#dhanusu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 438

  • @thiraviyaraj8708
    @thiraviyaraj8708 หลายเดือนก่อน +92

    சாவு மட்டும்தான் வரவில்லை மற்றபடி அனைத்து கஷ்டமும் அனுபவித்து கொண்டு வாழ்கிறேன்

  • @srisaitex-ou4rf
    @srisaitex-ou4rf หลายเดือนก่อน +26

    ஐயா நீங்க சொல்வது 1000000% உண்மை....

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 หลายเดือนก่อน +72

    சூது வாது தெரியாமல் சூனியகாரர் களின்
    சூழ்ச்சியில் சுழன்று கொண்டே இருக்கின்றேன்
    நன்றி ஐயா உண்மையை சொன்னதற்கு

    • @Astro-selvan
      @Astro-selvan  หลายเดือนก่อน

      @@amuthajayabal8941 🙏

    • @SusheelaS-dn8np
      @SusheelaS-dn8np หลายเดือนก่อน

      Vanakam sar danasu raase purvaadam nachatram sharmarket sayyalaam shollunga sar

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 19 วันที่ผ่านมา

      @@SusheelaS-dn8np
      உங்க ஜாதகத்தில் சனீஸ்வரரின் 10 ஆம் பார்வை தொழில் ஸ்தானமாகிய 10 இடத்தை பார்த்தால் கவனம்.

  • @sivaramanv5728
    @sivaramanv5728 หลายเดือนก่อน +52

    நீங்கள் சொல்வது நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை. ஆனால் உங்களுடைய நம்பிக்கை தரும் பேச்சு சந்தோசத்தை தருகிறது. வாழ்க வளமுடன் ❤

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 หลายเดือนก่อน +12

    ஏதோ. நல்ல. வாக்கு. சொல்லரீங்க. அதுவே. மனசுக்கு ஆருதலாக. உள்ளது. சார். நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்..
    ஓம். சரவண பவ....

    • @Astro-selvan
      @Astro-selvan  หลายเดือนก่อน +1

      🙏தொடர்ந்து இணைந்திருப்போம்.

  • @sabarimassgaming
    @sabarimassgaming หลายเดือนก่อน +15

    நீங்கள் சொல்லும் வார்த்த மிகவும் ஆறுதலாக இருந்தது தம்பி ரொம்ப நன்றி பா

  • @TN49-49TN
    @TN49-49TN หลายเดือนก่อน +11

    இன்று மட்டுமே மூன்று முறை உங்கள் பதிவை கேட்டேன், அருமையான possitive speech, நான் எனது கஷ்ட காலத்தில் இப்படி ஒரு வார்த்தைகளை கேட்டதே இல்லை, மிக்க மிக்க நன்றி....

    • @Astro-selvan
      @Astro-selvan  หลายเดือนก่อน +1

      🙏வாழ்க வளமுடன்...

    • @Astro-selvan
      @Astro-selvan  หลายเดือนก่อน

      நன்மைகள் விரைவில் நிகழும்...

  • @ravichandranramanujam7369
    @ravichandranramanujam7369 หลายเดือนก่อน +7

    நன்றி ஐயா அனைத்தும் உண்மை. ஓம் சரவண பவ. ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @AnanthaKrishnan-mg1uf
    @AnanthaKrishnan-mg1uf หลายเดือนก่อน +13

    ஐயா சாமி நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @shanthissrg3303
    @shanthissrg3303 หลายเดือนก่อน +13

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது ஐயா நன்றாக தூங்கி நிம்மதியாக வாழ்ந்து

    • @Astro-selvan
      @Astro-selvan  หลายเดือนก่อน

      மாற்றங்கள் நடக்கும் கவலை வேண்டாம்,தொடர்ந்து இணைந்து இருப்போம்...

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 25 วันที่ผ่านมา +3

    நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉, என் குல தெய்வம் முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை, ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @Astro-selvan
      @Astro-selvan  23 วันที่ผ่านมา

      ஓம் சரவண பவ நன்றி 🙏

  • @karuppurajraj9782
    @karuppurajraj9782 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றிங்க ஐயா நீங்க சொல்லும் போது கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது ஐயா நடந்தா இன்னும் நல்லா இருக்கீங்க

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di หลายเดือนก่อน +5

    Explanation excellent 👍👌
    God bless you Anna.
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Manikamurugavel
    @Manikamurugavel หลายเดือนก่อน +25

    நான் பிறக்கும் போது லட்சாதிபதி மகன்
    . இன்று பிச்சைக்காரன் . வயது 52 தனுசு ராசி 😢

    • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
      @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA หลายเดือนก่อน +4

