நேற்று எனது குடும்பத்தில் அனைவரும் இந்த உணவகத்தில் உணவு அருந்தினோம். உபசரிப்பு நன்றாக இருந்தது. உணவின் சுவை அருமையாக இருந்தது. விலை சிறிது கூட தான். ஆனாலும் சுவைக்கு அளவுக்கான விலை. விலை பட்டியல் தொங்க விட்டால் நன்று. ❤🎉 சுவையான உணவு.
📍Location: it's in thiruvallur thiruvallur thirupathi highway road exactly thiruvallur akshaya bhavan opp road , mohammad ali street, thiruvallur opp to bharathidasan school building Sri chettiyar mess i love that homely food , very tasty and delicious without any food colours also hygienic ... must visit for food lovers sure you guys love it
நான் திருவள்ளூரை சேர்தவன் கடந்த 44ஆண்டுகளாக செட்டியார் மெஸ்ஸில் சாப்பிடுகின்றேன்.வீட்டு சமையல் போல் இருக்கும்.நல்ல சுவையான உணவு மற்றும் செட்டியாரின் அன்பான உபசரிப்பு.தற்போது உடல் நிலை சரியில்லாததால் உட்கர்ந்த இடத்திலிருந்து நடத்திவருகின்றார்.நல்ல நிலையில் இருந்தபோது பம்பரமாக சுற்றி அவருக் அதை கொடு இதை கொடு என்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை புரிந்து அந்த உணவுகளை கொடுப்பார்.
பழமை மிக்க உணவகம்! பாரம்பரிய சுவை,பராமரிக்கும் விதம்,பேசும் தன்மை,அன்பு கலந்த உபசரிப்பு!!இவை இங்கு இருப்பது பெருமைக்குரிய விஷயம்!
கடையில் உள்ள உணவு வகைகள் பற்றி ஐயா விவரிக்கும் விதம் அருமையிலும் அருமை!!மேலும்,சுத்தம்,சுகாதாரம் சிறப்பு!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
நேற்று எனது குடும்பத்தில் அனைவரும் இந்த உணவகத்தில் உணவு அருந்தினோம். உபசரிப்பு நன்றாக இருந்தது. உணவின் சுவை அருமையாக இருந்தது. விலை சிறிது கூட தான். ஆனாலும் சுவைக்கு அளவுக்கான விலை. விலை பட்டியல் தொங்க விட்டால் நன்று. ❤🎉 சுவையான உணவு.
📍Location: it's in thiruvallur
thiruvallur thirupathi highway road
exactly thiruvallur akshaya bhavan opp road , mohammad ali street, thiruvallur
opp to bharathidasan school building
Sri chettiyar mess
i love that homely food , very tasty and delicious without any food colours also hygienic ... must visit for food lovers sure you guys love it
நான் இந்த கடையில் சாப்பிட்டு இருக்கேன் மிகவும் அருமையாக இருந்தது அவர்களுடைய கவனிப்பும் எனக்கு பிடித்திருந்தது
Purple T-shirt Naan Dhaan😉
Your name is Cliff MPS
1987 ல் இறந்த MGR க்கு 2005 ல் சாப்பாடு, சூப்பர்....
சிவாஜியை எம்ஜிஆர் என்று சொல்லிவிட்டார்.. வயசானவர், உழைக்கிறவர்.. மறதியை பெரிதாக எடுக்க தேவையில்லை
@@Kalee1141shivaji yeppothu iranthaar brother???.... maalan new delhi
@@vajiramutility7503நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மறைந்தது ஜூன் 21 2001 வருடம்
Brother,congratulations on your food channel, should make an English version
Salute ஐயா 🫡🫡🫡
do let us know the location .
Address and location detail in video description please check it bro..😊
@rollingsirr Show outside the shop as well building name board road etc
Super hotel ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤✒️✒️✒️✒️✒️✒️✒️✒️👍👍
Andha kalaathula.samika.mari than IPAvum elarum samikarom...enna mixi n grinder use panrom...
Manchal thool, kancha milagai thool, Karam masala 😅😅
நானும் எங்கு சென்றாலும் செருப்பு இல்லாமல் சாப்பிடுவேன்
Where is location?
Address and location detail in video description please check it bro..😊
5:33 2005ல MGR 😮 சாப்டாறா எடிட்ல தூக்கிறுக்கலாம் இல்ல எடிட் ல தப்பு இருக்கு இல்ல அவரு ஞாபக மறதில சொல்றாரா
Nice food and hotel family members
Address pls
Address and location detail in video description please check it bro😊
Which place bro
Address and location detail in video description please check it bro..😊
Perisu 2005 ill mgr ku sappada..merina beachil padaiyala..appadi sollunga
Vayasanavar sir. Don't criticize
யாருக்கு எது இல்லையோ அவங்க அதை சாப்பிடுவாங்கே..
Vanjaram evolo thin ah iruku
Keluthi
Pl look at taste and tharam... after analysing all factors criticise
Rate evalonu solla matringa
Rate is very high for all items
Location
Address and location detail in video description please check it bro..😊
Location
First you check the description......where is the address is
Now updated bro
என் அம்மா கையில் சாப்பிட்ட மட்டன் சிக்கன் இந்த எந்த ஓட்டலில் நன்றாக இல்லை யே
seema mess semma chittiyar goodfood
விலை சற்று அதிகம் தான்
M G R ku 2005 la food ha 😂😂😂
❤❤❤❤❤
Hi Ananth rave u like sar
Lavender colour baniyan full urutu
Taste is ok. But Toooooo Costly.......
🙏🏼
200 ரூபாய் வாத்து கறி உங்களுக்கு விலை கம்மியா 😅😅
Side dish vangama indha kadaila saptu irrukingala ?, apo theriyum ena matuyadhai nu😂😂😂 sapdukum kasu dhan da kudukurom...?
Indha hotel la sapudanumnu asaiya irundhuchi. Ana jadhi Perla nadathura hotel la patha ericha p*ndaya iruku
வீடியோஉனக்குஓசிதானே.
விலை அதிகம் சுவையோ மிகமிக மட்டம்!
இதையெல்லாம் வீடியோவா போடுவது வீண்வேலை!
Yes... Taste not good
Location
Address and location detail in video description please check it bro..😊
@@RollingSirrrvideo description not in address
நான் திருவள்ளூரை சேர்தவன் கடந்த 44ஆண்டுகளாக செட்டியார் மெஸ்ஸில் சாப்பிடுகின்றேன்.வீட்டு சமையல் போல் இருக்கும்.நல்ல சுவையான உணவு மற்றும் செட்டியாரின் அன்பான உபசரிப்பு.தற்போது உடல் நிலை சரியில்லாததால் உட்கர்ந்த இடத்திலிருந்து நடத்திவருகின்றார்.நல்ல நிலையில் இருந்தபோது பம்பரமாக சுற்றி அவருக் அதை கொடு இதை கொடு என்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை புரிந்து அந்த உணவுகளை கொடுப்பார்.
லூசா நீ டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு அப்படின்னு சொல்ற நீ போய் பாரு அப்புறம் பேசு@@RollingSirrr