasath4123
    @arunprasath4123 ปีที่แล้ว +201

    ஒரு தமிழன் சுதர்சன் குஜராத்துக்காக 96 அடிச்சான். ஒரு குஜராத்தி ஜட்டு சென்னைக்காக IPL கோப்பையை வென்றார். இதுதான் ரொம்ப ஆச்சரியமாக உள்ளது.

    • @abuwaits
      @abuwaits ปีที่แล้ว +6

      That call India.... United by deversity

    • @nazirockz
      @nazirockz ปีที่แล้ว +2

      Kasu koduthu thane vangi irukkaha

  • @saranyar2057
    @saranyar2057 ปีที่แล้ว +204

    அண்ணா என் கண்களின் வந்த ஆனந்த கண்ணீர்க்கு அளவேயில்லை விடிய விடிய தூங்கவே இல்லை ❤ ஜடேஜா ❤தல தோனி❤ ❤❤❤

  • @G.poomani
    @G.poomani ปีที่แล้ว +215

    தல தொங்கி அமர்ந்திருந்த தல தோனியை தலைநிமிரச் செய்த ஜடேஜா அவர்களுக்கு கோடி 🙏

  • @Sangavi_1528
    @Sangavi_1528 ปีที่แล้ว +141

    💥ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் உணர்ச்சிப் பூர்வமான தருணம் தல தோனி ஜடேஜா வை தூக்கி அந்த தருணம் 🥺

  • @mohamedzakiria1727
    @mohamedzakiria1727 ปีที่แล้ว +241

    விரோதிகள் இல்லாமல், எல்லோராலும் விரும்பப்படும் தலைவன் தோனி.

  • @aky7cricket14
    @aky7cricket14 ปีที่แล้ว +40

    இந்த வீடியோவை திருப்பி திருப்பி மூன்று தடவை பார்த்து விட்டேன் மேட்ச் ஹைலைட்ஸ் நாலு டைம் பாத்துட்டேன் ஆனால் இன்னும் நடுக்கம் நிக்கவே இல்ல வாழ்த்துக்கள் சிஎஸ்கே அண்ட் சிஎஸ்கே fans❤❤❤🎉🎉🎉 next video I am waiting

  • @kalithas6685
    @kalithas6685 ปีที่แล้ว +191

    தோனி என்ற‌ தலைவனுக்கு மகுடம் சூட்டும் விழா

  • @g.n.karthu_official8648
    @g.n.karthu_official8648 ปีที่แล้ว +113

    ஒருவரின் நலனுக்காக இன்னொருவரை அவமதிப்பது மாபெரும் தவறு என்று கட்டியுள்ளார் sir ravindra jadeja.....🔥🔥🔥
    The most valuable player in every season 👑👑

  • @anandank8192
    @anandank8192 ปีที่แล้ว +109

    2007 T20 WC க்கு பிறகு இந்த போட்டிதான் மிகப்பெரிய thrilling.

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi ปีที่แล้ว +161

    2 ball 10 runs நெனச்சு கூட பக்க முடியல but jadeja சம்பவம் 🔥🔥🔥🔥 குஜராத்தை கதற விட்டார்.

    • @vigneshaju5933
      @vigneshaju5933 ปีที่แล้ว +4

      அந்த ஜடேஜா ஒரு குஜராத்தி

    • @sudharagavendran6236
      @sudharagavendran6236 ปีที่แล้ว +1

      Sai namma CSK va kadhara vidalaya

    • @Asx001
      @Asx001 7 หลายเดือนก่อน +1

      @@vigneshaju5933don’t involve politics nd personal life in sports.. its franchise teams.. they not playing for their home..

