அதிசய மணல் மாதாவே எங்கள் குடும்பத்துக்காக வேண்டிக் கொள்ள பிள்ளைகள் மனமாற்றம் அடையவும் வேண்டிக் கொள்ளும் கடன் பிரச்சனை முற்றிலும் தீரவும் வேண்டிக் கொள்ளும்
அதிசய மணல் மாதாவே சுனாமி போல் வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்திய தேசத்தைக் காத்தருளும் தாயே. மிக்க நன்றி அன்புத்தந்தையே. உங்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுகிறேன்.
அதிசய மணல் மாதாவே எனது சகோதரர் விக்டர் விரைவில் பூர்ண உடல் உள்ள சுகம் பெற உதவியருளும் தற்போது புதிதாக உருவாகியுள்ள கேன்சர் செல்கள் முற்றிலும் அழிந்து பூர்ண உடல் உள்ள சுகம் பெற உதவியருளும்
அன்னையே அன்னை மரியே இயேசுவின் தாயே நீர் வாழ்க நீர் வாழ்க நீர் வாழ்க நீர் வாழ்க அம்மா நீர் வாழ்க மரியே வாழ்க அம்மா நீர் வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Mother Mary please cleanse my son (Nithin Abishek)and take away his bad and evil thoughts. Bless and give him true and good life.He should be good human and good son to me and to everyone. I believe you mother.Touch and bless him.Ave Maria🙏Praise the lord🙏
அதிசய மணல் ராதாவின் அற்புதங்கள் மிகவும் ஆச்சரியத்தை தருகிறது. என்ன.அதிசயம் நம்பும் அனைவருக்கும் வற்றாத ஊற்றாய் இருந்தும், அனைவரையும் அறவனைத்து காப்பாற்றும் அன்னை யே நீர் வாழ்க.
Athisaya manual mathave engal kutumba karuthugal nirai Vera ventum mentrum um thirumakanitam parinth pesum thaaie ammaa...... Marie vazhga Marie vazhga Marie vazhga.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இத்தலத்தை நேரில் கண்டு வியந்தேன். கேட்டவரம் தரும் தாய்.. குறிப்பிட்ட இடத்தில் கோடு போட்டார் போல மணல் சிவப்பு கலராக இருப்பது ஆச்சரியம்... பெரிய வரலாற்று சிறப்புமிக்க கோவில்...
எங்கள் ஊருக்கே கிடைத்த வரம் எம் அன்னை வீற்றிருக்கும் இந்த திருத்தலம். மிக்க நன்றி.... அன்னையே இந்த கொள்ளை நோயிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றும்....எங்களுக்காக உம் மகனிடம் பரிந்து பேசும்
Please sister, pray to Jesus. He is the way, the truth and the life. Whatever we ask in the name of Jesus, it will be fulfilled by our Lord Jesus on a right time.
நான் நேரில் கண்டு உணர்ந்த ஆலயம். அன்னையின் அற்புதம் நிறைந்தது இப்பகுதி .மரியே வாழ்க.
Super. Thank you🙏💕🙏💕🙏💕🙏💕
அதிசய மணல் மாதாவே எங்கள் குடும்பத்துக்காக வேண்டிக் கொள்ள பிள்ளைகள் மனமாற்றம் அடையவும் வேண்டிக் கொள்ளும் கடன் பிரச்சனை முற்றிலும் தீரவும் வேண்டிக் கொள்ளும்
அதிசய மணல் மாதவே இந்த கொரோனா தொற்றிலிருந்து அனைவரையும் காப்பாற்றும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ढ डबल प🇨🇵
Ok
@@nicssane5148 thank thank you só much
JESUS IS COMING VERY SOON. HE IS THE WAY, THE TRUTH AND THE LIFE.
READ THE BOOK OF MATHEW 24, LUKE 21, MARK 13,17. THE BOOK OF REVELATION.
God bless our life and save us from various illness like corona
அன்னையே
இந்த கோரப்பிடியிலிருந்து இந்திய தேசத்தையும் அகிலத்தையும் காப்பாற்றும்
மரியே வாழ்க
அம்மா என் நோயை இல்லாமல்ஆக்கும்
அம்மா என் ஈரலில் உள்ள கட்டிகளை இல்லாமல் அகற்றி விடுங்க தாயே மாதாவே
அம்மா மணல் மாதா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மரியே வாழ்க🙏 எனக்கு அங்க வரனும் போல இருக்கு🙏 மாதாவே!!!
