30.09.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

ความคิดเห็น • 36

  • @vprvpr2100
    @vprvpr2100 วันที่ผ่านมา +1

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e วันที่ผ่านมา

    ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @AnushaAnu-ij9sf
    @AnushaAnu-ij9sf วันที่ผ่านมา +2

    நற்கருணை❤❤நாதரேநன்றிஅப்பா

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 21 ชั่วโมงที่ผ่านมา

    SOTHRAM FATHER Sothram yesppa Nantree yesppa amen amen amen MATHA amma sothram japamallai annaiea kodinante amma en nai Vali naduthukea thaiyeà Amma Mariea sothram thanks Jesus nantri amen 🙏🙏🙏🔰🙏🙏🙏🪷📘📒🔰📘🔰🪷✴️⛪✴️⛪✴️⛪✴️🪷✴️🪷✴️🪷✴️🪷✴️🪷✴️🪷✴️🪷✴️

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e วันที่ผ่านมา

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 วันที่ผ่านมา +1

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 วันที่ผ่านมา

    My Lord Jesus Christ Amen🌹🙏Jesus Place Blessing My Family 🌹🙏Mother Blessing Son Is Job🌹🙏 Mother Son Need Wedding Places Help Him🌹🙏Mother I Need🏠 Place Giving Me Lord Jesus🌹🙏 Jesus Blessing Wife 🌹🙏 and My Daughter Family 🌹🙏 and Son Low Need Job Place Help Him Jesu's 🌹🙏 Thanknig You Mother Amen🌹🙏

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 วันที่ผ่านมา

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்தஉமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 วันที่ผ่านมา

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக அம்மா மாதாவே வாழ்க❤❤❤

  • @premalatha5310
    @premalatha5310 วันที่ผ่านมา

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 วันที่ผ่านมา

    Good morning father amen jesus christ amen aleluya jesus christ aleluya thank you jesus thank you jesus thank you jesus christ amen aleluya good God bless you all people prayer God bless you amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayers father

  • @shyjushy4676
    @shyjushy4676 วันที่ผ่านมา

    அப்பா என் இரண்டு பிள்ளைகளும் நல்ல படியாக படிக்க வேண்டும் எந்த ஒரு நோய் நொடி எதுவும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் தவறான பாதையில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் அப்பா அடுத்த மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வு நல்ல படியாக keerthi எழுத வேண்டும் என்று ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா எந்த தீங்கும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் அப்பா உம்முடைய ஆசீர்வாதம் எப்போதும் இருப்பதாக அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @baskarana7472
    @baskarana7472 วันที่ผ่านมา

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. செப்டம்பர் மாதம் கடைசி நாள். வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை காலை. விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிறேன் தகப்பனேவாழ்த்துகிறேன் வணங்குகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் துணை நின்று நன்றி நன்றி தேவனே மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலை ஏந்திஜெபித்துக் கொண்டிருப்போம் ஆமென் அல்லேலூயா தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் ஃபாதர்

  • @gnanaratnammalar314
    @gnanaratnammalar314 วันที่ผ่านมา

    என் ஆண்டவரே என் தொய்வமே உம் இரத்தம் எங்கள் மீது ஊற்றும் ஆண்டவரே என் மகனுக்கு நல்ல உள்ளத்தை கொடுத்து அவனுக்கு அமைதி தந்து அவனை ஆசீர்வாதீத்து குடும்பத்தில் நின்மதி கொடும ஆண்டவரே பிரச்சனை கள் எல்லாம் பணிபோல் உருகிட அருள் புரியும் ஆமென் 🙏

  • @mercyanjel1233
    @mercyanjel1233 วันที่ผ่านมา

    அன்புத் தந்தையே இறைவா போற்றி போற்றி.அப்பா இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா..எந்த மாதம் முழுவதும் காத்து வழி நடத்திய நன்மைக்காக நன்றி அப்பா. என் குடும்பம் என்றும் உமக்கு சாட்சியாக வாழ வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa ❤❤❤ Appa Aman

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 วันที่ผ่านมา

    Praise The Lord Jesus Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 วันที่ผ่านมา

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤❤

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar วันที่ผ่านมา +1

    ஏசு வே எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி அருளும் அப்பா இந்த மாதம் முழுவதும் எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி இனிவரும் காலங்களில் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்தி அருளும் அப்பா ஏசுவுக்கேபுகழ்ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

    • @vijayajohnsontpf821
      @vijayajohnsontpf821 วันที่ผ่านมา

      Amma amen hallayluya amen my peranpeathiku and mother and my son Udayasing shiplaerukan nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and my son sundersing nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and my husband and my sister husband nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and my sister jeyaselikunallasugamkedaikanum nallasugam kedaikanum and my sister son Inparaj nallasugam kedaikanum and my brother chandr singnalladigamkedaikanum

    • @vijayajohnsontpf821
      @vijayajohnsontpf821 วันที่ผ่านมา

      Amma amen hallayluya engalaiethjvarikum kapptunajesusku nantri

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 วันที่ผ่านมา

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏Amen 🙏🙏🙏praise the Lord 🙏Thankyou Jesus 🙏🙏🙏Thankyou father🙏

  • @RobinsonvanithaVanitha
    @RobinsonvanithaVanitha วันที่ผ่านมา

    Amen amen amen amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @florancesusila6426
    @florancesusila6426 วันที่ผ่านมา

    Amen Maria valha yesuvukkapugal Amen 🙏

  • @sujanthansujanthan9574
    @sujanthansujanthan9574 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @merymery3288
    @merymery3288 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dorinbernica3396
    @dorinbernica3396 วันที่ผ่านมา

    Thank you Jesus ❤

  • @marystella225
    @marystella225 วันที่ผ่านมา

    Thank you so much

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 วันที่ผ่านมา

    Amen Amen Amen 🙏 ❤

  • @nalinibernard6457
    @nalinibernard6457 วันที่ผ่านมา

    Amen 🙏 🙏 🙏

  • @parvathiparu7193
    @parvathiparu7193 วันที่ผ่านมา

    Amen ❤️

  • @veljhinimary9431
    @veljhinimary9431 วันที่ผ่านมา

    Amen

  • @antonysamyantonysamy8422
    @antonysamyantonysamy8422 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @magizhchaaralbalasubramani3053
    @magizhchaaralbalasubramani3053 วันที่ผ่านมา

    Amen