  • @pradeepManoharan3139
    @pradeepManoharan3139 ปีที่แล้ว +98

    தல😢 இப்படி ஒரு நாளும் உங்களை பார்த்ததே இல்லை 💔 ...... அன்றும்... இன்றும்... என்றும்... எங்கள் Dhoni வாழ்க வளமுடன் 🟡🟡🦁🦁🔥🔥

  • @kumaresans1264
    @kumaresans1264 ปีที่แล้ว +60

    அழுதுட்டேன் கடைசியா தோனி ரியாக்சன் பாத்து 😒😭

  • @sganeshan1284
    @sganeshan1284 ปีที่แล้ว +182

    சாதித்து விட்ட பெருமை எமக்கு - தலைநிமிர்ந்து நிற்கிறோம் 👌👌👍👍🙏🙏🏏🏏

    • @mahesh2527
      @mahesh2527 ปีที่แล้ว

      ஓத்தா இதுல என்னடா பெருமை உனக்கு. தமிழ்நாட்டுகாரன் IIT, NEET ல பெயில் ஆகிறான். ஏன் தமிழ்நாட்டை தமிழனால் ஆள முடியவில்லை. CSK விலும் தமிழன் கிடையாது. பீத்தி நாயே

  • @R-CHINNASAMY
    @R-CHINNASAMY ปีที่แล้ว +289

    தோனி என்ற தலைவனுக்கு மகுடம் சூட்டும் விழா 🎉🎉❤

  • @Leothalapathy007
    @Leothalapathy007 ปีที่แล้ว +127

    MSD pakabothu romba emotion la iruku 🥺💛

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari ปีที่แล้ว +70

    அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி நம்பவே முடியல கண் கலங்கி அழுதேன் வீட்ல கிண்டல் பன்னாங்க கடைசியில் ஓ ஓ ன்னு கத்தி கொண்டே ஆடுன ..😰💯🤩🤓

    • @mohamedjailani7091
      @mohamedjailani7091 ปีที่แล้ว +8

      😂😂😂🎉🎉🎉 நேத்து சம்பவத்தை இன்று ஒவ்வொரு யூடியூபிலும் நிகழ்ச்சியும் நியூஸ் சேனலில் பார்க்கும்போது கண்ணு கலங்குது என் முகத்தை பார்க்கவே மனம் இல்லாமல் இருந்தது மிகப்பெரிய சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகருக்கு கோடான கோடி நன்றி நன்றி

    • @VijaySelfie-Hari
      @VijaySelfie-Hari ปีที่แล้ว

      @@mohamedjailani7091 உண்மை தான் சில நேரங்களில் சில மனிதர்கள் காண்கிறோம் விளையாட்டில் கூட

  • @sivanyasivanya8216
    @sivanyasivanya8216 ปีที่แล้ว +61

    CSK மற்றும் தல தோனி தலை நிமிர வைத்த ஜடேஜா 🔥❤️🔥

  • @mohamedhussain3326
    @mohamedhussain3326 ปีที่แล้ว +47

    Yesterday Rayudu's innings was game changer because everyone was struggling to hit him but rayudu was hitting him effortlessly...💥💥

  • @DOMmom
    @DOMmom ปีที่แล้ว +44

    What a momez🤩......... Jaddu always mass 😍😘😘..... Mahi bhai u'r gread ❤️........ Goosebumps scenes in jaddu & Dhoni 😇🥳🥳🥳😌

  • @spstephen7619
    @spstephen7619 ปีที่แล้ว +57

    கட்றவன் மறக்கலாம் (MSD)
    கற்பவன்
    மறப்பதில்லை(jaddu)....

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 ปีที่แล้ว +23

    சென்னை சூப்பர் கிங்ஸ் டீமின் தல கேப்டன் தனக்கோடி உள்ளங்கையில் குடியிருக்கும் எங்கள் எம்எஸ் தோனி அவர்களே நீங்களும் உங்கள் போர்ப் படைத் தளபதிகளும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் நேற்றைய தருணத்தை வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணமாக மாற்றியதற்கு வாழ்த்துக்கள்

