நான் பணக்காரன் | Getting Rich Affirmation in Tamil | இதை 48 நாட்களுக்கு தொடர்ந்து கேளுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • நான் பணக்காரன் | Getting Rich Affirmation in Tamil | இதை 48 நாட்களுக்கு தொடர்ந்து கேளுங்கள்
    Spotify Link: www.shorturl.a...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

ความคิดเห็น • 300

  • @kavithamurugan2400
    @kavithamurugan2400 2 ปีที่แล้ว +25

    நான் பணத்தை மிகவும் நேசிக்கிறேன் பணமும் என்னை நேசித்துக் கொண்டே இருக்கிறது பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி 🙏 நன்றி நன்றி

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 ปีที่แล้ว +54

    நான் பணத்தை விரும்புகிறேன்
    அதை நான் ஆக்கப்பூர்வமாகவும் . விவேகத்துடனும் பயன்படுத்துகிறேன் அதை நான் மகிழ்ச்சியுடன் விடுவிக்கிறேன் பணம் என்னிடம் ஆயிரம் மடங்காக திரும்பி வருகிறது இதை எனக்கு சொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @savitasampathkumar
    @savitasampathkumar ปีที่แล้ว +15

    I usually don't comment on TH-cam videos. But I have to tell this to people who are watching or sceptical about manifestation. After listening to this channel, for the past four months my life, my thought process, financial status, health, family relationships, my emotional quotient everything improved! Thanks to beyond the ordinary and the universe that has connected me to this channel to shower the blessings, prosperity and happiness!

  • @ahamedmusthafa6950
    @ahamedmusthafa6950 ปีที่แล้ว +6

    நான் பணத்தை மிகவும் நேசிக்கிறேன். பணமும் என்னைமிக மிக அதிகமாக நேசிக்கிறது. பணத்தை அபரிமிதமாக எனக்கு கொடுத்த எல்லையில்லா பேராற்றலான இறைவனுக்கு என் மனம்மகிழும் நன்றி நன்றி நன்றி...

  • @manimegalaigurusamy6341
    @manimegalaigurusamy6341 2 ปีที่แล้ว +17

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் படிப்பு சம்மந்தமான வெளியிட வேண்டுகிறேன் நன்றி

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +5

    நன்றி நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @prathappraba7880
    @prathappraba7880 ปีที่แล้ว +4

    நான் பணத்தை மிகவும் நேசிக்கிறேன் பணமும் என்னை நேசித்து கொண்டே இருக்கிறது பிரபஞ்சத்திற்கு பேராற்றலுக்கு நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏

  • @kalyanaramanv7795
    @kalyanaramanv7795 ปีที่แล้ว

    உங்களின் உரையாடல் மிக மிக நன்றாக உள்ளது.அதை
    இரவில் சொல்ல மிகுந்த ஆவலாக உள்ளது.ஆனால்
    பின்னணி இசை மிகுந்த
    இடையூறாக உள்ளது.சுற்று
    புறம் அமைதியாக இருக்க
    வேண்டும் என்று நீங்களே
    கூறிவிட்டு பின்னணி இசை
    யில் அமைதியைக் குலைத்து விட்டீர்கள்.
    மக்களுக்கு போய் சேர
    வேண்டிய செய்தி.(முக்கியம்)தயவு செய்து பின்னணி இசையை எடுத்து
    விட்டு மீண்டும் உரையாடல்
    பதிவு செய்தால் உங்களுடைய முயற்சி நல்ல
    பலன் தரும்.
    மிக்க நன்றி.

  • @user-lv8eo4xc6p
    @user-lv8eo4xc6p 2 ปีที่แล้ว +5

    வணக்கம் தோழி
    அருமை அருமை இந்த பதிவு மிக மிக அருமை.......
    அற்புதமான பதிவை கொடுத்ததோழிக்கு மகிழ்ச்சியுடன் ஆனந்த கோடி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி

  • @antoronin1465
    @antoronin1465 2 ปีที่แล้ว +6

    பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி

  • @arexportsandimports453
    @arexportsandimports453 2 ปีที่แล้ว +3

    உறுதியாக கோடீஸ்வரனாக விளங்குவேன்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 ปีที่แล้ว +2

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்..

