அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- .௪) tinyurl.com/yxjh9krc .௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------ஙக
every farmer should follow this instead of going for faster fertilizers and losing their crop and life. The government should insist every farmer to depend on this traditional compost manure which our forefathers were employing and lead a happy and healthy life.
யோகு அண்ணே, மண் புழு உர வீடியோ அருமை. வீட்டு தோட்ட ஆர்வலர்களுக்கு, தங்களிடம் மண்புழு உரம் கிடைக்குமா.. 50 கிலோ மூட்டை..எந்த அளவு குறைந்த விலையில் தங்களால் வழங்க இயலும்... மாடி தோட்ட உபயோகத்திற்குத்தான். பதில் அளியுங்கள்..
Make a dung ball. Place it in the corners of the pit. Earthworm will be collected in it within a day. Then you can separate by putting the ball into water.
Make dung as a ball. Place it in the corners of the pit and then earthworm will be collected in it within a day then u can separate by putting it in water
Creating a vermicompost: Should be place where rain water stagnate and a lot of shade. Remove any plastic and metal from the mixture. Length-3ft depth -3ft 1st layer-farm wastage(plant scraps,plant wastage, anything that is biodegradable) and cow manure for 1ft. 2nd layer- cow dung Solution. 3rd layer-mung bean solution (prepare solution from mung bean powder) 4th layer- sugercane jaggery solution Repeat the 4 steps Water it daily. (Just to keep it moistured, our goal is to allow the growth of micro organisms) After 30 days stir it(for removing the heat at the bottom) use it after 60 days. Dosage-200kg/acre (4 bundles of 50 kg) Hope you can understand.
அருமையான எளிமையான விளக்கம் யாரும் எளிதில் புரியக்கூடிய விளக்கம்
First class explanation brother thanks
I am going to prepare now
அருமையான விளக்கம். மிக்க நன்றி.
Thank you Shyamala for forwarding composting demonstration your dear Dad
Beautiful explanation. Very nice. Thanks.
,அருமையான விளக்கம் நன்றி
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) www.internetworldstats.com/stats7.htm
. ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
ஆன்டிராய்ட்:-
.௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
.௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
.௪) tinyurl.com/yxjh9krc
.௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுதிட:-
உலாவி வாயிலாக:-
.௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
.௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
.௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
.௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
.௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுதிட:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்--------ஙக
அருமையான விளக்கம்.
Bro நெல் பயிற்கு எப்போ எந்த உரம் போடணும்
every farmer should follow this instead of going for faster fertilizers and losing their crop and life. The government should insist every farmer to depend on this traditional compost manure which our forefathers were employing and lead a happy and healthy life.
Kupai podalama
Government DMK is useless
Thayar aana udane payan paduthathalama? Udanadiyaha payanpaduthu vathal thavarangalukku pathippu eathum eatpada vaaipu ullatha?
தெளிவான விளக்கம். அருமையான பதிவு. வாழ்த்துக்கள் அண்ணா.
G
C 5
C
Tg
G
Who
@@meshwaashreeb.pvi-b3397 hey school kid. Don't use your phone . Go to study.
அருமை நண்பா
very nicely explained....well done bro
How deep is the pit? Aalam evvalavu?
Are supplying the manures. If so what is the rate. Pl let me know.
Shall we use buffalo dung for composting
Sure.but desi cow,always best.
Surebut desi cow, always best.
Pig manure??
S
Real farmer 🌾🌻🌱🌿🌳🌴
யோகு அண்ணே,
மண் புழு உர வீடியோ அருமை. வீட்டு தோட்ட ஆர்வலர்களுக்கு, தங்களிடம் மண்புழு உரம் கிடைக்குமா..
50 கிலோ மூட்டை..எந்த அளவு குறைந்த விலையில்
தங்களால் வழங்க இயலும்...
மாடி தோட்ட உபயோகத்திற்குத்தான்.
பதில் அளியுங்கள்..
அருமை
Clearly explained..
Sir, what is “ Vellai Karaisal “?
It is not vellai karaisal. It is vella karaisal that means jaggery (karumbu vellam) dissolved in water.
