தனியார் நிறுவன ஊழியர்கள் செய்ய வேண்டியது என்ன? | EPFO | Pension Scheme | Prayas Yojana | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Puthiyathalaimurai Live News👉 th-cam.com/users/li...
    தனியார் நிறுவன ஊழியர்கள் செய்ய வேண்டியது என்ன? | EPFO | Pension Scheme | Prayas Yojana | PTD
    #puthiyathalaimuraitv #epfo #pensionscheme #pension #Todaynews #Latestnews #Breaking #Topnews #Puthiyathalaimurainews
    _____________________________________________
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 61

  • @ravindranolympicgamed40
    @ravindranolympicgamed40 วันที่ผ่านมา +8

    அய்யா நான் இதுவரை ₹910/- தான் வாங்கி வருகிறேன்(தனியார் நிறுவனதில் பணியில் இருந்தேன் தவராமல் என்னுடைய நிதியை இந்த அரசி டம் செவலுத்தியுள்ளேன்)இது நியாம, இந்த காலத்தில் எந்த பங்களிப்பும் செய்யாம பலர் பென்சன் பெருகின்றனர். உழைத்து செலுத்தியவர்க்கு இதனால் எந்த பலனும இல்லை.

  • @muraleedharank5897
    @muraleedharank5897 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Expecting very soon minimum pension Rs 7500/.

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 วันที่ผ่านมา +4

    ஆயிரம் ரூபாயை வைத்து கொண்டு வயதான காலத்தில் என்ன பண்ண முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்காத அரசாங்கம்.

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 วันที่ผ่านมา +3

    A minimum pension to be raised looking with the present cost of living.There is no DA

  • @ramakrishnankuppuswamy2024
    @ramakrishnankuppuswamy2024 วันที่ผ่านมา +4

    No clarity in your explanation.private retired employees should get minimum pension like elementary govt school teacher.

  • @ashokc1722
    @ashokc1722 วันที่ผ่านมา +3

    10அல்லது15.வருடம் மாதா. மாதம். பென்சனுக்குண்ணு ஒரு பெரிய தொகைய பிடிச்சு வச்சுட்டு 60 வயதுக்கு மேல 8:06 8:06 உயிரோடேஇருந்தா 1000அல்லது 1500 ரூபாய கொடுத்து எங்களசாகசொல்ற அரசாங்கம்

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 วันที่ผ่านมา +3

    When it'll be implemented 7500 minimum pension?

  • @Victor-xy7ru
    @Victor-xy7ru วันที่ผ่านมา +2

    20,...30.. வருடம் வேலை செய்த ஊழியர்கள் பெரும் ஓய்வூதியம் 1000 ரூபாய்க்கும் குறைவாக பல லட்சம் தொழிலாளர்கள் வாங்கி வருவது அரசுக்குத் தெரிந்தும் நடிக்கிறது

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 วันที่ผ่านมา +3

    What about minimum pension of 7500 rupees sir?

  • @RameshbabuPonniah
    @RameshbabuPonniah 3 ชั่วโมงที่ผ่านมา

    EPS பென்ஷன் மிக மிக குறைவு.

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 4 ชั่วโมงที่ผ่านมา

    கொடுக்கும், 1000 ரூபாய் கூட, pf அலுவலகம், தருவதில்லை, 4 மாதம் ஒரு முறை தராங்க, ஆட்டோ வைத்து போய் போய் வர பணம் செலவு ஆகுது,, மாத்திரை, வாங்க உதவும் யாராவது நடவடிக்கை எடுங்க சார், நேரில் கூட வந்து சொல்கிறேன்

  • @aarish3300
    @aarish3300 วันที่ผ่านมา +4

    முன்னர் மக்கள் சராசரி 80வயது வரை வாழ்ந்தநர் இப்பொழுது 60,65, வருடன்தான் வாழ்கின்றனர் எல்லோருக்கும் பென்சனை அதிகப்படுத்த வேண்டும் இல்லை என்றால் பென்சன் வாங்குவதே வேஸ்ட் தனியார் கம்பனி பென்ஸ்ஸன் மிகவும் குறைவாக கிடைக்கிறது