  • @leenav960
    @leenav960 ปีที่แล้ว +4

    நிறைய மாற்றங்கள் நன்றி

  • @leelyraja
    @leelyraja ปีที่แล้ว +1

    எனக்கு நிலையான மகிழ்சியான செல்வத்தை தந்த பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @KarthickRaja-kk5gq
    @KarthickRaja-kk5gq ปีที่แล้ว +2

    😌❤️Voice romba nala iruku positive vibes....♥️🤍

  • @jezzant23
    @jezzant23 2 ปีที่แล้ว +4

    இறுதி உறுதிமொழி அருமை!
    "பணம் எனக்கு மன நிம்மதியை தருகிறது"
    "I AM RICH" Money Affirmations & Visuals th-cam.com/video/9skVX3vTbjU/w-d-xo.html

  • @jeyaparathythambiah8558
    @jeyaparathythambiah8558 2 ปีที่แล้ว +1

    Enidam athikamana panam serukirathu athai nan nala valijil pajanthapokiren intha pirapanjathirku nanry

  • @user-jt5ur8uc4g
    @user-jt5ur8uc4g 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான வார்த்தைகள் , நம்பிக்கைக்கு உரம் போடும் அழகான வார்த்தை நடை ..நன்றி நன்றி

  • @samsanblendzunisexhairmakeover
    @samsanblendzunisexhairmakeover 2 ปีที่แล้ว +4

    Good one.🔥🔥...but healer baskar already told these....✌✌ download it in mp3 and play while before lying....🙂

  • @profvigneshwaranravichandr7187
    @profvigneshwaranravichandr7187 2 ปีที่แล้ว +22

    Ur voice is enough to give peace of mind. Thank you❤

  • @vetripechu
    @vetripechu 2 ปีที่แล้ว +2

    Unga voice a kettaalea mind relax agiduvean...

  • @youandme4997
    @youandme4997 ปีที่แล้ว +1

    நான் பணத்தை அதிகமாக நேசிக்கிறேன்.. கோடி பணம் என்னை வந்து சேர்ந்தது..பணதால் நான் மகிழ்வாக வாழ்கிறேன்..நன்றி universe

  • @natarajans4442
    @natarajans4442 2 ปีที่แล้ว +5

    Affirmation to become "RICH"
    Superb

  • @govindharajk42
    @govindharajk42 ปีที่แล้ว

    நான் பணத்தை மிகவும் நேசிக்கிறேன் சாமி 🙏🙏🙏

  • @kalaiBoutique0932
    @kalaiBoutique0932 2 ปีที่แล้ว +3

    I love universe 🌌... 🤗 ❤️.. vaalka valamudan 🙏🙏

  • @vihasmart9490
    @vihasmart9490 2 ปีที่แล้ว +6

    Vera level madam heart ful thank you love all

  • @muhilantamilselvan7301
    @muhilantamilselvan7301 2 ปีที่แล้ว +1

    Super sis... Aana evalo affirmation iruke maranthudume...
    And one more book suggestion Unlimited memory audiobook podunga ennoda memory improve panna athu romba help panuchu...

  • @kala4284
    @kala4284 ปีที่แล้ว +4

    நான் பணத்தை விரும்புகிறேன் பணமும் என்னை விரும்புகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி உள்ளவளாக இருப்பேன்

  • @UshaRani-fv6ry
    @UshaRani-fv6ry ปีที่แล้ว +4

    பிrபஞ்சத்திற்கு நன்றி good positive vibes 🙏🏻🙏🏻🙏🏻

  • @DineshKumar-wi1ul
    @DineshKumar-wi1ul 2 ปีที่แล้ว +2

    Hey guys antha pronounciation and voice very super madam, thanks for your efforts for us.🙏

  • @user-yt5jq8sj4h
    @user-yt5jq8sj4h หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி மேடம்

  • @Subha1011
    @Subha1011 2 ปีที่แล้ว +3

    Hi video is wonderful, my kind request keep this video “AD” free.