    • @lakshmi-nh1cr
      @lakshmi-nh1cr ปีที่แล้ว

      csk captain dhoni sir. vetriyo tholviyo ore madhiri reaction irukkum. netru neetru neenkal thalai kavildhu irundadhu ennal parkka mudiyala. kadalvul nam pakkam irukirar. kavalai vendaam.god bless you. catch of the match vangiyuleerkal. good.ungal amaithi enakku romba pidikum

  • @saranyasaranya5106
    @saranyasaranya5106 ปีที่แล้ว +53

    Dhoni❤️
    Dhoni❤️
    Dhoni❤️
    Dhoni❤️ Dhoni❤️
    Dhoni ❤️Dhoni ❤️Dhoni ❤️Dhoni ❤️Dhoni ❤️Dhoni ❤️Dhoni ❤️Dhoni Dhoni Dhoni Dhoni❤️ Dhoni ❤️ Dhoni Dhoni Dhoni ❤️Dhoni ❤️Dhoni ❤️Dhoni Dhoni❤️ Dhoni ❤️Dhoni Dhoni❤️ Dhoni❤️ Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️ Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni❤️Dhoni ❤️Dhoni❤️Dhoni ❤️
    Dhoni ❤️ Dhoni ❤️ Dhoni ❤️ Dhoni ❤️ Dhoni ❤️ Dhoni ❤️ Dhoni ❤️ Dhoni ❤️ Dhoni ❤️ Dhoni ❤️ Dhoni's ❤️❤️❤️❤️ ❤️ Dhoni ❤️❤️❤️❤️❤️ Mahendra❤️ Singh Dhoni ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @elumalaim7856
    @elumalaim7856 ปีที่แล้ว +52

    தல தோனி, தளபதி ஜடேஜா CSK வெற்றி வாகை சூடி அனைவருக்கும் மனதிற்கு பிடித்த விருந்தாக இருந்தது இந்த மேட்ச் மறக்க முடியாது 👍🙏👏🏆🏆🏆🏆🏆

  • @chandrus6665
    @chandrus6665 ปีที่แล้ว +76

    Everyone great in CSK but Raidu is the game changer of the Match 💛
    Thala 💛
    Jaddu 💛
    Raidu 💛
    Rahane 💛
    Ruthu 💛
    Conway 💛
    Dube 💛

  • @lovefeelboyedis7253
    @lovefeelboyedis7253 ปีที่แล้ว +26

    ஜடேஜா இந்த IPL - ல் CSK ரசிகர்கள் இதயத்தில் ஒரு மிகப்பெரிய கோட்டை கட்டிவிட்டார். 18:38

  • @BM-cw7nh
    @BM-cw7nh ปีที่แล้ว +20

    வணக்கம் 🙏 சகோதரம், நம்ம தல தோனி ஒரே பந்தில் அவுட் ஆகி போனது, இம்முறை ராயுடுவுக்கு முன் வந்து விளையாடியது, அப்புறம் ராயுடு வெற்றி எடுத்து முடித்தது எல்லாமே தல தோனியின் திட்டம் தான், இதை இத்தனை யூடியூப் சேனல்கலில் கூவுறார்களே? தோனி விளையாடலாமே அவுட் ஆகிவிட்டார் என்று. இவ்வளவு கால விளையாட்டுக்களை அவ்வளவு துல்லியமாக கணித்து அளந்து மிஷ் ஆகாமல் செயல் படுத்தும் தலையா ஒரே பந்தில் அவுட் ஆகிவிட்டார்🤔 இதில் யாருமே கவனம் செலுத்தவில்லை என்று நினைக்கிறேன், தோனி மைதானத்தில் ஆட இறங்கும் முன்னாடி செக்குண்டுகளில் யடைஜாவிடம் சேர்ந்து பட பட என்று பேசி, ஏதோ ஒரு செயல் வடிவம் கொடுத்து விட்டு தான் உள்ளே இறங்கி ஒரே பாலில் அவுட் ஆகி, யடைஜா உள்ளே வந்து விளையாட்டை முடிக்கிறார். ஏன் இது ஒரு வேளை யடைஜா பற்றிய சில மன அழுத்தத்திற்கு கூட முற்று புள்ளி வைக்கும் அன்பாக கூட இருக்க கூடாது.🤔 எனக்கு அப்படி தான் பட்டது, அத்தோடு தல யடைஜாவை தூக்கி, இருவரும் கட்டி அணைத்து தழுவி வெற்றியை பகிர்ந்தது எந்த ஒரு அணியிலையும் நடவாத ஒன்றும், டென்மார்க்கில் வாழும் எங்களையும் கண்ணீரில் மூழ்கடித்து விட்டார்கள். ஆகவே எல்லாமே தல தோனியின் ஆட்டம் தான். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள். டென்மார்க்கில் 🇩🇰🇱🇰 இருந்து ஹரன்.