      I WAS CROREPATTI SON. TO A BEGGER

    • @mahendranjmp5257
      @mahendranjmp5257 หลายเดือนก่อน

      எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய வாழ்க

  • @ezhilarasi3911
    @ezhilarasi3911 หลายเดือนก่อน +3

    Super sir today ungaludaya danusu rasi speech ketan super

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan หลายเดือนก่อน +17

    நன்றி நன்றி சார் நன்றி நன்றி நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி

  • @Periyamaayi
    @Periyamaayi หลายเดือนก่อน +11

    உங்கள் வார்த்தை 100% உண்மை

  • @karthickarjun7884
    @karthickarjun7884 6 วันที่ผ่านมา

    சிவாய நம ஓம் அருமையா சொன்னீர்கள் நீங்கள் சொல்வது நிச்சயமாக நடக்கும் நன்றி குருஜி

  • @kavithabarani5313
    @kavithabarani5313 หลายเดือนก่อน +107

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் இன்றுவரை தொடர்ந்து வேதனை சோதனை தான் இப்பவும் கடனால் ரொம்ப அவஸ்தை படுறேன எப்ப இந்த நிலைமை மாறும்

    • @paiyamani1690
      @paiyamani1690 หลายเดือนก่อน +2

      Yes bro iam all so

    • @rajasekaranrajendran9753
      @rajasekaranrajendran9753 หลายเดือนก่อน +1

      Yes am also...

    • @Rrr-is6xz
      @Rrr-is6xz หลายเดือนก่อน

      நானும் 😢😢😢

    • @boopathitboopathi3581
      @boopathitboopathi3581 หลายเดือนก่อน

      நானும் தான் ப்ரோ 😭😭😭

    • @pushpalatha9027
      @pushpalatha9027 หลายเดือนก่อน

      Yes I am all so 😊

  • @SuryaBabu-p1q
    @SuryaBabu-p1q หลายเดือนก่อน +6

    தனுசு உத்திராடம்..... நன்றி ஐயா

  • @mailsathish8
    @mailsathish8 25 วันที่ผ่านมา +2

    🌺🔱🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌱 வாழ்க வளமுடன் 🌱🌳

  • @hariramesh4377
    @hariramesh4377 7 วันที่ผ่านมา

    நீங்க சொன்னது கேட்டதும் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு 🙏🙏🙏

  • @palanisamy3432
    @palanisamy3432 หลายเดือนก่อน +1

    Dear sir. Good afternoon.
    I am dhanu rasi. Mulam -2 .
    Your answer is exactly match no my life . Lot of thanks sir. Om saravanabava muruga saranam.

    • @Astro-selvan
      @Astro-selvan  หลายเดือนก่อน

      @@palanisamy3432 🙏

  • @Infonews.0928
    @Infonews.0928 หลายเดือนก่อน +2

    நீங்க சொல்லுறது 100 உண்மை கடன் எல்லாம் முழுதும் தீர்ந்தால் நிச்சயம் உங்கள் வார்த்தை நன்றி மட்டும் இல்லை நீங்க நல்லா இருக்கணும்

  • @muthumuthu.a2605
    @muthumuthu.a2605 หลายเดือนก่อน +23

    யாராக இருந்தாலும் உழைப்பும் அதற்கேற்ற முயற்சியும் இருத்தல் இறைவனின் அருளும் கிடைத்தால் கோடீஸ்வரர் தான்

    • @parameswaranchennai
      @parameswaranchennai หลายเดือนก่อน +1

      KADAVUL ANUKIRAGAM MIGA MIGA AVACIUM.

    • @sami44566
      @sami44566 หลายเดือนก่อน

      Ulaikilaam myarchithaal sompal udal vali varuthu

  • @meeralakshmi5812
    @meeralakshmi5812 หลายเดือนก่อน +4

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளதா சொல்லுங்கள்

  • @bhavanithilagam5127
    @bhavanithilagam5127 17 วันที่ผ่านมา

    Thank you so much your answer is satisfying 🎉

  • @rojacreations1410
    @rojacreations1410 หลายเดือนก่อน +3

    💯 unmai sir

  • @amalag4227
    @amalag4227 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா நன்றி

  • @VijayarajViji-yd6eh
    @VijayarajViji-yd6eh หลายเดือนก่อน +3

    நீங்க சொன்னா நடந்ததுன்னா நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalathahari9177
    @jayalathahari9177 22 วันที่ผ่านมา +1

    ஐயா நீங்கள் சொல்வது 100/. உண்மை😮

  • @parthasarathy175
    @parthasarathy175 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம் நலமா வாழ்த்துக்கள் தங்கோ உன் பணி சிறக்க

  • @dreamb2724
    @dreamb2724 หลายเดือนก่อน +1

    Thank you what you have told is exactly correct I am facing all what you told.thank you once again god showers you

  • @j.jayanivethan5934
    @j.jayanivethan5934 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி சார் 🎉

  • @way2nature-u3z
    @way2nature-u3z 26 วันที่ผ่านมา +1

    Correct....only this few days I'm sleeping well..