  • @jabbarhafeel8843
    @jabbarhafeel8843 ปีที่แล้ว +4

    நான் பணக்காரனாக வாழ்கிறேன்

  • @iamnila_0413
    @iamnila_0413 2 ปีที่แล้ว +3

    Oru meditating guidess vedio podunga sister.

  • @sai-sai
    @sai-sai 2 ปีที่แล้ว +28

    Pls idhe mathiri baby kidaika naama aal manasoda pesura mathiri video panunga please...10years aagudhu 😔😭😭..neraya per ipo baby problem la dhan irukanga avangalukum helpful ah irukum please oru video panunga please

    • @ranjithkumars3562
      @ranjithkumars3562 2 ปีที่แล้ว +7

      kavala padathinga.... Nanmaiye nadakum

    • @sarathy4339
      @sarathy4339 2 ปีที่แล้ว +6

      Bro koodiya seekirathil ungal veetil kuva kuva satham ketkum👪👈

    • @Asquareleasingcars
      @Asquareleasingcars 2 ปีที่แล้ว +3

      Everything Comes good , we all pray for your soul ❤️ Nalathe nadakum

    • @sai-sai
      @sai-sai 2 ปีที่แล้ว +2

      Positive ah pesura elaarukume romba thanks 😊

    • @vhome7947
      @vhome7947 2 ปีที่แล้ว +5

      இறைவனை நம்புங்கள் அவன் பாதம் சரனடையுங்கள் .அவனே மகனாக பிறப்பான் .

  • @nothingisimpossibletamil3392
    @nothingisimpossibletamil3392 2 ปีที่แล้ว +2

    பிரியமான தோழிக்கு அன்பு கலந்த வணக்கம்..... அப்படியே இந்த அரசுவேலைக்கான affirmations கொஞ்சம் பதிவிடுங்கள்..... நன்றிகள் பல 💐💐💐💐😎😍😎😍😍

  • @abdulhalimjafarulla7506
    @abdulhalimjafarulla7506 2 ปีที่แล้ว +1

    Super Sister....Thanks for sharing ....Vaalga Valamudan

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 2 ปีที่แล้ว +2

    Thankyou........sister.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @elumalaik4774
    @elumalaik4774 2 ปีที่แล้ว +4

    Really I need this affirmations thank you

  • @kumaremuninathan5459
    @kumaremuninathan5459 ปีที่แล้ว

    நான் செல்வம் அடைவதற்காக ஒவ்ஒறு நொடியும் நான் உள்ள ஒரு பெரிய அனுபவமாகும்

  • @Thalapathi111
    @Thalapathi111 2 หลายเดือนก่อน +1

    1:39

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு சகோதரி

  • @santhoshkumar-pu3nc
    @santhoshkumar-pu3nc 2 ปีที่แล้ว +2

    Super. Very amazing and melting voice.

  • @moosaraja5064
    @moosaraja5064 ปีที่แล้ว

    All are good. Awesome work. If you change few negative words to postivie it will be great. Instea of பயமின்றி you can make it like this, நான் புத்திசாலித்தனமாக, தைரியமாக பணத்தை செலவிடுகிறேன்.

  • @leenav960
    @leenav960 ปีที่แล้ว +1

    நான் பணக்கார வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ந

  • @muruganr9939
    @muruganr9939 ปีที่แล้ว +1

    I love money 💰 money 💰 loves me. Thanks 🙏 to universe ❤️

  • @Raj-Kumar1994.
    @Raj-Kumar1994. 4 หลายเดือนก่อน

    Madam affirmation music sometimes sound over ah iruku atha reduce பண்ணிக்கோங்க. My humble request.

