Junior NTR Excellent Dancer .. He does not need any actual rehearsals. Directly, once we show the moment, it will be taken immediately. He is a professional dancer ..
TeRRRific Dance performance by Jr.NTR & Ram Charan. Theatrical experience of this song is awesome. Can't come out of this song. மண்டைகுள்ள ஒடிகிட்டே இருக்கு.
என்னையும் வைக்கின்றனர் 👍🏻👍🏻👍🏻🤗🤗🤗🤗இந்த பாடலுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. 👍🏻👍🏻👍🏻🤗🤗இந்தியா முழுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர் நடிகர் அனைவருக்கும் நன்றிகள் 👍👍👍🥰🥰🥰வாழ்த்துகள் 🤗🤗🤗🤗👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
0:31 Nattu dance 🔥 Jr NTR + Ram Charan dance ♥️ 3:53 verithanam dance 🔥oliva Morris she steals the her show ♥️ 1:02 Dance steps 👌 Goosebumps 🔥 தமிழ் வரிகள் ♥️ மற்றும் இருவர் நடனம் 🕺 மிகவும் அருமையாக உள்ளது 😍😍 நாட்டு வெற்றி கொடி நாட்டு
@miracles9286 first of all thambi is an respect keep it on your mind ok what's ur age thambi 🌝 and 2nd why you are mentioning that Telugu not Tamil? And 3rd point naatu naatu Is a song word 😆
@Miracles° kids like you nowadays need some education, like seriously. I mean, sure, Naatu Naatu won an Oscar, but if it wasn't released in Tamil and Hindi, it would have been more like "Naatu who?"
@miracles9286 even your dad is older I think so,do you having sense to tolerate others idiot🌝 I'm not older like ur father and I am just telling the information 🤭
காலே இல்லாதவரைக் கூட , ஆட வச்சுரும் போல இந்த ஆட்டம் , இரண்டு பேரும் என்னா எனர்ஜி திரைக்குப் பின்னால் ஆட்டி வைத்த எனர்ஜி, ராஜ மௌலி மற்றும் பிரேம் ரக்க்ஷித் .காலு மேல இருந்து கண்ணை எடுக்க முடியலையா 😍😍😍😍
இந்த எம்.எம். கீரவாணி மாஸ்டர் பீஸ் மிக அற்புதம், இந்த பாடலை நான் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் அல்லது தெலுங்கு என ஒவ்வொரு மொழியிலும் கேட்கிறேன்... அதிர்வு ஒன்றுதான்... ஒவ்வொரு மொழியிலும் இந்தப் பாடல் ஒரு கோலாகலம்...
Junior N.T.R & ராம் சரண் இரு பெரும் அதிரடி ஆக்ட்டர்கள் டான்ஸ்,மற்றும் பாட்டு அட்டகாசம்.வாழ்த்துக்கள். இந்திய நடிகர்கள் என்றால் சும்மாவா.மொழி ஒரு தடை அல்ல.நாங்கள் இந்தியர்கள்.
கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளின் மகன். இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தார், இதனால் அவரை விசுவாசிக்கிற அனைவரும் பரலோகத்தில் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். பரலோகத்தில் நித்திய வாழ்வுக்கு இயேசு கிறிஸ்துவை நம்புங்கள். யோவான் 3:16
கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளின் மகன். இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தார், இதனால் அவரை விசுவாசிக்கிற அனைவரும் பரலோகத்தில் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். பரலோகத்தில் நித்திய வாழ்வுக்கு இயேசு கிறிஸ்துவை நம்புங்கள். யோவான் 3:15
இந்த நடனத்தை theatre ல உட்கார்ந்து பாக்கும்போது எனக்கு எந்திரிச்சு ஆடனும் போல இருந்தது ஆனால் எனக்கு நடனம் ஆட தெரியாது செம்ம performance rendu perum ennama dance ஆடுறாங்க
Wow. The beauty of RRR added to the beauty of the most amazing south indian languages, Telugu and Tamil. Perfect Combination for Super Success. Well done to all and I look forward to serve you people.
