உங்கள் ஜாதகத்தில், சூரியன் சுக்கிரன் ஒன்றாக இருந்தால்,601 part,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • அலைபேசியில் ஜாதக பலன்கள் துல்லியமாக அறிந்துகொள்ள ,WHATSAPP NO 9715822029,9976222529,அலைபேசியில் ஜாதக பலன்கள் துல்லியமாக அறிந்துகொள்ள ,WHATSAPP NO 9976222529,9715822029, ASTROLOGY, KP ASTROLOGY, TAMIL EASY METHOD BY, SRIVALARRAJAN . KP TAMIL ASTROLOGY, KP ASTROLOGY EASY METHOD, KP ASTROLOGY CLASSES, KP ASTROLOGY TRAINING,KP ASTROLOGY CONSULTING, website www.srivalarrajen.com, Email srivalarastro@gmail.com, SRI VALAR RAJEN,கே பி ஜோதிடம்
    WE PROVIDE ONLINE CONSULTATION FOR YOUR HOROSCOPE. IF YOU WANT DIRECT CONSULTATION YOU SHOULD GET AN APPOINTMENT
    FOR APPOINTMENT CALL TO 99762 22529, 97158 22029,
    எங்களது ஜோதிட சேவைகள்:
    1. நேரடி வகுப்புகளின் தொகுப்புகள் அடங்கிய பென்டிரைவ்
    மூலமாகவே ஜோதிடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது....
    மொத்தம் 24 ஜோதிட பயிற்சி வகுப்பு பென்டிரைவ் மூலம் சிறப்பாக ஜோதிட பயிற்சி பெற்று துல்லியமாக பலன்களை கூறலாம்
    பயிற்சி முடிவில் தாங்கள் ஜோதிடத்தை தொழிலாக சந்தோஷமாக செய்யலாம்
    1 வகுப்பு . பலன் சொல்லும் எளிய வழிமுறை
    2 வகுப்பு . ஆயுள் கணித ஆரம்பம்
    3 வகுப்பு. உபநட்சத்திரம் அறியும் வழிமுறைகள்
    4 வகுப்பு. நவாம்ஷம் பலம்
    5 வகுப்பு. கிரக நன்மை தீமைகள்
    6 வகுப்பு.பாவ தொடர்பு பலன்
    7 வகுப்பு குழந்தை பிறப்பு மறுப்பு,
    8 வகுப்பு.தொழில் வளர்ச்சி வீழ்ச்சி
    9 வகுப்பு. விவாகரத்து
    10 வகுப்பு.விபத்து யாருக்கு
    11வகுப்பு.ஆளும் கிரகங்கள்
    12. வகுப்பு. அரசு வேலை யாருக்கு
    13 வகுப்பு. ஹோராரி பிரசன்னம்
    14 வகுப்பு.5,12 உறுப்புகள் பாதிப்பு
    15 வகுப்பு.திருமணம் பொருத்தம்
    16 வகுப்பு.கடன் சார்ந்த விஷயங்கள்
    17வகுப்பு.4ம் பாவம் சொத்து
    18 வகுப்பு.கலப்படம்
    19 வகுப்பு. உடல் உறுப்பு
    20 வகுப்பு. எண் கணிதம், அதிஷ்டகற்கள், கேன்சர் யாருக்கு வரும்
    21 வகுப்பு. ஆயுள் கணிதம்
    22 வகுப்பு. பாவ கிரகங்கள், பற்றி துல்லியமாக
    23 வகுப்பு. கோள் சாரம் பலன்கள் கூறுவது எப்படி
    24 வகுப்பு .பங்கு சந்தை ஷேர் மார்க்கெட் வெற்றி
    இந்த ஜோதிட பயிற்சி வகுப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கும்
    2, மற்றும் டெலிகிராம் மூலம் ஜோதிட பயிற்சி தரப்படுகிறது
    இதன் மூலம் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தங்களுக்கு உரிய நேரங்களில் இந்த ஜோதிடத்தை மிகச் சுலபமாக கற்றுக் கொள்ளலாம். இதனை பற்றி மேலும் விபரங்கள் அறிய எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
    2. ஆளும் கிரக நிலைகளை கொண்டு ஜாதகரின் பிறந்த நேரத்தில் உள்ள பிழையை நீக்கம் செய்து தருகிறோம்.
    3. ஜாதகத்தை கணித்தவுடன் ஜாதகரின் கடந்த கால சம்பவங்களை கூறி ஜாதகரின் பிறந்த நேரத்தை உறுதி செய்த பின்னரே எதிர் கால பலன்களை கூறுகிறோம்..
    4. குழந்தைகளுக்கு பிறந்த தேதியை அடிப்படையாக கொண்டும் குழந்தையின் ஜாதகத்தில் கிரக வலிமையை ஆய்வு செய்தும் பொருத்தமான அதிர்ஷ்ட பெயர் வைத்து தருகிறோம்..
    Related tags:
    kp astrology , kp astrology in tamil , kp astrology classes , kp astrology classes in tamil , kp astrology classes in tirupur , online kp astrology classes , kp astrology lessons , kp astrology lessons in tamil , kp astrology predictions in tamil , kp astrologer , kp astrologer in Tiruppur , kp astrologer srivalarrajen , astrology basics , astrology basics in tamil , astro raju , astro Dr , Tiruppur astro , astro Dr srivalarrajen , learn astrology through whatsapp , whatsapp astrology classes , astrology classes in whatsapp , astrology predictios in tamil , learn astrology numerology services , #astrologyintiruppur #tiruppurastrology #famousastrologyintiruppur #tiruppur ஜோதிடம் கற்க , தேவசார ஜோதிடம் , kp ஜோதிடம்
    CONTACT DETAILS:
    “JOTHISHA PRAGASPATHI”
    #Srivalarrajen
    Mobile: +91 9976222529, 9715822029
    Email: srivalarastro@gmail.com