  • @surisuri1934
    @surisuri1934 ปีที่แล้ว +12

    wonderful.i am 82 years old .whole night i got up and watched the victory
    of csk. jadeja the great.
    power play helped and GT fielding not that of csk kead by mr dhoni. hats off to all baysmen of csk.

  • @slykni8
    @slykni8 ปีที่แล้ว +22

    Dhoni chose to bowl after toss was criticised by everyone including commentators
    But Dhoni's prediction of rain in the 2nd half of the play showed his presence of mind and cleverness.
    I think Dhoni and CSK were prepared for the revised target in their mind before the start of play.
    But GT didn't.
    Match CSK vitutanganu nenaichitu irundhappo thalaivaan arambathulaendhae ennoda control'la thaandaa irukunu end'la prove panitapla, veraa level thinking

    • @devimariappan3138
      @devimariappan3138 ปีที่แล้ว +1

      Yes . Dhoni took control of the match by Todd itself

  • @brokenheartyt8387
    @brokenheartyt8387 ปีที่แล้ว +69

    Memorable moment for csk.... 🎉🎉🎉.... ❤.. 💫..

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 ปีที่แล้ว +34

    சிறந்த வழிகாட்டி.. சிறந்த வீரர் ❤

  • @fanboyofsurya
    @fanboyofsurya ปีที่แล้ว +21

    Jaduu dedication vera maari 🙌🥺

  • @thanioruvanmahesh1779
    @thanioruvanmahesh1779 ปีที่แล้ว +23

    One of the best Cricket review I've ever seen...
    Enake stadium poganum ngra asai varudhu 😍 CSK 🔥

  • @ramamoorthy8396
    @ramamoorthy8396 ปีที่แล้ว +90

    இத்தனை ipl போட்டியிலேயே நான் முதல் முறை இறுதி போட்டி பார்த்தது இந்த போட்டிதான் csk 🔥 ஜெய் ஷா மூஞ்சிய பாக்க முடியல 🤣

    • @solankiyogendrabhai1139
      @solankiyogendrabhai1139 ปีที่แล้ว +2

      હા.

    • @anandnagapa4802
      @anandnagapa4802 ปีที่แล้ว +1

      Aartataak vndhirukkanumea ?

    • @sudhatalks4970
      @sudhatalks4970 ปีที่แล้ว +1

      இந்த போட்டியை தான் நான் பார்க்கவில்லை😢

  • @umamageswaripadmanaban7731
    @umamageswaripadmanaban7731 ปีที่แล้ว +18

    2 balls 10 runs 🫣😱🙄 heartbeat 😮😮 jadeja strikes goosebumps victory 🙌🙌

  • @yuvarajs509
    @yuvarajs509 ปีที่แล้ว +6

    ஜெய்ஷா முகத்தில் ஈ ஆடினது நேற்று பார்த்த போது சந்தோஷம்!!!!!

