How to use VoLVo FH part-1(Volvo FH ஐ எவ்வாறு பயன்படுத்துவது. பகுதி 1)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 87

  • @kannanchellaiya8763
    @kannanchellaiya8763 ปีที่แล้ว +2

    பாய் இந்த மாதிரி வண்டி கிட்ட பேசுறது எனக்கு ரொம்ப புடிக்கும் பாய் 🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🤨

  • @jeyjey2900
    @jeyjey2900 10 หลายเดือนก่อน

    என்ன பெரிய படிப்பு ❤ கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு நீங்க கலக்குங்கு

  • @arasutravelervlog5364
    @arasutravelervlog5364 ปีที่แล้ว +3

    பல சந்தேகங்கள் உள்ளன. வீடியோ பார்க்கும் போது குறிப்பு எடுத்து வருகிறேன். ஒவ்வொரு வீடியோவும் அருமை. ஐயாவுக்கு வாழ்த்துகளுடன் நன்றிகள்

  • @KPoomalarGowri
    @KPoomalarGowri 8 หลายเดือนก่อน +1

    Hi bay im srilankan tamil im as a volvo drivet at al tawi ready mix co in jeddha exit palasten from 2006 to 2010 volvo 340 mixture & 440 dump truck & cement bulker all so jeddha to jeesan

  • @arasutravelervlog5364
    @arasutravelervlog5364 ปีที่แล้ว +2

    உங்கள் சொல்லி கொடுக்கும் முறை அருமை.

  • @rajendranrajendran8932
    @rajendranrajendran8932 ปีที่แล้ว +2

    your teaching is very simple even an ordinary man who has not learned to drive heavy vehicle will also understand. thanks for your interest to teach others.

  • @S.கோகுல்
    @S.கோகுல் ปีที่แล้ว

    அருமையான வழக்கம் பாய்
    மிக்க நன்றி

  • @shaiksoofi4889
    @shaiksoofi4889 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ், மச்சான் வாழ்த்துக்கள். நீங்க இங்கிலீஷ் படிக்காத மேதை. வண்டியை அடிக்கடி பார்த்து பேசாதீர்கள் அப்புறம் கீழ்பாக்கம் தான் போக வேண்டும். இன்னும் உங்களுடைய பதிவை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว

      மூர்த்தி நம்பர்.W/ap. 9123594974 இந்த நம்பரில் உன் நம்பரை உடனே போடு

  • @babaabubakarbabaabubakar149
    @babaabubakarbabaabubakar149 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் பாய்..எனக்கு உங்ககிட்ட வண்டி கத்துகனும் பாய்..நான் லைட் டிரைவர் தான் பாய்

  • @ShahulHameed-kg7hj
    @ShahulHameed-kg7hj ปีที่แล้ว

    அருமை பாய்

  • @arasutravelervlog5364
    @arasutravelervlog5364 ปีที่แล้ว +1

    Steering
    Brake system
    Transmission
    Clutch brake accelerator handling method
    How to increase mileage
    How to drive in hills
    What are the parts in head and trailer
    Tyre maintenance
    மேற்கண்டவைகளை பற்றி தனித்தனி வீடியோ போடுங்கள்

  • @arasutravelervlog5364
    @arasutravelervlog5364 ปีที่แล้ว

    .ஐயா வணக்கம் . மிக அருமை. நான் விண்ணரசு. 6 air bag இருப்பதாக சொன்னீர்கள். அவற்றின் அமைவிடங்களை கூறுங்கள். அனைத்து video ...க்களை இப்பொழுது பார்த்து வருகிறேன்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว

      கண்டிப்பாக போடுகிறேன்.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว

      கண்டிப்பாக போடுவோம்

  • @prathabgoshi3293
    @prathabgoshi3293 11 หลายเดือนก่อน

    Your videos very good

  • @prathabgoshi3293
    @prathabgoshi3293 11 หลายเดือนก่อน

    I love driving very much.

  • @BikeMileageBioOil
    @BikeMileageBioOil ปีที่แล้ว

    Super

  • @SeenivasanSeenivasan-q5u
    @SeenivasanSeenivasan-q5u 6 หลายเดือนก่อน

    Super mama❤

  • @yeathothonuchu
    @yeathothonuchu ปีที่แล้ว

    Aslam alikum Bhai nama vandi kuda pesura unga anbu enku pudichu eruku bhai

  • @densing5371
    @densing5371 ปีที่แล้ว +1

    Iyya🙏🙏mmiyya

  • @vigneshgv2823
    @vigneshgv2823 ปีที่แล้ว

    Super 👌👌👌👌👌

  • @prathabgoshi3293
    @prathabgoshi3293 11 หลายเดือนก่อน

    I am prathab goshi from Kanyakumari now I am Saudi Jubal la iruken

  • @cr7ron49
    @cr7ron49 8 หลายเดือนก่อน

    Bhai bus 70 limit unda enaku fine vandhuruku idam riyadh to damam road riyadh thandiya udan. 150riyal

    • @tndriveribrahim
      @tndriveribrahim  8 หลายเดือนก่อน

      City il adichi irukkum.city il 70 & 80 m undu.