🙏💞Amma💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏
அதிசய மணல் மாதாவே எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும் விரைவில் வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளவும்
Amen amen amen nandri ammaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
⛪ மரியே வாழ்க
மணல் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஆமென் நன்றி அம்மா மாதாவே வாழ்க என் குடும்பத்தை ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி இயேசுவே மரியே வாழ்க. நன்றி அருட் தந்தையே
அதிசய மணல் மாதாவே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா🙏🙏
ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கி காப்பாராக
Manal matha koviluku neril sentru annaidam vendungal
அன்பு தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
அதிசய மணல் மாதாவே சுனாமி போல் வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்திய தேசத்தைக் காத்தருளும் தாயே. மிக்க நன்றி அன்புத்தந்தையே. உங்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுகிறேன்.
Amen
ஆரோக்கிய மாதாவே என் அம்மாவின் ஆன்மாவை மீட்டருளும்.
இந்த ஆலயத்திற்கு சென்று வந்த பிறகு நிறைய நன்மைகள் கிடைத்து உள்ளது.
அதிசய மணல் மாதாவே எனது சகோதரர் விக்டர் விரைவில் பூர்ண உடல் உள்ள சுகம் பெற உதவியருளும் தற்போது புதிதாக உருவாகியுள்ள கேன்சர் செல்கள் முற்றிலும் அழிந்து பூர்ண உடல் உள்ள சுகம் பெற உதவியருளும்
Amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவே ஜீவனுள்ள தேவன்.
Enaku neengathan Amma.Mariye vazhga
அன்னையே அன்னை மரியே இயேசுவின் தாயே நீர் வாழ்க நீர் வாழ்க நீர் வாழ்க நீர் வாழ்க அம்மா நீர் வாழ்க மரியே வாழ்க அம்மா நீர் வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
மாதாவே எங்களுக்காகா உமது மகனிடம் பரிந்து பேசி குழந்தை பாக்கியம் பெற்றுதாங்க அம்மா🙏🙏🙏
அதிசய மணல் மாதாவே எல்லோருக்காவும் வேண்டிக்கொள்ளும்
அதிசய மணல் மாதாவே கொரோனா நோயிலிருந்து எல்லா மக்களையும் பாதுகாத்தருளும் தாயே
Glory to Almighty JESUS CHRIST
Praise to Holy Virgin Mother MARY ❤
மரியே வாழ்க மரியே வாழ்க 💋💋💋💋💞💞💞💞
ரொம்ப நன்றி பாதர் எங்க ஊர் கோவிலை பற்றி சொன்னதர்கு 🙏அதிசய மணல் மாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 👏⛪
யாரு pa ni எனக்கு sokkankudeiruppu
Amma pesu mariyaye abikku Nalla vhazkkai thunai asirvathiyungal
🎄⛪ 🎆 ஆமென் 🎆⛪🎄
அன்னையே அனைவருக்கு நற்சுகம் தந்தருளும் அம்மா🙏
எனது மகள் ஐஸ்வர்யாவுக்கு ஓர் ஆன்குழந்தையை ஆர்வதியும் தாயே எங்கள் மன்றாட்டை கேட்டறுலும் அம்மா🙏🙏🙏
அதிசய மணல் மாதாவே கொரோன தொற்று கிருமியை விரைவில் இந்தஉலகத்தை விட்டு போக நீங்கள் தான் அம்மா அதிசயமாக போக்கவேண்டும் தாயே, மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அதிசய மணல் மாதாவே வாழ்க 🙏
மணல் மாதவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤
கொரானா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற ஆண்டவரிடம் பரிந்து பேசிட அம்மா தாயே! தலை வணங்கி வேண்டுகிறேன் ,மரியே வாழ்க
Amma mariye pray for us all.
Annai mariye vaalgaa
அருமை உங்கள் உரை மணல்மாதா பற்றி நன்றி.
சின்ன குழந்தைகள் அழுதால் இந்த கோயிலில் அவரிடம் சென்று வரவேண்டும் நன்மைகள் கிடைக்கும்
Mother Mary please pray for my court case and my money people cheated. Not returning only bad name. Amen 🙏
அம்மா mathavea உம்முடைய பிள்ளைகளை எல்லா இக்கட்டில் இருந்தும் காத்தறுலூம்.
மரியே வாழ்க 🙏
Mother Mary please cleanse my son (Nithin Abishek)and take away his bad and evil thoughts. Bless and give him true and good life.He should be good human and good son to me and to everyone. I believe you mother.Touch and bless him.Ave Maria🙏Praise the lord🙏
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்னையே எங்களுக்காக 🙏வேண்டிக்கோள்ளும் 🙏😭😭
Help me jesus thank you jesus
Manal madha amen
Theva mahanidam enkalukkaaha parinthu pesum en thevamaathaave enkalukkaaha vendikkollunkal aamen.
அதிசயமணல்மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🎄🙏🙏🙏🙏🙏🙏
Manal mathava pray for us.