Ram's expressions are bomb! Tarak's energy is blasting indeed! Mah gawd total feast for my eyes
ராம்சரண் first dialogue உடைய style So beautiful an Awesome ❤️❤️❤️ கடைசிய நண்பனுக்காக விட்டுக் கொடுத்து ரொம்ப ரொம்பவுமே Super 👌👌 இருந்துச்சி ❤️❤️
Junior NTR Excellent Dancer .. He does not need any actual rehearsals. Directly, once we show the moment, it will be taken immediately. He is a professional dancer ..
ஆஸ்கர் விருதை வாங்குவதற்கு தகுதி உள்ள பாடல்..ஆயிரம் முறைக்கும் மேல் கேட்டிருக்குரேன்.. வாழ்த்துக்கள் பல... 💐💐💐💕💕❣️❣️
They did
💥powerful and energetic both of them🔥waited for this video song
RRR Movie Mass Scene
th-cam.com/video/NXSigiaZ0W0/w-d-xo.html
New steps, both danced well, Very good dance performance by all , visual treat...
Try to watch halai
RR R. Super. Song 🇮🇳🇮🇳
TeRRRific Dance performance by Jr.NTR & Ram Charan. Theatrical experience of this song is awesome. Can't come out of this song. மண்டைகுள்ள ஒடிகிட்டே இருக்கு.
என்னையும் வைக்கின்றனர் 👍🏻👍🏻👍🏻🤗🤗🤗🤗இந்த பாடலுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. 👍🏻👍🏻👍🏻🤗🤗இந்தியா முழுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர் நடிகர் அனைவருக்கும் நன்றிகள் 👍👍👍🥰🥰🥰வாழ்த்துகள் 🤗🤗🤗🤗👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Joint breaking dance. Good.மிகச்சிறந்த குத்துப்பாட்டு.
Dance he தெரியாமல் இருப்பவர்கள் இப்போது நல்லா ஆடுவார்கள்.
நாட்டு குத்து vera mariiiii 👍🤝💜
0:31 Nattu dance 🔥 Jr NTR + Ram Charan dance ♥️ 3:53 verithanam dance 🔥oliva Morris she steals the her show ♥️ 1:02 Dance steps 👌 Goosebumps 🔥 தமிழ் வரிகள் ♥️ மற்றும் இருவர் நடனம் 🕺 மிகவும் அருமையாக உள்ளது 😍😍 நாட்டு வெற்றி கொடி நாட்டு
Moment of Pride to see Naattu Koothu winning the Oscars!!! 🔥🔥🔥🔥🔥🔥🔥! Perumaiya Irukku!!!
@miracles9286 thambi saathitu kelambunga ore padathuku sombu thookikitu
@miracles9286 first of all thambi is an respect keep it on your mind ok what's ur age thambi 🌝 and 2nd why you are mentioning that Telugu not Tamil? And 3rd point naatu naatu Is a song word 😆
@@Laughing_theraphy hote kisi NV
@Miracles° kids like you nowadays need some education, like seriously. I mean, sure, Naatu Naatu won an Oscar, but if it wasn't released in Tamil and Hindi, it would have been more like "Naatu who?"