    • @m.sundararajsundarapandi2067
      @m.sundararajsundarapandi2067 วันที่ผ่านมา

      ஒன்றும் நடக்காது மோடி நிர்மலா உயிரோட இருக்கும் வரை ஒரு கோமணமும் கிடைக்க 1000 சதவீதம் வாய்ப்பு இல்லை. பாவம் வயதானவர்கள் .அவர்கள் பாவம் அவர்களை புள்ளுத்து சாக வைக்கும்.. நடப்பு சந்தாதாரர்கள் அவர்களை பிடித்தம் செய்யாம தவிருங்கள். God bless elders

  • @ramajayamramvimal9729
    @ramajayamramvimal9729 7 ชั่วโมงที่ผ่านมา

    நாங்களும் தான் ஓட்டு போற்றோம் எங்களது மணிசங்கள மதிப்பதில்லை,எங்களுக்கும் குடும்பம் illiyaa,நாங்களும் எங்க மனைவி குழந்தை பாக்க கூடாதா,அவங்க ஆசை பட்டத வாங்கி தரவெண்டாமா,yean இந்த பிரிவினை கஷ்டமா இருக்கு

  • @nathanarumugam6366
    @nathanarumugam6366 วันที่ผ่านมา +1

    நீங்கள் பணி மூப்பு முடிவு முடிந்தது உங்கள் ஓய்வூதியம் எவ்வளவு.
    எங்கள் பணத்தில் நீங்கள் வாங்கும் படி‌உள்ளது.அனால் எங்களுக்கு வழங்க முடியாது.இது என்ன நியாயம்.
    இந்த 11லட்சம் கோடிக்கணக்கான கணக்கு.
    மத்திய அரசு ஏன் 7500₹
    ஏன் முடியாது.
    நீங்கள் Meeting அப்படி இப்படி செலவு செய்து எங்களுக்கு உயர்த்த மணம் இல்லை.
    நன்றி வணக்கம்.

  • @kumaravelkumarmavel238
    @kumaravelkumarmavel238 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Why the differance between gov employee and private employee. Can you equalise that

    • @VIJAYA.S-r4n
      @VIJAYA.S-r4n 18 ชั่วโมงที่ผ่านมา

      Govt employees working for people

  • @aprilfool3240
    @aprilfool3240 วันที่ผ่านมา +1

    அப்படியே நீங்க கொடுத்துதாலும்...
    டேய் இந்த பணத்தால் எவனுக்கும் லாபம் இல்ல...

  • @johnjosephl4597
    @johnjosephl4597 วันที่ผ่านมา +2

    Total EPF skim waste

  • @ramanvijayaraghavan3848
    @ramanvijayaraghavan3848 วันที่ผ่านมา

    What about the trusted companies status.

  • @VijiharshiViji
    @VijiharshiViji 17 ชั่วโมงที่ผ่านมา

    Oru karumamum puriyala ennaiya soldra

  • @mltharani4225
    @mltharani4225 23 ชั่วโมงที่ผ่านมา

    அரசாங்கம் ஏமாத்துகிறது..மேலும் இபி ஊழியர்கள் எந்த திட்டத்தையும் விளக்குவதில்லை...எல்லாம் ஏமாத்தல்.

  • @vinothkumar5389
    @vinothkumar5389 วันที่ผ่านมา +1

    அப்பா death claim பண்ண முடியல.....
    ஆதார் Correction காரணமாக....
    விதிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும்....

  • @spugazhenthi-k5d
    @spugazhenthi-k5d 17 ชั่วโมงที่ผ่านมา

    Sar30raer கண்டினியூ ஒர்க் பிஎஃப் பென்ஷன் ஸ்கீம் அமௌன்ட் சார்

  • @anandansundaram3223
    @anandansundaram3223 วันที่ผ่านมา

    Epfo office chennai north ஐ பொறுத்த வரையில் pohw முடிவெடுப்பதில் மிக தாமதமாக செயல்படுகிறார்கள். வேண்டுமானால் eps pensioners இடம் கேளுங்கள், தங்களுடைய slow workஐ பற்றி எடுத்துரைப்பார்கள்.

  • @kumbakonambites2614
    @kumbakonambites2614 วันที่ผ่านมา +1

    only 500 members for last 2 years
    enna da panringa

  • @psathya7619
    @psathya7619 18 ชั่วโมงที่ผ่านมา

    Varum aana varadu waste yellorukkum koduthava yennava apply yedukku pannanum.