ความคิดเห็น • 183

  • @sainarasimhan8161
    @sainarasimhan8161 3 ปีที่แล้ว +2

    சூரியன் சுக்கிரன் சேர்க்கை அருமையான விளக்கம். இந்த காலகட்டத்தில் உபயோகமான பதிவு. நன்றி ஐயா👌👌

  • @damodarank5277
    @damodarank5277 3 ปีที่แล้ว +4

    சூரியனும் சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் ஏற்படும் பலன்கள் பற்றிய விளக்கம் மிகவும் அருமை குருஜி

  • @g.chandrasekarg.chandrasek3185
    @g.chandrasekarg.chandrasek3185 3 ปีที่แล้ว +5

    சூரியன சுக்ரன் சேர்ககை பெற்றால் சுக்ரன்சம்பந்தப்பட்ட
    காரியங்களை ஜாதகர் தேடிச்செல்லவேண்டும்.அருமை
    குருஜி

  • @srinipld
    @srinipld 3 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் புரியும் படி மிக எளிமையாக விளக்கம் குருஜி 👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @palanivelan7046
    @palanivelan7046 3 ปีที่แล้ว +2

    ஜொதிட பலன்கள் அருமையாக பொருந்துகிறது குருஜி நன்றி🙏💕

  • @jayapauljayapaul2373
    @jayapauljayapaul2373 3 ปีที่แล้ว +3

    சூரியன் சுக்கிரன் சேர்க்கை அருமையான விளக்கம் குருஜி

  • @shanmugasundaramk2264
    @shanmugasundaramk2264 3 ปีที่แล้ว +1

    பல புதிய தகவல்கள் சுக்கிரன் பற்றி வழங்கி உள்ளீர்கள். சூரியன் சுக்கிரன் சேர்க்கை பற்றிய பலன்கள் அருமை குருஜி

  • @kalaiselvan1944
    @kalaiselvan1944 3 ปีที่แล้ว +2

    சூரியன் சுக்ரன் சேர்க்கையால் சுக்ரனின் காரகத்துவங்கள் தேடிவராது நாம்தான் தேடிச்செல்லவேண்டும் அருமையான பதிவு

  • @onlineastrotime3258
    @onlineastrotime3258 2 ปีที่แล้ว +1

    அருமை குருஜீ💐💐 .DVD. வகுப்பில் ஒவ்வொருவருடைய ஜாதகத்தையும் போட்டு பலன் சொல்லித்தருவது மிகவும் புரியும் படியாக உள்ளது குருஜீ.