@miracles9286 even your dad is older I think so,do you having sense to tolerate others idiot🌝 I'm not older like ur father and I am just telling the information 🤭
Theatre experience yappa Vera level la irunthuchi 😍🔥🔥💯 Semma song goosebumps 🔥
1:00 vera level 🔥🔥More energetic dance and song
Add:^)8-)
❤️
ராம் சரன் மற்றும் NTR ஒரே படத்தில் பார்ப்பதில் சந்தோஷம்...
oScAr WiNnEr nAaTtU kOoThU 🎊🎉🎊🎉 🔥🕺🕺🌊
National Award eduthu vainga sir intha song dance ku 🔥🔥🔥🔥🔥
காலே இல்லாதவரைக் கூட , ஆட வச்சுரும் போல இந்த ஆட்டம் , இரண்டு பேரும் என்னா எனர்ஜி
திரைக்குப் பின்னால் ஆட்டி வைத்த எனர்ஜி, ராஜ மௌலி மற்றும் பிரேம் ரக்க்ஷித் .காலு மேல இருந்து கண்ணை எடுக்க முடியலையா 😍😍😍😍
Kn
😂❤❤❤❤❤❤❤❤naa 3:50 3:50 3:51 3:51 3:51 3:51 3:51 3:52 3:52 ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂 3:47 3:47 3:49 tti
Mass dance + Jet speed🔥
RRR Blockbuster
Pride of India♥️
இந்த எம்.எம். கீரவாணி மாஸ்டர் பீஸ் மிக அற்புதம், இந்த பாடலை நான் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் அல்லது தெலுங்கு என ஒவ்வொரு மொழியிலும் கேட்கிறேன்... அதிர்வு ஒன்றுதான்... ஒவ்வொரு மொழியிலும் இந்தப் பாடல் ஒரு கோலாகலம்...
அருமையான பாடல் அதிலும் ராம்சரன் NTR Dance performance vera level...
யப்பா..
வாவ்...
என்னா டான்ஸ் மூவ்மென்ட்ஸ்.
மரண மாஸ் பாட்டு...
ராம் சரண்..
ஜூனியர் என். டி. ஆர். 💕🌹வாழ்த்துக்கள் சார் 💕🌹❤
Ramsaran and Ntr dance Nice 👍
Ntr
படம் 1000 கோடி வசூல் செய்துவிட்டது இதுவரை✌ மேலும் பல சாதனைகளை முறியடிக்கும்😊
Seri ga samuthura kani
🤣
@@Laipless-8 🤣yes
🔥K.G.F.2 🔥BEAST🔥
@@sarvanasarvana2798 beast aa 🙄
Junior N.T.R & ராம் சரண் இரு பெரும் அதிரடி ஆக்ட்டர்கள்
டான்ஸ்,மற்றும் பாட்டு அட்டகாசம்.வாழ்த்துக்கள். இந்திய நடிகர்கள் என்றால் சும்மாவா.மொழி ஒரு தடை அல்ல.நாங்கள் இந்தியர்கள்.
🤩💯🔥🥰🎉🎊அந்த பாட்டுல Goosebumps இல்லையாம் Goosbumps ல தான் அந்த பாட்டான் 💯🔥🎉🎊🥰✌️
Very powerful performance from RAMCHARAN & JUNIOR NTR🔥🔥🔥Goosebump moment at end🔥🔥🔥😍😍😍
Ramcharan super dance
Ntr theriiiiiii dance.......