அதிசய மணல் ராதாவின் அற்புதங்கள் மிகவும் ஆச்சரியத்தை தருகிறது. என்ன.அதிசயம்
நம்பும் அனைவருக்கும் வற்றாத ஊற்றாய்
இருந்தும், அனைவரையும் அறவனைத்து
காப்பாற்றும் அன்னை யே நீர் வாழ்க.
God manal matha give us good health . Amen
அம்மா அதிசய மணல் மாதாவே உலக மக்களுக்காகவும் எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏
அதிசய மணல் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென். மரியே வாழ்க.
மரியே வாழ்க....💐💐💐💐
Ave maria, amma manal madhavea enga kudumbathai aasirvathiyam amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Recently I visited the church.rreally a wonderful church.we can feel the divine power of mathaji .
அருள் நிறைந்த மரியே வாழ்க ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் !
அதிசய மணல் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
அதிசய மணல் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா என் மீது இரக்கம் காட்டுங்கள் அம்மா மரியே எனக்காக இறைவனிடம்பரிந்து பேசுங்கள் அம்மா ஆமென் அம்மா 🙏🙏🙏
அருள் நிறைந்த மரியே வாழ்க
நிச்சயம் தரிசிக்க விரும்புகிறேன்...!!!!
Aathisaya Manal matha Amma kulainthai paakiyam thanga Amma ennaku
என் அம்மா மாசில்லா தூய தாய் மரியே மணல் மாதாவே இந்த நாட்டை உருக்குலைந்துக்கொண்டிருக்கும் கொரேனா நோயிலிருந்து மக்களை காத்தருளும்
Nilani jude ayantha bless you manal mada
Miraculous mother Mary .. mariyae nee vaazhga amma ❤️
Athisaya manual mathave engal kutumba karuthugal nirai Vera ventum mentrum um thirumakanitam parinth pesum thaaie ammaa...... Marie vazhga Marie vazhga Marie vazhga.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Our almighty Father will listen our prayers in the name of Jesus. Please learn how to pray.
அதிசய மணல் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
Kulanthi Pakiyam tharumbadi ummai Kenji manjadukeran Amen
அதிசய மணல் மாதாவே! எங்க அம்மாவின் நோயைக் குணமாக்கும்.
தந்தை அவர்களுக்கு நன்றி
மரியே வாழ்க
Ave Maria pray for all.
Thooya athisaya manal mathavea engalukkaga vendikkollum. Amen
Jesus is coming very soon
Mother Mary ⛪
நான் இத்தலத்தை நேரில் கண்டு வியந்தேன். கேட்டவரம் தரும் தாய்.. குறிப்பிட்ட இடத்தில் கோடு போட்டார் போல மணல் சிவப்பு கலராக இருப்பது ஆச்சரியம்... பெரிய வரலாற்று சிறப்புமிக்க கோவில்...
எங்கள் ஊருக்கே கிடைத்த வரம் எம் அன்னை வீற்றிருக்கும் இந்த திருத்தலம். மிக்க நன்றி.... அன்னையே இந்த கொள்ளை நோயிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றும்....எங்களுக்காக உம் மகனிடம் பரிந்து பேசும்
Ave Mariae vazhga amen please pray for us my family
Nantri
மணல் மாதா வே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
Madhaveee give me peace
Esuvukke pugazh esuvukke nanri Marie vazga Amen Amen Amen 🙏🙏🙏
அதிசய மணல் மாதாவே எங்களுக்கா வேண்டிக்கொள்ளும் ஆமென்✝️
அம்மா மரியே வாழ்க
இறை அண்ணே வாழ்க ஆமைந்
அதிசய மணல் மாதாவே வாழ்க. தம்பி மனைவி இந்திரா நோயிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்ப அற்புதம் செய்யும் அம்மா.வாழ்க மரியே.
Please sister, pray to Jesus. He is the way, the truth and the life. Whatever we ask in the name of Jesus, it will be fulfilled by our Lord Jesus on a right time.
Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤
Manal Madha pary For Us
Thank you for everything Lord 🙏🙏🙏
ஆவே மரியே
நன்றி Father
அருமையான அருள் தேடல் ..நன்றி father 🙏
Ave Marie valzha 👃👃👃👧
🙏 🙏 🙏 🙏
Amen marie
ஆமென்
Thank you. Mother Mary
மரியே வாழ்க
Amma Mary Matha🙏Valka
Amen. Praise, Thank and worship the Lord Jesus Christ. Manal Madhave Enkallukaga Vendikollum.
Fower full lady
மரியே வாழ்க...தாஸ்
மாதாவே அனைவரையும் தொற்றுநோய் பாதிப்பு வராமல் காப்பாற்றும்