  • @veemanramesh3433
    @veemanramesh3433 3 ปีที่แล้ว +4

    சூரியனும் சுக்கிரனும் ஒரே இராசியில் இனைத்து இருந்தால் என்ன பலன் அருமையான விளக்கம் மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏

  • @astrovedhanayaki8738
    @astrovedhanayaki8738 2 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் புரியும் படி மிக எளிமையாக விளக்கம் குருஜி

  • @anuradharadha4132
    @anuradharadha4132 2 ปีที่แล้ว +3

    ஐயா நான் உங்களது டிவிடியை வாங்கி பயின்றேன் .டிவிடி வகுப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளது அதில் அடிப்படை நிலையிலிருந்து உயர் நிலை வரை உள்ளது. மிகவும் நன்றி ஐயா

  • @vivegananthanvivek3502
    @vivegananthanvivek3502 3 ปีที่แล้ว +1

    சற் குருவின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா.

  • @velnayagi9613
    @velnayagi9613 3 ปีที่แล้ว +6

    சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெற்றவர் ஜாதகத் தில் வாழ்க்கை துணை, பணம் இவற்றை எல்லாம் இவர்தான் தேடிச்செல்லவேண்டும். விளக்கங்கள் மிக மிக அருமையாக இருந்தது. குருஜி. நன்றி.👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr783 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு குருஜி நன்றாக புரிந்தது குருஜி

  • @srivariindustries8600
    @srivariindustries8600 3 ปีที่แล้ว +1

    தங்கள் பதிவு மிகவும் அருமை ! மிக்க நன்றி ஐயா !

  • @homegeja
    @homegeja 3 ปีที่แล้ว +1

    புரியும் படியாக இருந்தது மிக்க நன்றி

  • @அவரவர்வாழ்க்கைஅவரவர்கையில்ப

    சூ ,சு இனைவு பலன் அருமை அய்யா, நன்றி.

  • @bumashankar9552
    @bumashankar9552 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு குருஜி 👌👌👌👌👌

  • @Azhagiya_azhagu
    @Azhagiya_azhagu 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா

  • @astrosrichakraindirakumar4150
    @astrosrichakraindirakumar4150 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் குருஜி

  • @silambarasans9119
    @silambarasans9119 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பலன்கள் அருமை குருஜி 🙏

  • @selvivajra7876
    @selvivajra7876 3 ปีที่แล้ว +2

    சுக்கிரன் மாற்றுமருத்துவம், மந்திரம் சொல்லி குணமாக்குவது போன்ற காரகங்கள் புதிதாக தெரிந்துகொள்ள முடிந்தது குருஜி

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 7 หลายเดือนก่อน

    Supper explanation. I have Sun and Venus in 9th house in Menem 4 degrees behind Sun. I was fed up why I have to go after always. Now you have explained well. I have to get used to it.

  • @KMuthu-fz7jr
    @KMuthu-fz7jr 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி நல்ல பதிவு குருஜி நன்றி

  • @sridharpurushothaman1865
    @sridharpurushothaman1865 3 ปีที่แล้ว +1

    ஜனன ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்த்து ஒரே ராசியில் இருந்தால் ஏற்படுகின்றன பலாபலன்கள் பற்றிய பதிவு அருமை குருஜி 🙏💐

  • @dinakaran_dk7149
    @dinakaran_dk7149 3 ปีที่แล้ว +2

    Good information sir..keep post more videos 🎉 sir..

  • @astrodhamothar8554
    @astrodhamothar8554 3 ปีที่แล้ว +1

    உம்மென்று இருந்தால் வாழ்க்கை ஜம்மென்று இருக்கும். அருமை குருஜி 🙏🙏🙏🙏

  • @lalithasrinivas4685
    @lalithasrinivas4685 3 ปีที่แล้ว +2

    சூரியன் சுக்ரன் சேர்க்கை பலன் அருமை ஐயா

  • @astrologera.p.ramaniselva3765
    @astrologera.p.ramaniselva3765 3 ปีที่แล้ว +1

    சூரியன், சுக்கிரன் இணைந்து இருந்தால் சுக்கிரனின் காரகம் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களையும் நாம்தான் தேடி செல்லவேண்டும்.அருமையான விளக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @suresh.k9271
    @suresh.k9271 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் குருஜி ஐயா

  • @ஶ்ரீஶ்ரீ
    @ஶ்ரீஶ்ரீ 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவுகுருஐி

  • @thirumurugamuruga9346
    @thirumurugamuruga9346 3 ปีที่แล้ว +1

    சுக்கிரன் சூரியன் இனைவு பற்றிய விளக்கம் மிகவும் அருமை சார்

  • @SeordralfCarbeli
    @SeordralfCarbeli 28 วันที่ผ่านมา +1

    Sukran Suriyan in 4th house. Danusu lagnam

  • @boopathia7844
    @boopathia7844 3 ปีที่แล้ว +1

    சூரியன் சுக்கிரன் இணைவு இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்...என்பது விளக்கம் சூப்பர் குருஜீ..... தேடல் நாடல்