  • @thebeast4427
    @thebeast4427 ปีที่แล้ว +60

    Perfect slipper shot to MSD haters, he has proved through his captaincy and offcourse you beauty Jaddu🎉🎉🎉❤❤❤

    • @mohant941
      @mohant941 ปีที่แล้ว +1

      Thala always mass
      Kadharal adhigama irukku bro haters ku😂😂😂😂😂

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว +25

    Congrats to jaddu bhai, hats off to jaddu bro, msd also, Congrats to csk team 🎉🎉🎉❤❤❤

  • @sabithaj6130
    @sabithaj6130 ปีที่แล้ว +27

    Yeppa ethuvallava matchu💛 🔥

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb ปีที่แล้ว +15

    ❤️ ✴️MSD & jaddu and CSK All team players work hard and Goosebumps yesterday match King of IPL CSK team 👈✴️❤️

  • @gomathigomathi6027
    @gomathigomathi6027 ปีที่แล้ว +1

    என்றுமே மறக்க முடியாத தருணங்கள் இந்த மேட்சில் தான் நான் உணர்தேன். திக் திக் நிமிடங்கள். அனைவரையும் நாம் கொண்டாட வேண்டும். குறிப்பாக ஜடேஜா அந்த இக்கட்டான நிலையிலும் துணிச்சலுடன் விளையாடியது நம்மால் என்றுமே மறக்க முடியாது. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @seyedaskar
    @seyedaskar ปีที่แล้ว +5

    தல தோனி presentation speech ah மறந்துட்டீங்க
    ஸ்பெஷல்லா அவரு சொன்னது "என்னால முடியுமானால் 9 மாதத்தில் எனது ரசிகர்களுக்காக அவர்கள் அளவு கடந்த அன்புக்காக அடுத்த ஐபிஎல் விளையாட ட்ரை பண்ணுறன்!" லவ் யூ சர் From 🇱🇰♥

  • @ramcomp1362
    @ramcomp1362 ปีที่แล้ว +48

    Well compiled. Goosebumps moment. Once a CSK fan, Always a CSK Fan

  • @antonyjustine6435
    @antonyjustine6435 ปีที่แล้ว +4

    U r very usefull for youngsters. Because i am a father. Thank u.mayakumar.

  • @XprabhuXprabhu-de3mr
    @XprabhuXprabhu-de3mr ปีที่แล้ว +19

    💛Last 2 balls goosebumps movemend🔥💛

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 ปีที่แล้ว +3

    என்றைக்குமே உழைப்பவனுக்குதான் வெற்றி அது தான் நடந்திருக்கு
    இறைவனுக்கு நன்றி

  • @Yfc_raja
    @Yfc_raja ปีที่แล้ว +11

    CSK💛🏆REAL CHAMPIONS
    ETHANA VARUSATHULA EPPUDI ORU FINAL LA NAA PATHATHE ILLADA PONGADA LAST TWO BALLS UNBELIEVABLE SHOTS JADDU ON STRIKES THALAIVAA 💛🤙🏼🏆AND HATOFFS TO GT PLAYER SAI SUPER PERFORMANCE 💯📍 CSK'S 5 TH TROPHY🤫

  • @ranitha1569
    @ranitha1569 ปีที่แล้ว +17

    Happy moments of Our Chennai Super King's😊

  • @tggroot7432
    @tggroot7432 ปีที่แล้ว +2

    1. Pandiya's smile😍
    2. Thala lift jattu🥺
    3. That little girl popup like popcorn🥰
    4. Raaidu's farewell😢

  • @gowrisankar348
    @gowrisankar348 ปีที่แล้ว +10

    சென்னை சூப்பர் கிங் அந்த வெற்றியை நீ பேசி கேட்கும் போது நான் மகிழ்கிறேன் உனது விளக்க காணொளியை தான் நான் முதலில் பார்க்கிறேன் நன்றி

  • @VishnuVishnu-jp7gg
    @VishnuVishnu-jp7gg ปีที่แล้ว +3

    Jadeja avaroda legendary celebration ah paniruntha inum mass ah irunthurukum 🔥🔥

  • @MrBLACK-ki3om
    @MrBLACK-ki3om ปีที่แล้ว +8

    Saw MSD crying and I literally started crying…. He’s nothing less than a GOD for me❤