@name😃 th-cam.com/video/ynql7YUh3QU/w-d-xo.html Please support young team
1:50 step mistake ramcharan
@name😃 Q
நான் பார்த்ததிலேயே வெறித்தனமான வீடியோ சாங் இதுதான் and ramcharan & junior ntr dance வெறித்தனம்
3
3l
Mkd m
SB gyovjfu
😂🎉😢
😊
நம் தெலுங்கு சகோதரர்கள் நம் நாட்டை பெருமை படுத்தி உள்ளரகள் 👌💗🥰
Adane telunganuku kuja tukura paradesikadane
Uuuuuu77u@@Neeraja664
வெகுநீண்ட நாட்களுக்குப்பிறகு அதிகமுறை
நான்பார்த்து பரவசமடைந்த இனிய நடனத்துடன்
கூடிய நவீன நாட்டுபுற(கூத்து)ப்பாடல்
Mi ev j fees
கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளின் மகன். இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தார், இதனால் அவரை விசுவாசிக்கிற அனைவரும் பரலோகத்தில் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். பரலோகத்தில் நித்திய வாழ்வுக்கு இயேசு கிறிஸ்துவை நம்புங்கள். யோவான் 3:16
Powerful performance 👏🏻👏🏻
JNTR & Ramcharan sir 👍🏻👍🏻
இந்த படத்தை பற்றி என்ன சொல்லுவது என்றே எனக்குத் தெரியவில்லை I Love RRR Movie,I love RamSaran and JNTR
0:03 that guy said "what's nattou kuthu?" Lol😅
இருவரும் ஆடும் ஆட்டம் திரையரங்குகளில் கொண்டாட்டம் 😘😘😉😉😊😊😊😍😍
భారతీయుల నాటు సంస్కృతిని విదేశీయులకి రుచి చూపిన రామ్ చరణ్, రామారావ్, రాజమౌళి గారికి ప్రత్యేక
ధన్యవాదాలు....!! +
This is success of RRR
நண்பனுக்காக விட்டுக் கொடுத்தார் அதுதான் உண்மையான நட்பு 😭
RAMCHARAN keela viluthu vitukodukuraaru, vilunthathu kapram , intha jr. NTR en thimira adran 🤧
@@sanjai784 correct bro nanum entha song first time pakum pothay nenachan
@@sanjai784 NTR is innocent char in mve and NTR ku theriyaadhu RC vitu koduthadhu
@@kbvishnu mm ok bro 👍
நண்பனுக்காகவா
பெண்ணின் குரலுக்காகவா 🤔
இந்த பாடல் ஆஸ்கார் விருது வாங்கிய செய்தியை டி.வியில் பார்த்தப் போது கைத்தட்டினேன்👏👏👏👍👍👍
ஆடத் தெரியாதவர்களையும் ஆடத் தூண்டும் பாடல்களில் இதுவும் ஒன்று. நாட்டுக்கூத்து பாடல்.🥰👌
ஆஹா ரெண்டு பேரும் Dance-ல பட்டைய கிளப்பிட்டாங்க 😍🥰😘👌
கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து கடவுள் மற்றும் கடவுளின் மகன். இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தார், இதனால் அவரை விசுவாசிக்கிற அனைவரும் பரலோகத்தில் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். பரலோகத்தில் நித்திய வாழ்வுக்கு இயேசு கிறிஸ்துவை நம்புங்கள். யோவான் 3:15
The relationship between ntr and ram Charan was portraited beautifully
RRR Song HINDI TAMIL
@@azeenjahangir5631 ள
This is the first song i ever enjoyed alot, 1000 other songs = this one song.. this is called perfection in making
Congrats for the Oscar award 👏
Naatu koothu song 🔥🔥🔥
Ena music, Ena dance.. Vera level Two lions!!!!!!
💯🥁கேட்போரை மிகவும் வசிய படுத்திய பாடல் , பார்ப்போரை துள்ள வைத்த நடனம்😍🔥
2:39 First Beat starts
And the final fire beat at 3:38🔥🔥🔥🔥🔥😱😱
Oru paatula ivalo vishayam.. Music, emotions, dance, acting, cross country clash, 2 big heros, historic background etc etc.. enna oru direction!! Rajamouli.. hats off. Tamil directors, note panunga pa.
Tamil people itha mathiri rajamouli ah paraturathu rare aana visayam...🥰
Both of them are like a fire made us dance in big screens🔥. Ntr and Charan mind blowing performance 😜😜😘😘.