  • @rammesh71
    @rammesh71 3 ปีที่แล้ว +1

    வேதஜோதிடத்தில் அடுத்த பகுதி சூரியனுடன் சுக் சேர்ந்து இருந்தால்.. அருமையான பயிற்சி குருஜி

  • @thangavelrps6642
    @thangavelrps6642 3 ปีที่แล้ว +1

    சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்தால் என்ன மாதிரியான பலன்கள் அமையும் ....அற்புதமான விளக்கம் குருஜி...நன்றி....

  • @astromuthuc858
    @astromuthuc858 3 ปีที่แล้ว +1

    சூரியனுடன் சுக்கிரன் ஜாதகத்தில்
    இணைந்து இருந்தால் தரும் பலன்கள் பற்றிய விளக்கம் அருமை குருஜி நன்றி

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @t.t.ranganayagisiva1079
    @t.t.ranganayagisiva1079 3 ปีที่แล้ว +1

    சூப்பர் குருஜி.

  • @lathasubbaraj3297
    @lathasubbaraj3297 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடம் ஐயா

  • @shanmugavelgurujothidam
    @shanmugavelgurujothidam 3 ปีที่แล้ว +1

    விளக்கம் அருமை குருஜி

  • @ksrajavel
    @ksrajavel ปีที่แล้ว +1

    Nandri Ayya

  • @astromano1092
    @astromano1092 3 ปีที่แล้ว +1

    பிறந்த ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைந்திருந்தால்
    தரும் பலன்கள் மிகவும் சிறப்பு
    நன்றி ஐயா

  • @thangavelrps6642
    @thangavelrps6642 3 ปีที่แล้ว +1

    சுக்கிரன் தான் விடிவெள்ளி....சூப்பர் குருஜி...

  • @ramprasad_v
    @ramprasad_v 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 👍

  • @LFV_KSGS
    @LFV_KSGS 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @radhikaarun835
    @radhikaarun835 3 ปีที่แล้ว +1

    Super information sir

  • @kannabirancmdacu5697
    @kannabirancmdacu5697 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @Muruganantham-rd5yg
    @Muruganantham-rd5yg 4 หลายเดือนก่อน +1

    Suriyan. Sukran. Mesatil

  • @seerangans6685
    @seerangans6685 3 ปีที่แล้ว +1

    சூரியன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் கலைச் சார்ந்த விஷயம்.வரன்.மருத்துவமபோன்றவைகள் இவரைத் தேடி வரவே வராது.இவர் தான் தேடி போக வேண்டி வரும். நன்றிகுருஜி👍

  • @astrodromulaganathan4348
    @astrodromulaganathan4348 3 ปีที่แล้ว +1

    அருமை... மிக அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா 🙏🙏🙏

  • @sasikala1060
    @sasikala1060 16 วันที่ผ่านมา

    Ennaku 4 il kadakam v2la seithu irruku but ennaku appiti ellam illa vandi clg padikum pothu na kekave illa kedachuthu v2 appiti illa nalatha irruku wrk um appiti tha ye ippti solarika purilaiye

  • @prashanthsingh6500
    @prashanthsingh6500 ปีที่แล้ว +1

    Shukran & Suriyan in 12th home(mena ) it is slightly better ha can tell some parisharam sir it is useful for me

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 ปีที่แล้ว +1

    கடக லக்னம் கடக ராசி துலாத்தில் நான்கில் (சூரியன்+ சுக்கிரன் +கேது ) உள்ளது .சூரியன் 18 டிகிரியிலும், சுக்கிரன் 0 டிகிரிலும் ,கேது 15 டிகிரியிலும் உள்ளது. சூரியன் சுவாதி நான்காம் பாதத்திலும், கேது சுவாதி மூன்றாம் பாதத்திலும், சுக்கிரன் சித்திரை மூன்றாம் பாதத்தில் உள்ளது. என்ன பலன் சார் .

  • @rajivijayaraju1734
    @rajivijayaraju1734 ปีที่แล้ว

    ஐயா...100 % correct sir., நான் அனுஷ நட்சத்திர & ரிஷப லக்னம் அதில்( சூரியன்+கேது) & லக்னாதிபதி சுக்கிரன்12 ல் .. இப்போது சுக்கிரதிசை சுக்கிர புக்தி....செவ்வாய் & சந்திரன் நீசப் பரிவர்த்தனை ...இப்போது Government job try OR Business எது சிரியாது ஐயா ??