  • @victorvictor7106
    @victorvictor7106 21 ชั่วโมงที่ผ่านมา

    Yealam my self varunum okay

  • @victorvictor7106
    @victorvictor7106 21 ชั่วโมงที่ผ่านมา

    15000 oky

  • @KanishKanishkar-z8z
    @KanishKanishkar-z8z 22 ชั่วโมงที่ผ่านมา

    My father having 12years service in company now he retired government giving 1000rs pention now he having any benefit sir

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்
    நான் தற்போது பிரைவேட் காலேஜ் வேலை பார்த்து வந்தேன் நான் வேலை சேர்ந்த தேதி 9,7,2003 முதல்
    2017 31, தேதி வரையில் இருந்து
    எனக்கு மாதம் சம்பளம்
    8636
    E PF account uAN
    1,,1 2006 முதல் EPF பிடித்தார்கள்
    தற்போது மாதம் ஃபேஷன் 1118 இனிமேல் கூடுதல் ஃபேஷன் எவ்வளவு கிடைக்கும்
    இந்த விளக்கம் தேவை நல்ல பதிவு போடவும்
    நன்றி

  • @PearlCity85
    @PearlCity85 วันที่ผ่านมา

    யோவ் தமிழ்ல சொள்ளுயா ஒண்ணுமே புரியல 😢
    தமிழ்நாட்டில இருந்துட்டு தமிழ்ல விளக்க வேண்டியதுதானே 😡

  • @vramanathan1954
    @vramanathan1954 23 ชั่วโมงที่ผ่านมา

    You can not expect any benefit from Iron hearted politicians.Let us boycott all future elections

  • @AshokKumar-wp6rq
    @AshokKumar-wp6rq ชั่วโมงที่ผ่านมา

    If my service is 30 years They took my pension money like 8 to 10 lakhs They only pay 1000 rupees per month when I turn 58 years ... What a joke😂😂 I don't think it's good scheme for employer ...😢😢

  • @krishnasamyc5773
    @krishnasamyc5773 วันที่ผ่านมา

    Eps திட்டத்தில் அரசு பங்களிப்பு பூஜ்யம்

  • @asokann2072
    @asokann2072 วันที่ผ่านมา

    Sir, clered pension for 19years date 31 may 2024, how get me pension 4:53 5:02

  • @ramkumart8084
    @ramkumart8084 วันที่ผ่านมา

    Hosur industrial employees which side Rejester.

  • @anandnagapa4802
    @anandnagapa4802 วันที่ผ่านมา

    Peansin.1000..rs.mookil
    Mugarsnumaa.?

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu321 วันที่ผ่านมา

    Please please don't put fake news and for many years pm and fm photos were shown as if they are listening and doing the some thing , but the reality govt ,epfo and courts have joined together not give solution and it is one best case for 6 to 7 years like the channels are creating a news .

  • @shanmugamk4713
    @shanmugamk4713 16 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ்நாட்டு சம்பளம் வாங்கி கிட்டு பிறமொழி கலப்பு ஊடகத்திற்கு அறிவு.......

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட วันที่ผ่านมา

    இந்த ஆயிரம் ரூபாய்க்கு பொறந்த பசங்க எல்லாத்துக்கும் ஆயிரம் ரூபா ஓட்டுக்கும் ஆயிரம் 😂😂😂

  • @sms3641
    @sms3641 วันที่ผ่านมา

    இது நிர்மலா தானே

  • @karthikvijay4047
    @karthikvijay4047 16 ชั่วโมงที่ผ่านมา

    Nee enna sonna suthama onnum priyala

  • @ngilirajesh
    @ngilirajesh วันที่ผ่านมา

    😂 live with 3000

  • @juneyvedamuthumother7146
    @juneyvedamuthumother7146 วันที่ผ่านมา

    Pongada poi kara pavinga

  • @sundaramanantharaman2047
    @sundaramanantharaman2047 17 ชั่วโมงที่ผ่านมา

    Number one cheating and fraud

  • @subramanipalani3221
    @subramanipalani3221 วันที่ผ่านมา

    ஐயா. நீங்கள் சரியாக விளக்கம். சொல்லவில்லை. நீங்கள்என்னபேசுகிரீர்கள். தெரியவில்லை

    • @maheswaranchellappan3188
      @maheswaranchellappan3188 วันที่ผ่านมา

      இந்த திட்டம்பற்றி நீங்கள் பிஎப் அலுவலகத்திலோ அல்லது நீங்கள் பணி நிறைவுசெய்த நிறுவனத்திலோ விளக்கம் கேட்டால் எந்த பதிலும் கிடைக்காது