பல நாட்களுக்குப் பிறகு ஒரு அழகான குத்தாட்டம் பல முறை பார்த்துவிட்டேன் சலிக்கவில்லை
When Ram Charan utters the word நாட்டு கூத்து such a goosebumps moment 🥰 the song shows the real patriotic fervor hats off Rajamouli sir🥳💐💐
Amul - The taste of India
Naathu Koothu - The pride of India
❤❤❤😅😅😅😅😊😊😊
nah.Amul doesn't taste good when compared with arun![lol]
எத்தனை தடவை கேட்டாலும் புதுசா கவனிக் கருதுக்கு ஏதாச்சும் இருக்கும் ஒரே பாடல்னா அது "நாட்டுக் கூத்து" மாட்டு தான்🔥💐😻
Aama indha song dance la oru fire irukku 🔥
Adhu dance lovers ku dhaan puriyum
And the last dhaan Vera maari step 💥
200/- ticketku indha oru song ae worthuu...💥💥
Deserves 1 billion views 💥💥💥💥
Which Version?
Yes. True.
திரைப்பட வரலாற்றில் இசை நடனம்.... அருமையோ. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஅருமை.
தன்னோடு நண்பன் தோற்று போக கூடாதுன்னு ராம்சரண் விட்டுக் குடுக்குறான்🤗💙
Ram Charan. and. NTR . Powerful dance 🔥🔥🔥🔥 I am waiting
"என் பாட்டன் குத்து"அருமையான வரி👏
I like this movie so much- From Malaysia
I thought promo dance steps are impressive but here every second of this song gives goosebumps... Powwwwerfull🔥
Nijama இந்த ஒரு பாடலே ரணம் ரத்தம் ரௌத்திரம் மா இருக்குங்க
உண்மையான நண்பர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்...👌💥👬🎉
Irukangala ...
@@Mr_Bour_Bon irukkanga bro🔥
Boomer
@@entrepreneur2152 ada kirukku punda
@@entrepreneur2152 yethuku eduthalum boomer ah da mental koothiyaane
🇮🇳எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்த்துபோகும்💥🔥🙏💐
What a fentabulous performance by Ram and NTR. Its like wooooooowww. Excellent choreography 👍👍👍👍👍👍👍❤️❤️❤️
நன்றி மதன் கார்க்கி சார். தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இடம்பெற்ற பாடல் வரிகளில் இதுவும் ஒன்று...
😂😂😂eppidi?
என்னதயாச்சு ஒளரு 🤦
Billa intro song# தமிழரின் பெருமைகள் naraya sollirupanja
Alaporan Tamilan, etc... ❤❤❤
Bro idhu telugu movie bro 🤣
@@MANOJKUMAR-iu5co 😂
vera level dance and very fast choreo. both heros dance enjoyable
நாட்டு கூத்து பாடலை இருவரின் நடனுடன் சேர்த்து தமிழில் பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது🤩🤩
இந்த நடனத்தை theatre ல உட்கார்ந்து பாக்கும்போது எனக்கு எந்திரிச்சு ஆடனும் போல இருந்தது ஆனால் எனக்கு நடனம் ஆட தெரியாது செம்ம performance rendu perum ennama dance ஆடுறாங்க
Movie also 😝
Awe as
இதுவரை என்னுடைய அனுபவத்தில் இவ்வளவு வேகமான ஒரே மாதிரியான நடனத்தை பார்த்ததே இல்லை. மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்
Jbb
Jnnbu8
YES
🙏சுயநலம் அல்லாத உண்மையான நட்பை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றது இப் பாடல்👌❤❤❤.
z
ஆம்
09
How keep a little too a
@name in this place p
2:07 he's mad 😆 🤣 😂
அடடே சூப்பர் பாட்டு
கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு 😘😘😘😘😘 😉😉 மிக்க நன்றி ராஜமவுலி sir awesome movie ❤️❤️❤️❤️❤️🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏
💥Mass director
💥Mass Hero
💥Mass Dance
💥Mass Movie
💂இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையானேன் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்கிறேன்👩🏻🤝👨🏼
th-cam.com/video/9S75qH7PJmc/w-d-xo.html
RRR Movie Mass Scene
th-cam.com/video/NXSigiaZ0W0/w-d-xo.html
@Me😄 in
உண்மை ..... 👌
@@anilkumaryarlagadda699 a are not QQ
Congratulations for Oscar.... Most happiest moment for all fans
செம்ம பாடல் வரிகள். இசை செம்ம நடனம் செம்ம 😍😍😍😘
Man Of Masses RamCharan Anna smiling Grace And Those Expressions 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🤙🏻
3:36 Vera Maari Goosebumps 💥
சூப்பரான திரைப்படம் அற்புதமான நடனம் அழகான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்
It's great to see best dancers Ram Charan and NTR in one frame on big screen, electrifying performance!!!