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 ปีที่แล้ว +1

    Thank you very much sister how to become very rich just i thinking time seen your video it gives me very happiness and postive thoughts to become sure I will pratice and become very rich in the society all going call me rich man nandr sister

  • @RameshG-eu4jv
    @RameshG-eu4jv 2 ปีที่แล้ว +1

    Thenkiyu welcome🎉

  • @vrudhra3781
    @vrudhra3781 ปีที่แล้ว +1

    Thank you sister✨ u have charming voice. All the best for doing more...🌟

  • @fathimaaskiya4853
    @fathimaaskiya4853 2 ปีที่แล้ว +1

    வினைத்திறன் routine affirmation for tolder mom please

  • @kasinimohan9795
    @kasinimohan9795 2 ปีที่แล้ว +5

    Positive thinking ku affirmations podunga akks

  • @renga-br7df
    @renga-br7df 8 หลายเดือนก่อน

    Thank u sister..relaxaa comfortable aa sollitu irukum pothu advertisement athuku sister...plx..inthamari avoid pannunga..my request...
    Books kekum pothum apditha...continuity miss aguthu...
    Thank u...thank u universe ..thank u for tis video..thank u alllllll

  • @PremKumar-mu6eb
    @PremKumar-mu6eb 9 หลายเดือนก่อน

    Thanks for your video my small request is please reduce the volume of the background music because its too loud.

  • @ArjunArjun-wp8sz
    @ArjunArjun-wp8sz 2 ปีที่แล้ว +3

    Thank you for this video, I waiting for more affirmations videos

  • @MuruganR-tg9yt
    @MuruganR-tg9yt 2 ปีที่แล้ว +3

    Great. Thank you so much Mam👍

  • @vennilayamadi2353
    @vennilayamadi2353 ปีที่แล้ว +1

    Pirabanjathukku koodi nanrigal

  • @7naathan
    @7naathan 2 ปีที่แล้ว +3

    Thank You so much sister...

  • @saiguru7189
    @saiguru7189 ปีที่แล้ว +1

    Thank u for ur information and knowledge sister.. Tq so much

  • @ranjanichandran2154
    @ranjanichandran2154 ปีที่แล้ว +1

    Thanks

  • @vanmathid4359
    @vanmathid4359 ปีที่แล้ว +1

    Vazhga valamudan 🙏

  • @Sankarvlog312
    @Sankarvlog312 3 หลายเดือนก่อน

    Rompa rompa nanri🌹💗🙏🙏🙏

  • @jaijai7357
    @jaijai7357 ปีที่แล้ว

    Nan kodeswariyaga valvatharkko nandri 🙏🌈♥️

  • @vinsentsentvinsentsent6006
    @vinsentsentvinsentsent6006 2 ปีที่แล้ว

    வேலையிலிருந்து மிகவும் கஷ்டப்படுகிறேன் வேலை கிடைக்கவும் பணம் நிறைய கிடைக்கவும் அதன் மூலம் கடன்கள் குடும்ப பிரச்சினைகள் தீரவும் ஏதேனும் வழி இருக்கிறதா

  • @anwarmr6578
    @anwarmr6578 2 ปีที่แล้ว +2

    Postive thinking ku affirmation podunga akka

  • @Fromepic_
    @Fromepic_ ปีที่แล้ว +3

    1:36 ______8:04

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 9 วันที่ผ่านมา

    NANDRI🎉❤

  • @maha8046
    @maha8046 2 ปีที่แล้ว +2

    government job vanganu adhuku video potunga pls

  • @Chittu.kuruviG
    @Chittu.kuruviG 2 ปีที่แล้ว +1

    nandri prapansam

  • @stellamary9705
    @stellamary9705 8 หลายเดือนก่อน

    கோடி நன்றி மகிழ்ச்சி

  • @pictureandpictures2175
    @pictureandpictures2175 2 ปีที่แล้ว +6

    Love This❤

  • @Sankarvlog312
    @Sankarvlog312 3 หลายเดือนก่อน

    Thank you sister ❤🎉

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @anandanbala6777
    @anandanbala6777 2 ปีที่แล้ว +6

    Very Beautiful positive words ❤

  • @MsMenu1612
    @MsMenu1612 ปีที่แล้ว +1

    Idaila antha music illama irunthu irukkalam athuve periya distraction tha😖😖😖

  • @diyavalli7559
    @diyavalli7559 2 ปีที่แล้ว +4

    Akka please make more and more affirmation like this Akka..

