பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 01/01/2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 71

  • @GagnyTamil
    @GagnyTamil 2 วันที่ผ่านมา +1

    உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 วันที่ผ่านมา

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 2 วันที่ผ่านมา +1

    good day BBC team🎉🎉

  • @WishyouapeacefullifeEveryday
    @WishyouapeacefullifeEveryday 2 วันที่ผ่านมา +3

    நகரும் படிக்கட்டுகளில் நடந்து செல்லாதீர்கள் அதில் முதியவர்களும் பெண்களும் தாராளமாகவும் பயமின்றியும் செல்ல அனுமதியுங்கள்,
    நகரும் படிக்கட்டில் நடக்கலாம் என்ற வாசகத்தை மறந்து விடுங்கள்,
    நல்ல ஆரோக்கியத்துடன் அவசரத்துடன் இருப்பவர்கள் சாதாரண படிக்கட்டுகளில் நடந்து செல்லுங்கள்,
    அதிகம் தூரம் நடக்க இயலாதவர்கள் முதியவர்களும் பெண்களும் நகரும் படிக்கட்டில் நின்று கொண்டு செல்லுங்கள்,
    புகைப்பது வீதியில் உமிழ்வது உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் நல் வாழ்க்கையும் இழக்க நேரிடும்,
    தேவையில்லாத நேரங்களில் சுற்றித் திரிந்து காவல்துறைக்கும் அரசாங்கத்திற்கும் அவப்பெயர் உருவாக்க வேண்டாம்,
    உங்கள் கல்வியின் செயல்களையும் நன்மை செய்ய பயன்படுத்துங்கள்,
    இன்று நன்மையையும் பாதுகாப்பையும் மற்றவர்களுக்கு கொடுங்கள் நாளை உங்கள் சந்ததி உங்களை தொடர்ந்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வார்கள்.

  • @nellaisingam2910
    @nellaisingam2910 2 วันที่ผ่านมา +5

    3 நாள் போர் 3 வருஷமா ரஷ்யா இழுத்துட்டு போகுது 😂

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 วันที่ผ่านมา

    Happy New Year 2025 By God's Grace To Michael Mariam Sir, Saranya Nagarajan Madam, Ashylene P Joy Madam, Camera Man, Light Man, Editor, Helpers etc.,
    Jesus Bless all of you and from my side good luck your team. 🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷

  • @dinotcroos1462
    @dinotcroos1462 2 วันที่ผ่านมา

    சரனியா மேல லவ் குறையல ❤❤❤❤

  • @Yoganathanpushpanathan
    @Yoganathanpushpanathan 2 วันที่ผ่านมา

    இந்த உலகிற்கு போரே வேண்டாம்🙏🏼😢😢❤️

  • @MannaRaja-e5c
    @MannaRaja-e5c 2 วันที่ผ่านมา +1

    Hi Saranya

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 วันที่ผ่านมา

    I visited Russia. Red square in Moscow and Saint Petersburg 5 years ago.
    Europan Russian architecture unique.

  • @jeffguarino2097
    @jeffguarino2097 2 วันที่ผ่านมา

    Please enable CC so we can read this in English or other languages.

  • @cheguevaracheguevara8107
    @cheguevaracheguevara8107 2 วันที่ผ่านมา +9

    ஏகாதிபத்திய பிரிட்டிஷ் இன்னிக்கு அமெரிக்கா காலடியில் 😅😅

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 2 วันที่ผ่านมา +1

      ஒரு குட்டி பிரிட்டிஷ் சூரியன் மறையாத நாடு என பெயர் பெற்றது 😂
      உலகிலேயே அளவில் மிகப்பெரியதும், உலக வல்லரசு என பிம்பம் காட்டிய ரஷ்யாவால் எதைச் சாதிக்க முடிஞ்சது⁉️
      பிரிட்டிஷ் குறித்து புலம்பி பயனில்லை 😂😂😂

    • @vedios5326
      @vedios5326 2 วันที่ผ่านมา +2

      அமெரிக்கா தான் பிரிட்டன் பிரிட்டன் தான் அமெரிக்கா.

    • @cheguevaracheguevara8107
      @cheguevaracheguevara8107 2 วันที่ผ่านมา

      BBC news காரன் எதுவுமே சாதிக்காத ரஷ்யா பத்தி ஏன் பிரச்சாரம் பண்ணணும்..