SSR's imagination 👌👌👌
இந்தபாட்டின் உழைப்பை பார்க்கும் போது வெற்றி உருதி கண்களுக்கு தெறிகிறது.
LITERALLY iam addicted to this song all thanks to RAJAMOULI UNCLE ❤ who all are rrr fans come and assemble here and give a 👍 👌
This is the best free software Ive seen. Respect.
power packed performance by RC and NTR sir.. what an energy from start to end.. goosebumps all over.. Rajamouli sir proved again..
Wow. The beauty of RRR added to the beauty of the most amazing south indian languages, Telugu and Tamil. Perfect Combination for Super Success. Well done to all and I look forward to serve you people.
இந்த படத்தை நேரில் பார்த்த போது அருமையாக இருந்தது 😍😍😍🥰🥰😍😍
நேரில் alla Theatre-il
@@esaipuyal sorry bro technical fault uh🧐
@@esaipuyal v
@@esaipuyal aaaa
Oscar winning happy from Tamil fans .. ❤️😀😀😀😀😀😀💕💕💕💕💕💕💕💕💕junior ntr I love you bro......Tamil fans .. ram charan .. also.... 🔥🔥🔥🔥🔥🔥🔥
3:37 Goosebumps 🔥 Manushanada Neengalaam 👌🏻❤️
Ram Charan..What a talented person u r!!❤🤗🤗🥳🥳🥳
இந்த பாடலுக்காகவே இரண்டு முறை திரையரங்கம் சென்று படம் பார்த்துள்ளேன்.
நானும் ப்ரோ 2 முறை இந்த படத்தை பார்த்தேன் இந்தப்பாடல் காண்டி 🤝
Rip bruhs😞
எத்தனை மேல் நாட்டு பாட்டுகளும்,ஆட்டங்களும் வந்தாலும் நம்ம பாட்டன்,பூட்டன் கூத்துதா சும்மா நச்சுனு நறுக்குனு இருக்கு,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Yes it's our blood
NTR innocent acting became a fan 💃🏻
மிக அருமை 🔥🔥🔥
ஆம் 🙏
RRR Movie Mass Scene
th-cam.com/video/NXSigiaZ0W0/w-d-xo.html
Junior NTR &Ram Charan Goosebumps dance🌟⭐💫✨🔥🔥🔥👍👍👍👌👌👌💝💝
@name😃 yovv niruthu yaa podhum ellaaroda comment layum idhaiye pottu uyira vaangura😂
💥💥💥
Indian proudly win by Oscar💥🔥
This song is really very good and also this two hero's performance extraordinary.......🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
💂இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையானேன் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்கிறேன்👩欄👨
In this song, Junior NTR and Ramcharan dance outstanding.. unbelievable sprit 🥰🥰🥰🥰
Yarulam romba naalukku appuam intha paata pakkuringa
Energetic song of the year... 😍😍😍
Enakku Telugu actre yaraiume pidikkadhu but now I love jr NTR and Ramcharan
Awesome super woww excellent v .v.v.v.v.goooooood semma song vera lvl superb song🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩
Great Song Dance Vera Leval J.NTR & Ramcharan ❤
பாட்டு னா இது பாட்டு
Dance Naa idhu dance uh
Idha paakum podhu kaale thaana aadum ✨💥❣️
Combenberg