  • @varshinianand8415
    @varshinianand8415 ปีที่แล้ว +5

    Goosebumps எதுட...இதுதாண்டா ஒரிஜினல் ❤️goosebumps ❤️ MSD❤️ 💛தலைவன் ❤️MSD💛

    • @AbdulSamad-lt1ie
      @AbdulSamad-lt1ie ปีที่แล้ว

      Vunga kamandavbarthu aluthuten am annaaa

  • @salamonsb5140
    @salamonsb5140 ปีที่แล้ว +8

    Deivame un video aprom shaa bro video ku than waiting ey ❤

  • @rameshms8553
    @rameshms8553 ปีที่แล้ว +4

    வர்னணை சூப்பர்..கண்ணீரை வரவழைத்தது உங்களுக்கு 🙏

  • @vennilavennila6593
    @vennilavennila6593 ปีที่แล้ว +3

    I'm always love jaddu he is ( all rounder)...... MSD Vida jaddu romba pudikkum ❤❤❤🎉🏆💪💪

  • @Ranjithkuttycbe
    @Ranjithkuttycbe ปีที่แล้ว +15

    Thala Dhoni 🥺✨🏃

  • @GŦฬคเ
    @GŦฬคเ ปีที่แล้ว +24

    CSK 💛🎉❤

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 ปีที่แล้ว +2

    இறுதி சுற்று 😢❤️👌🙏🏻👍msd❤️ஜடேஜா

  • @BADBOYVIJAY1234
    @BADBOYVIJAY1234 ปีที่แล้ว +13

    MISS you MD. DHONI😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭

  • @dxvlog190
    @dxvlog190 ปีที่แล้ว +8

    Jadeja great vera levu

  • @srinivlogger1716
    @srinivlogger1716 ปีที่แล้ว +9

    Got tears as csk fan.. Jaddu we love u❤

  • @justcommonman8177
    @justcommonman8177 ปีที่แล้ว +2

    எனக்கு தெரிந்து சச்சின், கங்குலி, சேவாக், திராவிட், விராட்,யுவராஜ், ஜாகீர் கான், ரோஹித், கம்பிர், இவங்கல்லாம் விட தோனி ஒரு படி மேல சாதிச்சுட்டாரு 👌🏻👏🏻👏🏻❤️❤️❤️❤️யாருங்க இந்த தோனி?? 🤷‍♂️இவர ஒருவாட்டியாச்சும் நேர்ல பாக்க வேண்டும் 🙏🙏

  • @Jamu723
    @Jamu723 ปีที่แล้ว +2

    Unga t shirt 👕 super na,,,na king Kohli big fan ❤,,but cool captain ah yarukku than pudikathu ❤❤❤MSD

  • @your_.mizu._
    @your_.mizu._ ปีที่แล้ว +21

    Always Ms Dhoni 🥺✨💛

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 ปีที่แล้ว +19

    GREAT WIN AND A GREAT CELEBRATION BY THE CSK TEAM. I THINK IT NEVER HAPPENED IN ICL ( 72 HOUR WAIT TO SEE A TRILLING WIN BY JADEJA ' S LAST TWO HITS TO TAKE 10 RUNS TO SEAL THE VICTORY) .IT WILL BE A GREAT HISTORY IN IPL EVER !

  • @userhtha
    @userhtha ปีที่แล้ว +8

    Endrum mahi fan ❤️❤️❤️❤️ so carid moment mahii always King 👑

  • @Heisenberg18975
    @Heisenberg18975 ปีที่แล้ว +23

    Iam gt fan but semma win pa csk 🔥🔥 congratulations aana enna naanga thothutam 🥺

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +5

      Tamil nadu la erukingala இல்லை gt ல இருக்கீங்களா 😂😂

    • @Heisenberg18975
      @Heisenberg18975 ปีที่แล้ว +1

      @@SangiBahi786 Iam from srilanka

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +8

      @@Heisenberg18975 that's the matter 🤣🤣 நாங்க தமிழ் பசங்க we support only chennai💓