  • @jagadeesan5767
    @jagadeesan5767 2 ปีที่แล้ว +2

    Suriyan, sukran, kuda sevvai eruku rishabam la rishba lagnam ethu oru video make panuga sir🙏🙏

  • @SakthiAngalamman
    @SakthiAngalamman 3 ปีที่แล้ว +1

    சூரியன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சுக்கிரன் காரகம் எதுவும் ஜாதகரை தேடி வராது. அருமை குருஜி 🙏.... திருவாரூர் சிவகுமார்.

  • @anuradh4046
    @anuradh4046 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @meenalakshmi6718
    @meenalakshmi6718 3 ปีที่แล้ว +1

    Super sir👌🙏🙏

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 10 หลายเดือนก่อน

    Thank you sir.

  • @mekalaelango6737
    @mekalaelango6737 หลายเดือนก่อน

    11th house I'll irunthal what happens sir?

  • @vetriichannel11
    @vetriichannel11 3 ปีที่แล้ว +1

    super g

  • @Gemidoll
    @Gemidoll 2 ปีที่แล้ว +1

    அய்யா ஒரு சந்தேகம் இந்த இணைவில் சுக்கிரன் அஸ்தமனம் மற்றும் வக்ரம் ஆகி இருந்தால் இதே பலன் தானா....
    பதில் தாருங்கள் 🙏

  • @infosakthi1161
    @infosakthi1161 3 ปีที่แล้ว +2

    காதல் திருமணம் நடப்பது கண்டுபிடிப்பது எப்படி குருஜி

  • @astrovedhanayagi795
    @astrovedhanayagi795 3 ปีที่แล้ว +1

    Super guruji

  • @karthikkarthik-st2hf
    @karthikkarthik-st2hf 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்!
    நான் என்னுடைய ஜாதகம் எப்படி இருக்கும் என்று கேட்டேன். நீங்கள் இன்னும் சொல்லவில்லை.
    நான் அஸ்தம் நட்சத்திரம் . கன்னி ராசி. ஐயா தயவு கோர்த்து என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.

  • @rvvithursan402
    @rvvithursan402 3 ปีที่แล้ว +1

    சுக்கிரன் ராகு சேர்க்கை 12 பாவங்கள் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ஒரு வீடியோ பதிவு பண்ணுங்கள்

  • @kgopinathan2148
    @kgopinathan2148 3 ปีที่แล้ว +1

    Does it apply for both male and female? What if this combination in Rishabam or Thulam!

  • @kumaresan2954
    @kumaresan2954 4 หลายเดือนก่อน +1

    தேடி போக வேண்டும் என்பது ok.
    ஆனால் தேடி போய் முயற்சி செய்கின்ற விஷயம் ஜாதகருக்கு கிடைக்குமா😂😂😂😂

  • @snatrajanneelavathi2492
    @snatrajanneelavathi2492 7 หลายเดือนก่อน

    Sukranum. Suriyan. Pirarai. Nampamattarkalorturuku.. Kotuka. Help. Panamattayr

  • @senthiljana2433
    @senthiljana2433 3 ปีที่แล้ว +1

    சார்
    குரு
    சுக்கிரன்
    சூரியன்
    இருந்தால்.
    ஒரே.டிகிரி..பத்தி.பதிவு.போடுக்க.சார்

  • @SivaMani-fr3yg
    @SivaMani-fr3yg 2 หลายเดือนก่อน

    Guru,sukran,suriyan enaithal Enna pala

  • @rameshp5550
    @rameshp5550 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி
    சூரியன் சுக்கிரன் இனைந்தால் அதன் பலன் இவர்களை தேடி கலை துரை வேலை திருமணம் விஷியம். எது வேண்டும்மானலும் இவர்கள் தேடி போகனும்.

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi ปีที่แล้ว +1

    சூரியன்
    சுக்ரன்
    புதன்

  • @seenivasan5354
    @seenivasan5354 2 ปีที่แล้ว +1

    சூரியன் நிசம் சுக்கிரன் உச்சம் இருந்தாலும் எப்படித்தான் நடக்குமா...