நன்றி அண்ணா ❤👍
எத்தனை முறை இடவேண்டும் 1 வருட கால பயிர்களுக்கு...
When fertilizer should be applied whether before or after plough of the main land?
Last plough
சானீகரைச்சல்,வெல்லத்தண்ணீர்,தண்ணீர் எல்லாவற்றையும் தெளிக்கிறாரகள் ,இவையெல்லாம் அடிமண்ணில் சென்று வீணாகிறது விளக்கவும்
பண்ணைக்கழிவுகள் பதிலாக காய்கறி கழிவுகள் போடலாமா
போடலாம்
Anna superup .....
Thanks for uploading this useful one.
Azosprillum illaama Panna mudiuma
Panlam
அருமை நன்றி
V good job
Paitha mavu means what?
moong dhall flour
சூப்பர்
Velai karasal na mandavellatha Karachi uthanu ma Anna ?
Super bro
மண்புழு எப்போது சேர்ப்பது
பச்ச சாணியில பண்ணலாமா
Super anna
mumtaj diwansha
Let's try
velai karasalna ena
Nijil C.R sugarcane juice. வெல்லம் கலந்த நீர்
Evry farmer must see
நீங்க போடுகிற உரமே நல்லா மக்கிதானே இருக்குது
Explanation Nalla kelunga from starting
வெறும் உரத்தை விட நுண்ணுயிர்கள் பெருக்கப்பட்ட உரம் பல்லாயிரம் மடங்கு அதிக பலன் தரும்
கேள்விக்கு நன்றி
Vinodh k and muthamizh ur number sir
@@nataraj447 8610398257
Ithu vermicompost aa?
He is God for earth
if anything regarding organic seeds and farming contact us .
hello bro,this is taittus from thiruvarur, please give me ur contact number
@@taittusjohn9025 karumaam. Yenna Peru athu. Kandraviyaaa iruku.
@@taittusjohn9025 tamilnadu la irunthu athu yenna John Kuhn nu Peru.
👌👌👌
this person yoganathan Pasumai SIgarm
உரத்தை எடுக்கும் போது மண்புழு மண்வெட்டியால் வெட்டு பட்டு சாகுமே எப்படி எடுக்கலாம்
Make a dung ball. Place it in the corners of the pit. Earthworm will be collected in it within a day. Then you can separate by putting the ball into water.
Make dung as a ball. Place it in the corners of the pit and then earthworm will be collected in it within a day then u can separate by putting it in water
Verynice
👏👏👏👌👌👌👌👌👌👌👏🙏🙏🙏
Cow dung manure video la Uber eats ads... Appa Sami TH-cam have some sense..
super
பா ஸ் போ பாக்டீரியா தெளிக்கலாம்
கரையான் வந்து விட்டது என்ன செய்வது
நல்லது
braelar kozhi weight athiku murai
pls wh?is payatem maavu?
Green gram flour
+JAMUNA RAJESH thanks. ...
Superஅனுபவத்தில்
Any one can tell me what is Paitamau in english?
payathamavu means pachaipayiru mavu
Thank you Got it.
moong dhall flour
Can someone explain in English
Creating a vermicompost:
Should be place where rain water stagnate and a lot of shade.
Remove any plastic and metal from the mixture.
Length-3ft depth -3ft
1st layer-farm wastage(plant scraps,plant wastage, anything that is biodegradable) and cow manure for 1ft.
2nd layer- cow dung Solution.
3rd layer-mung bean solution (prepare solution from mung bean powder)
4th layer- sugercane jaggery solution
Repeat the 4 steps
Water it daily. (Just to keep it moistured, our goal is to allow the growth of micro organisms)
After 30 days stir it(for removing the heat at the bottom) use it after 60 days.
Dosage-200kg/acre (4 bundles of 50 kg)
Hope you can understand.
Please translate
Come to chennai - india
He is telling to improve the soil fertility level.to natural manure to hand made materials
Eththanai nadkalil thayarakum
nice
Cg5t
I have not understand this language, please speak Bengali or hindi
Frick off. That's not our language.
English too
அருமையான விளக்கம். மிக்க நன்றி.
சூப்பர்
excellent
nice
அருமையான விளக்கம். மிக்க நன்றி.
excellent
nice