  • @bakthavachalu4234
    @bakthavachalu4234 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vimalatheviperumal1701
    @vimalatheviperumal1701 หลายเดือนก่อน +2

    Mika Nandri Ayaa.

  • @d.k.rengarajand.k.rengaraj6854
    @d.k.rengarajand.k.rengaraj6854 24 วันที่ผ่านมา +1

    நல்லது ‌ஐயா

  • @balakrishnannatarajan6399
    @balakrishnannatarajan6399 หลายเดือนก่อน +1

    ஜ யா
    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
    நன்றி🙏💕🙏💕

  • @newmanissaloon8649
    @newmanissaloon8649 หลายเดือนก่อน +3

    நான் அனுபவித்த துன்பங்களை சொல்லி மாளாது

  • @bhaskaryadav8000
    @bhaskaryadav8000 หลายเดือนก่อน +4

    Thank you so much guruji for 🏹 🙏

    • @dhanbalLatha
      @dhanbalLatha หลายเดือนก่อน

      Nantri ayya 😊

  • @kasirajan8905
    @kasirajan8905 หลายเดือนก่อน +1

    மிக அருமை

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவாய நமக ❤

  • @GopalRadha-ch3ul
    @GopalRadha-ch3ul หลายเดือนก่อน +2

    Really true goldword thanks sir

  • @devamahadevan1390
    @devamahadevan1390 หลายเดือนก่อน

    Thank you so much. May God bless you for a long life

  • @rathinagandhi1752
    @rathinagandhi1752 หลายเดือนก่อน +6

    படுத்து தூங்கினால் ஒன்றுமே நடக்காது. அது எந்த ராசியில் இருந்தாலும் சரி.

  • @parasuram5248
    @parasuram5248 หลายเดือนก่อน +1

    அருமை மிக மிக அருமை

  • @senthilnivasenthilniva1039
    @senthilnivasenthilniva1039 หลายเดือนก่อน +1

    Ayya Samy nenga solrathu 100%unmai

  • @rajprakash4283
    @rajprakash4283 หลายเดือนก่อน +2

    நன்றி சாமி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @shrishaanthimol3896
    @shrishaanthimol3896 27 วันที่ผ่านมา +1

    U r correct bro

  • @jeyaseelancolombo6752
    @jeyaseelancolombo6752 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா.ஓம் மகா
    கணபதியே நமோ துணை.

  • @boopathyboobalakrishnan8036
    @boopathyboobalakrishnan8036 หลายเดือนก่อน +1

    என் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியது போ ல இருக்கு,உங்கள் ஜோதிடம். சந்தோசம், மிக்க நன்றி. பூபதி வயது 80.

  • @rajendranaddaikkan2125
    @rajendranaddaikkan2125 หลายเดือนก่อน +2

    நன்றி ஜயா.

  • @குட்லக்
    @குட்லக் หลายเดือนก่อน +12

    இரவில் தான் அதிகம் சண்டை வரும் 💯 உண்மை

  • @meenav819
    @meenav819 หลายเดือนก่อน +1

    Nandri ayya

  • @krishnanharshankrish2102
    @krishnanharshankrish2102 23 วันที่ผ่านมา +1

    Super bor ❤❤

    • @Astro-selvan
      @Astro-selvan  22 วันที่ผ่านมา

      நன்றி🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

  • @sivavenusan8587
    @sivavenusan8587 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @baskarbass3907
    @baskarbass3907 หลายเดือนก่อน +5

    தனுசு ராசி மூல நட்சத்திரம் ஊர் சேலம்1 ஆர் பாஸ்கர்

  • @PaulRaj-t6i
    @PaulRaj-t6i หลายเดือนก่อน +5

    1000%unmai❤

  • @prabavathiparthu1123
    @prabavathiparthu1123 หลายเดือนก่อน +3

    சரியாக சொன்னிர்கள்

  • @SelviSelvi-jb5er
    @SelviSelvi-jb5er หลายเดือนก่อน +1

    💯 சதவீதம் உண்மை.உண்மை
    ஐயா

  • @raniramdas5924
    @raniramdas5924 15 วันที่ผ่านมา

    Wazhgavalamudan

  • @valarmathir5553
    @valarmathir5553 หลายเดือนก่อน +2

    Nandri, Ayya🙏🙏🙏

  • @antondevadas6191
    @antondevadas6191 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤ thanks

  • @mukundanmahalingam5975
    @mukundanmahalingam5975 หลายเดือนก่อน +1

    Thanks a lot Brother

  • @nirmalamurthy3973
    @nirmalamurthy3973 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @meenatchisundaram1267
    @meenatchisundaram1267 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா நன்றிவணக்கம்முருகாபோற்றி

  • @dhanalakshmijaya6445
    @dhanalakshmijaya6445 9 วันที่ผ่านมา

    Nanrisair😊

  • @KalaiSelvi-c2x
    @KalaiSelvi-c2x หลายเดือนก่อน

    Nanri iayaa.

  • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
    @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA หลายเดือนก่อน +1

    THANK YOU SIR

  • @SangarGanesh-cl5bh
    @SangarGanesh-cl5bh 26 วันที่ผ่านมา

    நன்றி ஐயா😢

    • @Astro-selvan
      @Astro-selvan  25 วันที่ผ่านมา

      நன்றி 🙏

  • @balamurali9556
    @balamurali9556 หลายเดือนก่อน +1

    ஓம் ஐம்ரீம் வேல்காக்க

  • @prabhakarana7529
    @prabhakarana7529 หลายเดือนก่อน +1

    Rompa thanks ❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 21 วันที่ผ่านมา

    Super correct for me

  • @adhvikthavamani29
    @adhvikthavamani29 หลายเดือนก่อน +1

    Unmai Samy.......

  • @kpssamy9189
    @kpssamy9189 หลายเดือนก่อน +1

    Thanks sir 🙏🙏 sir elakki marunall us pannalama

  • @kavitharajenderan6602
    @kavitharajenderan6602 หลายเดือนก่อน +1

    சரியான உண்மை

  • @Magivithran2023
    @Magivithran2023 หลายเดือนก่อน +1

    Rompa nandri annaaa

  • @sumamcooking
    @sumamcooking หลายเดือนก่อน +1

    You are 100% right

  • @mohankumarraj4740
    @mohankumarraj4740 หลายเดือนก่อน +2

    எனக்கு வர வேண்டிய பணம் நீண்ட நாட்களை வரவில்லை, அது வந்தால் போதும்.

  • @vijimohan.shivaragamneyvel3840
    @vijimohan.shivaragamneyvel3840 หลายเดือนก่อน +1

    Sir 100%sathyam 🙏👌

  • @sivan.bagavathi1903
    @sivan.bagavathi1903 หลายเดือนก่อน +3

    அன்பே சிவம் 😎🙏🙏🙏

  • @SathishKumar-bg3di
    @SathishKumar-bg3di หลายเดือนก่อน +1

    Super 💯😍

  • @AmsavalliGunasekaran
    @AmsavalliGunasekaran หลายเดือนก่อน +1

    Romba nantri pa

  • @purushothpurushoth8583
    @purushothpurushoth8583 16 วันที่ผ่านมา

    Correct ah sonninga iyyo

  • @AmsavalliGunasekaran
    @AmsavalliGunasekaran หลายเดือนก่อน +2

    Nalla iruppa

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 หลายเดือนก่อน +1

    Vazgha valamudan

  • @carolynnelson4876
    @carolynnelson4876 หลายเดือนก่อน

    Hope all that you said comes true

  • @rjsuresh5501
    @rjsuresh5501 หลายเดือนก่อน +1

    Nice. Msg Ji

  • @deepramachandran8805
    @deepramachandran8805 หลายเดือนก่อน +2

    100% 🎉unmai...ayya...

  • @PeriyasamyVellaiyan-z4m
    @PeriyasamyVellaiyan-z4m หลายเดือนก่อน +1

    இப்பொழுதுதான் ஏழரை சனி ஆரம்பித்து உள்ளது போல் தோன்றுகிறது இன்னும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து கொண்டுதான் இருக்கிறேன் நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை என்னை இல்லை

  • @prithiyaraghuraman7991
    @prithiyaraghuraman7991 หลายเดือนก่อน +1

    Thank you

  • @balamurali9556
    @balamurali9556 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஓம்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 21 วันที่ผ่านมา

    Yes i ve sold all my jewels for my husbands treatment bank loan etc i a sufferingsomuch

  • @BabuBabu-k5r1r
    @BabuBabu-k5r1r 18 วันที่ผ่านมา

    உண்மைசாமி

  • @gkarthikeyan54
    @gkarthikeyan54 หลายเดือนก่อน +1

    Really true 👍

  • @sbalan8021
    @sbalan8021 หลายเดือนก่อน +1

    உண்மை ஐயா

  • @sekarrasu9416
    @sekarrasu9416 3 วันที่ผ่านมา +1

    Yes Yes yes yes yes yes yes yes yes yes

  • @sivabhas9830
    @sivabhas9830 หลายเดือนก่อน +2

    அனைவருக்குமே நல்லா வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும் இறைவன் அனைவருக்கும் நல்ல வளங்களையும் நலங்களையும் தரட்டும் தனுசு ராசிகளாகிய எங்களுக்கும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