  • @jandiva3907
    @jandiva3907 8 หลายเดือนก่อน +1

    Ayo exactly 100% pakka va soninga

  • @manjukaveri_God_official
    @manjukaveri_God_official 8 หลายเดือนก่อน

    என் பிள்ளைகள் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் இணைந்து இருக்கிறது ஐயா அப்படி இருந்தால் அப்பாவை பாதிக்கும் என்று சொல்கின்றனர் உண்மையா

  • @royalarts3715
    @royalarts3715 ปีที่แล้ว

    கும்ப ராசியில், ( 2 nd house) சூரியன்,சுக்கிரன் , ராகு
    எப்படி இருக்கும்

  • @r.chithrapriyachithu6102
    @r.chithrapriyachithu6102 28 วันที่ผ่านมา

    Ayya online jadhagam parpinkla

  • @MDSiva-fu1hi
    @MDSiva-fu1hi 2 หลายเดือนก่อน

    Nann romba kastam enakku mattum en eppadi nadakuthu

  • @HemapriyaCDF-lz2ke
    @HemapriyaCDF-lz2ke 7 หลายเดือนก่อน

    Part 2 podunga sir

  • @lathaharan3808
    @lathaharan3808 ปีที่แล้ว

    Rishapam rase.kanya lak .lifil pathi kadanthathu .maranam .Kalam epde irukum sir .4.10.1966 .age 57 .heart attack vanthum .maranam thali pogindrathu .sir answer pls.pirapu muthal irapu varikum .manathal .manithargalal .kastam thana sir.

  • @ammukutty7788
    @ammukutty7788 ปีที่แล้ว

    ஐயா பெண் ஜாதகத்தில் 11ல் சூரியன் சுக்கிரன் சேர்க்கை இருந்தால், திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்??????

  • @jmk8495
    @jmk8495 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lathaharan3808
    @lathaharan3808 ปีที่แล้ว

    Laknathil suriyan .sukran irunthal .kaniya lak .sir

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h 24 วันที่ผ่านมา

    லக்கனம் சூரியன் சுக்கிரன் சனிஸ்வரர் இருக்காங்க

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 10 หลายเดือนก่อน +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன்(தேய்பிறை),சுக்கிரன் (ஆயில்யம்) உள்ளது இதன் பலன்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +1

    சுக்கிரன் காரகம் மட்டுமா வேலை செய்யும் அப்ப சூரியனின் காரகம் ஒன்றுமே செய்யாதா ஜாதகருக்கு இது என்ன நியாயம் 😆

  • @sivashankar2303
    @sivashankar2303 2 ปีที่แล้ว

    Sukkiran astam due to suriyan..
    What will happen Sir?

  • @kavi7621
    @kavi7621 ปีที่แล้ว

    Iya guruvum sernthu 6m edathil

  • @jk3391
    @jk3391 ปีที่แล้ว

    Suriyan sukran buthan inaivu 12il kumba lagnam 4il guru enna palan

  • @ranjithkgm9880
    @ranjithkgm9880 9 หลายเดือนก่อน

    Suriyan sukkaran ragu 6edathula iruku athuku ena plan

  • @sudharsanswaminathan6687
    @sudharsanswaminathan6687 ปีที่แล้ว

    Not for all vedi vellaku undu

  • @muthasadhu3428
    @muthasadhu3428 3 ปีที่แล้ว +1

    சுக்ரன் என்றால் மனைவி காரகம் சார்ந்து நாம் தான் தேடிபோகவேண்டும்..

  • @vanianew7302
    @vanianew7302 4 หลายเดือนก่อน

    Wrong massage

  • @jtphr2803
    @jtphr2803 3 ปีที่แล้ว +1

    சூரியன் சுக்கிரன் சேர்க்கை
    தங்களின் விளக்கம் அருமை
    மிக்க நன்றிகள் சார் 🙏🙏🙏

  • @keetham843
    @keetham843 2 ปีที่แล้ว

    சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெற்றவர் ஜாதகத் தில் வாழ்க்கை துணை, பணம் இவற்றை எல்லாம் இவர்தான் தேடிச்செல்லவேண்டும். விளக்கங்கள் மிக மிக அருமையாக இருந்தது. குருஜி. நன்றி.👍👍

  • @thangavelthangavel9818
    @thangavelthangavel9818 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் அருமை குருஜி

  • @kiruthikar9617
    @kiruthikar9617 2 ปีที่แล้ว +1

    Good information sir..keep post more videos 🎉 sir..