  • @thambiharish9612
    @thambiharish9612 ปีที่แล้ว +4

    குழந்தையை நல்லமுனறயில் பார்த்தல் மருத்துவ. செலவு வரவே வரது

  • @Omni_love
    @Omni_love ปีที่แล้ว

    set potu kaminga 15 second copy ride vara tha mari potu kaminga song music effect epti erukum nu

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว +1

      24hr dutyil iruppathal onnum saiya mudiyavillai.muuatchi pannuhirean.Tq

  • @Harikaran4192
    @Harikaran4192 ปีที่แล้ว

    ஐயா நீங்க ஒரு dp வைங்க 👍

  • @Omni_love
    @Omni_love ปีที่แล้ว

  • @aone6121
    @aone6121 ปีที่แล้ว

    Asalamu Alikum 👍

  • @arasutravelervlog5364
    @arasutravelervlog5364 ปีที่แล้ว

    இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว

      உங்களை ஏமாற்ற விரும்பவில்லை

  • @noufalkoormath6354
    @noufalkoormath6354 ปีที่แล้ว

    is this volvo coming from Europe?

  • @rvsbuhari8518
    @rvsbuhari8518 ปีที่แล้ว

    Alaikum Salaam

  • @Tamilan4185
    @Tamilan4185 ปีที่แล้ว

    Alaikumussalam 🤣🤣🤣👌

  • @prakashveeraayyanar3297
    @prakashveeraayyanar3297 ปีที่แล้ว

    Anna unga driving experience video upload pannuga Anna

    • @prakashveeraayyanar3297
      @prakashveeraayyanar3297 ปีที่แล้ว

      Anna house driver work irutha solluga

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว +2

      தம்பி. என்னுடைய சர்வீஸ் 39 வருடம்.இதில் 30 வருடம் வால்வோ.ட்ரைலர்.மட்டும்தான்.28-04-2023 வீடியோ வரும்.பாருங்கள்.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว

      @@prakashveeraayyanar3297 கம்பேனியில் சின்னவண்டிக்கு போகவும்.உங்கள் நன்மைக்கே.

    • @prakashveeraayyanar3297
      @prakashveeraayyanar3297 ปีที่แล้ว

      @@tndriveribrahim tgu anna

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว

      @@prakashveeraayyanar3297 🙏🙏🙏

  • @MuthuMuthu-ih8fl
    @MuthuMuthu-ih8fl ปีที่แล้ว

    Hi

  • @SuthirSuresh
    @SuthirSuresh ปีที่แล้ว +1

    உங்க நம்பர் குடுங்க பாய்

    • @SuthirSuresh
      @SuthirSuresh ปีที่แล้ว

      நான் வந்து குவைத் இருக்கேன்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว

      @@SuthirSuresh 00966540650752

  • @NaseerKhan-im4fj
    @NaseerKhan-im4fj ปีที่แล้ว

    பாய் உங்களுக்கு வயசு குறைவா இருந்தால் இப்ப யூரோப் நாட்டுக்கு ட்ரை பண்ணலாம்.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว +1

      தம்பி நசீர்கான்.எனக்கு கனடா லைசன்ஸ் கையில் இருப்பதால் 2 முறை கனடா கம்பேனி தொடர்பு கொண்டார்கள்.எனக்கு விருப்பமில்லை.நான் காசுக்கு ஆசைப்பட்டவன் கிடையாது.உங்களுக்கு இறைவன் எதில் பறக்கத் வைத்து இருக்கிறானோ அது மட்டும்தான் கிடைக்கும்.என்னுடைய எண்ணம் நான் கற்றதை பிறருக்கு புரியும் படியாகவும் தெளிவாகவும் கற்று கொடுக்கவேண்டும்.வண்டி ஓட்டுவதை ஒரு நுட்பவும் தெரியாமல் விளையாட்டாக எடுத்து விடுகிறார்கள்.சில பேர்.உயிர் சேதம் அதிகமாகி விடுகிறது.இந்த ஓட்டுனர் தொழிலை நான் என் உயிரை விட வெறிகொண்டு நேசிப்பவன்.நன்றி.☝☝☝☝

    • @NaseerKhan-im4fj
      @NaseerKhan-im4fj ปีที่แล้ว

      @@tndriveribrahim கரெக்டா சொன்னீங்க பாய். பாய் உங்க அனுபவம் தான் என்னுடைய வயசே.நான் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் அதில அடிக்கடி சொல்லுகிற விசயம் நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வீர்கள்.உண்மைதான் ,keep it up

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว

      @@NaseerKhan-im4fj ☝☝☝☝

  • @ismathismath2209
    @ismathismath2209 ปีที่แล้ว

    உன்மையில் இருவரும் சேர்ந்து பேசுறமாதிரி இருக்கு இப்படிக்கு காயல்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว

      காதல். எந்த தெரு

  • @SuthirSuresh
    @SuthirSuresh ปีที่แล้ว

    வாய் உங்க வாட்ஸப் நம்பர்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  ปีที่แล้ว +1

      நீங்க எங்கே இருக்கிரீங்க

  • @SelvaKumar-lb7hp
    @SelvaKumar-lb7hp ปีที่แล้ว

    Assalam allikkum bhi naga 5 paru tamil driver erukkum Saudi Heavy licence erukku aungallukku 1 year erukku contact mudiya our driver ekkama mudiyadhu bhi unga contacts number kuduga bhi

  • @c.senthilc.senthilkumar6059
    @c.senthilc.senthilkumar6059 11 หลายเดือนก่อน

    Super

  • @prathabgoshi3293
    @prathabgoshi3293 11 หลายเดือนก่อน

    Hii