    • @samsanblendzunisexhairmakeover
      @samsanblendzunisexhairmakeover 2 ปีที่แล้ว +4

      You make in your own of what you want....don't say any negative only positives....like you want car....say am a car owner....am a car lover...I love my car....like these....😇😇

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 ปีที่แล้ว

    Money.enakku .thevai padukirathu...en niyayamana selavukaluku money sernthu konde irukirathu.money ennai mathikirathu..naanum roumbave athai virumpukiren...🙏🙏🙏🌷☘️

  • @vishnuthamo6286
    @vishnuthamo6286 2 ปีที่แล้ว +1

    Very useful information thankyou

  • @elaa4647
    @elaa4647 2 ปีที่แล้ว +1

    Prabhanchame nandri

  • @rpks.6619
    @rpks.6619 2 ปีที่แล้ว

    Student ku podunga mam... Exam ku padikkirangaluku...job kidaikum nu confident ah erukura pola ethu pola podunga mam.🙏

  • @rockylive_444
    @rockylive_444 2 ปีที่แล้ว +3

    Amazing video keep wow❤🔥

  • @vinithakumar865
    @vinithakumar865 10 หลายเดือนก่อน

    Thankyou very much and thanks to Universe 🙏🙏🙏

  • @user-tx9qh4xu5s
    @user-tx9qh4xu5s 5 หลายเดือนก่อน

    நான் பணத்தை மதிக்கிறேன்
    அதுவும் என்னை மதிக்கிறது

  • @janushkumaren
    @janushkumaren 2 ปีที่แล้ว +2

    Thankyou "hey guys"

  • @leenav960
    @leenav960 ปีที่แล้ว +1

    Unmai nandri

  • @manikandan-df8bj
    @manikandan-df8bj 8 หลายเดือนก่อน

    Amaithiya kelunkanu sollidu backround sound rompa disturbe ah irukku🙏

  • @sangaviloganathan8536
    @sangaviloganathan8536 ปีที่แล้ว +1

    Thank you sister 😊

  • @dhineshkumar4231
    @dhineshkumar4231 ปีที่แล้ว

    affirmation points are so good mam..,,but some places background sounds are little louder...,,

  • @menaka2225
    @menaka2225 ปีที่แล้ว

    Nan kodishwari agivitten .prapanchame nantri

  • @ganesanmadhavan539
    @ganesanmadhavan539 2 ปีที่แล้ว +2

    Gold word thank u

  • @jayaramanselvam1261
    @jayaramanselvam1261 2 ปีที่แล้ว +1

    Thank you super thank you

  • @abikavinmedia7968
    @abikavinmedia7968 2 ปีที่แล้ว +2

    Thank you

  • @jaijai7357
    @jaijai7357 ปีที่แล้ว

    Nan panathai verumpukeren thank you universe 🎉

  • @dushanthanton3600
    @dushanthanton3600 2 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @K.S.G558
    @K.S.G558 2 ปีที่แล้ว +1

    *please make audiobook on Joseph Murphy Telepshysic book according to your style*

  • @shenbagapandian8457
    @shenbagapandian8457 2 ปีที่แล้ว +2

    Mam , life partner epadi attraction panrathu

  • @thirumalaiappand2770
    @thirumalaiappand2770 2 ปีที่แล้ว +1

    Super..thank you..

  • @onlyprimis5149
    @onlyprimis5149 2 ปีที่แล้ว +1

    Really useful....

  • @MM_01376
    @MM_01376 2 ปีที่แล้ว +3

    Affirmation + theta brainwave state + subliminal

  • @gustyvideos8516
    @gustyvideos8516 3 หลายเดือนก่อน

    Thank you sister