  • @mrparam5384
    @mrparam5384 2 วันที่ผ่านมา +2

    😮😮

  • @venkateswaran0206
    @venkateswaran0206 2 วันที่ผ่านมา

    சூப்பர் அடிகிரங்க bbc

  • @SithravelSanthirasekaram
    @SithravelSanthirasekaram 2 วันที่ผ่านมา

    போர் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 2 วันที่ผ่านมา

    I love Mikhail Gorbachev

  • @Iqbal-hi1cj
    @Iqbal-hi1cj วันที่ผ่านมา

    Allah huaqbar inthe sisukkal yenne paavem seithenar

  • @athirvelt9054
    @athirvelt9054 2 วันที่ผ่านมา

    🎉

  • @chandrasekark2244
    @chandrasekark2244 2 วันที่ผ่านมา +11

    டேய் BBC 95% மக்கள் ஆதரவில் ரஷ்யா பிரதமர் ஆனவர்டா.... நீங்க உருட்டுன உருட்டு போதும்டா😂

    • @MohammadIliyas-l8q
      @MohammadIliyas-l8q 2 วันที่ผ่านมา +2

      Correct 💯💯💯

    • @MohammadIliyas-l8q
      @MohammadIliyas-l8q 2 วันที่ผ่านมา +1

      Bbc only racist channel

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 2 วันที่ผ่านมา +5

      மக்களின் பேச்சு சுதந்திரம் கூட கொடுக்காத சர்வாதிகாரி புதின் மக்கள் ஆதரவில் பிரதரானாரா❓
      கொஞ்சமாவது பொருந்த பொய் புளுகுங்க 😂😂

  • @vijay-yn7xe
    @vijay-yn7xe 2 วันที่ผ่านมา +3

    Salute zelenski

  • @aalkaatti
    @aalkaatti 2 วันที่ผ่านมา +6

    ரஷ்யா உக்ரைன் போர் இல்லை இது உக்ரைன் என்ற போர்வையில் பல நாடுகள் உள்ளது.....

    • @georgeeliot943
      @georgeeliot943 2 วันที่ผ่านมา

      Russian pakkamum pala nadugalum ullana.

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 2 วันที่ผ่านมา

      அதே கருத்தில் ரஷ்ய போர்வையில் சீனா வடகொரியா பெலாரஸ் ஈரான் மற்றும் 60 ற்கும் மேற்பட்ட இஸ்லாம் மத பயங்கரவாத நாடுகள் அமெரிக்க தலைமையை வீழ்த்த கொரோனாவிலிருந்து உக்ரைனுடன் போரை ஆரம்பித்து விட்டதுகளே‼️

  • @hanadivideo8518
    @hanadivideo8518 2 วันที่ผ่านมา +3

    no way putin graet

  • @hanadivideo8518
    @hanadivideo8518 2 วันที่ผ่านมา +1

    bbc british poroppganda

  • @chitrap1281
    @chitrap1281 2 วันที่ผ่านมา +6

    உங்களுக்கு ரஷ்யாவைப் பிடிக்காவிட்டால் பரவாயில்லை.😂😂ரஷ்ய மக்களுக்கு பிடிச்சா போதும்.

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 2 วันที่ผ่านมา +2

      ரஷ்யாவின் கட்டாய ராணுவ ஆட் சேர்ப்பை பிடிக்காம ஓடிய மக்கள் நிறைய பேர் இருக்காங்க 😂

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 2 วันที่ผ่านมา

    ஏன் மனிதர்களுக்குள் மட்டும் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு பிரிவினைகள்.
    உண்மையில் மனிதன் இன்னும் அறிவியல் ஊடாக முன்னேற்றம் அடையவில்லையா? அல்லது மனித இனத்துக்கு மட்டும் உரித்தான சாபமா?
    இனம், மதம், மொழி, கலாசாரம், ஏன் சாதியால் கூட மனிதனை பிரித்துப் பார்க்க முடியாது என்பதை ஏன் முன்னேற்றமடைந்த இந்த உலகால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே என் கவலையாகும்.
    மனித இனமே, விழித்துக் கொள்ளுங்கள்,
    ஒற்றுமையான உலகை உருவாக்குங்கள்.
    நன்றி
    இப்படிக்கு
    திரு வேலுப்பிள்ளை இரத்தினம்.

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 วันที่ผ่านมา

    Intha 2025 lum ippadi ellarum Aniyayam panrangale.

  • @AbdulKalid-g8z
    @AbdulKalid-g8z 2 วันที่ผ่านมา +1

    1..manida.mirugattai.adakkada..ulaga.nadugal.

  • @appavi3959
    @appavi3959 2 วันที่ผ่านมา

    Big Changes Alert! LPG Prices, UPI, and Pension Updates Set to Impact Middle Class From January 1, 2025.

  • @Jenova-t9c
    @Jenova-t9c 20 ชั่วโมงที่ผ่านมา

    Jesus Christ rapture