    • @Heisenberg18975
      @Heisenberg18975 ปีที่แล้ว

      @@SangiBahi786 5 aavathu ballum yorker potruntha win pannirukalam 🥺

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +1

      @@Heisenberg18975 நீங்க வெளி நாட்டுக்காரங்க அப்படி தான் நினைப்பிங்க 🤣🤣

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 ปีที่แล้ว +10

    தலையை தல குனிய வச்ச GT தலையை தல நிமிர வச்சது ஜட்டு... வாள் தூக்கி நின்னாப்பாரு வந்து சண்ட போட எவனுமில்ல... 🔥

  • @aruljothi7652
    @aruljothi7652 ปีที่แล้ว +4

    Jadeja always great

  • @Sivavkumar
    @Sivavkumar ปีที่แล้ว +3

    சுட்மண் கில் மத்த டீமுக்கு தான் டேஞ்சரானேன் not for yellow and Dhoni💛 இங்க vandan only Dhoni is danger man

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 ปีที่แล้ว +6

    Best wishes for chennai super kings and congratulations for all the fans for their prayers

  • @sathyanarayanan4421
    @sathyanarayanan4421 ปีที่แล้ว +6

    Am on Cloud Nine, swimming in ecstasy along with all CSK fans around the Globe. Yeah, CSK fans are all around the world. While CSK fielding and bowlers let them down, their batters, barring few matches, always lifted their team. All CSK batters as usual contributed their part for the team's cause. Kudos to all CSK family. The bond between MSD and Jaddu was in full display when the former lifted the latter like a kid. The hug was so tight and exhibited full of love.
    Remember my comments in your post 4 days back (Maling angry with Dhoni, CSK ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ). I mentioned as follows:
    If CSK openers give a rousing start especially while chasing, cameo from Dubey, middle order contributions from Rahane, Ali. And Rayudu if he puts his eyes on the ball...... It exactly happened (of course Ali didn't bat). Happy my guess was nearly came correct. Thanks for the detailed post of IPL matches with stuffs on and off the field!!👏👏

  • @mdurga5013
    @mdurga5013 ปีที่แล้ว +1

    ஜட்டுவை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.. ஹேட்ஸ் ஆப் யூ 👍👍👍

  • @vjcreation9401
    @vjcreation9401 ปีที่แล้ว +3

    Jadeja forever 😌💛💛🙏🏻

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 ปีที่แล้ว +1

    முழு வீடியோவை ம் பார்த்தாலே இன்னொரு முறை மேட்ச் மாதிரி இருந்தது.... 👌

  • @anserbasha690
    @anserbasha690 ปีที่แล้ว +1

    Have u noticed shah was happy for gujrat before result once csk wins he kept quit.that s the power of our tala dhoni.need of the hour contribution by jadeja Rayudu dube convey .win or loss always support for csk team

  • @vigneshvicky1902
    @vigneshvicky1902 ปีที่แล้ว +5

    Love you Jadduuuuuuu❤❤❤❤❤💛💛💛💛💛💛💛

  • @hemalathathangaraj4895
    @hemalathathangaraj4895 ปีที่แล้ว

    Congrats Dhoni ji &
    team .God bless you all.Dhoni Your effort and Humbleness gives you victory.

  • @N.Muralidharan
    @N.Muralidharan ปีที่แล้ว +3

    I would suggest Ben Stokes as the next captain. However, I will be more happy if thala will continue next year too.... Never mind if he bats well or not... his fielding change strategies, rapid fire stumping, last ball run outs are enough

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 ปีที่แล้ว +2

    Anna winning moment timela naana romba cry pannan Anna. Ipl best match na final match da.

  • @baskarsusilasusilabaskar755
    @baskarsusilasusilabaskar755 ปีที่แล้ว

    ❤❤❤❤❤உங்கள் பேச்சு வார்த்தை கள் சூப்பர் 🎉😊😊😊😊🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 ปีที่แล้ว +3

    M.S.தோனி 🔥🔥🔥

  • @Manikandan_svs
    @Manikandan_svs ปีที่แล้ว +2

    😢I can't stop my ஆனந்த கண்ணீர்😢

  • @priyaqueen4041
    @priyaqueen4041 ปีที่แล้ว +2

    கடைசி மேட்ச் கதிகலங்க வைத்தது
    கண்கலங்க வைத்தது

  • @aswathsiva3581
    @aswathsiva3581 ปีที่แล้ว +9

    Goosebumps overloaded 🔥

  • @arasumani5969
    @arasumani5969 ปีที่แล้ว +10

    Jattu is great

  • @parthyshan3481
    @parthyshan3481 ปีที่แล้ว +5

    Gt 🎉 well played this season 👏 👌 👍 🙌

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 ปีที่แล้ว +8

    Unga video ku dha wait..... Vera levela getha.. Nama csk win pantanga🔥🔥🔥🔥😍😍😍😍😍 video amazing😍😍😍

  • @BADBOYVIJAY1234
    @BADBOYVIJAY1234 ปีที่แล้ว +86

    CSK only masss💛💛💛💛💛

    • @rugged_girl_10
      @rugged_girl_10 ปีที่แล้ว +1

      👎👎👎👎👎👎

    • @vsmusic3871
      @vsmusic3871 ปีที่แล้ว +1

      ​@@rugged_girl_10 poda punda Allatha😂

    • @GREENY-pv2ho
      @GREENY-pv2ho ปีที่แล้ว

      @@vsmusic3871 🤣🤣🤣

  • @maniganesh1340
    @maniganesh1340 ปีที่แล้ว +1

    உங்க பேச்சு வீடியோ காட்சிகள் எனக்கு கண்ணீர் வரவைத்தது

  • @MrRonniesehgal
    @MrRonniesehgal ปีที่แล้ว +3

    15 Overs....171 Target....2 PowerPlay Overs Cut.....Against The Mighty GT Bowlers....only a Champion team can do it...and its called CSK ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥💛💛💛🏆🏆🏆💪🏻💪🏻💪🏻

  • @m.murugeshm.murugesh5418
    @m.murugeshm.murugesh5418 ปีที่แล้ว +2

    Unga video enaku romba pudikum anna.unga speech kagave papen

  • @bhuvaneswarig8927
    @bhuvaneswarig8927 ปีที่แล้ว +1

    தெளிவான மற்றும் அருமையான விளக்கம் match ஐ பார்க்காதவர்களுக்கு தாங்கள் தந்தது.

  • @devileyes1806
    @devileyes1806 ปีที่แล้ว +2

    Pure goosebumps 17:00

  • @gangadaran7562
    @gangadaran7562 ปีที่แล้ว +10

    Finally finally and finally
    CSK is no.1 side in ipl....❤️❤️❤️
    CSK is most successful team in ipl❤️❤️❤️❤️
    நாங்க தான்டா king... 🦁 🦁 🦁.....
    எங்க கொடி பறக்க வேண்டிய இடத்துலே வேற எவன் கொடி டா பறக்கும்🔥🔥🔥🔥🔥🔥...எவனாயிருந்தாலும் எங்க பின்னாடி நிக்கனும்...நாங்க தான் எப்பவும் no.1 team❤️❤️❤️❤️❤️
    Stadium உன்னோட தா இருக்கலாம்...ஆனால் அங்க sound எப்பவும் csk தான்டா...
    ஆட்டநாயகன் ❤️❤️❤️.THALA DAA🙏🙏🙏🙏
    No 1 fan base in all over india.....only yellow..... CSK daaaaa❤️❤️❤️❤️...
    நீ இந்தியா ல எந்த stadium போனாலும் நாங்க மட்டும் தான்டா king...great csk fans❤️❤️❤️❤️❤️....

  • @JamuChinna
    @JamuChinna ปีที่แล้ว +11

    Csk fan congratulations ❤